பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை
தம்முடன் கூடாமையை நினைத்து, ஒருவன் வெறுக்ககூடிய காரியங்களை நமக்கெதிராகச் செய்தாலும் அவன் நம்மோடு மாறுபட்டிருக்கிறானே என்றென்னி அவனுக்குத் துன்பம் செய்யாதிருப்பதே உயர்ந்த பண்பு!
- தெய்வப்புலவர் திருவள்ளுவர்

