ஒரு ஜென் குரு ஒரு அரசனின் அரண்மனை நோக்கி வந்தார். நேராக அரசவைக்கே சென்றார்.
அரசனின் சிம்மாசனத்துக்கு அருகில்
வந்ததும், அரசனே, " ஐயா! உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டான்.
அவரோ, "இந்த விடுதியில் ஓரிரவு தங்க இடம் வேண்டும்" என்றார்.
அரசனோ, "இது விடுதி அல்ல. அரண்மனை." என்றான்.
ஜென் குரு, "உனக்கு முன் இது யாருடையது?" என்றார்.
"என் தந்தையாருடையது".
"அவருக்கு முன்?"
"என் பாட்டனாருடையது" என்றான் அரசன்.
இப்படி ஒவ்வொருவரும் சிறிது காலமே தங்கிச் சென்ற இது விடுதி இல்லாமல் வேறென்ன? என்றார் குரு.
4 comments:
Hayyram,
Firstly my hearty appreciations about your letter to Jayamohan. I was just about to write the same stuff in his page, but you wrote before me.
please contact me in jaykumar.r@gmail.com with your phone number. We will discuss about writing something in thinnai etc.
Also I will send you my wedding invitation.
Jai sri Ram,
Kargil Jay
Thiru Raam,padichu irupeenganu ninaikuren, வேளாங்கண்ணியில் 13 சாமி சிலைகள் கண்டெடுப்பு: ஆச்சரியத்தில் மக்கள்
http://thatstamil.oneindia.in/news/2010/08/03/velankanni-god-idols.html
Nandri Swami
ஜெ.மோ வுக்கு நீங்கள் எழுதிய கடிதத்துக்கான அவரின் பதில் கடிதம் தொடர்பான பதிவு இது.
http://awardakodukkaranga.wordpress.com/2010/08/05/%e0%ae%85%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e/
உணர்வுகளைப் புரிந்து கொண்டமைக்கு நன்றி விருட்சம். ஜாதிக்கொடுமை என்பது ஜாதீய அடையாளத்தைக் கொண்டு ஒருவரை அவமதிப்பது தான் என்ற பொதுவான கருத்தை தமிழகத்தில் மறந்து விட்டனர். ஒரு ஜாதிப் பெயரைச் சொல்லி அழைத்தால் மட்டும் அது ஜாதிக் கொடுமை அதற்கு சிறை தண்டனை, அவர்கள் எல்லோரும் சேர்ந்து மற்ற ஜாதிக்காரர்களை எப்படி வேண்டுமானாலும் ஜாதீய அடிப்படையில் அவமதித்தால் அதற்குப் பெயர் புரட்சி! என்ன கொடுமை சரவனா! இது தான் தமிழ் நாடு.
Post a Comment