Thursday, February 3, 2011

ஏலகிரி மலைக் கோவில்








எமது தூரத்து நண்பர் ஒருவர் கோவில் கட்டி இருக்கிறார். தரிசனம் செய்ய விரும்புவோர் மேற்கண்ட விபரங்களை அனுகி பெருமாளை தரிசிக்கலாம்! ஏலகிரி பக்கம் சென்றால் இந்த கோவிலுக்கும் ஒரு முறை சென்று வரலாம்!

.

1 comment:

Arun Ambie said...

அருமையான தகவல். ஏலகிரி போகும் போது வேங்கடவனை தரிசிப்போம்.

சந்தேகம்: ஒருவேளை நம்ம மூனா கானா இங்க சாமி கும்பிடத்தான் ஓய்வுன்னு சொல்லி வந்தாரோ?