Sunday, July 31, 2011

மத நல்லிணக்கம்!

இந்துக்கள் தர்காவிற்கு போனால் தான் மத நல்லிணக்கம் வருமா என்ன? முஸ்லீம்கள் ராமரைக் கும்பிட்டாலும் மத நல்லிணக்கம் வருமே! அரசியல் வாதிகள் பிரித்தாளும் கொள்கையில் ஈடுபடாமல் இருந்தால் இந்தியாவின் அடித்தளம் என்னவோ இதுதான்!


.

இது தான் பாகிஸ்தான்!




ஒரு பக்கம் கொடுமையான தீவிரவாதிகளை அனுப்பி கொலை பாதகம் செய்து விட்டு இன்னொரு பக்கம் அழகிகளை அனுப்பி குளிரச்செய்கிறதோ?  குறுக்கு புத்தி பாகிஸ்தான்!