Wednesday, February 2, 2011

காமெடி ஸீன் - கொஞ்சம் டைம் பாஸ்!


கலைஞர்: பா ம க எங்கள் கூட்டனியில் தான் இருக்கிறது!


ராமதாஸ்: நாங்க இன்னும் கூட்டனி பற்றி முடிவே பண்ணல

கலைஞர்: ஆமாம்! அவங்களும் முடிவு பண்ணல, நாங்களும் முடிவு பண்ணல!



கலைஞர்: அவ்வ்வ்வ் எப்புடியெல்லாம் ஆப்பு வெக்கிறாய்ங்க!

நீதி: அதெல்லாம் எதுக்கு?


.

5 comments:

Madhavan Srinivasagopalan said...

முதல் போட்டோ தேவையே இல்லை.. என்னாத்துக்கு அவருக்கு பிரீயா விளம்பரம் பண்ணுறீங்க....

அவரு போட்டோ போட்டதுக்கு ஒங்களுக்கு பாராட்டு விழா எடுத்துடப் போறாங்க.. பாத்து.. கவனமா இருங்க..

Madhusudhanan D said...

This is no way more than the fasting by him. The masterpiece is always the best.

Arun Ambie said...

//என்னாத்துக்கு அவருக்கு பிரீயா விளம்பரம் பண்ணுறீங்க....//
இதற்குத் தானே ஆசைப்பட்டாய் அஞ்சுக குமாரா என்ற நினைப்பில் போட்டுவிட்டார் போலிருக்கிறது.

hayyram said...

//This is no way more than the fasting by him// ya that was master Piece

Baskaran said...

அது அந்தக் காலம். Latest master piece கனிமொழி அம்மா சிறை சென்றது!!!!