பகுத்தறிவு
"நம் அறிவால் ஆவதிங்கு ஒன்றும் இல்லை அவன் செயலால் ஆகும் அணுவுமே"
Thursday, February 3, 2011
ஏலகிரி மலைக் கோவில்
எமது தூரத்து நண்பர் ஒருவர் கோவில் கட்டி இருக்கிறார். தரிசனம் செய்ய விரும்புவோர் மேற்கண்ட விபரங்களை அனுகி பெருமாளை தரிசிக்கலாம்! ஏலகிரி பக்கம் சென்றால் இந்த கோவிலுக்கும் ஒரு முறை சென்று வரலாம்!
.
Wednesday, February 2, 2011
காமெடி ஸீன் - கொஞ்சம் டைம் பாஸ்!
கலைஞர்: பா ம க எங்கள் கூட்டனியில் தான் இருக்கிறது!
ராமதாஸ்: நாங்க இன்னும் கூட்டனி பற்றி முடிவே பண்ணல
கலைஞர்: ஆமாம்! அவங்களும் முடிவு பண்ணல, நாங்களும் முடிவு பண்ணல!
கலைஞர்: அவ்வ்வ்வ் எப்புடியெல்லாம் ஆப்பு வெக்கிறாய்ங்க!
நீதி: அதெல்லாம் எதுக்கு?
.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)