tag:blogger.com,1999:blog-1144289593254780100.post6279819951919001387..comments2024-03-04T22:03:27.904+05:30Comments on பகுத்தறிவு: ரமண மகரிஷியின் அருள் மொழிகள் - ஆன்மாhayyramhttp://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1144289593254780100.post-47283340962028837582013-06-15T12:47:59.881+05:302013-06-15T12:47:59.881+05:30காந்தியை பற்றி அறியாமையால் விமர்சனம் செய்யும் நீங...காந்தியை பற்றி அறியாமையால் விமர்சனம் செய்யும் நீங்கள் எல்லோரும் வெறும் வெறுப்புக்காக தூற்றி எழுதியிருந்தீர்கள் என்றால் நான் Time waste பண்ண விரும்பவில்லை.

ஆனால் உங்களில் ஒருவராவது காந்தியை போலவே உண்மையை அறிய வேண்டும் என்று விரும்புவீர்கள் என்றால் Jeyamohan எழுதிய "இன்றய காந்தி" book படியுங்கள். உங்களை விட மிக கேவலமான காந்தியை பற்றிய விமர்சனதிர்கெல்லாம் அங்கே பதில் செந்தில்https://www.blogger.com/profile/12654478192797343338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-86333379780595417822011-12-15T14:30:56.795+05:302011-12-15T14:30:56.795+05:30Gandhi did not support British in World war II. He...Gandhi did not support British in World war II. He said India could not be a part of a war which appears to be a fight for democracy while democracy is denied in India.Madhusudhanan Dhttps://www.blogger.com/profile/02293087742657945066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-42559372832965987682011-12-12T22:49:34.445+05:302011-12-12T22:49:34.445+05:30///இரண்டாம் உலகப்போரில் ஆதரவு வேண்டுமென்றால் சுதந்...///இரண்டாம் உலகப்போரில் ஆதரவு வேண்டுமென்றால் சுதந்திர ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடுங்கள் என்றாவது ஆங்கிலேயரை காந்தியார் மிரட்டியிருக்கலாம்///

ஞாயமான கேள்வி, அஹிம்சை வாதி போருக்கு இந்தியர்களை ஈடுபடுத்த ஏன் ஒப்புக்கொண்டார் என்றும் புரியவில்லை. இன்னும் காந்தியைப் பற்றி நிறைய படிக்கவேண்டுமோ...??hayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-27916510301410287212011-12-12T19:54:32.932+05:302011-12-12T19:54:32.932+05:30மதுசூதனன் அவர்களே! காந்தியார் தன்னை வருத்திக் கொண்...மதுசூதனன் அவர்களே! காந்தியார் தன்னை வருத்திக் கொண்டது கண்டு குற்றவுணார்ச்சி மிகுந்துபோய் ஆங்கிலேயர் நம் நாட்டினின்றும் வெளியேறவில்லை. அவர்கள் நாட்டில் இரண்டாம் உலகப்போரில் ஏற்பட்ட பேரிழப்புகள் இளைய தலைமுறை போர்ப்பலியால் சிறுத்துப் போய் முதியோர் கூட்டமாகிப் போனது பிரிட்டன். தம்மிடம் ஏற்பட்ட ஆள் பற்றாக்குறையால் தம்மால் சமாளிக்க முடியாது என்ற நிலையிலேயே ஆங்கிலேயர் நம் நாட்டை விட்டகன்று போயினர். <br Arun Ambiehttps://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-65526539302663079642011-12-07T12:37:09.381+05:302011-12-07T12:37:09.381+05:30As I said previously, some of his ideals are not a...As I said previously, some of his ideals are not apt practically to the real world. He did not understand that. But we cannot claim he is bad as he did not understand that.

He inspired every common man to come into freedom struggle. Those days, people thought, to fight against British we need either money, or physical strength. But Gandhi being a lean humble man inspired and showed Madhusudhanan Dhttps://www.blogger.com/profile/02293087742657945066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-6167220649046944042011-12-07T10:46:32.394+05:302011-12-07T10:46:32.394+05:30சரியாகச்சொன்னீர்கள் தோழர் அருண் அவர்களே.. Madhusu...சரியாகச்சொன்னீர்கள் தோழர் அருண் அவர்களே.. Madhusudhanan D அவர்களை இந்த லிங்கில் மோகன்தாஸ்-இன் அட்டகாசங்கள் உள்ள படத்தை பார்க்க சிபாரிசு செய்கிறேன்...

for my beloved friend hayyram, its me jayachandran as தமிழ்கிழம்.Jayachandranhttps://www.blogger.com/profile/02316964708879099630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-44600863519391192262011-12-06T21:28:52.699+05:302011-12-06T21:28:52.699+05:30Well said Mr.Arun, and for Mr.Madhusudhanan i stro...Well said Mr.Arun, and for Mr.Madhusudhanan i strongly recommend you to take a look at Mr.Mohanlaal Karamchand's picture in my facebook wall, you can find it at p.jayachandran22 and for my beloved friend Hayyram, its me jayachandran as Tamilkizham.Jayachandranhttps://www.blogger.com/profile/02316964708879099630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-75113841904777504572011-12-06T19:25:03.734+05:302011-12-06T19:25:03.734+05:30Gentlemen!
Barrister M.K. Gandhi did advocate livi...Gentlemen!
Barrister M.K. Gandhi did advocate living in Harmony, but he was weak enough not to allow firm stands on key issues and resorted to appeasement, which still kills the national spirit and comfortable life of the public.

A political leader should lead his people to comfortable living, but Gandhi, still in attempted transition from common man to Yogi in his lifetime, Arun Ambiehttps://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-73854662991508900292011-12-05T16:18:19.323+05:302011-12-05T16:18:19.323+05:30ThamizhKizham: Gandhi is not bad or selfish. He is...ThamizhKizham: Gandhi is not bad or selfish. He is an idealist. To some extent he is also like a yogi only. Some of his ideals were not practical. But being an incorrigible idealist is not that easy. But Gandhi followed it.

Many people dislike him for he advocated Hindus and Muslims living in harmony. It is possible, but not with present day Congress which neglect national security Madhusudhanan Dhttps://www.blogger.com/profile/02293087742657945066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-69271809910438551062011-12-05T06:19:52.065+05:302011-12-05T06:19:52.065+05:30ரமணர் தன்னையே மதிக்காதவர், பின்னாடி சுவற்றில் தொங்...ரமணர் தன்னையே மதிக்காதவர், பின்னாடி சுவற்றில் தொங்குபவர் பற்றி அவருக்கென்ன கவலை. கூட இருக்கும் பக்தர்களின் வேலையாக இருக்கலாம்.hayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1144289593254780100.post-29351698968784224202011-12-04T22:25:00.355+05:302011-12-04T22:25:00.355+05:30ரமண மகரிஷி????
அவர் உண்மையான மகரிஷியாக இருந்திருந...ரமண மகரிஷி????

அவர் உண்மையான மகரிஷியாக இருந்திருந்தால் இரண்டாவது படத்தில் பின்புலத்தில் (சுவற்றில்) உள்ள அந்த ஆசாமிகள் இருந்திருக்க மாட்டார்கள்....
(நான் அமர்ந்திருக்கும் நபரை குறிப்பிடவில்லை....)தமிழ்கிழம்https://www.blogger.com/profile/08649954500189438016noreply@blogger.com