Saturday, June 29, 2013

கோவையில் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பில்லை!



கீழ்கண்ட விதமாக பல மதக்கொடுமைச் சம்பவங்கள் ஹிந்துக்களுக்கு எதிராக நடப்பதாக செய்திகள் பகிரப்படுகின்றன. கீழ்கண்ட செய்தி முகநூலில் பகிரப்பட்டிருந்தது.


கோவை மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் ஒரு சில பகுதிகளில் இந்துக்கள் சிறுபான்மையாக வசிக்கின்றனர்இந்துக்கள் சிறுபான்மையாக வசிக்கும் பகுதிகளில் இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கங்களின் தீவிர செயல்பாடுகள் காரணமாக சிறுபான்மை இந்துக்களின் அடிப்படை ஜீவாதார உரிமைகள்வழிபாட்டு உரிமைகள் முழுமையாக நசுக்கப்படுகிறதுஇந்துக்களின் விவசாயம்வியாபாரம் தொழில்இந்து கோயில் சொத்துக்கள் ஆகியவை அயல் மத ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகிறதுஇது தொடர்பாக பல முறை கோவை மாவட்ட நிர்வாகம்காவல்துறைவருவாய்துறை ஆகியவற்றின் கவனத்திற்கு பலமுறை கொண்டுவந்த போதும் இந்துக்களின் அடிப்படை வாழ்வுரிமைகளை காப்பாற்றிட மேற்படி நிர்வாகங்கள் போதிய நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லைஎனவே கடந்த ஒரு சில மாதங்களுக்குள்ளாக இந்துக்கள் சிறுபான்மையாக வசிக்கும் பகுதிகளில் அவர்களுக்கு எதிராக இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கங்கள் செய்துள்ள சட்டவிரோத செயல்களை தொகுத்துள்ளோம்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட கல்லாமேடுகன்னிமார் கோவில் வீதிகரும்புகடைஆத்துப்பாலம்கோட்டைமேடுகுறிஞ்சி நகர்திருமூர்த்தி நகர்மைல்கல் பகுதிகளில் பூர்வகுடி கொங்குதமிழர்கள் அதாவது இந்துக்களின் திருக்கோவில்களில் மராமத்து திருப்பணிகள் செய்வதற்கும்ஒலிஒளி அமைப்பதற்கும்திருக்கோவில் விழாக்கள் நடத்துவதற்கும்ஊர் பொதுக்காரியங்கள் செய்வதற்கும்மணவினைகள் செய்வதற்கும்சவ ஊர்வலங்கள்சடங்குகள் செய்வதற்கும் உள்ளூர்இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து அச்சுறுத்துவது குறித்தும் மேற்படி 82,84 வது டிவிஷன்களில் வெற்றிபெற்றுள்ள இஸ்லாமிய மதம் சார்ந்த கவுன்சிலர்களின் ஓர வஞ்சனை குறித்தும் காவல் துறையில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது

கடந்த 01.03.2013 வெள்ளிக்கிழமை - கோவை செல்வபுரம் கல்லாமேடு பகுதியில் 40 ஆண்டுகளாக உள்ள ஸ்ரீ பண்ணாரிமாரியம்மன் திருக்கோவிலை அப்பகுதி இந்து மக்கள் புதுப்பித்து திருப்பணி மேற்கொண்டபோது, TMMK, SDBI உள்ளிட்ட இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கத்தினர்மேற்படி இடத்தில் உள்ள கோவிலை கட்டக்கூடாது எனவும் மீறினால் கோவிலை இடித்துவிட்டு தங்களது பள்ளி வாசலை கட்டுவோம் எனவும் அப்பாவி இந்துக்களுக்கு மிரட்டல் விடுத்து அச்சுறுத்தி அவர்களது இயக்க கொடிகளை கட்டியதுடன் நூற்றுக்கணக்கில் கூடி சட்டம் ஒழுங்கை சீர்குலைத்தனர்.

கோவை உக்கடம் லாரிப்பேட்டை அருகிலுள்ள அருள்மிகு கன்னிமார் கோவில் வீதிதற்போது அல்-அமீன் காலனி வீதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி பூர்வகுடி தமிழர்களால் வழிபாடு நடைபெறும் ஸ்ரீ விநாயகர்முனியப்பன்கருப்பராயன் கோவிலில் திருப்பணிகள் செய்திட பல ஆண்டுகளாக முயற்சி செய்தும் அங்குள்ள இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் அராஜக நடவடிக்கைகளால் திருப்பணிகள் தடைபட்டுள்ளதுமேலும் அக்கோவிலின் பூசாரிக்கு - தொடர்ந்து கொலைமிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதால் மனம் நொந்து தனது உயிரை தானே போக்கி கொள்வதாகவும்அதன் பிறகாவது கோவிலுக்கு விடிவு காலம் பிறக்காதா என மனமுடைந்துள்ளார்இது இந்து சமய மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன்ஸ்ரீ விளையாட்டு மாரியம்மன் திருக்கோயில்கள் 40 வருடங்களுக்கும் மேலாக புகழ் பெற்ற கோவில்களாகும்இக்கோவில்களின் விழாக்காலங்களில் பூஜைகள் நடைபெறும் பொழுது இஸ்லாமிய மத அடிப்படை வாத இயக்கத்தினரால் கடும் இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றனமேற்படி கோவில்களை திருப்பணியின் போதுமலம் வீசியும்இறந்து போன பூனை போன்றவைகளை வீசியும்அசிங்கப்படுத்தியுள்ளனர்இதனால் அப்பகுதி அப்பாவி இந்துக்கள் ஒன்று சேர்ந்து புகார் கொடுத்து தங்களது கண்டனத்தை தெரிவித்த போது ஆயிரக்கணக்கான இஸ்லாமிய இயக்கத்தினர் ஒன்று திரண்டு சட்டம் ஒழுங்கிற்கு பாதகம் ஏற்படுத்தியதுடன்அப்பகுதி மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளனர்.

கோவை குனியமுத்தூர் குறிஞ்சி நகரில் பூர்வகுடிகளாக வசித்து வரும் தமிழர்களின் புற்றுக்கண் கோவிலின் மேற்கூரை தென்னைமட்டைகளால் வேயப்பட்டதுஅதை மாற்றி புதிதாக தென்னை ஓலைகளை அமைத்த போது அங்கு புதிதாக குடியேறிய இஸ்லாமிய மதவாதிகள் எங்களை கேட்காமல் இங்கு எதுவும் செய்யக்கூடாதுகோவிலில் வழிபாடு செய்யக்கூடாது என மிரட்டி வருவதுடன்முன்புறம் உள்ள கோவிலுக்கு செல்லும் வழியை ஆக்கிரமித்து வீடுகட்டி மறித்துள்ளனர்அதனை மீட்க இன்று வரை அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர்.

மேலும் குறிஞ்சி நகருக்கு மேற்கே தோட்ட பகுதியில் சுமார் 800 ஆண்டுகளாக உள்ள அருள்மிகு அம்மன் கோவிலை பக்தர்கள் புதுப்பித்து திருப்பணிகள் செய்து வருகிறார்கள்இந்நிலையில் அதற்கு 1/2 கி.மீ தொலைவில் புதிதாக பள்ளி வாசல் கட்டப்பட்டு வருவதை சுட்டிக்காட்டி மேற்படி பழமைவாய்ந்த திருக்கோவிலை கட்டக்கூடாது எனவும் அச்சுறுத்தி வருகிறார்கள்.

மைல்கல் சுகுணாபுரம் கிழக்கு - காந்தி நகர் போகும் வழியில் இந்துக்களுக்குச் சொந்தமான இந்துக்கள் மயானத்தில் கடந்த 15.02.2013 அன்று பிணத்தை எரிக்கவிடாமல் தகராறு செய்ததுடன் இந்த சுடுகாட்டை இனிமேல் நீங்கள் பயன்படுத்தக்கூடாது என்று மிரட்டியுள்ளார்கள்.

கோவை குனியமுத்தூர் இந்துக்கள் மயானம் சுண்ணாம்பு காளவாய் பகுதி அருகில் நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளதுஇது 200 வருடங்களுக்கு மேலானதாகும்இந்த மயானத்திற்கு செல்லும் வழி முதலில் பெரியசாமி தெரு மயான பாதையாக இருந்ததுஇது முஸ்லீம்களால் ஆக்ரமிக்கப்பட்டதால்அதன் அருகில் இருந்த அண்ணாநகர் மயானபாதை வழியானது பல வருடங்களாக மயான பாதையாக பயன்பாட்டியல் உள்ளதுஇதுவும் கடந்த சில ஆண்டுகளாக முஸ்லீம்களால் ஆக்ரமிக்கப்பட்டு அவ்வழியே சவஊர்வலம் எடுத்துச் சென்றவர்களை மிரட்டி அச்சுறுத்தப்படுகிறார்கள்இதன் காரணமாக ஒரு சில பகுதி மக்கள் வேறு பாதையை மயான பாதையாக பயன் படுத்தி வருகிறார்கள்தற்போது அதுவும் ஆக்ரமிக்கப்படுகிறதுஇதன் காரணமாக இந்துக்கள் சுடுகாடு செல்ல அச்சப்பட்டுள்ள அவலம் ஏற்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி டிவிஷன் எண்.82, 84 ஆகிய பகுதிகளில் இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கங்களைச் சார்ந்தவர்கள் சுயேட்சையாக போட்டியிட்டு மாமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளனர்கோவை மாநகராட்சி வளர்ச்சி பணிகளுக்காக ஒதுக்கப்படும் நிதியை முழுக்க முழுக்க முஸ்லீம் சமுகத்தைச் சார்ந்தவர்கள் பயன்பெறும் வகையில் மட்டுமே செயல்படுத்துகின்றனர்மேற்படி வார்டுகளில் இந்து சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிகளில் குடிநீர்சுகாதாரம்கழிப்பிட வசதிகள் எதுவும் செய்வது கொடுப்பதில்லை.

1000 ஆண்டுகள் பழமையான கோவை கோட்டைமேடு அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோவிலுக்கு செல்லும் பாதையில் பக்தர்கள் சென்றுவர வழியில்லைகோவிலுக்கு செல்லும் வழியில் இருபுறமும் இஸ்லாமிய மத அமைப்பினால் அத்துமீறி ஏராளமான நடைபாதை கடைகள் வைக்கப்பட்டுள்ளனஇதை அப்புறப்படுத்தவும்அந்த இடத்தில் கோவில் தோரண நுழைவாயில் அமைக்க கோரியும் பக்தர்கள் பல ஆண்டுகளாக போராடி வரும் நிலையில் எந்த பலனும் இதுவரை இல்லைமேலும் இஸ்லாமிய அமைப்புக்களின் கடும் எதிர்ப்புகள் மிரட்டல்கள் காரணமாக சங்கமேஸ்வரர் கோவில் மூலவர் தேரோட்டம் இன்று வரை நடைபெற முயற்சி எடுக்க மறுத்து வருகிறார்கள் என்பது அப்பட்டமான உண்மை.

மேலும் சங்கமேஸ்வரர் கோவிலுக்கு முன்புறமுள்ள விநாயகர் கோவிலின் முன்பு இஸ்லாமிய அமைப்பினரால் விரும்பத்தகாத சமூக விரோத செயல்கள் நடந்து வந்ததின் காரணமாக அப்பகுதி இந்துக்கள் காம்பவுண்டு சுவர் அமைத்த போது அதை அப்பகுதி கவுன்சிலர் முகமது சலீம் இடித்துள்ளார்அப்பகுதி பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மீண்டும் அக்கோவில் விநாயகர் சிலை தாக்கப்பட்டதுஇதற்கு காரணம் மனநோயாளி என்று காரணம் காட்டப்பட்டு உண்மை மறைக்கப்பட்டதால் இந்துக்கள் அதிர்ச்சியும்அச்சமும் அடைந்துள்ளனர்.

இந்துக்கள் சிறுபான்மையாக உள்ள மாநகராட்சி பகுதிகளில் புராதானமான தெருக்களின் பெயர் அரசு பதிவேட்டில் உள்ள நிலையில், SDBI, TMMK, MNP ஆகிய அமைப்பினரால் இஸ்லாமிய பெயர்களாக மாற்றப்பட்டும் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு வருகிறது.

இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் போக்குவரத்து சாலையில் விதிமுறைகள் மீறி நடந்து கொள்வதும்இஸ்லாமியர் அல்லாதோர் வாகனங்களில் முந்தி சென்றாலோ சிறு உரசல்கள் ஏற்பட்டாலோ அவர்களை கூட்டமாக சேர்ந்து கொண்டு தாக்கப்படுவதும் அதிகளவில் நடக்கிறதுஇதனால் வாகன ஒட்டிகளும்சில நேரங்கள் அரசு பேருந்து ஓட்டுநர்களும் தாக்கப்படுவதால் தினமும் உயிருக்கு பயந்து வாகனங்களை ஓட்டிச் சென்று வருகின்றனர்மேலும் இச்சம்பவங்கள் குறித்து அப்பகுதியில் நடக்காதது போல மறைக்கப்படுகிறதுமீறி கேள்வி கேட்பவர்கள் கொலை மிரட்டலுக்கு ஆளாகின்றனர்.

வியாபார கடைகளில் சிறுதகராறு ஏற்பட்டால் கூட இஸ்லாமிய அமைப்பினரால் SMS மூலம் குறுஞ்செய்திகள் பரப்பப்பட்டு அதிகளவில் கும்பலாக சேர்ந்து கொண்டு வியாபாரிகளையும்பாதசாரிகளையும் மிரட்டி தாக்குகிறார்கள்.

சமீபத்தில் வாளையார் ரோடு செக்போஸ்டுகளில் பெருமளவு வெடிமருந்து பொருட்களை முஸ்லீம் ஒருவர் கடத்தும் போது பிடிபட்டுள்ளனர்இது தொடர்பாக புலன்விசாரணை நிலுவையிலுள்ளது.

விஸ்வரூபம் படவிவகாரத்தின் போது கரும்புக்கடை ஆசாத் நகரில் பெட்ரோல் குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளனஅதில் கைது செய்யப்பட்ட வளையல் ஹக்கீம் என்ற முக்கிய தீவிரவாதி விடுவிக்கப்பட்டுள்ளார்.

கோவை வடவள்ளியில் காதல் தகராறு என்று முஸ்லீம் மாணவரால் இந்து பெண் படுகொலை செய்யப்பட்டார்.

துடியலூரில் 7 வயது சிறுமி இஸ்லாமிய வயோதிகன் ஒருவனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

கோவை அவினாசி ரோடு அடுக்குமாடி குடியிருப்பில் சரோஜினி என்ற வயதான பெண் யாசர் அராபத் என்ற முஸ்லீம் நபரால் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

குணியத்தூர் மெயின் ரோட்டில் 06/03/2013 அன்று ஷேக் பக்ரூதீன் என்ற முஸ்லீம் தீவிரவாதியால் லெனின் என்ற காவலர் கடுமையாக் பொதுமக்கள் முன்னிலையில் தாக்கப்பட்டு பீர்பாட்டிலால் குத்தப்பட்டுள்ளார்இந்த சம்பவம் சாதாரணமான மக்களுக்கு கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுஇந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேற்படி நபர் குண்டு வெடிப்பு கைதியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை மாநகரில் விவசாயம் மற்றும் நிலத்தடி நீருக்கு ஆதாரமான குளங்களின் நீர்நிலை வழித்தடங்களான கோவை முத்தண்ணன் குளம்செல்வசிந்தாமணிக் குளம்பெரியகுளம்வாலாங்குளம் ஆகியவற்றின் நீர் வழித்தடங்கள் மற்றும் ராஜ வாய்க்கால்கள்சுண்டக்காமுத்தூர் ரோடு குளம்குனியமுத்தூர் குறிச்சி குளம் ஆகியற்றின் நீர் வழித்தடங்கள் மற்றும் ராஜ வாய்க்கால்கள் ஆகியவை இஸ்லாமிய சமூகத்தினரால் பெருமளவு ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் கோவை நகர இந்து விவசாயிகளின் விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுமேலும் இஸ்லாமிய அமைப்புகள் திட்டமிட்டு விவசாயிகளின் நிலங்களை அதிகவிலை கொடுத்து வாங்கி வீட்டுமனைகளாக மாற்றி இஸ்லாமிய பெயர் சூட்டி இஸ்லாமியர்களுக்கே கொடுத்து குடியேற்றம் செய்கிறார்கள்இதனால் குடியேற்ற பகுதிகளின் அருகிலுள்ள இந்துமக்களின் வாழ்வுரிமைவழிபாட்டுரிமை கட்டாயமாக பறிக்கப்படுகிறது.

இந்துக்களின் திருக்கோவில்களின் மிக அருகிலேயே குறிப்பாக புளியகுளம் முந்தி விநாயகர் கோவில்உள்பட பரவலான கோவில்களின் அருகில் இந்துக்கள் புனித தெய்வமாக வணங்கும் பசுக்களை வெட்டி இறைச்சிக் கடை நடத்துகின்றனர்மேலும் மிக அதிகமாக இளம் கன்றுகுட்டிகளை கொன்று கோவை நகர கோவில்கள்குடியிருப்புகள் பகுதிகளில் பீப் ஸ்டால் கடைகளை வைத்து விற்கின்றனர்.

இது இந்துக்களின் மனதில் சொல்லமுடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளதுமேலும் இதற்காக ஆத்துப்பாலம் தோல் தொழிற்கூடம்சக்தி மெயின் ரோட்டில் உள்ள நகராட்சி இறைச்சி கூடங்களில் அதிகளவு பசுவினங்கள் கொடூரமாக கொல்லப்பட்டுவருவது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் வேதனையை ஏற்படுத்துகிறது.

கோவையில் இஸ்லாமியர்கள் பெரும் பான்மையாகவுள்ள இடங்களில் செல்லும் காதலர்களைவலுக்கட்டாயமாக பிடித்து மிரட்டி எங்கள் இன பெண்ணைவேற்றுமத பையன் எப்படி காதலிக்கலாம் எனக்கூறி இஸ்லாமிய அமைப்பின் அலுவலகங்களில் வைத்து கடுமையாக தாக்குகிறார்கள்இது போன்ற பல சம்பவங்களில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கும் போது கும்பலாக சேர்ந்து கொண்டு காவல் துறையை பணியாற்ற விடாமல் செய்கிற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

கோவையில் ஜிம் ஹக்கிம் என்பவனால் ஏராளமான இந்து பெண்கள் பலாத்காரத்திற்கு உள்ளாகியுள்ளனர்இவன் மீது குண்டர் சட்டம்ஆள்கடத்தல் தடை சட்டம்உள்பட பல சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் மேற்படி இஸ்லாமிய நபரின் அதர்மச் செயலுக்கு முற்று புள்ளி ஏற்படவில்லை.

தமிழகத்தில் இன்னொசென்ட் ஆப் முஸ்லீம்துப்பாக்கிவிஸ்வரூபம் ஆகிய மூன்று திரைப்படங்கள் விவகாரத்தில் இஸ்லாமிய அமைப்புகள் திட்டமிட்டு அதிகளவில் கும்பலாக சேர்ந்து காவல்துறை அலுவலகங்களை முற்றுகையிட்டும்பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியும் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் செயல்பட்டதுஅப்பாவி இந்துக்கள் மட்டுமில்லாமல் நடுநிலையாளர்களைக் கூட நடுக்கமடையச் செய்துள்ளது.

சமீபகாலமாக இஸ்லாமிய அமைப்பினர் சுவரொட்டிகள் மூலமாகவும்வெளியீடுகள் மூலமாகவும்தொலைக்காட்சி பிரசுரங்கள் வாயிலாகவும் இந்து சமயத்தையும்இந்து கடவுள் நம்பிக்கைகளையும் நேரடியாகவே இழிவுபடுத்தி வருவது அதிகரித்துள்ளதுஇச்செயல் இந்துக்களின் பக்தி உணர்வை இழிவுபடுத்துவதோடு இந்து மக்கள் மனதை காயப்படுத்தியுள்ளதுகோவை மாநகரில் இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளிலும் Sdbi, mmk உள்ளிட்ட இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கங்களின் பிரசுரங்கள்சுவரொட்டிகள்பிளக்ஸ் பேனர்கள்சுவரெழுத்துக்கள்கொடிக் கம்பங்கள் நிறுவி இடங்களை ஆக்ரமித்தல் மற்றும் கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்த கோர்ட்டு தடை உத்தரவு இருந்தாலும் அதை மதிக்காமல் மசூதிகளில் அதிகளவு சத்தத்துடன் கூம்புவடிவ ஒலிபெருக்கியை உபயோகிப்பதுஒலிபெருக்கி மூலம் பிரச்சாரம் செய்வதுஅதனிடையே இந்துக்களின் வாழ்வியல் முறைகளை வழிபாடுகளை கேவலப்படுத்தி பேசுவது போன்ற செயல்பாடுகள் மிக அதிகளவில் உள்ளதுஇச்செயல்பாடுகள் அப்பாவி இந்துக்கள் அனைவரையும் நடுக்கமடையச் செய்துள்ளது.

நன்றி : அர்ஜுன் சம்பத்
(இந்து மக்கள் கட்சி).




அரசு கோவை நகர மக்கள் நடவடிக்கைகளில் கண்காணித்து உண்மை நிலையை ஆராய்ந்து   யாருக்கும் பாதகம் ஏற்படாமல் காக்க வேண்டும்.


விழித்துக்கொள்ளுமா அரசு?