Friday, December 25, 2015

பீப் பாடலும் பெருமாள் முருகனும்



"எல்லாப் பொம்பளைங்களும் இன்னிக்கி தேவடியா தான்" - இப்படி சொன்னவன் பெருமாள் முருகன் என்கிற ஒருவன். (படங்களை பார்க்கவும்) தெருச்செங்கோடு என்கிற ஊரில் வாழும் அத்தனை பெண்களையும் ஒரு சேர இழிவு படுத்தி எழுதிய கெட்ட வார்த்தை புத்தகம் இப்போது இதற்கென்ன என்கிறீர்களா?

நேற்று ஒரு பொம்பளை சங்கத்து பொம்பளை ஒருவர் டிவியில் பேட்டி கொடுத்தார். அதாவது சிம்பு வெளிப்படையாகவே பெண்களை இழிவான வார்த்தையில் பாடி இருக்கிறாராம். அதனால் அவர் மீது வழக்கு தொடுத்தே ஆகனுமாம். ஒரு கெட்ட வார்த்தையை பீப் போட்டு மறைமுகமாக பாடியதே வெளிப்படையாக இழிவு படுத்தியது என்றால் "தேவடியா" என்கிற வார்த்தை பெண்களை மறைமுகமாக புகழ்ந்துரைக்கும் வார்த்தையா?
"எல்லாப் பொம்பளைங்களும் இன்னிக்கி தேவடியா தான்" என்று ஒருவன் எழுதிய போது இந்த பொம்பளை சங்கத்து பொம்பளைகளெல்லாரும் ஏன் அவன் மீது ஊருக்கு ஒரு வழக்கு தொடுக்கவில்லை. அல்லது இலக்கியவாதி என்ற போர்வயில் பொம்பளைங்களை தேவடியா என்று திட்டினால் அது பொம்பளை சங்கத்து பொம்பளைங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியை கொடுக்கிறதா?

பார்க்கவும்: ( http://www.karikkuruvi.com/2015/04/blog-post.html)

இதையும் பார்க்கவும்: ( https://www.youtube.com/watch?v=HWDVqWz97tU )

வெளிப்படையாக சொல்லப்பட்ட கெட்ட வார்த்தைகளுக்கு கருத்து சுதந்திரம் என்று ஒருவனுக்கு சலுகையும் சொல்லவேபடாத பீப் சவுன்ட்டுக்கு கொலை குற்றவாளிக்கான ட்ரீட்மென்ட்டும் கொடுப்பது தான் தமிழர்களுக்கான ஞாயமா?

ஒட்டுமொத்தமாக ஒரு ஊர் பெண்களையே மிக ஆபாசமாக எழுதி பரப்பப்ட்ட விஷயத்திற்கு ஞாயமான எதிர்ப்பு எழுந்த போது ஒட்டு மொத்த ஊடகங்களும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுகிறது என்று பேசினார்களே இன்று அதே கருத்து சுதந்திரத்தின் பலனை ஏன் சிம்புவுக்கு கொடுக்க கூடாது? மிகக்கேவலமான கெட்டவார்த்தை வெளிப்படுத்திய பெருமாள் முருகனுக்கு ஆதரவக கருத்து சுதந்திரம் வேண்டுமென பேசிய ஆதே உடல்கூறுகள் இன்று ஓட்டைகளை அடைத்து கொண்டு இருப்பது ஏன்?


சிம்புவை உள்ளே தள்ளியே ஆகவேண்டும் என துடிக்கும் பொம்பளை சங்கத்து பொம்பளைகளே இலக்கியவாதி போர்வையில் உங்களை கெட்ட வார்த்தையில் திட்டினால் அப்போது உங்களுக்கு சம்மதமா? சினிமாக்காரன் மட்டும் தான் தடையா? குறிப்பிட்ட துறையைச் சேர்ந்தவன் பெண்களை கொச்சையாக ஆபாசமாக கேவலமாக திட்டலாம் என்றும் குறிப்பிட்ட துறையை சேர்ந்தவர்கள் யாரும் திட்ட கூடாது என்றும் பொம்பளை சங்கத்தினர் ஏதாவது அட்டவனைகள் வைத்திருந்தால் அதை வெளிப்படுத்தலாம். அதை பார்த்தாவது அந்தந்தத் துறையினர் இனி பொம்பளைங்களை திட்டலாமா வேண்டாமா என்று யோசித்து பாட்டோ கதையோ எழுதுவார்கள்? அட்டவனை எப்போது ரெடியாகும்?

பொம்பளைங்கள்லாம் வைப்பாட்டன் வெச்சிக்கனும்னு ராமசமி நாயக்க்கன் சொன்னான்னு சொல்லிட்டு திக காரனுங்கள்லாம் புத்தகம் போட்டு விக்கறதும் மேடையிலேயே பொம்பளைங்களை வைப்பாட்டன் வெச்சிக்கோங்கன்னு ஈவெரா சொன்னார்ன்னு திரும்ப திரும்ப பேசி தமிழ் பெண்களின் நல்லொழுக்கத்தையும் கற்புடைய வாழ்க்கை நெறியையும் கேவலப்படுத்தும் திகவினர் மீதும் ஈவெரா மீதும் பொம்பளை சங்க பொம்பளைங்கள்லாம் 'மோசமான வார்த்தைகளால் பெண்களை இழிவுபடுத்தியதாக' கூறி ஏன் வழக்கு தொடுக்க வில்லைபொம்பளை சங்க பொம்பளைங்க எல்லாம் பல்லைக்காட்டிக்கொண்டு வைப்பாட்டன் வெச்சிக்கறது நல்ல விஷயம் தானே என ஒத்துக்கொண்டு திகவினர் மீது வழக்கு தொடுக்காம சும்மா இருக்காங்களா?

வெளிப்படையாக தமிழ் பெண்களிடம் வேசித்தனத்தை தினிக்கும் திகவினர் செய்வது பெண்களை கேவலப்படுத்தவில்லை என்றால் சிம்புவின் கெட்ட வார்த்தையை வெளிப்படையாக சொல்லத ஒரு பீப் போட்ட பாடல் எந்த விதத்தில் பொம்பளை சங்க பொம்பளைங்களை கேவலப்படுத்திவிட்டது என துல்றாங்க???

தமிழ் சினிமாவில் கெட்ட வார்த்தை புதிதல்லவே!!. 'ஒக்காலி' என்கிற கெட்ட வார்த்தை கிழக்கு சீமையிலே படத்திலே ஒவ்வொரு சீனுக்கும் வரும். அதை ஒரு வட்டார வழக்காவே எடுத்துக் கொண்ட பன்பாட்டு ஒழுக்க சீலர்கள் தான் இந்த கெட்ட வார்த்தை தமிழர்கள். தமிழ் படத்தில் இப்படி பல கெட்ட வார்த்தைகள் அவ்வப்போது உலவி வந்து தான் இருக்கிறது. அதையும் தாண்டி மிக பச்சையாக கெட்டவார்த்தை காட்சியில் வரும்போது என்ன வார்த்தை என்பது கேட்காமல் இருக்கும் பட்சத்தில் பீப் சவுண்டு கொடுக்கப்பட்டும் பல படங்கள் வந்திருக்கின்றன.பீப் சவுண்டு கொடுத்து வெளிவந்த இவை எதுவுமே சட்ட விரோதமாக கருதப்படவில்லை. சென்சார் போர்டு பீப் சவுண்டுடன் காட்சிகளோ வசனங்களோ வருவதை சட்டவிரோதம் என்று கருதாததாலேயே வெளியிட்டது.

கெட்ட வார்த்தை மறைக்கப்பட்டு பீப் சவுன்டுடன் பாட்டோ , படமோ வருவது துரத்தி துரத்தி கைது செய்யும் அளவு சட்ட விரோதம் என்றால் சென்சார் போர்டு இத்தனை நாள்வரை சட்ட விரோத காரியத்தில் ஈடுபட்டிருந்ததா? அப்படி என்றால் இது வரை பீப் போடுங்கள் என்று சினிமாக்காரர்களை வலியுறுத்திய சென்சார் போர்டுகாரர்களை ஏன் கைது செய்ய வில்லை?

நீங்கள் காணும் இந்த படத்தில் இருக்கும் வரிகள் மாட்டுக்கறி தடையை எதிர்த்து அமெரிக்கன் கல்லூரியில் ஒரு கெட்டவார்த்தை வசவை பாடமாக வைத்தது அந்த கல்லூரி. இன்று சிம்புவின் சொல்லப்படாத கெட்ட வார்த்தைக்கான பீப் பாடலை எதிர்த்து வழக்குகள் தொடர்ந்தும் போராட்டம் நடத்தியும் வரும் விடுதலை சிறுத்தை கட்சியினரோ அல்லது 


பொம்பளை சங்க பொம்பளைங்களோ ஒரு கல்லூரியில் கெட்டவார்த்தையையே பாடமாக வைத்த போது அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்களா போராடினார்களா?


அல்லது ஒக்காலோழி என்ற வார்த்தை தமிழர்கள் ஒருவருக்கொருவர் சகோதரிகளை புகழ்ந்து கொள்ளும் சங்ககால தமிழ் வார்த்தையா? சிம்புவுக்கெதிராக கொதிக்கும் பொம்பளை சங்கத்து பொம்பளைகளெல்லாம் மானமுள்ளவர்களாக இருந்திருப்பார்களேயானால் இப்படிப்பட்ட கெட்டவார்த்தை படலத்தை பாடமாக வைத்த்த பொழுது மதுரை அமெரிக்கன் கல்லூரிக்கும் முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பார்கள்.

அப்படி இல்லாத சிம்புவுக்கெதிராக தொடுக்கப்பட்டிருக்க்கும் வழக்குகள் எல்லாம் ஒரு டேபிள் மீதான செட்டில் மென்ட்டை எதிர்பார்த்து தான் இருக்க முடியுமே ஒழிய கெட்ட வார்த்தை பாடலுக்காக இருக்க வாய்ப்பே இல்லை!!