Showing posts with label எழுச்சி. Show all posts
Showing posts with label எழுச்சி. Show all posts

Tuesday, February 9, 2010

இந்துக்களிடம் எழுச்சியை உண்டாக்குபவர் யார்?

உண்மையில் தூங்கிக்கிடந்த இந்துக்களை தட்டி எழுப்பி எழுச்சியை உண்டாக்கும் பெறுமை இந்துக்களை தொடர்ந்து அவமதித்து துன்புறுத்துபவர்களையே சாரும்.

கருணாநிதி முதல் சோனியா வரை மற்றும் மத துவேஷம் செய்யும் ஒவ்வொரு மதத்தினரும் தான் இனி காவிக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்தப் போகிறார்கள்.

நகரத்தை விட கிராமங்களில் தான் மத துவேஷமும் துன்புறுத்தல்களும் அதிகமாக இருக்கிறது.

வடநாட்டினரைப் போல கோவில்களில் காவிக்கொடி பறக்கவிடத் தொடங்கி இருக்கிறார்கள். இனி ஒவ்வொரு வீட்டின் முன்பும் காவிக்கொடியை ஒரு எழுச்சியுடன் பறக்க விடும் நிலை உண்டாகப் போகிறது.

இந்த எழுச்சியை உண்டாக்குபவர்களுக்கு நாம் நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம்.