படம் நன்றி: தமிழ்ஹிந்து.காம்
.
இந்திய ஜாதி அமைப்பை ஏற்றத்தாழ்வு பிரிவுகளாக மாற்றிய பெருமை வெள்ளைக்காரனையே சாறும். அதை அப்படியே அனையாமல் பார்த்துப் பார்த்து கொளுந்து விட்டு எரியச் செய்து குளிர்காய்ந்து அரசியல் ஆதாயம் தேடிக் கொண்டிருக்கும் பெருமை அரசியல் வாதிகளையே சாறும்!
என்னைப் பொறுத்தவரை இக்காலத்தில் பணம் இருப்பவன் உயர் ஜாதி, பணம் இல்லாதவன் தாழ்ந்த ஜாதி! இந்த ஜாதி வேற்றுமையைக் களைவோம்!
.
1 comment:
அரியின் புதல்வர்களே, அயோத்திக்கு
வாருங்கள் என்று அழைத்தது இப்போது
புரிகிறது
Post a Comment