சுவாமி சிந்தனாபுரி அவர்களின் அருமையான விளக்கம்!
அடியேனுக்கு புரிந்த வரையில் மொழிபெயர்க்கிறேன்... மேலும் விபரமறிந்தவர்கள் இன்னும் விபரமாகச் சொல்லுங்கள்...!
பவிஷ்ய புராணத்தில் முஹம்மதின் பெயர் வந்திருப்பதால் பவிஷ்ய புராணத்திலேயே 'இவரை'ப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது என்று கூற முற்படுகிறார் ஒருவர். சுவாமிஜி அதற்கு மறுப்பு தெரிவித்து கீழ்கண்டவாறு விளக்கங்கள் அளிக்கிறார்.
"முகலாயர் காலங்களில் பவிஷ்யபுராணம் திருத்தி எழுதப்பட்டது. சல்லிக்காசுக்கு ஆசைப்பட்டு சமஸ்கிருதத்தை திருத்தி எழுதிக் கொடுக்க எல்லா காலத்திலும் ஆட்கள் இருப்பார்கள். அது போல அப்போதும் இருந்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல், ஆங்கிலேயர் காலத்திலும் திருத்தி எழுதப்பட்டிருக்கிறது. விக்டோரியா மகாராணி பற்றி கூட பவிஷ்ய புராணத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இது எப்படி சாத்தியம் என்று நாம் யோசிக்க வேண்டாமா? வியாசர் எழுதிய பவிஷ்ய புராணத்தில் இவை எழுதப்பட்டிருக்கிறது என்று கூறினால் படிப்பவர்கள் அல்லவா யோசிக்க வேண்டும்?
ஒரு முஸ்லீம் மருத்துவர் அவரது பெட்டியில் இருந்து ஒரு தடி புத்தகத்தை எடுக்க முயற்சித்தார், நான் கேட்டேன், இது பவிஷ்ய புராணம் புத்தகம் தானே என்றேன்' அவர் ஆமாம் என்றார். நீங்கள் என்ன கேட்கப்போகிறீர்கள் என்று எனக்குப் புரிந்து விட்டது. நான் ஒரு விஷயம் கேட்கிறேன்... 5000 வருடங்கள் முன்னாலேயே முஹம்மது என்றொருவர் வருவார் என்று ஒருவர் எழுதி வைக்கிறான் என்றால் நீங்கள் கும்பிட வேண்டியது முன்பே தீர்க்கதரிசனம் செய்து சொல்லிவைத்த வரையா அல்லது முஹம்மதையா?' நீங்களே ஏன் உங்கள் நபிகள் பற்றிய மதிப்பை குறைத்துக் கொள்கிறீர்கள்..? அல்லது இன்னும் அவரைப் பற்றிச் சொல்ல விஷயம் போதவில்லை என்றால் வெளிப்படையாக ஒத்துக்கொள்ளுங்கள்.. அம்மாம் என்று.. அதை விட்டு விட்டு ஏன் இந்த வேண்டாத வேலை' என்று அந்த மருத்துவரிடம் கூறினேன்..."" என்கிறார் சுவாமிஜி!
இப்போது நீங்கள் ஏன் அதைத் திருத்தி சரிப்படுத்தக்கூடாது என்று கேட்கிறார் கேள்வியாளர்.
'பழையதைத் திருத்த நமக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. தவறைத் தவறால் திருத்தக்கூடாது.
அதை அப்படியே விட்டுவிடுவது நல்லது. படிப்பவர்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டும்."
குரான் திருத்தப்படாத புத்தகம் என்று கேள்வி கேட்பவர் கூற முற்பட, "திருத்தப்படாத புத்தகம் என்று உலகில் எதுவும் இருக்க முடியாது. குரான் கூட'ஆயிஷாவின்' காலத்தில் திருத்தப்பட்டது தான். பழைய நூலகளெல்லாம் கொளுத்தப்பட்டு எஞ்சி இருந்தவற்றை திரட்டி புதிய புத்தகமாக வெளியிடப்பட்டதுதான். மனிதன் உபயோகிப்பது தானே இதெல்லாம், அவைகள் திருத்தப்படுவது நடக்காமல் இருக்காதே!" என்கிறார் சுவாமிஜி.
"மேலும் பவிஷ்ய புரானத்தில் இப்படிச் சொல்லியிருக்கிறது என்று நீங்கள் நம்பினீர்களென்றால், நீங்கள் சத்யத்தில் நம்புவது குரானையா அல்லது பவிஷ்ய புராணத்தையா என்கிற கேள்வி வரும்" என்கிறார் சுவாமிஜி
***
குரானையும் நபிகளையும் நம்பவைக்க இவர்களுக்கு ஹிந்து தர்மத்தின் நூல்கள் தான்
தேவைப்படுகிறாது பாருங்கள்.
ஈஸ்வரோ ரக்ஷது!
8 comments:
http://www.tamilhindu.net/t1366-topic.
தஸ் மின்னந் தாரா மிலேச்ச
ஆச்சார்யண ஸமின் வித
மஹாமத் இதிக்கியாத
சிஷ்ய சாகா ஸமன்வித
நிருஷ் சேவ ஹமாதே
மருஸ் தல நிவாஸினம்
– பவிஷ்ய புராணம், பாகம் 3, சுலோகம் 3, சூத்திரம் 5-8
தமிழில் : ஒரு அன்னிய நாட்டில் ஓர் ஆன்மீக சீர்த்திருத்தவாதி, தமது சிஹ்யர்களுடன் வருவார். அவர் பெயர் மஹாமத். அவர் பாலைவனத்தைச் சார்ந்தவராக இருப்பார்
லிங்கச்சேதி சிகா ஹுன
சுமக்சுறு தாரி ஸாதூஷக
உச்சாலாபி ஸாவ பஹீ
பவிஷ்யதி ஜனோமம
முஸலை நைஸ் மஸ்கார
– பவிஷ்ய புராணம், பாகம் 3, சுலோகம் 25, சூத்திரம் 3
தமிழில் : அவர்கள் லிங்கச்சேதம் (சுன்னத்) செய்வார்கள். தலையில் குடுமி இருக்காது. தாடி வைத்திருப்பார்கள். சப்தமிட்டு அழைப்பார்கள் (பாங்கு). முஸ்லிம் என்று அறியப்படுவார்கள்.
அனஸ வந்தா ஸக் பதிர் மாமஹே
மேகாவா சேதிஷ் ஷடோ
அஸுரோ பகோண
நிறை விஷேனோ அக்னேத சாப்பி
ஸஹஸ்னரர் வைச்சுவாரை
திறையும் ருனா ஹீசிகேத
– ரிக்வேத மந்திரம் 5, ஞ்க்தம் 28
தமிழில் : உண்மையாளரும், அறிவாளியும், பலசாலியுமான மாமஹே எனக்கு அருள் புரிவார். அவர் முழிமையானவர். முழு உலகிற்கும் அருட்கொடையானவர். பத்தாயிரம் பேர்களுடன் புகழ் பெற்றவர்.
அல்லோ ஜியேஸ்டம் பரமம் பூர்ணம் பிரஷ்மாண்டம் அல்லாம்
அல்லோ அல்லாம் ஆதல்லா பூக மேகம் அல்லா பூகணி வாதகம்
அல்லா பஞ்ஞென ஹுதா ஹிறுத்தவா
அல்லா சூரிய சந்திர ஸர்வ திவ்வியாம இந்திராய
பூர்வம் மாயா பரமந்த ரிஷா
அல்லா பித்ததிவ்விய அந்தரிஷம் விசுவரூபம்
இல்லாம் கபர இல்லாம் இல்லல்தீ இல்லல்லா
ஓம் அல்லா இல்லல்லா அனாகிஸ் வரூபா
அத்தர் வணா சியாமா ஹும் ஹிரிம் ஜனான பகன
ஸித்தான ஜலசாரன் அதிர்டம்
குருகுரு புடஸபரஸட ஸமஹாரனீ
ஹூம் ஹிரீம் அல்லா ரசூல மஹமத சுபரஸ்
அல்லா அல்லா இல்லல்லலேதி இல்லல்லா
– அல்லோப நிஷத் (அதர்வன வேதம்) 1:10
தமிழில் : அல்லா முழுமையானவர், எல்லா பிரபஞ்சமுமவனுடையது. சிவனின் ஸ்தானத்தை அல்ங்கரிக்கும் மஹாமத் அல்லாவுடைய தூதராய் இருக்கின்றார். அல்லா எல்லாஎல்லா பூமியையும் இயக்குகின்ற இறைவன். பூமியின் பரிபாலனும் அவனே! இறவன் ஒருவனேயன்றி வேறு இல்லை. அரூபியான இறைவனின் ஓங்கார நாதத்தைப் பாருங்கள். ஓம் ஹரீம் மந்திரங்கள் அடங்கிய அதர்வண வேதத்தை இறக்கிய இறைவனே மக்களையும், பசுக்களையும் ஏனைய எல்லாவற்றையும் படைத்தான். அரூபியான அந்த ஆண்டவனையே துதி செய்யுங்கள்.
ஓம் ஹிர்ரீம் மந்திரம் மூலம் அசுர வர்க்கத்தை அழிக்கும் மஹாமத் அல்லவுடைய தூதர் ஏக இறைவனைத் தவிர வேறு த்ய்வமில்லை. உன் தேவனாகிய கர்த்தர் உன் சனத்தினின்றும், உன் சகோதரர்களிடத்தினின்றும் என்னைப் போல் ஓர் தீர்க்கதரிசியை உனக்காக ஏற்படுத்துவார். அவருக்குச் செவி கொடுப்பாயாக.
– உபாகமம் 18, அதிகாரம், வசனம் 15
உன்னைப்போல் ஒரு தீர்க்கதரிசியை நாம் அவர்களுக்காக அவர்களுடைய சகோதரர்களின் நடுவிலிருந்து எழுப்பம் பண்ணி நம் வார்த்தைகளை அவருடைய வாயில் வைத்தருள்வோம். நாம் அவருக்கு கற்பிப்பதை அவர்களுக்குச் சொல்லுவார். நமது பெயரால் அவர் சொல்லும் வார்த்தைகளுக்குச் செவி கொடாதவன் எவனோ அவனை நாம் தண்டிப்போம்.
– உபாகம் 18, அதிகாரம்18, வசனம் 19
அட போங்கப்பா
திரும்ப திரும்ப பவிஷ்ய புராணம் பாடுறீங்க
நீங்கள் வழங்கும் சிலைகளும் கற்களும் அல்லது கற்களின் பெயர்களும் அல்லது கற்களில் கேவலமான கதைகளும் இந்த உங்களுடைய வேதத்தில் எங்குமே இல்லை இதைப்பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்..?
இது உங்களில் புராணங்களிலும் வேதங்களிலும் மட்டுமே இறுதித் துத்துவத்தை பற்றி குறிப்பிடப்படவில்லை இது எல்லா மதப் புத்தகங்களிலும் புத்த மதம் இந்து மதம் கிறிஸ்துவ மதம் Judaisum parsism உள்ள புத்தகங்களிலும் இறுதித்தூதர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைப்பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்..?
இந்த விடயங்கள் சமீபத்தில்தான் வெளிவந்தன நீங்க செல்லும் படி பார்த்தால் ஒருவர் ஒருவர் ராஜா பெயர்களை கூறுகிறார்கள் ஆனால் அந்த காலத்தில் இந்த வேத, புராண அறிவு இந்த பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது யாரும் அறியாது ஆதாரமற்றது .சமீபத்தில சாகிர் நாயகின் வீடியோக்கள் வெளிவந்த பிறகுதான் இந்துக்கும், தமிழர்களுக்கும் வேதம் இருக்கிறது அதை நாம் பின்பற்ற வேண்டும் என்பதை பகுத்தறிந்தனர். மேலும் இன்னும் சிலர் நாம் non vedic cultutre என்று கூறுகிறார்கள்.
நீங்கள் உங்கள் வேதங்களையே நம்பவில்லை என்றால் அதை மேம்படுத்த வில்லை என்றால் அது அதன் பின்னாடி அதை ஏன் பின்பற்றுகிறீர்கள் அதில் மனிதர்கள் உருவாக்கப்பட்டிருப்பது என்றால் சாதி எனும் பிறப்ப அடிப்படையில் வர்க்க வேறுபாடு கூட மனிதர் தான் உருவாக்கினான் என்று ஏன் ஏற்றுக்கொள்ளமுடியாதுள்ளது. நீங்கள் எப்படி இவற்றை தீர்மானிக்கிறீர்கள்.
நீங்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள் இறைவன் தந்த வேதத்தை உங்களது மனோ இச்சைக்கு இணங்க வில்லை என்று அதை தூக்கி எறிந்துவிட்டு நீங்களாகவே ஒரு பாடலை எழுதிஅதை கேட்டால் இறைவன் கூலி தருவான் என்று கூறியும் மேலும் உங்கள் கைளாளான ஒரு சிலை செய்துவிட்டு அதை வணங்கினால் இறைவன் உங்களுக்கு நன்மை தருவார் என்றும் கூறுகிறீர்கள் ஏன் இப்படி உங்களது நோக்கம் மாறிவிட்டது மேலும் உங்கள் கடவும் கோட்பாடு உங்களது வேதங்களுக்கும் உப நீசதங்களுக்கு முரணானது. "Ekam evadvitiyam"
"He is One only without a second."
[Chandogya Upanishad 6:2:1]
நீங்கள் ஏன் உருவங்களையும் சிலைகளையும் கற்களையும் படங்களையும் பலகைகளையும், புராண இதிகாச பாத்திரங்களையும் மனோ இச்சைகளையும் உங்கள் முன்னோர்கள் / தாய் தந்தையர்கள் வழிபட்ட வழிபட்டவைகளையும் முன்னோர்களையும் வணங்குவதை விட்டு ஒரே ஏக இறைவனை வணங்களாமே..?
நீங்களே முட்டாள்தனமாகத்தானே மதம் மாற்றுகிறீர்கள் மதம் மனிதன் படைத்தது இவைன் அல்ல நான் கடவுளை வணங்குகிறே ன் ஆனால் சிவனயே ா விஷ்ணுவையே ா அல்லாவோ அல்ல மதம் சாராதஇறைவன் நான் வணங்குவது
சகோதரா அல்லாஹ் என்றால் அரபியில் இறைவனை குறிக்கும் பொதுவான சொல்.அரபியில் ஏசுவை கூட அல்லாஹ் என்றுதான் அழைப்பார்கள்.ஹிந்து கடவுள்களை கூட அரபியில் மொழி பெயர்த்தால் அல்லாஹ் என்றுதான் வரும்.நாங்கள் வணங்கும் அல்லாஹ் சாதி சமயங்களை தாண்டியவன் தனித்தவன் உருவமற்றவன் மிகவும் உயர்ந்தவன்
நீங்கள் பல அல்லாஹ்வை வணங்குகிறீர்கள்.அவற்றிர்க்கு பல உருவங்களை உருவாக்கி இருக்கிறீர்கள்.நாங்கள் உருவமற்ற ஒரே அல்லாஹ்வை வணங்குகிறோம் அவ்வளவுதான் இஸ்லாமிய கொள்கை
Allah is one
Mm... உண்மை........இதை ஏற்றுக்கொள்ள மக்களுக்கு வியப்பாக இருக்கும்.... உண்மை எப்போதும் யாராலும் அழிக்க முடியாது ...
Post a Comment