I have some more doubts too. You used to say that our ancestors are more intelligent and what the scientists discover now are found and implemented by our ancestors.
In the astrology we see, moon is considered as a planet. But it is not so. Are our ancestors wrong? Any explanation on this?
மது, சாஸ்திரப்படி தெரியவில்லை. சிறு வயது முதல் படித்த பாடத்திலும் சரி கேட்டறிந்தவரையிலும் பூமியும் கிரகமே! நவகிரகங்களில் சந்திரனும் அடங்கும். சந்திரனால் பூமிக்கு நெருக்கிய பாதிப்பு எப்போதும் இருந்து கொண்டே இருப்பதும் நம் கண்ணுக்கு தெரிந்த விஷயமே!
கண்ணுக்குத் தெரியாமல் எத்தனையோ கிரகங்கள், நட்சத்திரக்கூட்டங்கள் இருக்கின்றன. அவை அனைத்தையுமே நம் மூதாதையர் கணக்கில் கொள்ளவில்லையே? ஏன்? தேவை இல்லை என்று சொல்லலாமா? எந்தெந்த கிரகங்களின் தாக்கம் மனிதர்கள் மீது உண்டு என்பதை ஆராய்ந்து அவற்றை மட்டுமே நம் மூதாதையர் கணக்கில் கொள்கின்றனர். அறிவியல் கூறும் கிரகங்களின் கணக்கும் மூதாதையர் கூறும் கிரகங்களின் கணக்கும் ஒன்று அல்ல. அறிவியல் சூரியனை மையமாகக்கொண்டு பேசுகிறது. மூதாதையர் பூமியை மையமாகக்கொண்டு பேசுகின்றனர். ஏன் என்றால் நாம் பூமியில் தான் வாழ்கிறோம். அதனால், நம்மை சுற்றி உள்ள கிரகங்கள் நாம் வாழும் பூமியின் மீதும், மனிதர்கள் மீதும் எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது தானே முக்கியம்?
இவ்வளவு தெரிந்த மூதாதையர்களுக்கு சூரியன் தான் நடுவில் இருக்கிறது, அதனை மற்ற கிரகங்கள் சுற்றுகிறது என்ற விஷயம் தெரியாது என்று சொல்லி விட முடியாது. சூரிய ஒளி உடலுக்கு நல்லது என்று நம் மூதாதையருக்குத் தெரிந்திருக்கிறது. இன்றும், கிராமங்களில் பிறந்த குழந்தைகளின் உடலில் எண்ணெய் தேய்த்துக் காலை இளம் வெய்யிலில் குழந்தையை சிறிது நேரம் காட்டும் (sun bath) பழக்கத்தை நான் பார்த்திருக்கிறேன். சூரியன் தான் பூமியில் உயிர் வாழ்வதற்குக் காரணம் என்று சூரியனை வணங்கியவர்களும் நம் மூதாதையர்கள் தான்.
நம் முன்னோர்களின் ஆராய்ச்சிகளும் முடிவுகளும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டவை கடைப்பிடிக்கப்படுகின்றவை. இன்றைய சூழலில் அவர்களின் விளக்கங்கள் புரியாததால் அவை தவறாக அர்த்தப்படுத்திக்கொள்ளப்படுகிறது. அவர்கள் கடைப்பிடிக்கச் சொன்ன செயல்கள் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிறது. இது மிகவும் வருத்ததிற்குரிய விஷயம்.
6 comments:
Hi Ram,

மது, // But it is not so.// எதை வைத்து சந்திரன் ஒரு கிரகம் இல்லை என்று கூறுகிறீர்கள்?
In the count of nine planets(Mercury to Pluto), moon is not counted. Moreover, moon revolves the earth unlike other planets.
நாம் கணக்கிடும் 9 கிரகங்களில் சந்திரனையும் சேர்கிறோம். எனவே நாம் மெர்குரி - ப்ளுடோ வில் ஒன்றை விட்டுவிடுகிறோம் என்று தானே பொருள்.
Ram, I got. We are not counting the earth in nine planets. My question is:
நம் சாஸ்திரத்தில் பூமி ஒரு கிரகமாக கொள்ளபடுகிறதா?
If not, why?

Post a Comment