அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் சேதாரம் இல்லாமல் அமைய மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற சொல் பொய்க்காமல் எல்லோருக்கும் நன்மைகள் வந்து சேர, அன்பர்கள்எல்லோர் வாழ்விலும் நல்ல மாற்றங்களும் முன்னேற்றங்களும் உண்டாக இறைவனைப் ப்ரார்த்திக்கிறேன்.