எனதருமைச் சகோதரர் திரு ம வெங்கடேசன் அவர்களின் பெரு முயற்சியால் துவங்கப்பட்டிருக்கும் இந்துத்துவப் பதிப்பகம் ஓங்கி வளர்ந்து மக்களின் அறியாமையைப் போக்கும் பெரும்பணியை ஆற்றவேண்டுமென வாழ்த்துகிறேன்!
எனதருமை நண்பர்கள் அனைவரும் இந்துத்துவப் பதிப்பகத்தின் புத்தகங்களுக்கு ஆதரவளித்து வாழ்த்துமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
No comments:
Post a Comment