Friday, December 30, 2011

பக்தர்களுக்காக சில படங்கள்!









2 comments:

Colombo Vijaiy said...

காலை வணக்கம் உரித்தாக,சுப உதேசனக் வேவா!!!

அருமையான படங்கள்,போன வாரம் தான் என் சித்தி கோயம்புத்தூர்ல இருந்து ஸ்ரீலங்கா வந்தாங்க.அவங்க சொன்ன செய்தி ஷீரடி பாபாவ நினச்சு கும்பிடு.எல்லா கஷ்டமும் போய்டும்னு...அவர மனசுல நினச்சப்பவே மனசு கொஞ்சம் நிம்மதியா இருந்துச்சு.அப்படியே வழிப்பாட்டு முறைகள்,பிரார்த்தனைகள் பத்தின தகவல்களையும் இந்த தளத்தில வெளியிட்டா என்ன மேரி புது அடியார்களக்கு உதவியா இருக்கும் .
நன்றி ராம் அண்ணா ..
வரட்டாங்க்னா?????

பிரபு said...

அருமையான படங்கள் நண்பரே, உமது பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.

எனது வலைபதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் http://ennulennaithedi.blogspot.com/

என் பதிவில் குறைகள், நிறைகள் போன்றவற்றை உங்களை போன்றோர் எடுத்து சொன்னால் எனது பதிவை மேலும் செம்மையாக்க உதவும்.

நன்றி