பகுத்தறிவு என்று பெயரைச் சொல்லி கருப்புச்சட்டையைப் போட்டுக் கொண்டு ஊரிலிருக்கும் பெண்களின் தாலியையெல்லாம் அறுத்தெறிந்து அதை பகுத்தறிவு எனப்பேசித்திரியும் நாத்திகக் குஞ்சுமணிகள் தம் வீட்டுப் பெண்களுக்கு தாலி கட்டிவிட்டு அழகு பார்க்கும் கேவலத்தைப் பாருங்கள்!
இளிச்சவாய் ஏமாளித் தமிழ் கூட்டமே, நாத்திகத்திருடர்களின் பேச்சைக் கேட்டு சொந்தக் கலாச்சாரத்தை இகழும் பழக்கத்தை இனிமேலாவது கைவிடுங்கள்.
இல்லையேல் தமிழர்களை விட கேவலமான முட்டாள் கிறுக்கர்களை உலகில் எங்கும் பார்த்ததில்லை என்ற இழிநிலைக்கு ஆளாவீர்கள். கேவலம் சில திருடர்களின் பேச்சைக் கேட்டு இப்படி முட்டாள்களாக என் முந்தைய தலைமுறையினர் இருந்து விட்டார்களே என்று பின்வரும் சந்ததியினர் காரித்துப்பும் நிலைக்கு ஆளாகாதீர்கள்.
இனி யாரேனும் உங்கள் கலாச்சாரத்தை உங்களிடமே இழிவுபடுத்திப் பேசினால் இந்த வரிகள் நினைவுக்கு வரட்டும்!
'ஓங்கி மிதித்து விடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா'
ஆனால் தமிழர்களே, நீங்கள் பாப்பாக்கள் அல்ல. நாத்திகர்களின் முகத்திரை நாறக்கிழிவதை உணருங்கள். தமிழகத்தின் எந்த இடத்திலும் இனி உங்களை ஏமாற்றித் திரியும் திருடர்களை ஆதரிக்க மாட்டோம் என உறுதி கொள்ளுங்கள்!
பாரம்பரியத்தைப் பேணுங்கள்!
2 comments:
அடடே பின்னாடி ராமசாமி படம் வேற.. ஆக ராமசாமியையே கேலிக்கூத்தாக்கி விட்டனர்
இந்த கூத்தெல்லாம் அரை நூறாந்துக்கு முன்பே
இந்த ராமசாமி செய்து கட்டிவிட்ான்
Post a Comment