Friday, July 16, 2010

தாஜ் மஹாலா, தேஜோ மஹாலயாமா?நண்பர் ஒருவர் இப்படி ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்! தாஜ்மஹாலைப் பற்றிய வெளிவராத குறிப்புக்களை பேராசிரியர் ஓக் என்பவர் ஆராய்ந்து வெளியிட்டிருப்பதாக தகவல் கூறுகிறது. இந்தியாவைப் பொறுத்த வரை நாம் படிப்பதெல்லாம் மறைக்கப்பட்ட அல்லது திருத்தப்பட்ட வரலாறுதான் என்பதால் இந்த தகவலை கவனத்தில் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. ஒரு பகிர்விற்காக நமது தளத்தில்.....!

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

BBC says about Taj Mahal---Hidden Truth - Never say it is a Tomb

Aerial view of the Taj Mahal

The interior water well

Frontal view of the Taj Mahal and domeClose up of the dome with pinnacle

Close up of the pinnacle


Inlaid pinnacle pattern in courtyard

Red lotus at apex of the entrance


Rear view of the Taj & 22 apartments
View of sealed doors & windows in back

Typical Vedic style corridors


The Music House--a contradiction


A locked room on upper floor


A marble apartment on ground floor


The OM in the flowers on the walls


Staircase that leads to the lower levels


300 foot long corridor inside apartments


One of the 22 rooms in the secret lower level


Interior of one of the 22 secret rooms


Interior of another of the locked rooms


Vedic design on ceiling of a locked room


Huge ventilator sealed shut with bricks


Secret walled door that leads to other rooms .


Secret bricked door that hides more evidence


Palace in Barhanpur where Mumtaz died


Pavilion where Mumtaz is said to be buried


NOW READ THIS.......

No one has ever challenged it except Prof. P. N. Oak, who believes the whole world has been duped. In his book Taj Mahal: The True Story, Oak says the Taj Mahal is not Queen Mumtaz's tomb but an ancient
Hindu temple palace of Lord Shiva (then known as Tejo Mahalaya ) .

In the course of his research O ak discovered that the Shiva temple palace was usurped by Shah Jahan from then Maharaja of Jaipur, Jai Singh. In his own court ch ronicle, Badshahnama, Shah Jahan admits that an exceptionally beautiful grand mansion in Agra was taken from Jai SIngh for Mumtaz's burial . The ex-Maharaja of Jaipur still retains in his secret collection two orders from Shah Jahan for surrendering the Taj building. Using captured temples and mansions, as a burial place for dead courtiers and royalty was a common practice among Muslim rulers.

For example, Humayun,Akbar, Etmud-ud-Daula and Safdarjung are all buried in such mansions. Oak's inquiries began with the name of Taj Mahal. He says the term "
Mahal " hasnever been used for a building in any Muslim countries from Afghanisthan to Algeria . "The unusual explanation that the term Taj Mahal derives from Mumtaz Mahal was illogical in atleast two respects.

Firstly, her name was never
Mumtaz Mahalbut Mumtaz-ul-Zamani," he writes. Secondly, one cannot omit the first three letters 'Mum' from a woman's name to derive the remainder as the name for the building."Taj Mahal, he claims, is a corrupt version of Tejo Mahalaya, or Lord Shiva's Palace . Oak also says the love story of Mumtaz and Shah Jahan is a fairy tale created by court sycophants, blundering historians and sloppy archaeologists Not a single royal chronicle of Shah Jahan's time corroborates the love story.

Furthermore, Oak cites several documents suggesting the Taj Mahal predates Shah Jahan's era, and was a temple dedicated to Shiva, worshipped by Rajputs of Agra city. For example, Prof. Marvin Miller of New York took a few samples from the riverside doorway of the Taj. Carbon dating tests revealed that the door was 300 years older than Shah Jahan. European traveler Johan Albert Mandelslo,who visited Agra in 1638 (only seven years after Mumtaz's death), describes the life of the cit y in his memoirs. But he makes no reference to the Taj Mahal being built. The writings of Peter Mundy, an English visitor to Agra within a year of Mumtaz's death, also suggest the Taj was a noteworthy building well before Shah Jahan's time.

Prof. Oak points out a number of design and architectural inconsistencies that support the belief of the Taj Mahal being a typical Hindu temple rather than a mausoleum. Many rooms in the Taj ! Mahal have remained sealed since Shah Jahan's time and are still inaccessible to the public
. Oak asserts they contain a headless statue of Lord Shiva and other objects commonly used for worship rituals in Hindu temples Fearing political backlash, Indira Gandhi's government t ried to have Prof. Oak's book withdrawn from the bookstores, and threatened the Indian publisher of the first edition dire consequences . There is only one way to discredit or validate Oak's research.

The True Story of the Taj Mahal. This article provides an overview of the research by P. N. Oak Note: This book was banned in India by Indira Gandhi.

Taj Mahal–The True Story (ISBN: 0-9611614-4-2).


The current government should open the sealed rooms of the Taj Ma hal under U.N. supervision, and let international experts investigate.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

பேராசிரியர் ஓக் என்பவர் தேஜோ மஹாலயா என்றிருந்த சிவன் கோவிலே ஷாஜஹான் காலத்தில் தாஜ் மஹால் ஆனது என்று பல்வேறு அடையாளங்களைக் கூறி விளக்க முற்படுகிறார் என்கிறது இந்த செய்தி. இவர் எழுதிய தாஜ்மஹால் பற்றிய உண்மைகள் என்கிற தலைப்பிலான புத்தகம் இந்திரா காந்தியால் தடை செய்யப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் எப்பொழுதும் ஆங்கிலேயனுக்கு அடிமையாகவும், முஸ்லீம் ஆதரவு கட்சியாகவும் மட்டுமே இருந்திருக்கிறது என்பதற்கு இதை விட பெரிய சான்று தேவையில்லை. தற்போது கிறிஸ்தவ கட்சியாகவும் கூடுதல் ப்ரமோஷன் பெற்றிருப்பது காங்கிரஸின் தனிச்சிறப்பு!

முகலாயர் காலங்களில் பல இந்துக்கோவில்கள் இடித்துத் தரைமட்டமாக்கப் பட்டதும், இந்துக் கோவில்களின் தூண்களும் கற்களும் பல மசூதிகள் கட்ட உபயோகப்படுத்தப்பட்டதும் நாம் அறிந்த வரலாறே! அதே போலவே சிவன் கோவிலும் சமாதி ஆக்கப்பட்டிருக்கலாம்.! யார் கண்டது.

மேலும் விபரங்களுக்கு கண்டிப்பாக இங்கே க்ளிக்கிப் படியுங்கள்!

இப்பொழுது இதைத் தெரிந்து கொண்டு ஒன்றும் ஆகப்போவதில்லை என்றாலும் பல்வேறு காலகட்டங்களில் இந்துக்களின் கலாச்சாரம் எவ்வாறெல்லாம் சிதைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு ஒரு எச்சரிக்கை அடையாளமாக இதனை புரிந்து கொண்டால் சரிதான்.

சரி, மேற்கண்ட விஷயத்தை உண்மை என்று எப்படி நம்புவது என்கிறீர்களா!

"வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்யா!"


12 comments:

Anonymous said...

hello...Thiru Raam, Dynamic thirumanam patri kelvi patu irukeengala...intha link parunga, http://www.youtube.com/watch?v=umojiUlVAso
anavada kappathuuuuuuu....... nandri swami

smart said...

அண்ணே படங்கள் எல்லாம் தெரியவில்லை.

smart said...

சோதித்துப் பார்த்ததில் நீங்கள் அஞ்சலில் வந்த விஷயத்தை பிரதிஎடுத்துப் போட்டுள்ளீர்கள் என நினைக்கிறேன். அந்தப் படங்கள் மற்றவருக்குத் தெரியாது. அதனால் படங்களைத் தரவிறக்கி தரவேற்றவும்.

நன்றி.

hayyram said...

smart, u are the first person reported this. now u can try.. and tell me.

regards
ram

smart said...

previously, you would haven't able to see if you logged out from your google account. But Now it is visible.

Here you find vast discussion of this issue globally

smart said...

ராம் அண்ணே
தப்பா நினைச்சுகிராதீங்க உங்க கோவத்திற்கு அளவே இல்லையா? கன்னட பிளாக்கில் போய் தமிழில் கமென்ட் இட்டுள்ளீர்கள்.

http://sandeshkaranth.blogspot.com/2009/02/taj-mahal-tejo-mahalaya.html

hayyram said...

thanks smart

smart said...

பாபர் மசுதி இடித்ததற்கு குதிக்கும் செக்குலர்(?) அரசியல்வாதிகள் அதற்கான காரணங்கள் என்ன என்று ஆராயாமல் இருப்பதால் தாஜ் மஹால் தப்பித்தது.

hayyram said...

அதுவா, தேஜோமஹாலய் பற்றி ஸர்ச் பண்ணும்போது வந்தது. போற போக்கில ஒரு பின்னூட்டம் போட்டேன். அவ்ளோதான். பெரிய இன்டென்ஷன் ஒன்னும் இல்ல.

hayyram said...

smart, இங்க கூட எனது பின்னூட்டம் இருக்கும். எனது முந்தைய பின்னூட்டத்தை ஜெயமோகன் வெளியிடவில்லை. காரணம் தெரியவில்லை. அதை பற்றி விளக்கம் கேட்ட மற்றொரு பின்னூட்டத்தை வெளியிட்டுள்ளனர்.

http://www.jeyamohan.in/?p=7317

hayyram said...

Hi hayyram,

Congrats!

Your story titled 'தாஜ் மஹாலா, தேஜோ மஹாலயாமா?' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 24th July 2010 06:50:03 AM GMTHere is the link to the story: http://ta.indli.com/story/308373

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

Anonymous said...

YES , Your words is 100% correct and Further more temples all Converted into PASANDA RELIGIONS really HINDUS NEED MORE UNITY TO CRACK THESE.