Tuesday, November 15, 2011

மதமாற்றம் ஒரு பயங்கரவாதம்!




மதமாற்றம் என்பது பண்பாடு நாக்ரீகம், மதம், சமய உணர்வுள்ள மக்கள் மீது தொடுக்கப்படும் வன்முறை. பிற மதத்தினரின் கலாச்சாரத்தை அழிக்க எவருக்கும் உரிமையில்லை.

கிறிஸ்துவமதத்திற்கு மாறிய ஒவ்வொருவரும் சரி செய்ய இயலாத அளவுக்கு தன் கலாச்சாரத்திலிருந்தும், குடும்பத்திலிருந்தும், சமுதாயத்திலிருந்தும் தொலைவாகிப் போவதால் கடும் துன்பத்திற்குள்ளாகிறார்கள்.

மதமாற்றத்தால் ஒருவன் அவமானம், தனிமை, ஆழ்ந்த மனப்போராட்டம் இவற்றால் அலைக்கழிக்கப்பட்டு விகாரப்படுகிறான். இதனால் மதம் மாறியவன் தான் இழந்த சுய மரியாதையை மீண்டும் பெற மாறிய மதத்தில் அதிக ஈடுபாடு கொண்டவனாகிறான்.

பழம்பெரும் கலாச்சாரங்களைக்கூட மதமாற்றம் அடியோடு அழித்திருப்பதை சரித்திரங்களைப் புரட்டினால் தெரிந்து கொள்ளலாம்.

அப்பாவி மக்கள் மீது தனது மத நம்பிக்கையைத் திணிப்பதற்காக செய்யப்படும் மத மாற்றம் ஒரு வகை பயங்கரவாதம். இந்த பயங்கரவாதம் ஹிந்துக்கள் மனதில் தங்கள் மதத்தைப் பின்பற்றி வாழ முடியுமா என்ற பயத்தை உருவாக்கிவிட்டது.

திருப்பதி திருமலையில் சர்ச் கட்டுவதற்கு நிலம் பெற கிறிஸ்தவ மிஷனரிகள் திட்டமிட்டார்கள். கடும் எதிர்ப்பு தோன்றவே அதைக் கைவிட்டார்கள். சிலர் திருப்பதி வரிசையில் நின்றவர்களிடம் மதப்பிரச்சார பிரசுரங்களை விநியோகித்தனர். அதில் 'உலக ரட்சகர் ஒருவரே' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த உலக ரட்சகர் எண்ணமே மிகவும் ஆபத்தானது.

ஒருவர் மீன் தொட்டியிலிருந்து வண்ண மீன்களை எடுத்து வெளியே போட்டுக் கொண்டிருந்தாராம். வீட்டுக்காரர் வந்து என்ன செய்கிறாய் என்று கேட்ட போது, 'நான் மீன்களை நீரில் மூழ்காமல் காப்பாற்றுகிறேன்' என்றாராம். இது தான் மிஷினரி பிரச்சாரம். புரிந்து கொள்ளுங்கள்.

- சுவாமி தயானந்த சரஸ்வதி
.

21 comments:

மதம் மாறியவன் said...

ஒருவன் ஏன் மதம் மாறுகிறான் என்று முதலில் சிந்தித்து பார்க்க வேண்டும், ஹிந்து மதத்தில் இருக்கும் ஜாதி பயங்கரவாதம் தான் ஒருவனை மாதம் மாற தூண்டுகிறது. உயர் ஜாதி ஹிந்துக்களிடம் முதலில் பிரச்சாரம் செய்யுங்கள் // மனிதர்கள் அனைவரும் ஒன்றே பிறப்பால் உயார்வு தாழ்வு இல்லை// நாங்கள் எல்லாம் மதம் மாறி தான் வாழ்கின்றோம், முன்பை விட இப்போதது மகிழ்ச்சியாக இருக்கிறோம், எங்களையும் எல்லோரும் மனிதர்களாக மதிக்கிறார்கள் நாங்கள் எந்த தனமானத்தையும் இழந்து விடவில்லை
இவ்வளவு பேசுகின்ற தயானந்த சரஸ்வதி அவர் வெட்டு பெண்ணை ஒரு தாளாத பட்ட ஒருவனுக்கு திருமணம் செய்து வைப்பார

hayyram said...

கதிகெட்டுப் போய் மதம் மாறியவ'ரே', /// ஹிந்து மதத்தில் இருக்கும் ஜாதி பயங்கரவாதம் தான் ஒருவனை மாதம் மாற தூண்டுகிறது./// எத்தனைக் காலம் தான் இந்த ஏமாற்றுப் பேச்சைப் பேசிக்கொண்டே இருக்கப் போகிறீர்கள். இந்த தளத்திலேயே 'இந்து மதத்தில் மட்டும் தான் ஜாதிகள் இருக்கிறதா?' என்கிற தலைப்பில் உங்கள் மத ஜாதிகள் எல்லாம் காட்டப்பட்டுள்ளன. கிறிஸ்தவத்திற்கு மாறிய பின்னும் இந்து மத ஜாதியை மாற்றாமல் அரசாங்க சலுகைகளை திருட்டுத் தனமாக அனுபவிக்கும் நீங்களெல்லாம் தன்மானத்தோடு வாழ்கிறீர்கள் என்று சொன்னால் கேட்பதற்கே கேவலாமக இருக்கிறது. நம்பிக்கையின் அடிப்படையில் நான் கிறிஸ்து, சட்டப்படி நான் கீழ்ஜாதி என்று சொல்லிக்கொண்டு ஜாதியின் சலுகைகளை அனுபவிக்கும் ஈத்தரைகளெல்லாம் இந்து மதத்தின் ஜாதிகளைப் பற்றி பேசக்கூடாது.

//முன்பை விட இப்போதது மகிழ்ச்சியாக இருக்கிறோம்,// ஆமாம், மதம் மாறியதற்குப் பணமும், ஆள்பிடிக்கும் மல்டி லெவல் மார்கெட்டிங் வேலையைச் செய்து பிறரையும் மதம் மாற்றி அதற்கும் பணம் வாங்கி கொழுக்கும் நீங்கள் மகிழ்ச்சியாகத்தான் இருப்பீர்கள்.

///அவர் வெட்டு பெண்ணை ஒரு தாளாத பட்ட ஒருவனுக்கு திருமணம் செய்து வைப்பார/// ஆ, ஊ என்றால் உடனே அவன் பெண்ணைக் கொடுப்பானா என்று பொம்பளைப் பொறுக்கிகளாய் நாக்கைத் தொங்கப்போட்டு ஏன் ஊரான் ஜாதிப் பெண்ணுக்கு அலைகிறீர்கள். ஒரு ஜாதிக்காரன் இன்னொரு ஜாதிக்காரன் வீட்டுப் பெண்ணை புணர்வது மட்டும் தான் சமத்துவத்துக்கு வழி என்பது சுத்த பொம்பளைப் பொறுக்கித் தனமான கேவலமான காட்டுமிராண்டி சிந்தனை. முதலில் கொஞ்சம் உயர்வாக சிந்திக்க கற்றுக்கொள்ளுங்கள். பிறகு நீங்களெல்லாம் ஜாதி பற்றி பேசலாம்.

gujjan said...

அருமையான சவுக்கடி..

hayyram said...

நன்றி குஜ்ஜன், சவுக்கடி என்ன, செருப்பால் அடித்தால் கூட மழுங்கடிக்கப்பட்டு ப்ரெயின் வாஷ் செய்யப்பட்ட இந்த கூட்டத்தினருக்கு புத்தி வராது.

மதம் மாறியவன் said...

நாங்கள் மதம் மாறுவதற்கு யாரிடமும் பணம் வாங்க வில்லை, எந்த முல்டி லிங்கும் எங்களுக்கு பணம் கொடுக்க வில்லை, நாங்கள் அரசாங்க சலுகைகளையும் அனுபவிக்க வில்லை முன்பு செய்த அதே சூய தொழில் தான் செய்து கொண்டு இருக்கிறோம், மனதளவில் நிம்மதியாக இருக்கிறோம்
ஆர் எஸ் எஸ் வேண்டுமானால் உங்களுக்கு பணம் கொடுத்து உங்கள் வலை தளத்தை நடத்த சொல்லலாம் நீங்கள் கூலிக்கு மாரடித்தால் எல்லோரும் அப்படிதான் இருப்பார்கள் என்று நினைக்க கூடாது.
அவர் வீட்டு பெண்ணை ஒரு தாழ்ந்த ஜாதி காரனுக்கு திருமணம் செய்து வைப்பாரா என்றால் பொம்பள பொரிக்கியாக நினைப்பது உங்கள் தவறு? உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் முன்னுதாரணமாக இப்படி செய்து விட்டு பிறருக்கு அறிவுரை கூறலாம், ஏன் அவர் மகனுக்கு தாழ்ந்த ஜாதி மனபென்னை திருமணம் முடித்து வைக்கலாம்.
இன்னும் சில டீ கடைகளில் இரட்டை குவளை முறை இருக்கிறது. அவர்களுக்கு என்றாவது நீங்களோ உங்கள் சமுதாய பெரியாரோ அறிவுரை கூறி இருக்கிறீர்களா?
முதலில் உங்களிடம் இருக்கும் தவறுகள் என்ன என்று உணர்த்து அதை சரி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள் பிறகு மற்றவர்களை பற்றி குறை கூறலாம்

hayyram said...

நீங்கள் ஏன் கீதையையும் உபநிஷத்துக்களையும் படித்து ஆன்மீக வழியில் முன்னேறி ஒரு ஹிந்துமத ஞானியாகவோ மகானாகவோ முயற்சிக்க கூடாது. நீங்கள் நல்லொரு மகானாக இருந்தால் உங்களுக்கு ரெட்டை டம்ப்ளரில் பால் கொடுத்தவர்கள், உங்கள் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று உங்களுக்கு பாலபிஷேகம் செய்திருப்பார்களே. நீங்கள் ஏன் உங்களை தன்னளவில் உயர்த்திக் கொள்ள முன்வரவில்லை? உங்கள் உயர்வு என்பது உங்கள் மனது சம்பந்தப் பட்டது. அதன் படி நீங்கள் நடந்திருந்தால் உங்களை பிறர் மதித்திருப்பார்கள்.

'நீங்கள் தாழ்ந்தவர்கள் என்றும், உங்களை தாழ்த்தியது ஹிந்து மதம் தான்' என்றும் உங்களுக்கு பிறந்தது முதல் தவறாக போதிக்கப்படுகிறது. அதனால் ப்ரெயின் வாஷ் ஆகும் மதம் மாறிவிட்டு இதோ பார் அங்கே ஜாதி இருக்கிறது, இங்கே ஜாதி இருக்கிறது என்று புலம்புகிறீர்கள்.

அது மட்டுமல்லாமல் உங்களைப் போன்றவர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். ஜாதிப் பிரச்சனை ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது. அந்தப் பகுதியின் ஜாதிப் பிரச்சனைகளுக்கு அடிப்படையான காரணங்களைப் ஆராய்ந்தால் அது குறிப்பிட்ட தனிமனிதர்களின் விரோதங்களும், நில உரிமைப் பிரச்சனைகளும், யார் பெரியவன் என்கிற ஈகோ மனப்பான்மையும் கடைசியாக ஒரு குழு உணர்வுக்குள் தள்ளப்படுகிறது. அந்த குழு உணர்வு அந்த குழுவிற்கான ஜாதி எதுவோ அந்த ஜாதிக்காரர்களின் தற்காப்பு உணர்வாக மாறி அது ஜாதிரீதியான செயல் பாட்டிற்கு வழி வகுத்து விடுகிறது. அது தான் உண்மை.

உதாரணமாக சென்னையில் ஒருவருக்குப் பிரச்சனை என்றால் அங்கே அவன் பணக்காரனா, ஏழையா, அவன் வாழிடம் என்ன என்பதைப் பொறுத்து அவன் சார்ந்தவர்கள் குழுவாக இருப்பார்கள். ஆனால் சிறிய கிராமங்களில் ஜாதி என்பதைத் தவிற குழு சேர வேறு வகைகள் கிடையாது என்பதால், பிரச்சனை எதுவானாலும் இரு ஜாதிக்குழுவினரின் பிரச்சனையாக மாறிவிடுகிறது.

மேலும் இது போன்ற பிரச்சனைகளை ஜாதித்தலைவர்கள் தூண்டிவிட்டு ஜாதி வெறியை கொழுந்துவிட்டெறியச் செய்து அதன் மூலம் தாங்கள் தலைவர்கள் என்ற நிலையை அடைய பாடுபடுகிறார்கள்.

ஆக நீங்கள் குறிப்பிடும் ரெட்டை டம்ப்ளர் முறையில் இருந்து பல ஜாதிப்பிரச்சனைகள், தனிப்பட்ட மனிதர்களின் பிரச்சனைதானே அன்றி அது ஒரு மதத்தினரின் பிரச்சனை அல்ல. ஆக பிரயின் வாஷ் செய்யப்பட்டு மூளை மழுங்கிய மனநிலையில் இருந்து விலகி கொஞ்சம் ஆழமாக சிந்தித்துப் பாருங்கள். இன்னும் புரியவில்லை என்றால் 'இந்து மதம் தான் ஜாதிகளை உண்டாக்கியதா?' என்கிற தலைப்பில் இதே தளத்தில் உங்களைப் போன்றவருக்கு விளக்கங்கள் உள்ளது. அதையும் படியுங்கள். இன்னும் பேசுவோம்.

மதம் மாறியவன் said...

//நீங்கள் ஏன் கீதையையும் உபநிஷத்துக்களையும் படித்து ஆன்மீக வழியில் முன்னேறி ஒரு ஹிந்துமத ஞானியாகவோ மகானாகவோ முயற்சிக்க கூடாது//
கோவில்களில் தாழ்த்த பட்டவர்களும் அர்ச்சகராகலாம் என்று அரசு சட்டம் கொண்டு வந்து ஒரு கல்லூரியும் ஆரம்பித்து அதில் படித்து பட்டம் வாங்கியவர்களுக்கு அரச்சகர் வேலை கிடைத்ததா? இவர்களுக்கு இந்த வேலை கிடைக்காததற்கு தனி மனிதன் காரணமா?
இந்த அர்ச்சகர்கள் கீதையையும் உபநிஷத்துக்களையும் படித்து இருக்கிறார்கள் இவர்கள் அந்த டீ கடைக்கு சென்றாலும் இரட்டை குவளை முரெயில் தான் டீ தருவார்கள்.

உங்களிடம் இருக்கின்ற தவறுகளை பாருங்கள் என்றால் மற்றவர்களுக்கு உபதேசம் செய்வதில் தான் குறியாக இருக்கிறீர்கள்? உங்கள் தவறுகளை ஒத்துக்கொண்டு அதை மாற்றாத வரை மக்கள் மதம் மாறி கொண்டுதான் இருப்பார்கள், மற்ற மதத்தில் உள்ளவர்களும் தவறுகள் செய்கிறார்கள் அதை அந்த மதத்தில் உள்ளவர்களே வன்மையாக கண்டிக்கிறார்கள் உதாரணம் கத்தோலிக்க கிருஸ்துவர்களை பெண்ட கோஸ்டல் சபை கண்டிக்கிறது சுன்னத் முஸ்லிம்களை தவ்ஹித் முஸ்லிம்கள் கண்டிகின்றனர் , பார்பனர் செய்யும் தவறுகளை அந்த ஜாதியில் உள்ளவர்கள் கண்டிப்பதில்லை நீங்கள் உட்பட. இதற்க்கு உதாரணம் கூறுகின்றேன் என்று புராணத்தில் இருந்தி எதையும் அள்ளி விட வேண்டாம்.

//ஜாதிப் பிரச்சனை ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது// இதுவும் பொய், கடந்த நூற்றாண்டின் வரலாற்றை பார்த்தல் இந்திய முழுவதும் பார்பனன் தான் உயர்ந்த ஜாதியாக இருந்து இருக்கிறான் மற்றவர்கள் அவர்களை விட தாழ்த்தப்பட்டு பார்பனர்களால் கொடுமைதான் அனுபவித்து இருக்கிறார்கள் இதுதான் முக்கிய காரணம் இந்தியர்கள் வேற்று மதம் மாறியதற்கு
//இந்து மதம் தான் ஜாதிகளை உண்டாக்கியதா?' என்கிற தலைப்பில் இதே தளத்தில் உங்களைப் போன்றவருக்கு விளக்கங்கள் உள்ளது. அதையும் படியுங்கள்//
மதம் மாறியவர்களின் முன்னோர்கள் ஹிந்து மதத்தில் இருந்ததனால் அவர்களின் ரத்தத்தில் இந்த ஜாதி இன்னும் ஒட்டி கொண்டு இருக்கிறது இதற்க்கு மூல காரணி ஹிந்து மதம்தான்.
கிருஸ்துவ கவுண்டர், கிருஷ்துவ வெள்ளாளர் இன்னும் இப்படி பல, இவர்கள் மதம் மாறினாலும் ஜாதி ஒளிந்து விட கூடாதென்று திட்டம் போட்டு அவர்களை ஜாதி குட்டைக்குள் வைத்திருக்க நினைப்பது குள்ளநரி கூட்டம் @ பார்பன கூட்டம்தான்

hayyram said...

///ஜாதி ஒளிந்து விட கூடாதென்று திட்டம் போட்டு அவர்களை ஜாதி குட்டைக்குள் வைத்திருக்க நினைப்பது குள்ளநரி கூட்டம் @ பார்பன கூட்டம்தான்////

அப்பாடி, ஆரம்பிச்சிட்டீங்களா? கடைசியில் வரவேண்டிய இடத்திற்கு கரெக்டாக வந்து விட்டீர். இனி உம்மிடம் பேசி பிரயோஜனம் இருக்காது. நேரம் விரயமாகாமால் இருக்க நான் உங்களை வேடிக்கை மட்டும் பார்க்கத் தயாராகிறேன். நன்றி!

Madhusudhanan D said...

A Christian give his son or daughter to a person who has converted to Christianity from Hinduism. For that only he created Christian Counder, Christian Vellalar, etc. It was not created by Hindus.

If a person is ready to learn Upanishads, Vedas, etc then he can become Archakar in any temple. But no one is ready to do so. If it were only based on caste why all Brahmins did not become Archakar in a temple?

The hatred towards Brahmins was created by British for divide and rule policy as he Hindu-Muslim division did not work out in South India. They funded and made some betrayers to start Justice Party.

மதம் மாறியவன் said...

Hai Mr.Madhusudhanan
//If a person is ready to learn Upanishads, Vedas, etc then he can become Archakar in any temple. But no one is ready to do so//
I think you are not living in India. a group of non Brahman students completed a archakar course in tamilnadu government institution, but they were denied to work as archakar in temple, Brahman organisation took stay order from the high court that the students are not qualified to work as archkar in temple, that is against their hindu vedic law

Madhusudhanan D said...

There are some temples where not just Brahmins, but descendants of a particular family does the work. There are also temples where a particular family of non Brahmin does the work. It is a duty rather a right. In such temples, even other Brahmins are also not allowed.

gujjan said...

A group of non Brahman students completed a archakar course in tamilnadu government institution, but they were denied to work as archakar in temple////

Did they teach Vedha & Upanishad to the students of Anaivarum Archagaraakalam course? No...... They didn't. In anaivarum archakarakalam course they just offer guidance for conducting some basic poojas. Do they teach how to conduct yajnas? Do they teach how to conduct poojas during festivals?
When ever people ask to learn Vedha & Upanishad these people term it is "ஆரிய திணிப்பு" and ignore and hesitate to learn it .

gujjan said...

There are also temples where a particular family of non Brahmin does the work. It is a duty rather a right. In such temples, even other Brahmins are also not allowed.///

yes aadhi parashakthi temple in Melmaruvathoor is an example

gujjan said...

இவர்கள் அந்த டீ கடைக்கு சென்றாலும் இரட்டை குவளை முரெயில் தான் டீ தருவார்கள். ////

அட மதம் மாறியவரே... இரட்டைக் குவளை முறையில் எங்கு அர்ச்சகர்கள் வந்தார்கள்? நீங்கள் கிராமத்தில் இரல்லை போல? இன்னும் இந்த ஆண்ட வம்சத்தினர் என்று டண்டோரா அடித்துக் கொண்டிருப்பவர்களால் தான் இந்த முறை கண்டிப்பாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த இரட்டைக் குவளை முறையால் சில சண்டைகளும் முளைத்து உள்ளனவே. அறிவீர்களா? 1950 முதல் தமிழகத்தில் நடந்த communal riots & communal clashes ஐ பாருங்க்கள். இதில் எவ்வளவு சாதிச் சண்டைகள் அர்ச்சகர்களால் முளைத்தவை? அல்லது இதில் ஏதேனும் அர்ச்சகர்கள் பங்கு பெற்றுள்ளனரா?

அண்மையில் பரமக்குடியில் குருபூசையால் முளைத்த ஒரு சாதிக் கலவரமே இதற்கு சாட்சி....

இவ்வளவு இருக்க உங்கள் எல்லோருக்கும் இளித்த வாயன் பார்ப்பணன் தான். என்ன சொல்ல

gujjan said...

இதுவும் பொய், கடந்த நூற்றாண்டின் வரலாற்றை பார்த்தல் இந்திய முழுவதும் பார்பனன் தான் உயர்ந்த ஜாதியாக இருந்து இருக்கிறான் மற்றவர்கள் அவர்களை விட தாழ்த்தப்பட்டு பார்பனர்களால் கொடுமைதான் அனுபவித்து இருக்கிறார்கள் இதுதான் முக்கிய காரணம் இந்தியர்கள் வேற்று மதம் மாறியதற்கு ///



நல்லதொரு நகைச்சுவை. முதலியார், கவுண்டர், பிள்ளை பிறகு முக்கியமாக ஆண்ட வம்சத்தினர் என மார் தட்டிக் கொள்ளும் முக்குலத்தோர் முதலிய பலர் எல்லாம் எப்போது கீழ்சாதிக்காரன் என்று அடையாளம் கொண்டனர் சொல்லுங்கள் ? இன்றைக்கும் காரைக்குடி கிராமத்தில் சென்று பார்த்தால் அவர்கள் ஜமீன் பங்களா பிரமிக்க வைக்கிறது

என்னவோ பார்ப்பணனை தவிர மற்றவர்கள் அனைவரும் கடந்த 50 வருடங்களில் தாழ்த்தப்பட்டு கொடுமை படுத்தப்பட்டனர் என்றும் அவர்கள் படிக்கவே இல்லை என்பது போன்றும் ரீதியில் உள்ளது உங்களின் வாதம்....

1920இலேயே வழக்குறைஞர் பட்டம் பெற்ற காந்திஜி பார்ப்பணரா? 1800களில் அலிகர் பல்கலைகழகத்தை தோற்றுவித்த மெத்த படித்த சயத் அகமது கான் பார்ப்பணரா? இந்தியாவின்முதன்முதல் பல்கலைகழக பேராசிரியர் தாதாபாய் நாரோஜி பார்ப்பணரா? இங்கிலாந்தில் கல்வி பயின்ற முகமது அலி ஜின்னா பார்ப்பணரா? பரம்பரை பரம்பரையாக எழுத்தாளர்களாக உள்ள சுபாஷ் சந்திர போஸின் குடும்பம் பார்ப்பணக் குடும்பமா?

இன்னும் பல சான்றுகள் கொடுக்க முடியும்

gujjan said...

உதாரணம் கத்தோலிக்க கிருஸ்துவர்களை பெண்ட கோஸ்டல் சபை கண்டிக்கிறது சுன்னத் முஸ்லிம்களை தவ்ஹித் முஸ்லிம்கள் கண்டிகின்றனர் ///

அருமை அருமை உங்கள் வாயாலேயே ஒத்துக்கொண்டு விட்டீர்கள் சாதிய பிரச்சனைகள் மற்ற மதத்தில் உள்ளது என்பதை.


கத்தோலிக்க இயக்கத்தின் செயல்பாடுகள் திருப்தி இல்லாததால் விளைந்ததே பெத்தகோஸ்தே இயக்கம் மற்றும் புரோடஸ்டன்ட்ஸ் என்னும் கிளர்ச்சி இயக்கம்.... அதேபோல முஸ்லிம்களில் சுன்னத் என்னும் பிரிவினர் செய்யும் செயலை தவ்ஹீத் கண்டிக்கின்றனர் என்கிறீர்கள்.. ஆக இசுலாத்திலும் பற்பல உட்பிரிவுகளும் அதனால் உட்பூசல்களும் ஏற்படத்தான் செய்கின்றன என்பது புலனாகிறது

இங்கு அனைவரும் அர்ச்சகர்கள் ஆகலாமா என்று கேட்கும் நீங்கள் கத்தோலிக்க தேவாலயங்களில் ஒரு புரோடஸ்டன்ட் பாதிரியார் ஆக முடியுமா என்று சொல்லுங்கள் பார்க்கலாம். முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். அல்லது பெத்தகோத்தேவில் கத்தோலிக்க இயக்கத்தினர் பாதிரியார் ஆக முடியுமா சொல்லுங்கள்?

gujjan said...

ஒதுக்கீடும் இதர சலுகைகளும் இப்போது அனுபவிக்க பார்ப்பணன் கொடுத்த ஈன சாதிப் பட்டத்தை உபயோகிக்கும் போது உங்கள் இரத்தம் சொரணையற்று போய்விட்டதா என்ன?

gujjan said...

ஆர் எஸ் எஸ் வேண்டுமானால் உங்களுக்கு பணம் கொடுத்து உங்கள் வலை தளத்தை நடத்த சொல்லலாம் நீங்கள் கூலிக்கு மாரடித்தால் எல்லோரும் அப்படிதான் இருப்பார்கள் என்று நினைக்க கூடாது.///

மனிதன் தன்னைப்போலத் தான் பிறரும் என்று நினைப்பான்.. அதற்கு இதுவே நல்லதொரு உதாரணம்

gujjan said...

முதலில் உங்களிடம் இருக்கும் தவறுகள் என்ன என்று உணர்த்து அதை சரி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள் பிறகு மற்றவர்களை பற்றி குறை கூறலாம்///


http://www.zionmedia.in/thomas.html


இதைத்தான் நானும் சொல்கிறேன். நான் அளித்துள்ள சுட்டியை பார்க்கவும். ஐயாயிரம் ஆண்டு நாகரிகம் உள்ள தமிழனுக்கு சிந்திக்க கற்று கொடுத்தது 1800 வருடங்களுக்கு முன்பு வந்த தோமையர் என்னும் மதத்தினை பரப்ப வந்த வந்தேறியாம்....முதலில் உங்கள் மதத்தில் அவிழ்க்கப்படும் இது போன்றதொரு பொய்யுரைகளை எதிர்த்து நிற்கவும்... பிறகு அடுத்தவனை நொண்டை சொல்லலாம்.

Madhusudhanan D said...

@Madham Mariavan:

You are brainwashed that Brahmins being upper caste suppressed lower castes since ages.

For one community to suppress other community, they need either power, or wealth. But Brahmins had neither. They live with small amount which come from temple or they beg from others. They teach others but do not take money for that.

They did not hold any position in government under kings. They can no way suppress other caste as they depend on them everyday for their food. Moreover they never save money or food for future. They use whatever they get everyday or give to others.

They had good respect in society. Respect never comes by suppressing. Respect comes only from good deeds.

The missionaries trap people by such false baseless stories.

hayyram said...

மதம் மாறியவ'ரே', உங்களுக்காகவே ஜெயமோகன் எழுதியிருக்கிறார்,

//இந்து மதத்தின் மெய்ஞானம் ஏற்றத்தாழ்வை வரையறைசெய்கிறது என்றால் அதை இந்துமதத்தால் மாற்றிக்கொள்ளவே முடியாது. ஆனால் உண்மை அப்படி அல்ல . இந்துமதத்தின் அமைப்புக்குள்ளேயே எப்போதும் மேலே உள்ள சாதிகள் கீழே வருவதும் கீழே உள்ள சாதிகள் மேலே செல்வதும் நடந்துகொண்டே இருக்கிறது என்பதே வரலாறு. அந்த மாற்றங்களுக்கான காரணம் பொருளாதாரம் சார்ந்தது, அரசியல் சார்ந்தது. கண்டிப்பாக மதம் சார்ந்தது அல்ல///

இன்னும் விரிவாக இங்கே போய் படியுங்கள்

http://www.jeyamohan.in/?p=22567