Sunday, October 21, 2012

பிராமணர்கள் மீதான ஜாதிக்கொடுமை!

நன்றி: சுதேசி

தமிழகத்தில் மட்டும் இந்தியாவின் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவு பிராமணர்கள் மீதான தொடர் தாக்குதல்கள் நடந்த வண்ணம் இருக்கின்றது. 

நாயுடு ஹால், உம்மிடி பங்காரு செட்டி & சன்ஸ், ஜெயின் பில்டர்ஸ், நல்லி குப்புசாமி செட்டி & சன்ஸ் , தேவர் & சன்ஸ், நாடார் & சன்ஸ், என்று ஜாதிப் பெயரில் இருக்கும் அத்தனை கடைகள் முன்பாகவும் ஏன் இவர்கள் ஆர்பாட்டம் செய்வதில்லை? பிராமணர்களிடம் மட்டும் தான் இவர்களால் வீரம் காட்ட முடியுமா? மற்ற ஜாதியினர் முன்பு நிற்க கூட திராணியற்ற தொடை நடுங்கி ஜென்மங்களா இவர்கள்?

சரி கிரிஸ்டியன் காலேஜ் என்று மத பெயருள்ள இந்த கல்லூரி முன்பாக இவர்கள் போராட தயாரா? பிரிவினையைத் தோற்றுவிக்கும் இந்த மதப் பெயரை அதன் பெயர்பலகையிலிருந்து கரி பூசி அகற்ற தயாராக இருப்பார்களா இந்த பிராமண எதிர்ப்பு வீரர்கள்? ஒரு வேளை ராமசாமி நாயக்கரின் கால் நக்கிகளுக்கு வேறு ஜாதிக்காரர்களின் கடைகளுக்கருகே போனாலே அவர்களது ஆண் தன்மை பரிபோய்விடுமோ என்னவோ?





ஆனால் ஏன் பிராமணர்களை மட்டும் தொடர்ந்து தாக்க வேண்டும்? தமிழகத்தில் பிராமணர்கள் மீதான ஜாதிக் கொடுமை 50 வருடங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. ராமசாமி நாயக்கர் என்கிற கன்னடர் தமிழர்களிடையே உண்டாக்கிய பேதத்தின் விளைவால் தொடர்ந்து பிராமணர்கள் மீது மிக கொடூரமான இனதுவேஷம் நடந்து வருகிறது. மேலே காணப்படும் செய்தி அதற்கு சாட்சி. 

"நீ ஏன் ஜாதிப் பெயரை வைத்திருக்கிறாய்?" என்று யாரும் கேட்க முடியாது? காரணம் அந்தக் கேள்வி பிராமணர்களை மட்டுமே நோக்கி கேட்கப் படுகிறது என்பதால்! பிராமணர், ஐயர் என்றெல்லாம் பெயரைப் பார்த்த உடனே ஒரு வித இன வெறுப்பு கொப்பளித்துக் கொட்டப்படுவது தமிழகத்தில் கட்டற்ற முறையில் நடந்து வருகிறது என்றே சொலல் வேண்டும். இந்த மனோவியாதியிலிருந்து தமிழகம் விடுபடாமல் தொடர்ச்சியான சைக்கோ தனத்தில் அமிழ்ந்திருக்கிறது என்பதற்கு இன்னொரு சாட்சி.. ஜனனி ஐயர்!



தமிழகத்தைத் தவிற இந்தியாவில் மற்ற  அனைத்து மாநிலத்திலும் குடும்பப் பெயர் அல்லது தங்கள் ஜாதிப் பெயரை பெயருக்குப் பின்னல் வைத்துக் கொள்வது வழக்கமாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் பெயரில் மட்டும் வைத்துக் கொள்ளக்கூடாது மற்ற விஷயங்கள் அனைத்திலும் எல்லோரும் ஜாதி வெறியோடு நடந்து கொள்ளலாம் என்கிற மரபு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அப்படி 'ஐயர்' என்கிற பெயரை 'சர் நேமாக' வைத்துக் கொண்ட காரணத்திற்காக இயக்குனர் கரு பழனியப்பன் ஜனனி ஐயரை கண்டித்தாராம்.

ஒருவர் எப்படி பெயர் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானிப்பது அவரவர் தனிப்பட்ட உரிமையே, தவிர கரு பழனியப்பன், சொரி முனியப்பன், காரி உமிழப்பன் என்று தெருவில் போவோர் வருவோரெல்லாம் அவற்றில் தலையிட எந்த அடிப்படை உரிமையும் கிடையாது. அதைக் கண்டிக்க வேண்டிய அவசியமும் கிடையாது.


சரி அப்படியே திரு.கரு.பழனியப்பனார் இதைக் கண்டிக்கிறார் என்றே வைத்துக் கொள்வோம்..ஐஸ்வர்யா ராய், ஷ்ரேயா ரெட்டி, லக்ஷ்மி ராய், காஜல் அகர்வால், சோனியா அகர்வால், மேக்னா நாயுடு, நவ்யா நாயர், அனுஷ்கா ஷெட்டி, சமீரா ரெட்டி, காம்னா ஜெத்மலானி, லக்ஷ்மி மேனன் என்று பலர் ஜாதிப் பெயர்களை சர் நேம்களாகக் கொண்டு நடிக்கும் போதெல்லாம் எங்கே ஓடிப்போய் ஒளிந்து மறைந்திருந்தார் என்று தெரியவில்லை. ஆனால் பெயரில் 'ஐயர்' என்ற அடைமொழியைப் பார்த்த உடன் கரு பழனியப்பனுக்கு வீரம் பொங்கி வந்து விட்டது. உடனே அவர் பலரும் இருக்கும் மேடையில் ஜனனி 'ஐயரை' ஏதோ அவர் ஜாதி வெறி கொண்டவர் என்பது போல சித்தரித்து ஜாதி மோகத்தை கண்டித்தும் பேசி அவமானப்படுத்தி இருக்கிறார் இந்த வீரர். 

வேறு எந்த விதத்திலும் சக மனிதர்களை, நடிகர்களை, நடிகர்களை அவமதிக்க துணியாதவர்கள் 'ஐயர்' என்ற பெயர் கொண்ட ஒருவரைப் பார்த்த உடன் பலர் முன்னிலையில் அவமதிக்கத் துணிகின்றனர். இது பிராமணர்களுக்கு எதிராக அப்பட்டமாக நடக்கும் ஜாதிக் கொடுமை என்பது தவிற வேறில்லை.


சமீபத்தில் பாடகி சின்மயி, சிலர் தொடர்ந்து முக நூல் மற்றும் ட்விட்டரில் தரக்குறைவான முறையில் தன்னைப் பற்றி எழுதுவதாக புகார் தெரிவித்திருந்தார். அந்த அவரது முகநூல் பக்கங்களுக்குச் சென்று பார்க்கும் போதும் , அவருடன் உரையாடியவர்களையும் உரையாடிய விஷயம் மற்றும் முறைகளை பார்க்கும் போது தெளிவாக சின்மயி ஒரு பிராமணப் பெண் என்பதாலேயே தொடுக்கப் பட்ட இழிவான தொடர் தாக்குதலாக உணர முடிந்தது. இது குறித்து சின்மயியின் தாயார் ஒரு நீண்ட பதிவிட்டிருப்பதை சின்மயி தனது முக நூலில் சுட்டிக் காட்டி இருந்தார். பதிவு இங்கே

அப்பதிவில் மிகத் தெளிவாக எந்தளவிற்கு கீழ்தரமான தாக்குதல் இருந்தது என்பதையும் தெரியப்படுத்தி இருப்பதைப் பார்க்கும் போது ப்ராமணர்கள் மீதான ஜாதிக் கொடுமை இந்தளவிற்கு மோசமான வெறித்தனத்துடன் நடந்து வருவது தெளிவாக தெரியவருகிறது. ஆனால் இத்தகைய கேவலமான வார்த்தைகளைக் கொண்ட ஜாதிக் கொடுமை வேறு ஒருவருக்கு நடந்திருந்தால் இன்று சட்ட சபை விவாதமாகவே கூட ஆகியிருக்கலாம். ஆனால் கீழ்காணும் மிக மோசமான ஜாதித் தாக்குல் மிக வெளிப்படையாக பிராமணர்கள் மீது கேட்பாரில்லாமல் நடந்து வருவது மிகவும் வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கும் விஷயம்! கிட்டத்தட்ட ஒரு வருட காலத்திற்கும் மேலாக தொடர் தாக்குதலை நடத்தி வந்திருப்பதாகக் கூறுகிறார்.

'பார்ப்பாரப் பெண்களை ரோட்ல இழுத்துப் போட்டு ரேப் பண்ணனும்' என்பதாக ஜாதியை வைத்து கொடுமையாக எழுதப்பட்டிருப்பதும், அதோடு நிற்காமல் "இந்த பாப்பார நாயிங்கள சங்கு சங்கா அறுத்து எறியனும் தல" என்றும் கொடுமையான வாசகங்கள் எழுதப்பட்டிருப்பதாகவும் அறியமுடிகிறது.

"Now came the first onslaught. The group that has been trolling Chinmayi for over a year now had a lively conversation of atmost perversion. ‘Karuthu SolraLamo? Modalla indha pappara’ ……’ roadla izhuthupottu rape pannonum’. Next one to give his valuable idea: adhoda ille indha pappara nayingala sangu sanga aruthu eriyanum thala ’ Even before this could subside the next was unleashed."

மிக மோசமான மன வக்கிரத்துடன் வெளிப்படுத்தப்பட்ட இந்த வாசகங்கள் ஒரு தருணம் வரும் போது அவ்வழியே செயல்படுத்தப்படமாட்டாது என்பது என்ன நிச்சயம்? பிரபலமான பாடகியே பிராமணராக இருந்ததால் இந்தளவுக்கு ஜாதிக் கொடுமையை அனுபவித்தார் என்றால் சாதாரண பிராமணர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் எந்தளவிற்கு இருக்கும். சின்மயி இதை காவல் துறைகு புகார் கொடுத்ததன் மூலமாக ஆவனப்படுத்தி இருக்கிறார். ஆனால் வேறு பிராமணர்கள் மீது நடத்தப்பட்ட வெளிவராத ஜாதிக் கொடுமைகள் எத்தனையோ? இன்னும் எத்தனை விதமான கொடுமைகளுக்கு மேற்கண்ட வக்கிரத்தைப் போல திட்டமிடப்படுமோ

இவ்வளவு மோசமான வகையில் வெளிப்படையாக தமிழகத்தில் ஜாதிக் கொடுமை பிராமணர்கள் மீது ஒரு சிலரால் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இது போன்ற முறையற்ற ஜாதிக் கொடுமையில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் கன்னட ராமசாமி நாயக்கரால் பிராமண எதிர்ப்பு என்கிற பிரிவினை வாதப் பேச்சால் மூளை சலவை செய்யப்பட்டவர்களாக இருக்கிறார்கள் அல்லது கம்யூனிச சித்தாந்தத்த சைக்கோக்களாக இருப்பார்கள். ஆனால் அதன் தாக்கம் பல்வேறு தரப்பு சக மனிதர்களிடமிருந்து வெவ்வேறு சூழ்நிலைகளில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. 

இதில் விசித்திரம் என்னவென்றால், இது போன்ற மனநோயாளிகள் ராஜபக்ஷேவைத் திட்டுவதை ஒரு ஃபேஷனாக செய்து வருவார்கள். இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்படும் இன துவேஷத்தை எதிர்த்து இங்கே மேடை போட்டு அல்லது இணைய வழியில் வீராவேசமாகப் பேசுவார்கள். ஆனால் அடுத்த நிமிடமே, ராஜபக்ஷே இலங்கையில் தமிழர்களுக்கெதிராக என்ன செய்தாரோ அதையே பிராமணர்களுக்கெதிராக தமிழகத்தில் செய்துவிட ஆயத்தமாகி விடுகிறார்கள். 

ஜாதிக் கொடுமை, இனரீதியான துவேஷம் போன்றவை எந்த மனிதக் குழுவிற்கு எதிராக நடந்தாலும் அது கண்டிக்கப் பட வேண்டியதே! 

ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை பிற ஜாதியினர் மீது நடத்தப்படும் உடல் மற்றும் மனோரீதியான தாக்குதல்களே ஜாதிக்கொடுமைகளாகவும், அதுவே பிராமணர்கள் மீது நடத்தப்பட்டால் அது பகுத்தறிவுப் புரட்சி போலவும் பார்க்கப்படுவது மோசமான ஜாதிக் கொடுமை!

பிராமணர்கள் மீதான இந்த மோசமான தொடர் ஜாதிக் கொடுமை கேட்பாரற்று நீண்டு கொண்டே போவதைப் பார்க்கும் போது, தமிழகத்து ராஜபக்ஷேக்களால் இங்கொரு முள்ளிவாய்க்கால் உருவாக்கப்படுமோ என்கிற சந்தேகத்தைத் தோற்றுவிக்கிறது!!

பிராமணர்களை இழிவு செய்யும் முகமாக 'பார்ப்பான் பாப்பாத்தி' என்று விளிப்பதை தடை செய்யும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்! கீழே ஒருவன் அப்படி விளிப்பதில் இருக்கும் ஜாதிக் கொடுமை வன்மத்தைப் பாருங்கள்..!

32 comments:

Arun Ambie said...

இந்தக் கூமுட்டைகளை எதிர்க்க ஆரம்பிக்கப்பட்டதே தாம்பிராஸ். இதே போன்ற கருத்தை வீரமணி பேச 1980ல் பழனியில் மாநாடு கூட்டப்பட்டது. ஆனால் அன்றிலிருந்து இன்று வரை இவர்களை எதிர்த்துத் தாம்பிராஸ் சார்பில் சிறு துரும்புகூட நகர்த்தப்பட்டதாகத் தெரியவில்லை. மாதந்தோறும் பத்திரிகை வருவதோடு நிற்கிறது. அது ப்ராமணர் சங்கமா பத்திரிகை ஸ்தாபனமா என்று குழப்பமாக இருக்கிறது. எல்லாம் அந்த நாராயணனுக்கே வெளிச்சம். ஈஸ்வரோ ரக்ஷது!

Unknown said...

சபாஷ் ராம்குமார். ஈனவெரா தொடங்கி அனைத்து தீரா விடத் தறுதலைகளும் கிட்டத்தட்ட நான்கு தலைமுறைகளை பிராம்மண துவேஷத்தை ஊட்டிக் கெடுத்திருக்கிறார்கள். இப்போதைய இளைய தலைமுறை (பள்ளி கல்லூரிகளில் படித்துக்கொண்டிருக்கும் தலைமுறை) மிகவும் தேவலாம். ஆனால் திராவிட கம்யூனிச இனவெறிக் கும்பல்கள் மட்டும் இன்னும் விஷத்தைக் கக்கிக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக இணையத்தில் மிகவும் அதிகம். ஒரு நான்கு பேரை தீவிரமாகக் கண்காணித்து பொருமையாக ஆதாரங்களைத் திரட்டி சைபர் கிரைமில் புகாரிட்டு உள்ளே தள்ளினால் அடங்குவான்கள். சின்மயி கொடுத்திருக்கும் புகாரை சரியாக முறையாக விசாரிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியது நமது கடமை. அதை மனதில் கொண்டு செயல்படுவோம்.

எல் கே said...

இரண்டு பேர் நேற்று கைது செய்யப் பட்டுள்ளனர். ஒருவர் அரசு ஊழியர் மற்றொருவர் ப்ரொபசர் !!!!!!!

Trails of a Traveler said...

Excellent article. Keep doing the good work

Ram

Trails of a Traveler said...

With your permission, may I share this in my FB?

Ram

hayyram said...

dear Ram, you can share it. option given in the page itself

Unknown said...

From 1952(Age6)till 2012(Age66)I have been Living with this anti Brahmin movement."When you fear some thing - You have no power over it"(Wilbur Smith in a novel)
Having been unaffected for 60 years I have No fear of them !Also,"Anger is the result of unfulfiled desire" - I am one-up
the black shirt brigade which is still unable to down with Brahmin!

Vel said...

Why don't the Bramins don't realize even today that it was the effect of their own creation - the Caste System, by which they misused, maltreated other castes to their selfish motives for generations? Even today people can't get into IIT like institutions, Defence and Resarch establishments, AIR & DD, Temples, and the like.

Trails of a Traveler said...

Mr Vel, are you sure other caste people are not getting admission in IIT?
Are you sure other castes are not getting admitted in temples?

If so, Brahmins are not the reason for that today. It may have happened a few decades ago, but not today!

Who told you Brahmins created the caste system? Get your information right before posting something like this?

Who were responsible for the caste clashes and fight that happened in mid 80s in South Tamilnadu? Were Brahmins involved in that or was it other castes?

2 years back in Coimbatore who stopped the dalits from entering their town and their temple? Was it Brahmins?

Do you have the same kind of guts to ask those caste people the question you are posting here? I am sure you dont have the back bones to do that!

Ram

hayyram said...

திரு வேல், பிராமணர்கள் மீது கொடுமையான ஜாதி வன்மம் கொட்ட வேண்டும் என்பதற்காக ஏதாவது வாந்தி எடுக்காமல் உண்மையாகப் பேசுங்கள். பிராமணர்களைப் பற்றி விஷம் கக்கும் முன்பாக நீங்கள் என்ன ஜாதிக்காரர் என்று தெளிவாகவும் உண்மையாகவும் சொல்லி விட்டுப் பின்னர் எழுதவும்.

ஒசை said...
This comment has been removed by the author.
Jayachandran said...

அன்புள்ள ராம் சகோதரர்க்கு, இதற்கு முன்பே தாங்கள் குறிப்பிட்டிருந்த பேருந்து நிலைய முதியவர் நிகழ்ச்சியை படித்து உள்ளேன். அப்பொழுதே பிரமணர்களின் மனக்குமுறல் ஓரளவு புரிந்தது. ஆனால் இன்று அனைத்துமே எனக்கு தெளிவாக புரிந்து விட்டது. என்னால் பொதுக்குழு எல்லாம் போட்டு இந்த விஷயத்தை மக்களுக்கு புரிய வைக்க முடியாதென்றாலும் ஏதோ என்னால் முடிந்த அளவுக்கு என் குடும்ப உறுபினர்களுக்கும், நண்பர்களுக்கும் புரிய வைப்பேன். எனக்கு பொதுவாக ஜாதியெல்லாம் பிடிக்காது, அது ஆக்க பூர்வாமாக (SC/ST promotion like cases in govt. jobs)இருந்தாலும் சரி அழிவாக (Brahmins matter)இருந்தாலும் சரி, இரண்டுமே முறையல்ல... இந்த பிராமின் விஷயத்தை ஆதரத்துடன் தெளிவு படுத்தியதற்கு மிக்க நன்றி..

Jayachandran said...

அன்புள்ள ராம் சகோதரர்க்கு, இதற்கு முன்பே தாங்கள் குறிப்பிட்டிருந்த பேருந்து நிலைய முதியவர் நிகழ்ச்சியை படித்து உள்ளேன். அப்பொழுதே பிரமணர்களின் மனக்குமுறல் ஓரளவு புரிந்தது. ஆனால் இன்று அனைத்துமே எனக்கு தெளிவாக புரிந்து விட்டது. என்னால் பொதுக்குழு எல்லாம் போட்டு இந்த விஷயத்தை மக்களுக்கு புரிய வைக்க முடியாதென்றாலும் ஏதோ என்னால் முடிந்த அளவுக்கு என் குடும்ப உறுபினர்களுக்கும், நண்பர்களுக்கும் புரிய வைப்பேன். எனக்கு பொதுவாக ஜாதியெல்லாம் பிடிக்காது, அது ஆக்க பூர்வாமாக (SC/ST promotion like cases in govt. jobs)இருந்தாலும் சரி அழிவாக (Brahmins matter)இருந்தாலும் சரி, இரண்டுமே முறையல்ல... இந்த பிராமின் விஷயத்தை ஆதரத்துடன் தெளிவு படுத்தியதற்கு மிக்க நன்றி..

hayyram said...

ஓசை ஐயா, நன்றி!

தங்கள் புரிதலுக்கு நன்றி ஜெயச்சந்திரன்.

Lakshmana Perumal said...

Karu Palaniappan. The name generally is given in chettiyar community. When he can hold his name as per his caste, let janani shall give her name as she likes.

Cheetiyar Names in Karaikudi & Madurai: murugappan,soma vallaiyapan, nagappan valliyappan, palaniyappan, sellappan. etc...

reno85 said...

இதுவும் கடந்து போகும் (@) போகணும் ....
அப்படின்னு ஒவ்வொரு நாளும் அந்த 'நாராயணன்' கிட்ட வேண்டிண்டு இருக்கேன்... நிச்சயமா நம்பினோர் கைவிடப்படுவதில்லை..

Anonymous said...

mr.ram ,
it was brahmins who create caste some centuries before.. now they even cannot eradicate caste. its a fact..

when andre beteille doing research about caste system, he used to visit different villages and one brahmin man helped andre beteille. when he entered a dalit village, villagers opposed the entry of brahmin man in to their area bcz there was a belief that if a brahmin entered the village, the local god will destroy rhe whole village. so, villagers oppose the entry of brahmin in to their area out of fear. This myth was carefully fabricated and propagated by brahmins some centuries before to prevent intercaste marriages. this is hegemony bcz here varnasrama dharma was upheld by lower caste people.

Anonymous said...

if some section of society feels humiliated by those corrupt immoral persons, then why dont they try to eradicate caste system???
I know brahm dont wanna disregard casteism and sanskrit, bcz my parents are brahm. If we leave caste and aryan culture (these two r alien to us bcz we r also tamils but we r christened as brahmins by north indian brahmins. most of the tam brahm r genetically dravidians), then no one humiliate us.

Trails of a Traveler said...

Mr. shivamnatarajan. This is another carefully crafted story.
By the way if you had read today's newspaper (The New Indian Express) you could find that two caste clashed and burnt houses because a Dalit boy married a Vanniyar girl.
Now are you going to tell that this clash was caused by the Brahmins?
Stop fooling yourself. No Brahmin is spreading caste hatered today! That is a fact which you people will never acknowledge and will never change.

Ram

Trails of a Traveler said...

Mr. Shivam Natarajan, please read the below link and let me know who is responsible.

http://www.indianexpress.com/news/huts-of-285-dalits-in-tamil-nadu-set-on-fire-by-mob/1029262/

Ram

Anonymous said...

Mr.ram,
caste was created by Brahmins some centuries ago. polarisation of tamils by casteism. the ongoing caste conflict in north and south tamil nadu has its root in history where brahmins had a considerable contribution..
i've attended brahmin meetings bcz my parents r brahmins. i know how they spreading casteism as other caste hindhus do.

Trails of a Traveler said...

You are completely wrong Mr. Shivam.
If caste was created by Brahmins, then who created the castes in other religions? Was it also the Brahmins?
Caste was not created by one single person or group. No one really knows how the caste system got developed but know for sure that it is still in existance because of politicians and not because of Brahmins.

Can you show any valid proof that Brahmins created the caste system? There is none!

BTW, you have not answered my question. I know you wont answer, because you dont have the guts to accept the truth.


Ram

Anonymous said...

mr.ram
caste was created by brahmins to dominate native people and also they create religion, rituals and law to maintain varnasrama dharma...
bcz varnasrama dharma ensures welfare of brahmins.
other religions in india have castes bcz of influence of hindu society..
religious and our caste fanaticism hide the truth from eyes..
some(most)of our people are ignorant of real truth bcz there were driven by hindu fanaticism..
some of our people has prejudiced beliefs...
u tried to protect our brahmanism and out of emotions, u have made such a statement..!!!
But u r right in saying that caste still exists bcz of politicians. but it seems u forget to mention one group ie, caste fanatists like some of us here!!!


SOURCES:: vedas, brahmanas, manusmriti, arthasastra, and even some tamil literary texts..

Trails of a Traveler said...

Mr. Shivam, the statement I have made is not our of emotion. Can you show me any proof that caste system was created by Brahmins?
You still have not answered the previous question!

You cannot and you will not!

Ram

Anonymous said...

sir,
i've mentioned some of the text under the heading sources in my previous comment.

Anonymous said...

mr.ram,
the proof is in vedas, brahmanas, manusmriti....
i've already mentioned those proofs in my previous comments under the heading sources.

Trails of a Traveler said...

Oh great! So that is the proof? Super.. It does have anything to say that Brahmins created castes. Nor does it say anything about the caste clash that happened yesterday in Dharmapuri.

It is clear that you have no stuff and just do blank talking without any proofs. I am not going to waster any more time debating with people like you.

Ram

Anonymous said...

mr.ram,
these text are more than enough to prove that brahmins created caste. You want me to repeat those mentioned in vedas about the creation of caste.
we should not worship instead read and analyse vedas and other religious texts in order to know the truth. It seems that you know this that's why you want to deliberately avoid my point and still insisting on the word " u have no proof ".. ha ha.. here is the proof and read this or atleast read unbiased commentry about these literary texts.
you can put veil on the face of ignorant religious people to prevent them frm knowing the truth..but u cant hide the truth. beacause world knows about the contents of these literatures..
you deliberately tried to pretend as if there is no proof at all bcz u wanna protect and maintain our brahmin caste status but educated brahm knows the truth and he disregard caste like me, and some great personalities such as parithimaar kalaignar(suryanarayan sastri), thatha chariar,...

Anonymous said...

mr.ram,
in your article, u mentioned that chinmaiyi is a victim of verbal attack. yes i agree. and she cant tolerate this and she gave complaint to the authorities. but she justifies the killing of fishermen. Have you ever realise the feelings of the family members of those fishermen who were killed by srilankan navy??
she justifies the killing of fishermen but she feel offended just by those verbal abuse.

Anonymous said...

mr.ram,
She is proud of vegetarianism. this dominant mindset of our brahms instigate others. brahms r traditionally rich.
do you know brahms became vegetarians bcz of influence of buddism.
life of fishermen depends on fishing bcz they r traditionally treated as outcaste. but brahms wanted to control the whole society , so they wrote religious text which made it mandatory for the rulers to give a major part of income of the kingdom to the brahmins. this made brahms traditionally rich so they consider activities which require physical hardship as inferior. to prevent people from the influence of buddhism, brahmins advocated vegetarianism and ahimsa. this attracted more and more people towards hinduism. this happened during 3rd to 8th centuries. and as a tradition, brahms still practise vegetarianism and in this modern age this accidently coincide animal rights. And they never traditionally depend on those so called "inferior" activities and their survival never depends on fishing. But fishermen r traditionally depend on fishing for their survival.
I've seen that brahmins even think of leaving their caste identity then how can it be they r asking fishermen to discard fishing which is their basic means of survival.
Chinmayi had commited a great sin by justifying killing of innocent fishermen. even if she takes thousand birth and practise vegetarianism through out her all life, she could never offset this sin...
Your dominant mindset made innocent like us victim of verbal abuse, many times in the past.
God will never forgive her and some selfish persons..



Anonymous said...

mr.ram,
those immoral persons who verbally abuse and torchered chinmayi should be punished but who will punish chinmayi for hurting the hearts of bereaved relatives??
ungalin irrakka kunam illamai make others to behave like animals..

I have seen in one website some statements. would u please answer those questions posted in that website.. that website address is http://thathachariyar.blogspot.in/

hereafter i wont give any comment unnecessarily but my comments would be from history, hereafter, as a proof to explain any question

hayyram said...

shivamnatarajan.. please tell me first, what is your caste?


/// shivamnatarajan said...
mr.ram ,
it was brahmins who create caste some centuries before.//

ஐயா நடராஜன், உங்கள் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்த இதுவா இடம்?? குழு உணர்வு என்பது மனித இயல்பு... அதை யாரும் உருவாக்க வேண்டியதில்லை, உருவாக்கவும் முடியாது. போலீஸ்காரர்களுக்கும், வக்கீல்களுக்கும் இடையே நடக்கும் குழு உணர்வுப் போட்டியால் வந்த சண்டைகளை பார்த்திருப்பீர்களே.. அதை என்ன பிராமணனா செய்தான்? மூளைச்சலவையால் உளரக்கூடாது!

/// vedas, brahmanas, manusmriti, arthasastra, and even some tamil literary texts..//

வேதங்கள் என உங்களால் குறிப்பிடப்படுவதில் பலவும் ப்ராமணர் அல்லாதவர்களாலும் எழுதப்பட்டிருக்கிறது தொகுக்கப்பட்டிருக்கிறது. மனுஸ்மிரிதி என்பது பிராமண வேதம் அல்ல. அதை எழுதியது பிராமணரும் அல்ல. மனு என்பவன் ஒரு ராஜா. அவ்வளவு தான். அந்தக்காலத்து சமூகச்சூழலுக்கு இசைவாக ஒரு சட்டம் எழுதியிருக்கிறான். அவன் பிராமணன் அல்ல. இப்படி பல மனுக்கள் பிறப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. அப்படி பிறந்த ஒரு மனுவாக கருநாநிதியைக் கொள்ளலாம். இன்று அவர் எழுதிய ஸ்மிருதி அதாவது சட்டம் பிராமணர்களை ஒடுக்கும் விதமாக இருக்கிறது. நாளை வேறொருவர் வந்து வேறு சட்டம் போடலாம். எல்லாவற்றிர்கும் பிராமணர் மீது பழி போடும் சைக்கோத்தனத்திலிருந்து வெளியே வாருங்கள்!

//but she justifies the killing of fishermen. Have you ever realise the feelings of the family members of those fishermen who were killed by srilankan navy??//

ஞாயமான கேள்வி..! ஐயா அந்த நீண்ட விவாதத்திற்குள் நாம் போக விரும்பவில்லை. சின்மயி போன்ற பிரபலமாக இருப்பவர்கள் ஒரு பொதுப் பிரச்சனையைப் பற்றி பேசும் போது கவனமாகவும் பிறர் திரித்துச் சொல்லி விடக்கூடும் என்கிற எச்சரிக்கை உணர்வையும் வைத்துக் கொண்டு பொறுப்புடன் பேச வேண்டும். அது அவர்களது கடமையும் கூட. அந்த கடமையிலிருந்து அவர் தவறியிருந்தாலோ பொறுப்பற்ற முறையில் உரையாடியிருந்தாலோ அது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதே! ஆனால் நாம் இந்தப் பதிவிற்கு எடுத்துக் கொண்ட பொருள் அவர்களுக்குள் நடந்த விவாதத்தைப் பற்றியதல்ல. இருவேறு நபர்களின் விவாதத்தினூடே ஒரு ஜாதியினர் மீது கொப்பளித்துக் கொட்டப்பட்டிருக்கும் ஜாதிக் கொடுமை உணர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டினோம்! நீங்கள் அந்தச் சாரத்தைப் பற்றி பேசாமல் மேலும் பிராமண துவேஷம் பேசி இன்னும் ஜாதிக் கொடுமையையே செய்கிறீர்கள்!

///do you know brahms became vegetarians bcz of influence of buddism.//

அது பற்றி நமக்கு அவசியம் இல்லை. மெலும் உங்கள் ஆதார மற்ற கற்பனைகளுக்கெல்லாம் நேரம் செலவழித்து பதில் சொல்வதும் வீணே!

///but brahms wanted to control the whole society ///

ஓஹோ மற்றவர்களெல்லாம் நீங்கள் உட்பட நல்லவர்களோ??? அப்படியென்றால் வன்னியர்கள் எதற்காக தலித்துகளின் கிராமத்தைக் கொளுத்தினார்கள்??? யாரை கண்ட்ரோலில் வைக்க இந்த தாக்குதல் ஐயா??