Showing posts with label மஹாபலிபுரம். Show all posts
Showing posts with label மஹாபலிபுரம். Show all posts

Sunday, July 17, 2011

2 IN 1


மஹாபலிபுரம் செல்பவர்களில் எத்தனைப் பேர் இதனை கவனிப்பார்கள் என்று தெரியாது. ஒரு தூணில் செதுக்கப்பட்டு பாறையின் இடுக்கில் இருக்கும் சிற்பம்.

பசுவின் தலையை மறைத்தால் யானை தன் குட்டிக்குப் பால் கொடுப்பது போலவும் யானைத் தலையை மறைத்துப் பார்த்தால் பசு தன் கன்றுக்கு பால் கொடுப்பது போலவும் இருக்கும் சிற்பம்.

என்ன அழகு!