Tuesday, March 20, 2012

இது தான் இந்தியா!


6 comments:

khaleel said...

யாருக்கு தெரியும்? போடோவுக்குகாக போஸ் குடுத்திருக்கலாம் வீக்காக இருப்பது போல

Sriram Sastrigal said...

முஸ்லீம்கள் வெளியே தீவிரவாதத்தை எதிர்பது போல் நடித்தாலும் உள்ளே இஸ்லாமிய தீவிரவாதத்தை மத அடிப்படையில் ஆதரிக்கவே செய்கிறார்கள் என்பதை நிரூபிக்கிறீர்கள் கலீல்!

khaleel said...

she is responsible for death of innocents in malegaon blasts. why should she be sympathized? if one of the victim is your relative or friend will you support her? she is a murderer whatever said.

we are not sympathizing with the muslim terrorists bombing and killing innocents in the name of islam. if they have killed they should be tried in a court of law and should be hanged or should be given punishment.no mercy should be shown to them.

hayyram said...

கலீல்,

///she is responsible for death of innocents in malegaon blasts./// அப்படி படுபாதகச் செயலை இவர் செய்தாரென்றால் இவரை தூக்கில் போடட்டும். அதற்கு ஆட்சேபம் இருக்கப்போவதில்லை!உண்மையாகவே அவர் குண்டு வைத்திருந்தார் என்றால் இன்னும் நிரூபிக்கப் படாதது ஏன்? இத்தனைக்கும் இத்தாலிச் சோனியா ஹிந்துக்களுக்கு எதிரான வேலையைச் செய்வதை பெருமுனைப்போடு செய்யும் போது விட்டு வைப்பார்களா? ஆனால் இந்தப் படத்தில் சொல்லப்படும் பிரச்சனை அதுவல்ல, இத்தாலி அரசு தீவிர வாதியானாலும் ஒரு முஸ்லீமை எப்படி உபசாரம் செய்கிறது என்றும், குற்றம் செய்தவர் என்று உறுதிப்படுத்தாமலே ஒரு ஹிந்து எப்படி கொடுமை செய்யப்படுகிறார் என்ற பாரபட்சத்தைச் சொல்வதே!

///we are not sympathizing with the muslim terrorists bombing and killing innocents in the name of islam//

அப்படியானால் அப்சல் குரு, கசாப் போன்றவர்களை உடனே தூக்கில் போடுங்கள் என்று உங்கள் மதகுருமார்களும் அமைப்புகளும் தெருவில் இறங்கி வெளிப்படையாக போராடாதது ஏன்? அவர்கள் பாதுகாக்கப் படுவதை முஸ்லீம் அமைப்புகள் மதரீதியாக தங்கள் மதத்தவர்களுக்கு கிடைக்கும் சாதகமான போக்காகவே பார்க்கிறது. ஏன், சமீபத்தில் கோயம்புத்தூரில் குண்டு வெடித்த தினமான பிப்ரவரி 14ல் முஸ்லீம் அமைப்பு வாழ்வுரிமை மாநாடு நடத்தியது. இங்கே அப்படி என்ன வாழ்வுரிமை கெட்டு விட்டதாம்? ஆனால் அதே முஸ்லீம் அமைப்புக்கள் அதே நாளில் தீவிரவாதியால் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாள் என்றும் அவர்களை தூக்கில் போட வேண்டும் என்று கோரிக்கை விடாதது ஏன்? மத வேஷத்தையும், மத அரசியலையும் முஸ்லீம் அமைப்புகள் நன்றாகவே நடத்துகின்றன என்பதற்கு இதுவே சான்று!

khaleel said...

உண்மை தான். முஸ்லிம்கள் தீவீரவாதத்துக்கு எதிராக கடுமையாக குரல் கொடுக்க வேண்டும். ஆனால் பெரும்பானோர் எனகேன்னப்பா என்று விலகி போகிறார்கள். அப்சல் குருவுக்கோ கசபுக்கோ தூக்கு வேண்டும் என்று வேறு யாரையும் விட முஸ்லிம்கள் தான் ஆர்பாட்டம் நடத்த வேண்டும். வஹாபிசத்தை ஆதரிக்கும் தலைவர்கள் தான் முஸ்லிம்களை குழப்பும் வேலையை செய்பவர்கள்.

hayyram said...

//வஹாபிசத்தை ஆதரிக்கும் தலைவர்கள் தான் முஸ்லிம்களை குழப்பும் வேலையை செய்பவர்கள்.///

கலீல் மிகச்சரியாக தெளிவாக மையப்பகுதியைப் பற்றிச் சொல்லி இருக்கிறீர்கள்.

முஸ்லீம்களுக்குள்ளேயே வெளிப்படையாக இந்த விஷயம் பற்றி விவாதித்து, எந்த மாதிரியான அமைப்புகள் வாஹாபியிஸத்தின் படி முஸ்லீம்களை தவறாக அழைத்துச் செல்கிறது எந்த அமைப்பினர் நல்வாழ்வுக்கு வழிகாட்டுகின்றனர் புரிந்து கொள்வதும் மக்களுக்கு அதாவது எம்மைப் போன்ற சாதாரண உடன் பிறப்புக்களுக்கும் சொல்லிப் புரியவைத்தால் நிஜத்தில் பிற மதத்தவர் மத்தியில் முஸ்லீகள் மேலிருக்கும் ஒட்டு மொத்தமான சந்தேகப் பார்வை மறைய வாய்ப்பிருக்கிறது. ஆனால் முஸ்லீம் தலைவர்கள் எதையுமே அரசியல் ரீதியாகவும், மத ரீதியான முன் ஜாக்கிரதை எண்ணத்துடனும் காய் நகர்த்தும் விதமாகவே செய்து வருவதால் மற்றவர்களுக்கு சாதாரண முஸ்லீம் மக்களின் எண்ண ஓட்டங்கள் புரியாமலேயே போய்விடுகிறது. எங்கோ ஒரு முஸ்லீம் தீவிரவாதியாக மாறி குண்டு வைத்தால் கூட பொதுப்படையாக சகல முஸ்லீம்களும் திட்டுவாங்கும் நிலையும், பொதுவில் பேச கூச்சப்படும் நிலையும் முஸ்லீகளுக்கு உண்டாகிறது. முஸ்லீம் தலைவர்களை நம்பாமல் தனித்தனி முஸ்லீம்கள் தான் இந்த மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். எந்த மதமானாலும் தலைவர்களை நம்பி பிரயோஜனம் இருக்காது. மாற்றத்தை நாம் தான் கொண்டு வர வேண்டும்! நல்லதே நடக்கும். காத்திருப்போம்!