தீப ஒளியை வீடுகளில் ஏற்றுவோர் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி எனும் ஒளி நிரந்தரமாக உண்டாக இறைவனைப் பிரார்த்திக்கிறேன்!
அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
இந்த வருஷம் பட்டாசு பட்ஜெட் எப்படி?
என்னால உங்களுக்கு இவ்வளவு பரிசு தாங்க குடுக்க முடியும். வேண்டியத எடுத்துக்கோங்க..!
பயப்படாதீங்க! இதுவும் தீபாவளி வாழ்த்து தான்!
.
6 comments:
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
Happy Diwali to you and family. I just loved the third picture
தீபாவளி வாழ்த்துக்கள், நன்றி கதிர்கா.
ப்ரதீப், நன்றி. இந்த தீபாவளி ஸ்பெஷல் என்ன? வ குவாட்டர் கட்டிங்க், உத்தம புத்திரன், மைனா, வல்லக்கோட்டை, சித்திரப்பூவே இதுலே முதல் படமா எதப்பாக்கறதா உத்தேசம்?
No way.Had planned to see Enthiran fourth time but could not get ticket.
Was satisfied with watching "Making of Enthiran". Amazing hard work from Rajini sir and yet he did not utter a word about it .Such humility, hats off
pradeep, //Had planned to see Enthiran fourth time but could not get ticket.// இன்னுமா டிக்கெட் கிடைக்காம இருக்கு. டோரென்ட் இருக்கே. கேமரா ப்ரின்ட் தான் இருந்தாலும் க்ளாரிடியா கிடைக்குமே!
// Amazing hard work from Rajini sir and yet he did not utter a word about it .Such humility, hats off// ஆறு மணி நேரம் ஒரு பெட்டிக்குள்ள சில காட்சிகள் எடுக்க படுத்துக்கிட்டே இருந்தார்ன்னு காட்டினப்போ நிஜமாவே அந்த மனிஷனோட பொறுமை மலைக்க வெச்சது. உண்மையிலேயே கடினமான உழைப்பு. உண்மையில் கமலஹாசனே மலைச்சிப் போயிருப்பாரு. வெளிப்படையா மெச்சிக்க மனசு வேணும். இதே கமல் பண்ணியிருந்தா எவ்வளவு நேரம் எந்தெந்த காட்சிக்காக மெனக்கெட்டார்ன்னு பட்டியலே போட்டிருப்பங்க. இவர் ஏன் சொல்லிக்க மாட்டேங்கிறார்ன்னு தெரியலை. நல்ல படம். ஷங்கர் தி பெஸ்ட். any how better luck nxt time for ur tkt. happy diwali once more and wish have a nice week ahead.
Post a Comment