Sunday, March 13, 2011

மேட்ரி சேவா - 1


முதல்முறையாக இருவர் வரன்களின் விபரங்களை அளித்துள்ளார்கள்! இறைவன் இந்த வரன்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணையை அளித்து அருள வேண்டும் என்று பிரார்த்தனை செய்து அவர்களது விபரங்களை இங்கே பிரசிக்கிறோம்.



sankar g என்பவர் sankar22k@yahoo.com என்னும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து கீழ்கண்ட வரன் பற்றிய விபரங்களை அளித்துள்ளார்!



மணமகள் தேவை


Name              : NG Raju

Date of Birth    : 13th Novemeber 1979
Place of Birth   : Rajapalayam in Virudhunagar District Tamil Nadu
Caste             : Hindu - Saliyar
Sub Sect        : Hindu Saliyar
Star                : Pooram - 1 (Simham)
Compelextion  : Black
Height              : 5' 11" - Well Built
Education        : BSc (Physics)
Salary             : Rs 18000-00 per moth
Native             : Rajapalayam
Present Residence  : Chennai
Contact Person  : Sankar G
Email Id          : Sankar22k@yahoo.com

Blaise Sebasthi Rani என்பவர் blaisesebasthirani@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து கீழ்கண்ட வரன் பற்றிய விபரங்களை அளித்துள்ளார்!

bride wanted

  Name : Titus Arockiya Antony
Date of Birth : 02-08-1983
Place of Birth : Ramanathapuram
Caste : Vellalar
Sub-sect : Pillai
Star : Aswini
Complexion :Fair
Height :5.9
Eduction :Doing BA
Employed : Driver
Salary :6000
Native : Ramanathapuram
Present residence : Tirupur
Contact Person : Rani
Email ID : blaisesebasthirani@gmail.com


வாழ்க வளமுடன்!

______________________________________________________________________________

Disclaimer:- பிரசுரிக்கப்படும் வரன்களின் விபரங்கள் அனைத்தும் அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து மின்னஞ்சல் மூலமே பெறப்படுபவை. எனவே பிரசுரிக்கப்பட்ட விபரங்களின் உண்மைத் தன்மையை அறியும் பொறுப்பு அவர்களை தொடர்பு கொள்ள விரும்புபவரையே சாரும். வரன்களின் விபரங்கள் பற்றிய உண்மைத் தன்மைக்கு வலைப்பூ நடத்துனர் எவ்விதத்திலும் பொறுப்பாக மாட்டார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்!
______________________________________________________________________________


குறிப்பு: பிரசுரிக்கப்பட்ட வரன்களின் விபரங்களில் திருத்தம் செய்ய விரும்பினால் மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கவும்.

No comments: