Sunday, October 31, 2010

இந்த கருமத்துக்குத் தான் மதம் மாறுகிறார்களா?


தினமலர் செய்தி:

திருச்சி : திருச்சி மேலப்புதூர் கல்லறையில் உள்ள தீண்டாமை சுவரை இடிக்க முயன்ற ஒன்பது பேரை, போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மேலப்புதூர் வேர்ஹவுஸ் பகுதியில், கிறிஸ்தவர்களுக்கு சொந்தமான உத்திரிய மாதா கோவில் கல்லறை உள்ளது. பிள்ளைமா நகர், தர்மநாதபுரம், செங்குளம் காலனி, செந்தண்ணீர்புரம் உட்பட 32 பகுதிகளில் இறப்பவர்களை, 200 ஆண்டாக இங்கு அடக்கம் செய்கின்றனர். தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களை அடக்கம் செய்ய தனி இடம் ஒதுக்கி, இடையில் மதில் சுவர் ஒன்றை, மேல்ஜாதியை சேர்ந்த கிறிஸ்தவர்கள் எழுப்பினர். அதை அகற்ற தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர், பல ஆண்டாக கோரிக்கை விடுத்தனர். நேற்று காலை 9.05 மணிக்கு, கடப்பாரை, சுத்தியலுடன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் மாவட்ட செயலர் நிலவழகன் தலைமையில் சிலர், கல்லறைக்கு வந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில், தீண்டாமை மதில் சுவரை இடிக்க துவங்கினர்.

தகவலறிந்த பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், சுவர் இடித்தவர்களை தடுத்து நிறுத்தினர். பாலக்கரையை சேர்ந்த செல்வராஜ் கொடுத்த புகாரின்படி, அத்துமீறி நுழைதல், கலவரத்தை தூண்டுதல் உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, நிலவழகன் உட்பட ஒன்பது பேரை கைது செய்தனர். திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை, 15 நாள் காவலில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்தரப்பினர் பிரச்னையில் ஈடுபடாமல் இருக்க, போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது

****

இந்து மதத்தில் மட்டும் தான் ஜாதிகள் இருக்கிறது என்றும் வர்னாசிரமம் கடைபிடிக்கப்படுகிறது என்றும் அதை ஒழிக்கவே வேறு மதங்களுக்கு மாறுவதாகவும் கூறிக்கொள்பவர்கள் தங்கள் செயலுக்காக வெட்கப்பட வேண்டும். ஜாதிகளும் வருனாசிரமங்களும் கடைபிடிக்கப்படுவதாக கூறிக்கொண்டு அதன் பொருட்டே இந்து மததின் மீது வெறுபுணர்ச்சியை பரப்பி வரும் நாத்திகர்களும், மதம் மாற்றும் பாதிரியார்களும் இனி என்ன கூறப்போகிறார்கள்?

கிறிஸ்தவர்களின் தீண்டாமைச் சுவரை உடைக்க மட்டும் கம்யூனிஸ்ட்கள் ஏன் போகவில்லை?

அடிப்படையில் மனிதர்கள் ஆதிக்க குணம் படைத்தவர்களே! யாராவது யாரையாவது தனக்குக் கீழே அடிபணியச் செய்து பழக்கப்பட்டவன். எனவே இதற்கு மதங்களைப் பொறுப்பாக்காமல் உண்மையான ஆண்மீகத் தேடலுக்கு வழி வகுத்து மக்களிடையே ஆன்மீக விழிப்புணர்வு உண்டாகச் செய்வதே சரியான தீர்வாக இருக்க முடியும்!

இனியும் இந்து மதத்தில் தான் ஓட்டை உடைசல் இருக்கிறது என்று நாத்திக மற்றும் இந்து மத எதிர்ப்புக் கூட்டம் பேசிக்கொண்டிருந்தால் தன்னைத் தானே அவர்கள் கேலி செய்து கொள்கிறார்கள் என்றே பொருள் கொள்ளப்படும்!

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்!

.

12 comments:

கதிர்கா said...

எந்த மதமாய் இருந்தாலும் மனிதரை மனிதராய் மதிக்காவிடில் அந்த மதம் என்பதே மாயை என்றே அர்த்தம்.

நல்ல பதிவு

Anonymous said...

i am also ashamed of these partition wall in the grave yard.
But there is a lot of quotation in Hindu's book about partition in many forms But in Christian there is no such partition .. you can find there partition in India because of side effect of Hindu culture.anyway it is wrong.

hayyram said...

//because of side effect of Hindu culture// great escapism.

The Truth said...

Mr.Hayram you are Supposed to admire one thing, you see Hindu vedas itself Encouraging the Partition from upper class (Brahmins) to Lower Class (Thalith), whereas No Other Religious Books Like Quran or Bible had Told About this, infact these books Opposed the Partitions, So Please Don't Blame Other Religions since the Mistake comes from the People not from Quran or Bible, But for Hindus These poisonous things start from their Religious Books Itself...

hayyram said...

//Hindu vedas itself Encouraging the Partition from upper class (Brahmins) to Lower Class (Thalith),// எத்தனை நாளைக்குதான் இதே கதைய சொல்லிட்டிருக்கப்போறீங்களோ!

//whereas No Other Religious Books Like Quran or Bible had Told About this,// அப்படி இருந்து உங்களுக்குள்ள இத்தனை பிரிவுகள் இருக்குன்னா இந்து மதத்துல பிரிவுகள் இருப்பதில் என்ன ஆச்சரியம். இந்த பிரிவுகளையெல்லாம் களைகிறது எங்கள் மதம்னு சொல்லி ஏமாத்தி மதம் மாத்திப்புட்டு இப்ப சப்பை கட்டு கட்டினா எப்டி?

Anonymous said...

மனிதன் என்பவன் யாரையாவது தனக்கு அடிபணிய செய்து பழக்கப்பட்டவன் .....என்று நீங்க சொன்னீங்க ...... மனிதன் சொன்னால் ஆதிக்கம் ..... மதமே சொன்னால் ...? எந்த மதம் என்னை (பார்ப்பன்) தவிர மற்றவர்கள் கீழ் சாதி என்று சொல்கிறது.. விடை கிடைக்குமா ..?

karunaipriyan said...

மனிதன் என்பவன் யாரையாவது தனக்கு அடிபணிய செய்து பழக்கப்பட்டவன் .....என்று நீங்க சொன்னீங்க ...... மனிதன் சொன்னால் ஆதிக்கம் ..... மதமே சொன்னால் ...? எந்த மதம் என்னை (பார்ப்பன்) தவிர மற்றவர்கள் கீழ் சாதி என்று சொல்கிறது.. விடை கிடைக்குமா ..?

hayyram said...

//எந்த மதம் என்னை (பார்ப்பன்) தவிர மற்றவர்கள் கீழ் சாதி என்று சொல்கிறது.. விடை கிடைக்குமா ..?
// எந்த மதமும் அப்படிச் சொல்லவில்லை. உங்கள் பார்ப்பன துவேஷ பிரச்சாரதில் மயங்கிக்கிடக்கும் ஆட்டு மந்தையான உங்களுக்கு அது புரிவதற்கு சாத்தியமில்லை.

Agilan said...

The Statement that because of Hinduism these Caste system has crept into Christianity & Islam is a blatant lie...!!

If Hinduism is so powerful to get past their blind faith and can influence Christianity & Islam, then why convert in the first place?? everybody come back to Hinduism and like Sati (practised to prevent rape of widowed Hindu ladies by Muslim rapists of those days...) & other evil practices, we will fight against caste in Hinduism (as we are already doing..) and eradicate it...why this hypocrisy..??

I want to highlight a few things here:

1. It was Hindus who fought against Sati and eradicated it in their Religion
2. It was Hindus who fought against caste system and ensured 18% reservation for the Dalits and other oppressed classes..no other Religious group seems to have done this yet. I don't see moulvis fighting for child beedi workers..!
3. The very first Indian who ever made a public act of cleaning his own stool in this country was Vinobha Bhave, a chaste Brahmin...which started the movement against compelling a human to clear night soil. Gandhi has even gone on to say Vinobha is "my guru who has come to me as a disciple".
4. The practice of clearing the night soil came to India only after Islamic invasion. There was no concept of 'Toilets' in your house before Muslims came to this country. Islamists in order to keep their women in their house have created the concept of toilets. Before that everyone - Men or Women use to go in a vacant land. There was no cleaning needed. You can find this practice in many villages even today. That's why it is called 'Velikku poradhu' in Tamil..It was muslim invaders who in order to insult the Kings and royal families subjected them into the practice of cleaning toilets...this is the origin of this practice in India...! the Hindus didn't invent it. Also note that all Dalits of today are infact royal families that resisted islamic conversions bravely. WE ALL HINDUS MUST SALUTE THE DALITS COURAGE
5. The regular muse by the conversion brigade that vedas separate men is again a blatant lie...the vedas say Sudras come from the feet of the Lord. For Hindus, feet is the holiest part of the body that can liberate you from the influences of Karma...You can see ppl falling at elders feet for the same. Not kiss their face!! Lakshmi sits on the feet of the Lord, not next to his head...!
6. The classification of Brahmana, Sudra, Vysya & Kshatriya are expressions of nature & accomplishments rather than automatic labels...anyone who fights for the right of others is a Kshatriya, anyone who advances the cause of trade & economics is a Vysya. Anyone who supports in the functioning of a system is a Sudra, anyone who has jursiprudence is Brahmana..! The way it has been adopted is entirely wrong and all Hindus realize this now...there is no automatic labeling of Brahmana, Sudra etc..this is not supposed to be like the Nehur-Gandy dynasty or Kalaignar family circus where once you are born in that family you automatically inherit the right to rule..!!

Vote bank politics and conversion agenda is leading to several myths being ciruclated about the Hindu culture which is the true Religion of Tamilians..we must fight this as one unit as HINDUS..

Agilan said...

The irony here is, i don't see any partition walls in Hindu crematoriums...all castes are being creamted in the same place...! this for a religion labeled as casteist!! And look at the religion like christianity which claims no caste and even in death there is no equality for the Dalits...!!

My Dalit brothers pls don't be swayed by these marketing gimmicks...whatever injustice was done by forefathers can only be set right going forward, we cannot go back in time..!! You atleast have a tolerant population which understands your grievances among Hindus...with other religions you will only be stifled by the loud propaganda of aggressive conversion campaigners and vote bank politics...

THNIK B4 ITS TOO LATE...!!

hayyram said...

அகிலன், மிகச்சரியாகவும் தெளிவாகவும் விளக்கி இருக்கிறீர்கள்.மதம் மாறுபவர்களுக்கு உரைக்குமா பார்க்கலாம். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

Ravi Venkatraman said...

Let us look at Casteism in Hinduism it was not meant to be higher or lower but specific groups who chose to do a particular trade and were paid for their work in grains food etc. In fact if you look at Black White differences it took a very long time to change it and unfortunately it has not changed, though a black is President. However left to its own devices Hinduism after the advent of reformers would have accomplished it but for Congress who finds it to their advantage to conyinue casteism to divide and rule people.Casteism in India is a political weapon to get votes and dravidian parties thrive on it.