

அன்புடையீர்!
எல்லாவருக்கும் இனிமையான பொங்கல் நல்வாழ்த்துக்கள். மங்களம் பொங்கும் பொங்கல் எங்கும் பொங்கிட, எல்லோர் வீடுகளிலும் இனிமை தங்கிட, பினியற்ற வாழ்வு என்றும் தொடர்ந்திட, பயமற்ற வாழ்க்கை மகிழ்வாய் வாழ்ந்திட, அன்பு நெஞ்சங்கள் நலம்பெற வாழ்த்திட, தீயவர்கள் விலகி நல்லோர்கள் நட்புற, தடையில்லா செல்வம் என்றும் நிறைந்திட, தீமைகள் விலகி நன்மைகள் நிலைத்திட, மங்களம் பொங்க பொங்கலும் பொங்க மகிழ்வுடன் எல்லோரும் பொங்கல் கொண்டாட இறைவனை பிரார்த்திக்கிறேன்.
பொங்கட்டும் பொங்கல் , பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!