Sunday, July 22, 2012

ஹிந்து சாமியார்ன்னா கைது செய், மசூதி இமாம்னா கால்ல விழு!



இது ஒரு கவனிக்கப்பட வேண்டிய பதிவு...முக நூலில் அருமை நண்பர் ஹர்ஷ்தமிழ் பகிர்ந்து கொண்டது வாசகர்கள் கவனத்திற்காக இங்கேயும்...!


2001-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றில், 2006-ம் வருடத்திலிருந்து தில்லி ஜம்மா மசூதி இமாம் புகாரிக்கு ஜாமின் இல்லா வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. பலமுறை தில்லி போலிஸ் அந்த வாரண்ட்களைச் செயல்படுத்தவில்லை.

பத்து தினங்களுக்கு முன்னால் புகாரி மேல் தொடுத்த வழக்கை வாபஸ் பெறுவதாகச் சொல்லி தில்லி நீதிமன்றத்தில் மனு அளித்த தில்லி போலிஸ், புகாரியைக் கைது செய்தால் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை வரும் என்று வெட்கமில்லாமல் காரணம் சொல்லியது.

தில்லி போலிஸைக் கடுமையாகக் கண்டித்து அவர்கள் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, மிண்டும் ஒரு ஜாமின் இல்லா வாரண்ட் கொடுத்து பத்து தினங்களுக்குள் புகாரியைக் கைது செய்ய வேண்டும் என்று சொல்லியிருந்தார்.

இன்று நீதிமன்றத்தில் ஆஜரான தில்லி போலிஸ், புகாரி கண்மறைவாக இருப்பதாகவும் அதனால் வாரண்டை செயல்படுத்தி கைது செய்ய முடியவில்லை என்றும் வெட்கமில்லாமல் கூறியுள்ளது.

போலிஸை மீண்டும் கடுமையாகக் கண்டித்த நீதிபதி, அவர்கள் எடுத்த முயற்சிகளைப் பற்றிய விவரமான அறிக்கையைக் கேட்டதுடன், மீண்டும் ஒரு வாரண்ட் பிறப்பித்துள்ளார்.

நான் ஜூலை 11-ம் தேதி போட்ட பதிவில், “கடைசியாக ஒரு நீதிபதி தனக்கு முதுகெலும்பு இருக்குன்னு காமிச்சுட்டாரு. ஆனா கண்டிப்பா போலிஸ் காமிக்கமாட்டாங்க... என்று கூறியிருந்தேன். அதை நிரூபித்துள்ளனர் போலீஸார்.

நடு இரவில் ஆழ்ந்த நித்திரையில் உறங்கிக்கொண்டிருந்த பாபா ராம்தேவையும் அவருடைய பக்தர்களையும் அடித்து நொறுக்கி சட்ட ஒழுங்கைநிலை நாட்டிய தில்லி போலிஸுக்கு இமாம் புகாரியைக் கைது செய்ய முடியவில்லையாம். சட்டம் ஒழுங்குப் பிரச்சனை வந்துவிடுமாம்.

பாபா ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்த ஆணையிட்ட உள்துறை மந்திரி பீ..சீ க்கு புகாரியை கைது செய்யச் சொல்லி தில்லி போலீசுக்கு ஆணையிட முடியாதாம்.

சூனியா அரசின் மதச்சார்பின்மையும், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் ஆட்சியும் நம்மைப் புல்லரிக்க வைக்கிறது.

ஆட்சியாளர்களுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன்:- 

போங்கையா….போய் புகாரியோட ரம்ஜான் விருந்துல கலந்துகிட்டு அவனோட கஞ்சிய குடிச்சுட்டு வாங்க.

தொடர்புடைய செய்தி!

- ஹர்ஷ் தமிழ்

கஞ்சியை மட்டுமா? விட்டா சிறுபான்மைச் சிறுநீரையே குடிப்பார்கள்!

1 comment: