Sunday, October 13, 2013

கருக் முருக் நொறுக்ஸ்!


கல்லூரி முதல்வர் படுகொலை: 3 மாணவர்களையும் காவலில் எடுக்கிறது போலீஸ்!

செய்தி!

தூத்துக்குடி மாவட்டம், கீழ வல்லநாட்டில் உள்ள இன்பன்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி முதல்வரை கடந்த வியாழக் கிழமை 3 மாணவர்கள் கல்லூரி வளாகத்திலேயே வெட்டி கொலை  செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. - இது செய்தி.

இந்த கொலை அடங்காத மாணவர்களை கல்லூரி முதல்வர் கண்டித்ததால் ஆத்திரம் கொண்டு வெட்டிச்சாய்த்தனர் என்று தெரிகிறது. இப்படிப்பட்ட எக்ஸ்ட்ரீமான மனோநிலையில் மாணவர்கள் இருப்பது அதிர்ச்சியான சம்பவம் தான், இந்தக் கொலை ஞாயம் இல்லை என்பது ஒரு புறம் இருந்தாலும் இன்றைய பள்ளிகளும் கல்லூரிகளும் மாணவர்களுக்கு போதிப்பது என்ன? என்று ஆராய்ந்தால் ஒன்றுமில்லை. நல்லொழுக்கம் பண்புகள் போதிக்கும் கல்வி எதுவும் இல்லை. தமிழ் செய்யுளில் இருக்கும் நெறிமுறைப் பாடங்களைத் தவிற வேறு பாடங்கள் எதிலும் மனிதப்பண்பை வளர்க்கும் திட்டம் கொஞ்சமும் இல்லை. பாடத்திட்டங்கள் எல்லாம் பணம் சம்பாதிக்க என்பது ஒரு புறம் இருந்தாலும் கல்விக்கூடங்கள் கொள்ளைக்கூடங்களாகவே இருப்பது இன்னொரு கொடுமை. கொலை செய்த மாணவர்களில் ஒருவர் கொடுத்த வாக்குமூலம் இப்படிப்பட்ட கொள்ளையை வெளிப்படுத்தியது.

"5 நிமிடம் கல்லூரிக்கு தாமதமாக வந்தால் கூட ரூ.500 வரை அபராதம் விதிப்பார். " - என கல்லூரி முதல்வர் மீது குற்றம் சாட்டுகிறான் இந்தக் கொலைகாரன். அப்படியெல்லாம் வாங்குவாங்களா? என கேட்டால் ஆம் வாங்குவார்கள்' என பலரிடமிருந்து பதில் பெற முடியும். பல தனியார் பள்ளிக்கூடங்கள் இப்படித்தான் பெற்றோர்களிடம் பணம் கறப்பதை வேலையாகக் கொண்டிருக்கிறன. ஒன்றாம் வகுப்பு குழந்தைகளாக இருந்தாலும் சரி, உயர்நிலை வகுப்பு மாணவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் தாமதமாக பள்ளிக்கு வந்தால் 50 ரூபாய் முதல் 100 வரை அபராதம் விதிக்கும் வழிபறிக்கொள்ளைக்கூடங்களாக இருக்கின்றன. இவர்களுக்கு மாணவர்கள் பள்ளிக்கு நேரத்திற்கு வர வேண்டும் என்கிற நோக்கத்தை விட தாமதமாக வருபவர்களிடம் பணம் கறக்க வேண்டும் என்பது தான் முதல் நோக்கமாக இருக்கிறது. மாணவர்களுக்கு ஒழுக்கம் போதிப்பது இவர்களுக்கு இரண்டாம்பட்சம் தான். 

தட்டிக்கேட்க ஆளில்லாமல் இப்படி பள்ளிக்கூடங்கள் கொள்ளைக்கூடங்களானால் அங்கே கொலைகாரர்களும் கொள்ளைக்காரர்களும் தான் உருவாவார்கள் என்பது நிச்சயம். 

***

வாய்க்கொழுப்பால் ஹிந்துக்களை ஹிம்சை செய்வது என்பதை தொழிலாகவே செய்துவரும் க மல ஹாசன் மீண்டும் வாய்திறந்து மலத்தைக் கக்கி இருக்கிறார். வைணவ பக்தரான ராமானுஜரை ராமசாமி நாயக்கருடன் ஒப்பிட்டுப் பேசி ஹிந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வேலையை மீண்டும் நிகழ்த்தியிருக்கிறார்.


" ராமானுஜரின் தம்பிதான் பெரியார். பெரியாரையும் பிடிக்கும். மூட நம்பிக்கை எந்த மதத்தில் இருந்தாலும் கண்டிப்பேன். பகுத்தறிவையும்,முற்போக்கு சிந்தனைகளையும் எப்போதும் போற்றுவேன். இன்னும் சொல்லப்போனால் பெரியார் செய்ததைத்தான் பல ஆண்டுகளுக்கு முன்பே ராமானுஜர் செய்தார். ஆதலால் பெரியாரை ராமானுஜரின் இளைய தம்பி என்பேன்."

என்றெல்லாம் வாய்வழியாக மலம் கொட்டியிருக்கிறார். இவருக்கு யாரை வேண்டுமானாலும் பிடிக்கட்டும். ஆனால் யாரோடு யாரை ஒப்பிடுவது என்ற விவஸ்தை இல்லாதவராக இருந்து பிறருக்கு முகச்சுளிப்பை ஏற்படுத்த வேண்டிய அவசியம் என்ன? 

மூட நம்பிக்கை எந்த மதத்தில் இருந்தாலும் எதிர்ப்பேன் என்று கூறும் இந்த முற்போக்கு மல ஹாசன் கிறிஸ்தவ இஸ்லாமிய மூடநம்பிக்கையை பகடி செய்து எத்தனைப்படத்தில் எதிர்த்திருப்பார்? அல்லது பேசியிருப்பார்? சாமியார் வாயில் லிங்கம் வருவது போன்ற காட்சியை எடுக்கத்தெரிந்த க மலஹாசனுக்கு ஜபம் செய்தால் ஊமைக்கு வாய் வரும் குருடனுக்கு பார்வை வரும் என்று மேடை போட்டு மத வியாபாரம் செய்பவர்களை பகடி செய்து படம் எடுக்கத் தெரியாதது ஏன்? அது மட்டுமில்லாமல் ஈன வெ ராவை ராமானுஜரின் இளைய தம்பி என்கிறார். எந்த வகையில் தம்பியாம்? ஒழுக்கத்தையும் பக்தியையும் போதித்த ராமானுஜர் எங்கே, விபச்சாரிகளுடன் கூத்தடித்த ஈ வெ ரா எங்கே?

கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவரை அனுமதிக்க வேண்டும் என கூறினார் என்பதற்காக ராமானுஜரை ராமசாமி நாயக்கருடன் ஒப்பிட்டுவிடுவதா? அதே பேட்டியில் க மல ஹாசன் "சேகுவேராவும் ஆயுதம் ஏந்தினார். பின்லேடனும் ஆயுதம் ஏந்தினார். அதனால் இருவரையும் போராளி என்று சொல்லிவிட முடியுமா?" என்று கேட்கிறார். அப்படித்தானே இவர் ராமானுஜரையும் ராமசாமி நாயக்கரையும் பார்த்திருக்க வேண்டும்?

இந்த க மலஹாசன் வாந்தி எடுப்பதில் இருக்கும் அதிமேதாவித்தனமான பிதற்றல்களின் அர்த்தங்களை மலப்புழுக்களால் மட்டுமே கொண்டாட முடியும்!

***

"1937 ல் ராஜாஜி சென்னை ராஜதானியின் பிரதமராக இருந்த போது, 'தமிழ் நாடு தமிழருக்கே' என்று பெரியார் கோஷம் எழுப்பினார். தமிழ்நாடு பிரிய வேண்டும் என்று மட்டும் தான் சொன்னார். அப்போது சென்னை ராஜதானியில் இருந்து வந்த கன்னடர்களும், மலையாளிகளும், ஆந்திரர்களும், 'தமிழ்நாடு தமிழருக்கே என்றாகி விட்டால் எங்கள் கதி என்ன ஆவது என கேட்டார்களாம். உடனே பெரியார் தம் கோஷத்தை மாற்றிக் கொண்டு, 'திராவிட நாடு திராவிடருக்கே' என்று சொன்னார். இப்படித்தான் திராவிட்ட நாடு கோரிக்கை பிறந்தது." 

- கண்டுகொள்வோம் கழகங்களை புத்தகத்திலிருந்து, தியாகி ர. ஜெபமணி

இதனால் தெரிந்து கொள்ளப்படுவது என்னவென்றால் ராமசாமி நாயக்கர் தமிழரும் இல்லை. தமிழருகளுக்காக ராமசாமி நாயக்கர் குரல் கொடுக்கவுமில்லை, திராவிடர் என்கிற வார்த்தை தமிழர்களைக் குறிக்கும் வார்த்தையும் இல்லை.

Saturday, October 12, 2013

நவராத்திரி காலத்தின் சிறப்பம்சம்!!




ஒரு குறிப்பிட்ட பக்‌ஷம் முழுவதுமே மனோலயத்துக்கு வசதியாக இருக்கிற பருவம் எதுவென்றால், அது சரஸ்வதி பூஜையை ஒட்டிய காலம் தான்.

இதிலே விசேஷம் என்னவென்றால் பாரத பூமி முழுவதற்கும் இதே மாதிரியான சீதோஷ்ண நிலை இந்த சரத் கால ஆரம்பத்தில் மட்டுமே இருப்பதுதான். மற்றப் பருவங்களில் பாரத தேசத்தின் ஒரு கோடியிலிருக்கிற பகுதியின் சீதோஷ்ணத்துக்கும் இன்னொரு கோடியிலுள்ள பகுதியின் சீதோஷ்ணத்துக்கும் ஏற்றத்தாழ்வு இருக்கும்.

பங்குனி, சித்திரை மாதங்களில் தமிழ் தேசத்தில் இருப்பதைவிட தெலுங்கு தேசத்தில் ஓரளவுக்கு ஜாஸ்தி உஷ்ணம். மத்யப்பிரதேசம், டில்லி இப்படிப்போனால் அங்கேயோ நம் ஊரைவிடப்பத்து, பன்னிரண்டு டிகிரிக்கு மேல் உஷ்ணமாயிருக்கும். இதேபோல் நம் நாட்டில் மார்கழி மாதத்தில் குளிருகிறது என்றால், இந்தக் குளிர் ஒன்றுமேயில்லை என்கிற மாதிரி வடக்கே ஜலமே ஐஸாகப் போய்விடுகிறது. 

நம் சீமையில் ஒயாமல் மழை கொட்டுகிற ஐப்பசி, கார்த்திகையில் வடக்கே மழையில்லை. பக்கத்திலேயே கேரளாவில் வைகாசி ஆனியில் மழை கொட்டு கொட்டு என்று கொட்டுகிறபோது, நம் ஊரில் கோடை மழை என்று ஏதோ கொஞ்சம் பெய்தாலும், ஒரே வெயிலாக வறட்சியாகவே இருக்கிறது. இதே சமயத்தில் விந்திய பர்வதத்தைச் சுற்றி மத்யப்பிரதேசத்திலும் மான்ஸூன் மழை கொட்டுகிறது. 

இப்படி ஒவ்வொரு பிராந்தியத்தில் ஒவ்வொரு தினுசாக இருக்கிற சீதோஷ்ணம் சரத்ருதுவின் ஆரம்பமான ஸரஸ்வதி பூஜா காலத்தில் தேசம் முழுவதற்கும் ஒரே மாதிரியாக 95 டிகிரிக்கு மேலே போய்ப் புழுங்காமலும் 75 டிகிரிக்குக் கீழே போய் குளிரில் நடுங்கவைக்காமலும், ரொம்பவும் ஹிதமாக, சுக சீதோஷ்ணமாக இருக்கிறது.

இந்த சமயத்தில் காஷ்மீரத்திலிருந்து டில்லி, காசி, கல்கத்தா, பம்பாய், காஞ்சீபுரம், குடகு, கன்யாகுமரி என்று எல்லா ஊர் Weather report- ஐயும் பார்த்தால் அதிகபட்ச, குறைந்த பட்ச டிகிரிக்கள் எல்லா இடத்திலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கிறது.

மற்ற சமயங்களில் ஒரு சீமைக்கும் இன்னொன்றுக்குமிடையே எட்டிலிருந்து பன்னிரண்டு டிகிரிவரை வித்தியாசம் இருந்ததுபோல் இப்போது இல்லை. சீதோஷ்ண ரீதியில்இந்த ஒரு சமயத்தில் நாம் வேறு வேறு என்று பிரிந்திராமல், எல்லாரும் ஒரே மாதிரி நிலையில் சேர்ந்திருக்கிறோம்.

- ஸ்ரீ சங்கர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Tuesday, October 8, 2013

இஸ்லாமிய தீவிரவாதிகளும் விடை கிடைக்காத கேள்விகளும்?

- சுழியம்

 Fuckrudheen

புத்தூரில் ஒளிந்திருந்த முகமதிய புற்றுநோய் கிருமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த செய்தியில் பல பயங்கர விஷயங்கள் வெளிப்படுகின்றன:

(செய்தி: http://tinyurl.com/nht7wxc)

இந்த செய்தி எழுப்பும் பல கேள்விகளில் சில இங்கே.

1. திருப்பதி கோவிலுக்கு செல்லும் ஊர்வலத்தில் குடை குண்டுகள்வைத்து திருப்பதி கோவிலை தகர்க்க திட்டம் இட்டிருக்கிறார்கள்.

திருப்பதி கோவிலுக்கு செய்யப்படும் குடைகளை யார் செய்து தருகிறார்கள் ?

அவர்களுக்கும் குடைகளில் குண்டு வைக்க திட்டமிட்ட முகமதியர்களுக்கும் என்ன தொடர்பு ?

திருப்பதி லட்டை தயார் செய்பவர்கள் கிறுத்துவர்கள் என்று கேள்விப்படுகிறோம்.

(திருப்பதி கோவிலில் கிறுத்துவ ஆக்கிரமிப்பு குறித்து:







திருப்பதி கோவிலுக்கு குடையை செய்து தருபவர்கள் யார் ?

இந்த வேலைகள் இந்துக்களுக்கு ஏன் தரப்படுவதில்லை ?

இந்து மதத்தை அழிக்க வேண்டும் என்பது  இறையியல் கட்டளை என நம்புகிற ஹிந்து எதிரிகளுக்கு இந்தப் பணிகள் போனால், எத்தகைய தீவிரவாதத் தாக்குதலும் நடக்கும் வாய்ப்பு இருக்கிறதே.

உதாரணம்: சயனைட் தடவிய லட்டு.

2. போலீஸ் பக்ருதீன் கோயம்புத்தூரில் குண்டு வைத்த இமாம் அலியின் மச்சான். போலீஸை தாக்கி பாதுகாப்பில் இருந்த இமாம் அலியை தப்பிக்கச் செய்து கூட்டிச் சென்றவன் என்பதற்காக தண்டனை பெற்று இருக்கிறான். பெரிய பயங்கரவாதியான இமாம் அலியை காப்பாற்றிய இவனை விரைவாக விடுதலை செய்து இருக்கிறார்கள். எதனால் ?

3. புத்தூரில் கைது செய்யப்பட்ட பின்னா இஸ்மாயில், பிலால் மாலிக் உள்ளிட்ட அனைவரும் ஏற்கனவே முகமதிய கடமைகளில் ஈடுபட்டு, அதனால் கைது செய்யப்பட்டு, தண்டனை பெறப்பட்டு, ஆனால் விரைவாக விடுதலை ஆனவர்கள்.

ஏன் விடுதலை செய்யப்பட்டார்கள் ?

தடா கேஸ் வேண்டாம் என்று சொல்லி ஒதுக்கியதால் இவர்கள் மிக எளிதில் விடுதலை பெறுகிறார்களா ?

இவர்களை விடுதலை செய்ய யார் யாரிடம் இருந்து அழுத்தம் வந்தது ?

இஸ்லாமிய தீவிரவாதி

3. ஃபக்ருதீனை அடையாளம் கண்டறிந்து கைது செய்த இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மற்றும் அவரது சகாக்களுக்கு மத்திய மாநில அரசாங்கங்கள் என்ன பாராட்டுக்களை ஊக்கத் தொகைகளை தரப்போகின்றன ?

4. புத்தூரில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை பிடிக்க முயன்று தாக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார், பக்ருதீனை அடையாளம் கண்டு கைது செய்த லட்சுமணன்.

பிழைத்தால், இவருடைய எதிர்காலம் என்ன ?

5. வெள்ளையப்பன் மற்றும் ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டது இந்த 2013ம் வருடம்தான். ஆனால், புத்தூரில் இந்த வீட்டை அவர்கள் 2 வருடங்களுக்கு முன்பே வாடகைக்கு பிடித்துவிட்டனர்.

அதாவது, திருப்பதி கோவிலை தகர்க்கும் திட்டம் குறைந்தது 2 ஆண்டுகளுக்கு முன்பே போடப்பட்டு இருக்கவேண்டும்.

வெள்ளையப்பன், மற்றும் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோரை கொடூரமாகக் கொன்ற பின்னர் திருப்பதியை தகர்க்கும் ப்ரோஜக்டை ஆரம்பித்து உள்ளார்கள்.

அதாவது, வரிசையாக ப்ரோஜக்டுகள் திட்டமிடப்பட்டு, தங்கும் இடங்கள் சிலவருடங்கள் முன்பே வாடகைக்கு பெறப்பட்டு, வெவ்வேறு ஊர்களில் வாழும் முகமதியர்கள் தேவையானபோது, அவர்களுக்கே உரித்த தொடர்பு வழிகளை உருவாக்கி, அவற்றின் மூலம் தொடர்புகள் கொண்டு, வெவ்வேறு ஊர்களுக்கு பயணித்து, அந்த ஊரில் தயாராக உள்ள வீடுகளில் தங்கி இந்த வேலைகளை வரிசையாக செய்து வருகிறார்கள்.

இந்த அடித்தள கட்டமைப்புகளை தமிழ்நாட்டில், ஆந்திராவில், கேரளாவில், கர்நாடகாவில் செய்து கொடுப்பது யார் ?

இதுபோல எத்தனை வீடுகள் இந்தியா முழுவதும் வாடகைக்கு பெறப்பட்டு தயாராக உள்ளன ?

இந்த வீடுகளில், முகமதியர்கள் தங்குவதற்கான வீடுகள் எத்தனை ?

ஆயுதங்களை பதுக்கி வைப்பதற்காக உள்ள வீடுகள் எத்தனை ?

பணங்களை பாதுகாக்க வைக்கப்பட்டுள்ள வீடுகள் எத்தனை ?

திட்டங்கள் தீட்டவும், பயிற்சிகள் தருவதற்காகவும் உள்ள வீடுகள் எத்தனை ?

6. இதுவரை போலீஸ் மற்றும் ஊடகங்களுக்குத் தெரியாமல் வேறு என்னென்ன  ப்ரோஜெக்டுகள்நடத்தப்பட்டு உள்ளன ?

இதுபோல எத்தனை முகமதிய கூலிப் படைகள் செயல்பட்டு வருகின்றன ?

அவற்றில் இருப்பவர்கள் யார் யார் ?

7. கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் நான்கு அல்லது ஐந்தாம் தளத்தில் இருக்கிற அடியாட்கள்தான். மற்ற முதல், இரண்டாம், மூன்றாம் கட்ட தளங்களில் இருக்கிற முகமதிய தலைவர்கள் யார் ?

8. இதுவரை அம்புகளை மட்டுமே தமிழக/இந்திய அரசுகள் கைது செய்து வருகின்றன. இந்த அம்புகளை எய்யும் முகமதிய தலைவர்கள் யார் ?

9. அவர்களை பாதுகாக்கும் அரசியல் சக்திகள் யார் ?

10. இவர்கள் புத்தூரில் கைது செய்ய்ப்படுவதற்கு முன்பாக சென்னை மற்றும் திருப்பூரில் சிலரை கொல்ல திட்டமிடப்பட்டு இருந்த தகவல் காவல்துறைக்கு கிடைத்து உள்ளது. அதன் அடிப்படையில் வேறு ஒரு முகமதிய டீம் கைது செய்யப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்ட அவர்களது பெயர்களை செய்தித் தாள்கள் தெரிவிக்கவில்லை.

அவர்கள் யார் அவர்களது பெயர்கள் என்ன ?

இஸ்லாமிய தீவிரவாதிகள்


பக்ருதீன் உள்ளிட்ட ஊரறிந்த பயங்கரவாதிகள் குறைந்த தண்டனை பெற்று விடுதலை ஆகிறார்கள். இந்த பெயர் தெரியாத பயங்கரவாதிகள் தண்டனை பெறாமலே விடுதலை செய்யப்பட்டால் பொதுமக்களுக்கு தெரிய வருமா ?

அடுத்த தாக்குதலை இவர்கள் செய்தால், அதில் இருந்து தப்ப பொதுமக்களுக்கு என்ன வழி ?

இவர்களால் பயிற்சி கொடுக்கப்பட்டு வேறு சில புற்றுநோய் கிருமிகள் உருவாக்கப்படுமானால், அவற்றை எப்படி தடுப்பது ?

11. விஜய் டிவி, சன் ந்யூஸ் சேனல்களில்வாடகைக்கு வீடு தருவதில்லை என்று முஸ்லீம்கள் குறை சொல்லுகிறார்கள். இந்த குற்றச்சாட்டில் உண்மை குறித்து நாம் அறியோம். ஆனால், கோயம்புத்தூர் குண்டு வெடிப்புக்கு பின் பொதுமக்கள் த்ங்களை பாதுகாக்க செய்துகொள்ளும் எச்சரிக்கை நடவடிக்கைகளின் விளைவாக இது போன்ற மறுப்புகள் தரப்பட வாய்ப்பு இருக்கிறது.

ஒருவேளை அதனால்தானோ என்னவோ, புத்தூரில் இசுலாமியர் அதிகம் உள்ள ஏரியாவில் ஒரு வீட்டை வாடகைக்கு  பிடித்து இருக்கிறார்கள்.
அவர்களது நடவடிக்கைகள் சந்தேகத்துக்கு உரியதாக இருந்தாலும், அந்த ஏரியாக்காரர்கள் இது குறித்து காவல்துறைக்கு தகவல்கள் தரவில்லை.

ஏன் ?

12. இப்போது கூட பக்கத்து வீட்டுக்காரர்கள் யாரும் இவர்கள் குறித்து எந்த உருப்படியான தகவல்களும் தெரிவிக்கவில்லை.

ஏன் ?

13. புத்தூர் நடவடிக்கையின்போதுரியாஸ், ஆலிவ் என்ற இரண்டு முகமதியர்கள் தப்பி இருக்கிறார்கள். அவர்கள் மற்றொரு பக்கத்து வீட்டில் குடி இருந்து இருக்கிறார்கள். ஆடிட்டர் ரமேஷ் கொலையில் காவல்துறை வெளியிட்ட படங்களில் இவர்கள் இருவரும் இல்லை.

இவர்களை பற்றி காவல்துறைக்கு முன்பே தெரியுமா ?

தெரியும் என்றால், இவர்களது படங்கள் மற்ற முகமதியர் படங்களோடு வெளியிடப்பட்டனவா ?

தெரிந்தும் வெளியிடப்படவில்லை என்றால் ஏன் வெளியிடப்படவில்லை ?

இவர்கள் பற்றி காவல்துறைக்கு தெரியாது என்றால், இதுபோல் எத்தனை கூலிப்படைகள் செயல்படுகின்றன என்பதாவது தெரியுமா ?

இவர்கள் என்னென்ன ப்ராஜக்டுகளில்இதுவரை ஈடுபட்டு இருந்தார்கள் ?

எந்த ப்ராஜக்ட்டை நிறைவேற்ற புத்தூர் வந்தார்கள் ?

14. காவல்துறை வெளியிட்ட படங்களில் இருக்கும் அபுபக்கர் சித்திக் இதுவரை கைது செய்யப்படவில்லை. அந்த முகமதியர் எங்கே ?

15. திருப்பூர் மற்றும் சென்னையில் இருப்பவர்களை கொலை செய்ய வேறு ஒரு முகமதிய டீம் போட்டிருந்த திட்டம் வெளியாகி இருக்கிறது. ஆனால், யாரை கொலை செய்ய திட்டமிட்டு இருந்தார்கள் ?

16. இதுபோல கொலை செய்யப்பட வாய்ப்பு உள்ள இந்துக்களுக்கு என்னவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு கொடுத்து உள்ளது/கொடுக்க போகிறது ?

17. கொலை செய்யப்பட வாய்ப்பு உள்ள இந்துக்களின்  பாதுகாப்புக்காக ஆயுத  லைசன்ஸ் கொடுக்க மத்திய மாநில அரசுகள் முன்வருமா ?

முன்வராத நிலையில், இவர்கள் கொலை செய்யப்பட்டால், கொலை செய்யப்பட்டவரின், பாதிக்கப்பட்டவரின்  குடும்பத்துக்கு அரசுகள் நஷ்ட ஈடு தருமா ?

18. முகமதிய பயங்கரவாதிகளை காப்பாற்ற என்றே உருவாக்கப்பட்ட புலனாய்வு அமைப்புகளின் கையில் இந்த கேஸ் போய்விட வாய்ப்புகள் இருக்கின்றனவா ?

19. கோயம்புத்தூர் குண்டு வெடிப்பின் மூளையான அப்துல் நாசர் மதானிக்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள்
உச்சநீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. அவை காணாமல் போய்விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மதானி அந்த கேஸில் இருந்து விடுதலை செய்யப்பட்டான்.

புத்தூரில் கைது செய்யப்பட்ட இவர்கள் மேல் சுமத்தப்படும் கேஸ்களுக்கான ஆதாரங்களை தமிழக அரசு கோர்டில் சமர்ப்பிக்கும் (நம்புவோம்).
இங்கனம் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களின் நகல்கள் பத்திரிகை நிறுவனங்களுக்கும், பாதிக்கப்பட்ட அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கும் தரப்பட வேண்டும்.

அப்படி தரப்பட்டால் ஆதாரங்கள் தொலைந்துபோகும் வாய்ப்பு குறையும்.

தரப்படுமா ?

அந்த ஆதாரங்களின் நகல்கள் வேண்டும் என்று ஊடகங்களும், பாதிக்கப்பட்ட அமைப்பினரும் கேட்பார்களா ?

20. முகமதியர்களை பிடித்த இன்ஸ்பெக்டர் லட்சுமணனின் குடும்பத்தாருக்கு எத்தகைய பாதுகாப்பை ஊடகங்களும், காவல்துறையும், அரசும் தரப்போகின்றன ?

21. ஊழல் வழக்குகள் திடீரென்று தூசி தட்டப்பட்டு மாநில கட்சி தலைவர்கள் திடீரென்று வரிசையாக தண்டனைகள் பெற்று வரும் இந்த சூழ்நிலையில், புத்தூரில் கைது செய்யப்பட்ட் புற்றுநோய் கிருமிகள்மேல் எவ்விதம் அரசு நடவடிக்கை எடுக்கும் ?

ஒசாமாஜி பின்லேடன்ஜி என்று மரியாதையுடன் அழைக்கப்பட்டதுபோல அழைக்கப்பட்டு அப்துல் நாசர் மதானிபோல இவர்கள் புதிய கட்சி ஆரம்பிப்பார்களா ?

அல்லது, சிமி உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளை ஆரம்பித்தவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தமிழக  இசுலாமிய கட்சிகளில் சேருவார்களா ?

எம்.பிக்களாகவோ, எம்.எல்.ஏக்களாகவோ தேர்ந்தெடுக்கப்படுவார்களா ?

நன்னடத்தை காரணமாக அல்லது ஷிண்டேவின் அப்பாவிகள் என்று அறிவிக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்டு, அவர்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்ட ஈடு கொடுக்க, ஆந்திராவில் நடப்பது போல, தமிழ் நாட்டிலும் கேஸ் நடக்குமா ?

(ஷிண்டேவின் அப்பாவிகள் குறித்து: http://tinyurl.com/mq6vxdm)

22. இப்போதாவது பயங்கரவாதிகள் இந்தியாவிலேயே உருவாகிறார்கள், பலமுடன் செயல்படுகிறார்கள் என்று ஊடகங்களும், அரசும் வெளிப்படையாக சொல்லுமா ?

23. இந்தியா பயங்கரவாதத்தில் தன்னிறைவு அடைந்து, ஃப்ரான்ஸ் உள்ளிட்ட வெளி நாடுகளுக்கு பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்வது குறித்து வெள்ளை அறிக்கையை இந்தியா வெளியிடுமா ?

(ஃப்ரான்ஸில் கைது செய்யப்பட்ட இந்திய எஞ்சினியர் பயங்கரவாதி: http://tinyurl.com/k3wdfs9

கேரள அவுட்ஸோர்ஸிங்: http://tinyurl.com/qx8dlrp

தன்னிறைவு பெற்ற் பயிற்சி நிலையங்கள்: http://tinyurl.com/o656xlq
)

24. பயங்கரவாதம் பேசும் முகமதியர்களை செக்யூலரிசம் என்ற பெயரில் தொடர்ந்து ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் ஆதரிப்பார்களா ?

இந்துத்துவ கட்சிகளும் அமைப்புகளும் இணக்கமான வாழ்க்கையை வலியுறுத்தும் முஸ்லீம்களை ஆதரிக்கிறார்கள்.

அவர்களைப் போல மதமாற்றத்தை நம்பாத இணக்கத்தை வலியுறுத்துகிற முஸ்லீம்களை முஸ்லீம் அமைப்புகளை  மற்ற கட்சிகள்  ஆதரிக்கப் போகிறார்களா ?

அல்லது பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகப் பேசும் முகமதிய கட்சிகளுக்கு ஆதரவு தரப்போகிறார்களா ?

25. ஆடிட்டர் ரமேஷ், வெள்ளையப்பன் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டதற்குக் காரணம் கந்துவட்டி மற்றும் கள்ளத் தொடர்பு என்று கூசாமல் பேசின ஆதிக்க ஊடகங்கள். சன் ந்யூஸ் வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் இந்த பொய்யுரையை மீண்டும் மீண்டும் வைத்தார்கள். அவர்கள் எல்லாம் இப்போது என்ன பிராயச்சித்தம் செய்யப் போகிறார்கள் ?

26. குண்டு வெடிப்பில் உடல் சிதறி சாகும் வாய்ப்புள்ளதால், எச்சரிக்கை அடைந்த  பொதுமக்கள் இப்படி பொய்யான தகவல்களை ஒருதலைப்பட்சமாக தரும் ஊடகங்களை பார்ப்பதை, படிப்பதை நிறுத்துவார்களா ?

கொசுறு:  சிறுபான்மையினருக்கு குறைந்தது 50 லட்ச ரூபாய்கள்வரை வங்கிகள் கடன் தரவேண்டும். அந்த கடனை திருப்பி தராமல் வங்கிகளை சிறுபான்மையினர் தாராளமாக ஏமாற்றலாம்” - கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஷ்வரா (http://tinyurl.com/nmc69sk)