Saturday, April 2, 2011

பொன்னர் சங்கர்!


மின்னஞ்சலில் பொன்னர் சங்கர் பற்றி இப்படி வந்தது!



Please do not consider it as another one anti hindu film. The primary objective of this film is to convert the 1.5 mllion hindu ( kongu vellalar community).. by misinterrupting their kula devatha story.

*Indian Express News: *


*Controversial lottery businessman Santiago Martin’s production company had taken up the film for a brief while; now it is being released as a home production of its hero, Prasanth. (It clearly exposes the missinary work behind this film).*

The misnterrupted Tamilian philosophy (fake dravidian story) helped the missinories to do the religious conversion. Even though the aryan dravidian thoery got failed in both historical & genetical analysis, majority of tamilans believed this fake story.. because of text book and media. The fake story still helps the missinories.


In 1997, the well known power hungery person called karunanithi renamed the parangi malai ( Named in the name of Brigu rishi) as St thomas mountain for the christians supports in 1996 tamilnadu assembly election. This is called win-win situation. Karunanithi won in the elction. The missinory spread thier fake story in chennai region. I fear the poonar shankar could be one of such attempt intended for coming Tamilnadu election. As we all know karunanithi will go to any extend for the election victory. None of the media is going to supprt us. We must fight in a legal manner.

*Don't vote for DMK parties at any cost for the sake of  this nation.*
______________________________________________________________________

எமக்கு பொன்னர் சங்கர் வரலாறு தெரியவில்லை, ஆனால் பலர் வழிபடுகிறார்கள் என்று தெரிகிறது. சிறு தெய்வ வழிபாடுகளில் ஒன்றாக இதுவும் இருக்கலாம். அதனை கதாபாத்திரம் ஆக்கியதில் அது சார்ந்த மக்களின் கோபம் தெரிகிறது!


'நவீன நரகாஸ்வரன்' என்று கருனாநிதியை அழைத்திருக்கிறார்கள்! நவீன தீபாவளிக்காக பலர் காத்திருக்கிறார்கள் என்பது மட்டும் நன்றாகப் புரிகிறது.

ஈஸ்வரோ ரக்ஷது!

.

3 comments:

Sustainer said...

பொன்னர்-சங்கர் மகாபாரத யுதிஷ்ரன்-அர்ச்சுனனின் அவதாரம். அருக்காணி திரவ்பதியின் அவதாரம். சாம்புகன் பீமனின் அவதாரம். அத்தை பிள்ளைகளாக நகுல சகதேவர்கள் அவதரித்தனர்.

இவர்கள் தர்மத்தை காக்க பிறந்த்தவர்கள். இன்று வீரப்பூரில் இவர்களின் விழ நடைபெற்று வருகிறது. கொங்கு வெள்ளாளரில் இருபத்தைந்து கோத்திரத்தாருக்கு குலதெய்வம்.

hayyram said...

//கொங்கு வெள்ளாளரில் இருபத்தைந்து கோத்திரத்தாருக்கு குலதெய்வம்// அந்த தெய்வம் எனக்கும் அருள் புரியட்டும். அதுசரி, இதெல்லாம் தெரிஞ்சே தான் இந்த கடவுளர் பெயரால் படம் எடுக்கிறார் கருனாநிதி! மக்கள் தீர்ப்பு பாடம் புகட்டட்டும்!

vshe.blogspot.com said...

It looks a little weird that the community people have gone behind the actors portraying the characters in the film and criticizing on it.

They are just actors doing the role, given to them.

Has other artistes like KR Vijaya, Ramya krishnan, not performed the roles of durgai amman or bhagavathi roles?

Why such double standards? Looks like for such films, the casting director has to go for fresh faces or actors with unknown backgrounds