Sunday, May 2, 2010

இந்துக்களுக்கெதிரான ஊடகங்கள்!

படத்தைக் க்ளிக்கினால் பெரிதாய்ப் படிக்கலாம்!
இந்து சாமியார்களுக்கெதிராக மட்டுமே பிரசாரத்தில் ஈடுபடும் எந்த ஊடகங்களும் தினசரி நிகழ்ச்சியாகவே சமூகத்தில் நடக்கும் பாதிரியார்களின் வக்கிரங்களை வெளியிடுவதில்லை. பாதிரியார்களுக்கெதிராக ஸ்டிங் ஆபரேஷன்கள் நடைபெறுவதும் இல்லை. 
இதிலிருந்தே மொத்த ஊடகங்களும் இந்துக்களுக்கெதிராகவே செயல்படுகின்றன என்பதும் மிஷனரிகளால் பெருத்த லாபம் பார்க்கின்றன என்பதும் தெளிவாகிறது. என்று தனியும் இந்து சுதந்திர தாகம் என்று பாடும் காலமும் வருமோ?9 comments:

அ. நம்பி said...

`இதுதான் ஐயா, பொன்னகரம்' என்னும் ஒற்றை வரியோடு முடியும் புதுமைப்பித்தனின் `பொன்னகரம்' சிறுகதை.

இன்றைய சூழ்நிலையில், `இதுதான் ஐயா, தமிழ்நாடு' என்று சொல்லத் தோன்றுகிறது.

Anonymous said...

Because hindus are the majority here.
In US or UK where the christians are the majority, priests are taken to task by the media for the child abuse they have done. not many media companies bothered about nityananda or premanandha or the drug abuse in most saamiyar madam's branches there.
does that mean all the western media is against christians and pro hindus? - navid

hayyram said...

திரு navid, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் கூட child abuse பாதிரிகளைப் பற்றி செய்திகள் போடுகிறார்கள் சரிதான். ஆனால் அந்த நாடுகளின் மொத்த மீடியாக்களும் கிறிஸ்தவத்தை அழிப்பதே வேலை என்று இருப்பதில்லை. மேலும் அங்குள்ள மீடியாக்கள் நாட்டில் உள்ள சர்ச்சுகளில் நடக்கும் வழிபாடுகளை விமர்சனம் செய்வதே வேலையாக இருப்பதில்லையே! "இந்த சர்ச்சில் சாமி கும்பிடும் வினோதம் இன்று இரவு நிஜத்தில்" என்று போடுவதில்லையே! ஆனால் நம்மூர் மீடியாக்கள் மக்களிடம் பணம் சம்பாதிக்க பலதரப்பட்ட மக்களின் சிறு தெய்வ வழிபாடு துவங்கி பல்வேறு வழிபாட்டு முறையை ஏதோ தவறு நடக்கிறது என்றும், கோவில்கள் எல்லாமுமே ஏதோ மர்மம் கொண்டது மாதிரியும் ஒரு பிம்பத்தை உருவாக்குகிறார்கள். இப்படி இந்துக்கள் சாமி கும்பிடுவதையே ஏதோ தவறான சமாசாரம் போல காட்டுபவர்கள், பிள்ளைபிடிக்கும் பூச்சாண்டி பாதிரியார்களை செய்திகளில் கூட காண்பிப்பதில்லையே! இதை இந்துக்களின் எதிரான செயல்கள் என்று வர்னிக்காமல் இருக்க முடியாதே! மேலும் நித்தி மற்றும் ப்ரேமானந்தா பற்றி அமெரிக்காவில் காட்டவில்லை என்று அபத்தமாக கேட்கிறீர்கள். இவர்கள் இந்தியாவில் வசிப்பவர்கள். இவர்களை யார் என்றே வெள்ளையர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். மேலும் இந்தியாவில் நடந்த சம்பவங்கள். அங்கே இதை காட்டினால் வேறெங்கோ நடந்தவை என்று மக்கள் பார்க்க மாட்டார்கள். காசு பேறாது. மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடுகிறீர்கள்.

Anonymous said...

Dear blog writer, i hope ur the god to save ur hindu religion. But if u dont know anything about christianity please shut ur all holes. Becoz of missionaries Tamilnadu and Kerala become well educated states. Come and see the deep south districts how they developed the places. Ur money making temples to fill ur people pockets not for charity work. U build a Golden temple in vellor. But we did a world famous Hospital long back.. See the differece.. how we are and how you are... so try to do something to the socity... dont bark others as u dont konw anything :-)

hayyram said...

Dear saviour of Christianity, Messiah of the century and great great great grandson of Moses, now you open all your holes and listen to what I say.

We were already educated even before ur Christian convertion people start plant cross symbols in India. We had university in the place of “nalanda”. And u think We don’t know the alphabets and it is you guys who affectionately and selflessly taught the people of Tamilnadu and Kerala how to read and write and made us 100% literate. Stupid. What an analysis and you deserve a doctorate to be conferred upon you for finding out this great truth. Why just stop with TN & Kerala? The entire nation is being “ educated “ by your Italian counter part, isn’t it??

U say We build temple to make money, right, but is your churches, parishes and the great Vatican is built to do social service ? ur church organisations are the big fudn offices all over the world and doing only convertion in the name of social service. nonsense. Come on, you must be kidding. Your churches only serve as a holiday resort for the pastors and reverends to have a good time with the nuns. If u don no then ask jesmi who wrote ‘amen”.

We are forced to bark at the dogs who take advantage of the poverty of innocent people and make millions of dollars in the name of conversion. Yes, we have to bark because dogs don’t understand human language. next time pls come with ur name or ID

Anonymous said...

Thiru Raam Nalama, Good reply for him. indraya dinamalar nalithal seithi....thangalin paarvaiku...

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=34628

nandri swami.

hayyram said...

விழிப்புணர்ச்சிக்கான தகவலை பக்கவாட்டில் போட்டு விட்டேன். நன்றி ஸ்வாமி.

Rajesh said...

Dear Ram,
don't worry about the Anonymous
that bloody's Don't show his/her face to public,
Mugam katta Muttalkal

Thiruvalvarruku kural solli koduthau kuda that bloody christians

thevaaram, thiruvasagam, thirupavai kuda tamil people ku solli koduthau kuda that bloody christians thaan

kakeravan kanayan entral kapaiill neyi vadium

yours
Rajesh - Tirunelveli (Dai anonymous - Eebadi thaan perai thaireya podanum)

hayyram said...

நன்றி ராஜேஷ், இப்போதெல்லாம் அனானிமஸில் நிறைய தேவையற்ற விளம்பரப் பின்னூட்டங்கள் வருவதால் அந்த ஆப்ஷனையே தூக்கி விட்டேன். முகம் காட்டாத தைரியசாலிகளின் தொல்லையும் இல்லை. தங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி