ஹைதராபாத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த தில்சுக் நகர் பகுதியில் இன்று இரவு 7 மணிக்கு குண்டுவெடிப்பு நடந்தது. மொத்தம் 3 இடங்களில் குண்டுகள் வெடி்தததாக தகவல்கள் வெளியாகின.
ஆனந்த் டிபன் சென்டர், கொனார்க் மற்றும் வெங்கடாத்ரி தியேட்டர்களுக்கு அருகே குண்டுகள் வெடித்தன என்று தகவல்கள் கூறுகின்றன.
15 பேர் இறந்தனர் என்றும் பலர் படுகாயம் என்றும் செய்திகள் கூறுகின்றன.
குண்டு வைத்த கொடூரர்கள் எந்த அமைப்பினராயினும் வன்மையான கண்டனங்களை தெரிவிக்கிறோம்.
இறந்துபோன சகோதர சகோதரிகளுக்கு எமது கண்ணீர் அஞ்சலி!
படங்கள் ஸீராம்சேனல்
1 comment:
ஃப்ரீயா விடுங்க சார்...... நம்ம நாட்டுக்கு குண்டு வெடிப்பு புதுசா என்ன? கொஞ்ச நாள் கழிச்சு இதையும் ஹிந்து இயக்கங்கள் தான் செய்ததுன்னு சொல்லிட்டா போச்சு......எவன் ஆதாரம் கேக்கப்போறான்? பேயாட்சி செய்யும் நாட்டில் பிணம் தின்னும் சாத்திரங்கள்......
Post a Comment