Wednesday, March 30, 2011

நிவேதனம் செய்து உண்டால் உபநிஷத்து புரியும்!
ஒவ்வொரு குடும்பத்திலும் கடவுள் பூஜை நடக்க வேண்டும். சௌகரியப்பட்டவர்கள் விஸ்தாரமான பூஜைகள் செய்யலாம். சௌகரியம் இல்லாவிடுல் சுருக்கமாகச் செய்தாலும் போதும். பத்தே நிமிஷம் போதும். 


அலுவலகம் போகிறவர்களும் இப்படிச் சுருக்கமாகவாவது பூஜை
என்று ஒன்றைச் செய்ய வேண்டும். எல்லாக் குடும்பத்திலும் ஒரு மணிச்சத்தம் கேட்க வேண்டும்.


பூஜை என்பதற்காகப் பெரிய சிரமம் எதுவும் தேவை இல்லை. மனசு இருந்தால் வெகு சுலபத்தில் எல்லோரும் எங்கே இருந்தாலும் பூஜை செய்யலாம் என்பதர்காக இவ்வளவும் சொன்னேன்.


வீட்டிலே இருந்தால் 'மகா நைவேத்தியம்' செய்யவேண்டும். அதாவது அன்னத்தை ஸ்வாமிக்குக் காட்ட வேண்டியது அவசியம். 


நைவேத்தியம் செய்தால் ஸ்வாமி எங்கே சப்பிடப்போகிறார் என்று சிலர் கேலியாகக் கேட்கிறார்கள். நிவேதனம் என்றால் ஸ்வாமியைச் சாப்பிடச் செய்வது என்று அர்த்தமே இல்லை. அவருக்குச் சாப்பிட்டு ஒன்றும் ஆக வேண்டாம். நம் நினைவைச் சுத்தமாக்கிக் கொள்ளத்தான் பூஜை
முழுவதுமே தவிர, அவருக்குக் இதனால் ஆவது எதுவுமில்லை.


'நிவேதயாமி' என்றால், 'அறிவிக்கிறேன்' என்றுதான் அர்த்தமே தவிர, 'உண்பிக்கிறேன்' என்று அர்த்தமில்லை. 'அப்பனே இந்த வேளைக்கு உன் கருணையில் நீ இந்த அன்னத்தைக் கொடுத்திருக்கிறாய்' என்று அவனுக்குத் தெரிவித்துவிட்டு அவனுடைய நினைவோடு உண்ண வேண்டும்.


- ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் 


ஆக இந்த பிரபஞ்சத்தில் நம்மால் ஆனது ஒன்றும் இல்லை எல்லாம் அவனிலிருந்தே தோன்றியது அவனுக்கே அர்ப்பனிக்கப்படுகிறது என்ற உயர்ந்த உண்மை மனதில் பதிந்தால் அகங்காரம் குறையும். உபநிஷத்தின் அடிப்படை சாரமான அவனிலிருந்தே தோன்றியது அவனிடமே
ஐக்கியமாகிறது என்கிற உயர்ந்த பிரபஞ்ச சக்தி பற்றிய உண்மையை சாதாரன நிவேதன காரியத்தின் மூலமாகவே நம் முன்னோர்கள் உணர்த்தி விடுகிறார்கள். 


அதனாலேயே வைனவர்கள் பெரும்பாலும் இறைவனுக்கு நிவேதனம் செய்யாமல் தினசரி உணவே கூட சாப்பிட மாட்டார்கள். எல்லாம் அவனிலிருந்தே வந்தது, நாம் அனுபவிக்கும் எந்த அனுகூலத்திற்கும் அவனது இயக்கமே காரணம் என்றுணர்ந்து அடக்கத்துடன் வாழவே இறைவனுக்கு நிவேதனம் செய்வது பழக்கமாகியது. 


இப்படி பல சம்பிரதாயங்களும் நம் எண்ணங்களைச் செதுக்கி மனிதனை முழுமைப்படுத்த மேற்கொண்ட மனோவியல் வழிமுறைகள் ஆகும். 


பெரியோர்கள் கூறிய வழிமுறைகளை அப்படியே கடைபிடித்து வந்தால் சங்கிலிப் பிணைப்புகளாக பல நன்மைகள் நம்மையறியாமலேயே
நம்மை வந்தடைவதை உணரலாம்.


இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்!.

Tuesday, March 29, 2011

உங்கள் ஓட்டு யாருக்கு?

இந்துக்களின் மத உணர்வுகளை அவமதிக்கும் அரசியல் வாதிகளுக்கு இந்துக்களின் ஓட்டு உண்டா?


சென்னை: ""எப்போதுமே இந்து மதத்தைப் பற்றி மட்டுமே கிண்டலடித்துப் பேசும் முதல்வர் கருணாநிதி, மற்ற மதங்கள் குறித்து பேசுவது கிடையாது,'' என்று தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்!


சென்னை, செப்.22: கண்ணகி மதுரையை எரித்ததை நம்புவீர்கள், ராமர் பாலம் கட்டியதை நம்ப மாட்டீர்களா? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பி உள்ளார்!

சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை தன் இஷ்டத்திற்கு மாற்றி மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் அரசியல் வாதிகளுக்கு இந்துக்கள் ஓட்டு உண்டா?

ராமர் பாலத்தை இடித்தே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இந்துக்களின் இறைவன் குறித்துக் கடுமையாக பேசிய அரசியல் வாதிகளுக்கு இந்துக்களின் ஓட்டு உண்டா?

பேசும் படங்கள்!

Sins of the MissionariesToday's rulers are taking this country to deterioration !


King and Subjects both should be righteous Selfish Rulers are the reasons for spoiling the CountrySource of Images:: Hindujagruti.org
சிந்திப்பீர், வாக்களிப்பீர்!

.

Sunday, March 27, 2011

மேட்ரி சேவா - 3

Thanigaivelu என்பவர் thanickx@yahoo.com என்னும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பிய விபரங்கள்!

மணமகன் தேவை!


Name              : S.Lakshmidevi
Date of Birth   : 27.10.1977
Place of Birth    :- Chennai
Caste            - : Hindu - Adidravida
Star             :-Aswini & Mesham
Complexion     :-Wheatish
Height          :- 153 cms Slim with Good Physique
Education       :-M.A.,(Economics).,D.T.Ed.,B.Ed.,
Native             :-Chennai
Present Residence :- Chennai
Contact person  :-Thanigaivelu
E-MAIL           :- thanickx@yahoo.com

_______________________________


N.Elumalai என்பவர் Elumalai@expressbuzz.com என்னும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பிய விபரங்கள்!

மணமகன் தேவை!


Name          : E. Sandhya
Date of Birth   : 21.07.1986
Place of Birth : Thirukoilur
Caste        : Mudhaliyar
Sub sect      :  Agamudayar / Thuluvavella
Star           : Uthradam
Complexion    : Wheatish
height           : 152 CM
Education      : BE (ECE),
Employed      : Senior Software Engineer at Infosys, Chennai.
salary            : 35,000/- Pm
Native             : Kalpattu
Present Residence  : Nesappakkam, Chennai
contact person     : N.Elumalai, E . Saroja
Email ID : Elumalai@expressbuzz.com, saroja@ambattur.com

___________________________

b.raja b.r என்பவர் bharathnitha@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பிய விபரங்கள்!


மணமகள் தேவை!


Name       : S.Bharathiraja
Date of Birth : 28.07.1979
Place of Birth : Karur
Native Place : Karur
Caste     : Senguntha Mudhaliyar
Complexion : Fair
height    : 5.6 Ft
Education : B,Com.,
employed : Computer Designer
salary      : 8,000 Pm
contact person : Bharathiraja
Email ID      : bharathnitha@gmail.com

________________________________

Sujatha என்பவர் praise_john@rediffmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பிய விபரங்கள்!

மணமகள் தேவை!


Name        : G A John Krupakar
Date of Birth : 21.09.1982
Place of Birth : Chennai
Caste       : Christian
Complextion  : Wheatish
Height         : 5.6
Education  : B.com
Employment  : Kotak Securities Ltd
Salary         : 17000/-
Native          : Chennai
Present Residence : Chennai
Contact Person  : Sujatha
Email ID       : praise_john@rediffmail.com


________________________


Mr.Prasad என்பவர் kvsprao@rediffmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பிய விபரங்கள்!


மணமகள் தேவை!


Name        : Srinivasan
Date of Birth : 21-06-1972
Place of Birth : Chennai
Caste       : Smartha - Deshastha (Marathi brahmin)
Star        : Uthratadhi
Complexion : Fair
Height      : 5' 2"
Eduction    : B.COM.
Employment: : Sr. Executive - Accounts - (Software Company)
Salary     : 4 lacs pa
Native      : Nellore - Vinjmoor
Present residence : Chennai
Contact Person : Mr.Prasad - Brother
Email ID    : kvsprao@rediffmail.com

______________________________


venkat ramanathan என்பவர் vrvenkat2007@yahoo.co.in என்னும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பிய விபரங்கள்!


மணமகள் தேவை!

I am Vadakkanthara Ramanathan Venkatachalam give herebelow the particulars of myn son Navin.

Name            : Navin Venkatachalam
Date of Birth      : 31-01-1979
Place of Birth     : Chennai
Caste             : Iyer Brahmin (Kerala)
Sub Sect       : Brahacharanam Sreevatsa Gothram
Star              : Uthirattadhi Ist
Complexion    : Fair
Height          : 5'11"
Education    : Bachelor of Business Management, Dip in Software app,
Employed   : Senior Project Executive, Finance Section Velan Info Services
             Coimbatore
Salary           : INR 2,00,000/- P.A
Native           : Vadakkanthara Palakkad (Station Master's House)
Present Residence     : Vadavalli, Coimbatore 641041
Contact Person        : V.R.Venkatachalam (Father)
E-Mail ID            : vrvenkat2007@yahoo.co.in


___________________________

R Nagarajan என்பவர் nagas10@gmail.com  என்னும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பிய விபரங்கள்!

மணமகள் தேவை!


Name         : N Prasad
Date of Birth  : 07.11.1979
Place of Birth : Kumbakonum
Caste         : Brahmin
SubSect       : Iyer
Star          : Miruga Sirisham
Complextion : Very Fair
Height        : 6.2
Education    : B.com
Employment   : Kotak Securities Ltd
Salary        : 17000/-
Native         : Chennai
Present Residence   : Chennai
Contact Person   : R Nagarajan
Email ID     : nagas10@gmail.com


_________________________________________________________________________

வரன்கள் அனைவருக்கும் நல்ல வாழ்க்கைத் துணை அமைந்து, இல்லற வாழ்க்கை இனிதே வளம் பெற நல்லருள் புரிவான் இறைவன் என்று வாழ்த்தி, நற்செயல் நடைபெற வேண்டுமாய் இறைவனைப் பிரார்த்திக்கிறோம்! நல்லதே நடக்கும்!
______________________________________________________________________________________
Disclaimer:- பிரசுரிக்கப்படும் வரன்களின் விபரங்கள் அனைத்தும் மின்னஞ்சல் மூலமே பெறப்படுபவை. எனவே பிரசுரிக்கப்பட்ட விபரங்களின் உண்மைத் தன்மையை அறியும் பொறுப்பு அவர்களை தொடர்பு கொள்ள விரும்புபவரையே சாரும். வரன்களின் விபரங்கள் பற்றிய உண்மைத் தன்மைக்கு வலைப்பக்க நடத்துனர் எவ்விதத்திலும் பொறுப்பாக மாட்டார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்!
______________________________________________________________________________________
வரன்கள் பற்றிய விபரங்களை freematriseva@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் அவைகள் ஞாயிறு தோறும் பிரசுரிக்கப்படும்.

_________________________________________________________________________


.

Friday, March 25, 2011

ஓம்கார மந்திரமே வில், ஆன்மாவே அம்பு!அந்த ஆன்மா ஒளிமயமானது, வேறெதை விடவும் மிக அருகில் இருப்பது, இதயக்குகையில் உறைவது. வாழ்க்கையின் மேலான லட்சியம் அந்த ஆன்மாவே. செயல்படுகின்ற, மூச்சுவிடுகின்ற இமைக்கின்ர அனைத்து உயிரினங்களும் அதனையே சார்ந்துள்ளன. 


தூலமானதும் நுண்ணியதும் அதுவே. உயிரினங்களின் அரிவிற்கு அப்பாற்பட்டது அது.  போற்றத்தக்க அந்த ஆன்மாவையே அறிய வேண்டும்.


இனியவனே! அந்த ஆன்மா ஒளிமயமானது, அணுக்களுக்கெல்லாம்
அணுவானது. உலகங்களும் உயிரினங்களும் அதிலேயே நிலைபெற்றுள்ளன.
அந்த ஆன்மா அழிவற்றது. அதுவே இறைவன், பிராண்ண், வாக்கு, மனம் அனைத்தும் அதுவே. 


அது உண்மையானது, மரணமற்றது. அதனையே அறிய வேண்டும். அதனை அறிவாய்.


இனியவனே! உபநிஷதங்கள் கூறுகின்ற பெரிய ஆஹுதமாகிய வில்லை எடுத்து, தியானத்தால் கூர்மையாக்கப்பட்ட அம்பை அதில் வைத்து, இறை எண்ணங்களால் நிறைந்த மனமாகிய நாணை இழுத்து இலக்கை அடிக்க வேண்டும். அந்த இலக்கே இறைவன். அவரை அறி.


ஓம்கார மந்திரமே வில், ஆன்மா அம்பு, இறைவனே இலக்கு என்று சொல்லப்படுகிறது. அம்பை எய்பவன் அலைபாயாத மனத்தினனாக இருக்க வேண்டும். அம்பைப் போல அந்த இலக்கு மயமாக ஆக வேண்டும்.


வானுலகம், பூமி, இடைவெளி மற்றும் மனம், பிரானன்கள், புலன்கள் என்று
அனைத்தும் யாரில் நிலைபெற்றுள்ளனவோ அந்த ஒரே ஆன்மாவை அறியுங்கள். மற்ற பேச்சுக்களை விடுங்கள். மரணமில்லா பெருநிலைக்கான பாலம் இதுவே.

 - முண்டக உபநிஷத்து!
.

Wednesday, March 23, 2011

பகத் சிங், சுக்தேவ் , ராஜ்குரு!

23 மார்ச் 1931 பகத் சிங், சுக்தேவ் மற்றும் ராஜ்குரு வெள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கைக்கான தண்டனையாக தூக்கிலிடப்பட்டனர்!தேர்தல் அவசரத்தில் இருக்கும் இன்றைய அரசியல் வாதிகள் இவர்களின் தியாகத்தை நினைவுகூர்வார்களா?
.

என்ன கொடுமை சரவணா?

பெண் எது செய்தாலும் சரி! அதுவே ஆண் செய்தால் கொடுமை?
இந்த செய்தி எத்தனை நாள் பழையதோ, இப்போதுதான் பார்க்க நேர்ந்தது! ஒரு ஆணை அடித்து மிரட்டி கட்டாயத்திருமணம் செய்து வைக்கிறார்கள். இதே போல ஒரு ஆணை பல ஆண்டுகள் காதலித்து ஸ்வீட் நத்திங்க்ஸ் பேசிவிட்டு, உணர்ச்சிகளுக்கு வடிகாலாக பயன்படுத்திவிட்டு சத்தமே இல்லாமல் வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் எத்தனையோ பேர் எண்ணிலடங்காமல் இருக்கத்தான் செய்கிறார்கள். பெண்களின் ஏமாற்று வேலைகள் வெளியே தெரிவதில்லை.  அவர்களில் ஒரு பெண்ணையேனும் இப்படி அடித்து மிரட்டி ஆண் வீட்டார் திருமணம் செய்து வைத்திருந்தால் அதை இதே மீடியா இப்படித்தான் ஏதோ பெருமைக்குரிய சமாச்சாரமாக காட்டியிருக்குமா? 

இந்த கருமத்தைச் செய்யும் ஒருவனுக்கு செகுவேரா டி ஷர்ட் வேறு! புரட்சிக்கு அர்த்தம் தெரியாதவர்கள்!.

Tuesday, March 22, 2011

வேதாந்திரி மகரிஷியின் அருள் மொழிகள்!
பாவத்தின் பதிவுகள் மனித மனத்தில் எப்படித் தோன்றியிருக்க வேண்டும் என்பது ஆராய்ச்சிகுரிய விஷயம். மனிதனின் பரினாம வளர்ச்சியோடு சேர்ந்து வந்த பல விலங்கினப் பதிவுகளில் இந்த பாவப்பதிவும் ஒன்று. 


முதல் மனிதன் விலங்கினத்தின் வித்துவிலிருந்து வந்தவன். விலங்கினங்கள் உணவிற்காகப் பிற விலங்குகளைக் கொன்று வாழ்கின்றன. பிற உயிர்களினுடைய வாழும் உரிமையைப் பறித்தே வாழ்கின்றன. இவ்வாறே பிறர்வளம் பறித்து வாழ்தல் என்பது மனிதனிடமும் வந்திருக்கின்றது.


அன்றிலிருந்து இன்றுவரை மனிதகுலம் இக்குணத்தை மாற்றிக் கொள்ளச் சிந்திக்கவில்லை. 


"நான் ஏன் பிறருடைய வாழ்க்கையைப் பறித்து வாழ்கிறேன்?" என்ற எண்ணம் வந்தவர்களெல்லாம் ஞானியராகி விட்டனர். அவ்வாறு சிந்திக்காதவர்கள் எல்லோரும், ஒருவர் மற்றவரை வாழவிடாது செய்து கொண்டிருக்கின்றனர்.


இது தான் இன்றைய உலகம். பாவம் என்பது விலங்கினத்திலிருந்தே வந்தது. மனித உருவம் விலங்கினத்தின் வித்துத் தொடரிலிருந்தே தோன்றியது.


ஆதலால் அங்கேயே பாவத்துக்கான அடிப்படை ஆரம்பித்து விட்டது. எனவே விலங்கின பதிவுகளிலுருந்து நமக்கு இன்னும் எச்சமாக தொற்றிக் கொண்டிருக்கும் மனப்பதிவுகளைப் புரிந்து கொண்டு அவற்றை நம்மிடமிருந்து அகற்றாதவரை நாம் இன்னும் விலங்குகளே ஆவோம்!


.

Monday, March 21, 2011

ஏ குருவி , சிட்டுக் குருவி!

முன்பெல்லாம் அதிகாலை ஆனால் காக்கை சப்தத்தை விட வீட்டு தின்னையில் சிட்டுக்குரிவியின் சப்தம் நம்மை எழுப்பும். இந்த அருமையான சின்னப் பறவை காணாமல் போவது நம் உறவுகளில் ஒன்றை கண் முன்னே தொலைத்துவிட்டோம் என்ற வருத்தத்தை உண்டு பண்ணுகிறது. அது பற்றிய ஒரு செய்தி இதோ!

--------------
தினமலர்: மார்ச் 21,2011

பழநி : சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை குறைய, குறைய உணவு உற்பத்தியும் குறையும் என, சிட்டுக்குருவி தினத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.பழநி மலை பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் அக்ஷயா கலையரங்கில் "குருவிகள் தினம்' கொண்டாடப்பட்டது. பழநி மலை பாதுகாப்பு மன்ற தலைவர்கண்ணன், சுற்றுச்சூழல் ஆர்வலர் சதாசிவம், செயற்குழு உறுப்பினர் அருட்செல்வன் உள்ளிட்டோர் பேசினர்.இங்கு பேசியவர்கள் குறிப்பிட்ட விபரங்கள்: 
60 கோடி மொபைல் போன்கள் உள்ளன. இதற்காக 5 லட்சம் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஏற்படும் மைக்ரோ வாய்ஸ் அதிர்வால் 30 சதவீத சிட்டுக்குருவிகள் அழிந்து விட்டன. சிட்டுக்குருவி, தேனீ உள்ளிட்டவை அழிந்து கொண்டே வருவதால், அயல் மகரந்த சேர்க்கை குறைந்து வருகிறது. இதனால் உணவு உற்பத்தி குறைந்து வருகிறது. வேளாண்மைக்கு பயன்படுத்தப்படும் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளும், சிட்டுக்குருவிகளுக்கு விஷமாக மாறி, அவைகள் உயிரிழக்க நேரிடுகிறது.தொடர்ந்து கட்டப்படும் கான்கிரீட் வீடுகளால் சிட்டுக்குருவிகளுக்கு கூடு கட்டுவதற்கு போதிய இட வசதி இல்லாததாலும் அவற்றின் இருப்பிடத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிட்டுக்குருவிகளை பாதுகாத்து அவற்றின் எண்ணிக்கையை பெருக்க மரத்தாலோ, மூங்கிலாலோ அல்லது மண் கலசங்கள் மூலமாகவோ சிட்டுக்குருவிகளின் கூடுகளை செய்து ஜன்னல் அல்லது நிழல் தட்டி போன்ற இடங்களில் தொங்க விட வேண்டும். சிட்டுக்குருவிகள் எங்கு தென்பட்டாலும் அவற்றிற்கு தானியங்கள் மற்றும் தண்ணீரை வழங்க வேண்டும்.சிட்டுக்குருவி ஜோடிகள் தென்பட்டால் அவற்றின் செயல்பாடுகளை, உணவு முறையை, முட்டையிடுவதை கண்காணிக்க வேண்டும். வேளாண்மைக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் இருக்க, விழிப்புணர்வு முயற்சிகளையோ அல்லது சரியான அறிவுரைகளையோ வழங்க வேண்டும்.

--------------------------


அந்த காலத்தில் வீட்டின் மொட்டை மாடியில் புறா கூடு போல ஒரு மாடம் கட்டி வைப்பார்கள். பறவைகள் இளைப்பாறிச் செல்லவும் கூடு கட்டவும் அது உதவும். அது போல இக்காலத்திலும் சொந்த வீடு வைத்திருப்பவர்கள் குருவி கூடு கட்ட உதவுவது போல சிறி மாடம் ஒன்றை வீட்டு மொட்டை மாடியில் கட்டி வைக்கலாம். வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் கூட மரத்தாலான கூடு போல செய்து மொட்டை மாடி ஓரத்தில் வைக்கலாம். குடியிருப்புப் பகுதிகளில் செல் போன் டவர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம்!

அது சரி, குருவி என்கிற இனமே அழிந்து போகும் அளவிற்கு செல்போன் டவர் அலைகள் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்குமா என்ன? பாதிப்பு நிறைய நமக்குத் தெரியாமலேயே ஏற்பட்டுக் கொண்டு இருக்கலாம். அது பற்றி அறிவியலாளர்களுக்கும் அரசுக்கும் கூட தெரிந்திருக்கலாம். ஆனால் இப்போதே வெளியிட்டால் இவர்கள் தொழில் பாதிக்கும் என்று வெளியிடமாட்டார்கள்.  மிக வித்தியாசமான நோயினால் மனித இனம் ஒரு கட்டத்தில் பாதிக்கப்படும் போது வெளியே சொல்வார்கள். அறிவியலின் வளர்ச்சியை அனுபவிக்கும் நாம் அதையும் அனுபவித்துத் தானே ஆகவேண்டும்.

சரி நமக்குத்தான் அந்த தலையெழுத்து! சிட்டுக்குருவிக்கு என்ன தலையெழுத்து!

நம்மால் புலியைக் காப்பாற்ற முடியுமோ இல்லையோ, சிட்டுக்குருவியைக் காப்பாற்ற முடியும் என்றே நினைக்கிறேன். முயற்சி செய்வோம்! நமது உடன் பிறப்புக்களான சிட்டுக் குருவிகளைக் காப்போம்!.

Sunday, March 20, 2011

மேட்ரி சேவா - 2வாரணமாயிரம் சூழ வலம் செய்து 
நாரணன் நம்பி நடக்கின்றானென்றெதிர் 
பூரண பொற்குடம் வைத்துப்புறமெங்கும் 
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழி!


Gandhimathi C E என்பவர் gmathi_12@yahoo.in என்னும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பிய விபரங்கள்:


மணமகன் தேவை!

Name       :  C.E. Gandhimathi
Date of Birth  : 12/01/1982

Place of Birth  : Chennai
Caste         : Mudaliyar
Sub-sect     : Thullva Vellalar
Star             : Ayilyam
Complexion  : Black
Height          :160 CM
Eduction     : B.COM. DCP.  (3 YRS REGULAR),
Native          :  Chennai
Present residence : Chennai
Contact Person     : Mr.Elumalai
Email ID         : gmathi_12@yahoo.co.in
-------------------------------

மணமகள் தேவை


Name            : V. Mugunthan
Date of Birth  : 04-03-1979
Place of Birth: Chennai
Caste             : Brahmin
SubSect       : Iyengar 
Star              : Kiruthigai
Complextion: wheatish
Height           : 5.7 feet
Education    : 10th Passed
Employment:  Accounts Assistant
Salary          :  8000/-
Native         : Kanjeepuram Dist. - Orathur village
Present Residence: Kolathur, chennai
Contact Person: V. Mugunthan 
Email ID           : இவரைத் தொடர்பு கொள்ள freematriseva@gmail.com ற்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்
--------------------------

Vasudevan V என்பவர் haivasudev@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பிய விபரங்கள்:

Dear Sir,


Thanks for the service. I am looking for a girl who is educated, my details are given below for your perusal.

Name                 :  V.Vasudevan
Date of Birth        :  29-Aug-1977 4.19 PM
Place of Birth       :  Salem-Tamilnadu
Caste                  :  Pillai
Sub-sect               :  Sozhiya Vellalar
Star                     :   Pooratathi 
Rasi                   : Kumbham
Complexion         :   Fair
Height                  :   5'11" - medium built - good looking
Eduction             :   MCA -CIT, Coimbatore
Employed           :   Senior Consultant(Software) Private Company  
Salary                :   100000/- P.M
Native                  :   Salem
Present residence   :   Chennai
Contact Person      :   Varadharajan.N
Email ID              :   nvrpillai@gmail.com---------------------------


Hariharan Iyer என்பவர் hari562002@yahoo.com என்னும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பிய விபரங்கள்:


Seeking Bride


Name           : Chi. Venkatasubramaniam
Date of Birth   : 26.3.1977
Place of Birth  : Coimbatore
Cast               : Brahmin Iyer
Sub sect       : Vadamal
Star               : Rohini
Complexion  : Wheatish Brown
Height           : 5 feet 6 inches Medium Built Good Looking
Education     : MCA Microsoft Professional
Employment  : Senior Software Engineer in an MNC at Bangalore
Salary           : Rs 6 Lakhs per annum
Native           : Tirunelveli, Tamilnadu
Present Residence : Bangalore
Contact Person      : Hariharan (Father)
(Brides from Bangaloe, Chennai may contact)
Email id           : hari562002@yahoo.com


------------------------

மணமகள் தேவை


shanbagam VALLI என்பவர் shanvendan@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பிய விபரங்கள்:


 Please find following details of my son V.BHASKAR 


Name              :  V. Bhaskar
Date of Birth    :  14.09.1985 
Caste             :  Balija / Guarava Naidu
Rasi               : Simham
Star                :  Pooram
Compelextion  :  Fair 
Education        :  B.S.C Maths
Employment    :  Executive Merchendiser
Salary             :   25,000/- p.m 
Native             :   Thiruvannamalai
Present Residence  : Ambattur,Chennai. 
Contact Person  :  V. Shanbagam 


SIBLING         : 1 Sister Married, Living with mother, no father, well settled family having own house in chennai.


-------------------------


R.V. VISWANATHAN என்பவர் rvnathan1961@yahoo.co.in என்னும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பிய விபரங்கள்:

மணமகள் தேவை

Name                    : Viswanathan Venkataraman
Date of Birth      : 30/06/1961
Birth Place         :    Mayiladuthurai
Birth Time           :  4.30. P.M.
Qualification       :  B.A.
Employment        :   Civil Engineering Company as a Manager
Salary                 :   RS.15000/- P.M.
Cast                      :  Iyer,
Sub sect               : Vathimal
Star                         :Thiruvonam, Athraya Gothram
Contact person    : R.V. VISWANATHAN
E.MAIL ID        :     vv.nathan@hotmail.com
--------------------------------

Sathya என்பவர் Smile2sathya@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பிய விபரங்கள்:

மணமகள் தேவை

Name              :  R.S.Ravichandran 
Date of Birth    :  27.12.1970 
Place of Birth   :  Mayiladuthurai 
Caste             :  Brahmin 
Sub Sect        :  Bracharanam 
Star                :  Kettai 
Compelextion  :  Fair 
Height              :  5.4 
Education        :  B.A 
Employment    :  Working in a Pvt Firm as a store Incharge 
Salary             :   16,000/- p.m 
Native             :   Mayiladuthurai 
Present Residence  : Ambattur,Chennai. 
Contact Person  :  R.S.Jayaraman 
Email Id          :  Smile2sathya@gmail.com -----------------------

Swaminathan Kodangudi B என்பவர் kbswami1925@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பிய விபரங்கள்:


மணமகள் தேவைName                          : Hemanth Hariharan

Date of Birth               : 31 st. October 1980
Place of Bith               : Trichy ( BHEL )
Cast                             :  Brahmin
Sub Cast                     :  Vadama (Smartha)
Rasi                             :    Katakam
Star                              :   AYILIYAM
Complexion                 :   Wheatish
Height                           :   6 Feet
Education                     :   B.E.(ECE)                                                    
Employment                 :   Project Manager  FIDELITY BUSINESS SERVICES INDIA
Salary                           :   11 (Eleven)Lakhs/ Annum
Native                            :    India Father Trivandrum Mother Thanjavur
Present Residence      :    BOSTON (USA) till December 2011 then Bangalore
Contact Person            :    K.B.Swaminathan Thanjavur-613001
E Mail ID                       :     kaybs25@yahoo.com
வரன் தேடும் நண்பர்கள் வீடுகளில் விரைவில் மணவிழா நடக்க இறைவன் அருள் புரிவானாக!


ஜெய்ஸ்ரீ க்ருஷ்ணா!

___________________________________________________________________________________________________________

Disclaimer:- பிரசுரிக்கப்படும் வரன்களின் விபரங்கள் அனைத்தும் அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து மின்னஞ்சல் மூலமே பெறப்படுபவை. எனவே பிரசுரிக்கப்பட்ட விபரங்களின் உண்மைத் தன்மையை அறியும் பொறுப்பு அவர்களை தொடர்பு கொள்ள விரும்புபவரையே சாரும். வரன்களின் விபரங்கள் பற்றிய உண்மைத் தன்மைக்கு வலைப்பூ நடத்துனர் எவ்விதத்திலும் பொறுப்பாக மாட்டார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்!
___________________________________________________________________________________________________________

வரன்கள் பற்றிய விபரங்களை freematriseva@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் அவைகள் ஞாயிறு தோறும் பிரசுரிக்கப்படும்.
____________________________________________________________________________________________
ஆடம்பரம் இல்லாமல் குறைந்த செலவில் திருமணம் செய்யுங்கள்!


விவாஹம் என்பது செலவில்லாத ஒரு வைதிக கர்மா தான். இதில் புதுமண தம்பதிகளுக்கு புதிய ஆடைகளும், சிறிய அளவிலான தங்கத்தில் திருமாங்கல்யம், ரொம்பவும் நெருங்கின பந்தங்களை மட்டும் அழைத்துச் சாப்பாடு போடுவது மட்டுமே போதுமானது.

முஹூர்த்த சமயத்தில் ஒரு மங்கள வாத்திய சத்தம் கேட்கச்செய்து அதற்காக ஏதாவது ஒரு தொகை கொடுப்பதும், வாத்தியார் தக்ஷ்ணை ஆகியவற்றை மட்டுமே செய்தாலே போதும். இவ்வாறு மிகச் சிறிய செலவில் திருமணம் செய்வதே சாஸ்திரபூர்வமானது தான். இப்படி சிம்பிளாக கல்யானம் செய்வது ஒரு பியூன் வேலை செய்பவர்களுக்கு கூட எளிதான காரியம் தான்.

பணம் கொழித்தவர்களும் கூட தடபுடல் பண்ணாமல் இப்படிச் சிக்கனமாகவே திருமணம் பண்ண வேண்டும். ஏனெனில் பணம் படைத்தவர்கள் தங்களிடம் பணம் இருக்கிறது என்கிற நினைப்பில் செய்யும் ஆடம்பர திருமணம் டாம்பீகம் போன்றவை மற்றவர்களுக்கு ஒரு கெட்ட முன்னுதாரணமாகிவிடுகிறது. பணம் இல்லாதவர்களுக்கு தாங்களும் இப்படி திருமணம் செய்ய வேண்டியது சமூகக் கட்டாயமாகிவிடுகிறது.

ஆகையால் கச்சேரி, ஆடம்பர விருந்து என்று தாங்கள் செலவிடக்கூடிய இந்தப் பணத்தைக் கொண்டு வச்தியில்லாத ஒரு ஏழைப் பெண்ணுக்கோ, பையணுக்கோ கல்யாணம் செய்து வைக்க வேண்டும். இப்படிச் செய்தால் தண்டச் செலவாகப் போகக்கூடிய அவர்களது கரன்ஸி தர்ம கரன்ஸியாக மாறி புண்ணியத்தையாவது கொடுக்கும்.

இப்போதெல்லாம் கல்யாண மண்டபங்களின் வாடகையே பாதிச் செலவை விழுங்கி விடுகிறது என்கிறார்கள். எத்தனை சின்ன கல்யாணமானாலும் இக்கால அடுக்குமாடிக் குடித்தனத்தில் வீட்டிலேயே செய்துவிட முடியாது தான். அதனால் தர்மசிந்தனை கொண்டவர்கள் ஒன்று சேர்ந்து வசதி இல்லாதவர்களுக்காக ஆங்காங்கே சின்னச்சின்ன கல்யாண மண்டபங்கள் இலவசமாக திருமணங்கள் நடக்கும் வகையில் கட்டித்தர வேண்டும். 

கல்யாணம் என்றாலே வெட்கப்பட்டுக் கொண்டு ஓடும் இளம் பெண்களும் பையன்களும் பிற்காலங்களில் தனக்கு கல்யாணம் ஆகுமா என்று வாய்விட்டுக் கதறுகிற பரிதாப நிலைமை ஏற்பட்டு விடுகிறது. இந்த துயரத்திற்கு பணமும் ஆடம்பரங்களின் மீதான கட்டாயங்களும் இருப்பது தான் காரணமாகிறது. 

இதனால் நம் பண்பாட்டின் ஜீவநாடியான ஸ்த்ரீ தர்மம் வீணாகி வருகிறது. நடக்கக்கூடாததெல்லாம் ஒவ்வோரிடத்தில் நடந்து விடுகிறது.

ஆகையால் இந்த வைதிக ஸம்ஸ்காரங்களில் செலவை எப்படியும் குறைத்தாக வேண்டும்.

- ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் 

.