Thursday, September 17, 2015

இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!

 

அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!

விநாயகப் பெருமான் எல்லோர் வாழ்விலும் வளம்பெருக ஆசீர்வதிக்க பிரார்த்திக்கிறேன்.!!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.

-ஔவையார்

No comments: