எழுத்து: பால கௌதமன்
ஹிந்து தேவாலய பரிரக்ஷண சமிதியின் நிறுவனர் கமலாநந்த பாரதி ஸ்வாமிஜி, புகழ்மிக்க திருப்பதி பாலாஜி தேவஸ்தானம் உட்பட, மாநிலத்தின் பல ஹிந்துக் கோயில்களில் புரையோடியிருக்கும் நிர்வாகச் சீர்குலைவு, ஊழல் மலிந்திருக்கும் நிலைக்கு காரணமான ஆந்திர பிரதேச மாநில ஹிந்து அறநிலையத் துறைக்கு எதிராக கடந்த சில ஆண்டுகளாகவே பொது மக்கள் இயக்கத்தை முன்னின்று நடத்துபவர்களில் ஒருவராக இருந்து வருகிறார். நமது கோயில்களின் அவல நிலையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அவர் இது வரை ஆந்திரப் பிரதேசத்தில் 3 பாதயாத்திரைகளை மேற்கொண்டு, 10000 கி.மீ. பயணித்திருக்கிறார், ஒவ்வொரு மாவட்டத்திற்கும், ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்றிருக்கிறார்.
2009ம் ஆண்டு, ஃபெப்ருவரி மாதம் 27ம் தேதி, இந்த எழுத்தாளர் கமல் குமார் ஸ்வாமிஜியைப் பற்றிய கட்டுரை ஒன்றை எழுதி யிருந்தார்; அவர் தான் தற்போது சன்னியாஸ தீட்சை பெற்று, கமலாநந்த பாரதி ஸ்வாமிஜியாக ஆகியிருக்கிறார்.
http://dharmabhoomi.blogspot.in/search?q=bhakti+maha
ஆந்திர பிரதேசத்தில் நடைபெறும் மதமாற்றத்துக்கு எதிரான செயல்பாடுகளிலும் ஸ்வாமிஜி தான் முன்னிலை வகிக்கிறார். அவரை தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கும் எழுத்தாளர், அவருக்கு மற்ற சமயத்தவர் மீது எந்த விதமானதொரு காழ்ப்புணர்வும் கிடையாது என்பதை அறுதியிட்டுக் கூற முடியும். ஆனால் ஹிந்து சமய விஷயங்களில் அவர் மிக ஆரவங் கொண்டவராக விளங்குகிறார் என்பதில் ஐயமில்லை.
அக்பருத்தீன் ஒவைஸி நிர்மலில் தனது காழ்ப்புரையை நிகழ்த்திய போது, ஒட்டுமொத்த ஹிந்து சமுதாயமும் அவர் பசுத்தாய், அன்னை கோசலை, அண்ணல் ராமபிரான் ஆகியோரை வசை கேட்டுத் துடித்தது. இந்த உரை யூ ட்யூப் இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது (இது நிர்மலில் ஆற்றப்பட்ட உரை, பிற தொடுப்புகளும் இருக்கின்றன)
http://www.youtube.com/watch?v=mVNuK5r3g0M
பெரும்பான்மையான நமது ஆச்சார்யார்களும், துறவிகளும், மடாதிபதிகளும், மண்டலேச்வரர்களும், ஆதீனகர்த்தர்களும், ஒவைஸியின் உரையை வெளிப்படையாக கண்டிக்கவுமில்லை, காயப்பட்ட ஹிந்துக்களின் உணர்வுகளுக்கு இதமளிக்கவும் முன்வரவில்லை. கமலாநந்த பாரதி ஸ்வாமிஜி இதை தமது பொறுப்பென்று கருதி செய்தார். மிகச் சிறப்பான உரை ஒன்றை நிகழ்த்தினார். திடீரென்று அவர் ஹைதராபாத் காவல் துறையினரால் காழ்ப்புரை நிகழ்த்தினார் என்று குற்றஞ் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்; இது கையாலாகாத ஒரு நிர்வாகத்தின் வாடிக்கையான போலி மதச்சார்பின்மை சமநிலை செயல்பாடு. ஸ்வாமிஜி தெலுங்கில் உரை நிகழ்த்தியதால், (http://www.youtube.com/watch?v=ZiGr69eTuzo) இந்த எழுத்தாளர் அந்த உரையின் தோராயமான மொழியாக்கத்தை, நீங்கள் யூ ட்யூப் தளத்தில் இருப்பது போலவே வழங்கியிருக்கிறார். வாசகரோ பார்வையாளரோ, யாராக இருந்தாலும் இது காழ்ப்புரையா அல்லது ஓவைஸிக்கு உகந்த பதிலடியா என்பதை தாங்களே கணித்துணரலாம்.
ஸ்வாமி கமலாநந்தா பாரதி, ஹைதராபாத் இந்திரா பார்க்கில்:
பொறுமையான ஹிந்துக்கள் தங்கள் பொறுமையைக் கைவிட்டால், நீங்கள் எங்கிருப்பீர்கள் என்பதை தயவு செய்து எண்ணிப் பாருங்கள். நாம் முதலில் காவல்துறையினரின் பொறுமையை முதலில் மெச்ச வேண்டும். இதை நாம் நேற்று முதல் கவனித்து வருகிறோம். ஓவைஸி காவல்துறையினர் யாருமே இல்லாத 15 நிமிடங்கள் மட்டுமே கேட்டார். நேற்று நிர்மலில் இருந்து வந்த காவல்துறையினர், கண்கூடாக அவரிடம், “ஓவைஸி அவர்களே, தயவு செய்து எங்களைத் தவறாக எண்ண வேண்டாம், நாங்கள் 15 நிமிடங்களுக்கு மட்டும் இங்கிருந்து அகலவில்லை, கடந்த 15 ஆண்டுகளாகவே அகன்று தான் இருக்கிறோம், நாங்கள் எப்போதாவது உங்களுக்கு தொந்திரவாக இருந்திருக்கிறோமா, உங்களுக்கு எதிராக ஒரு சொல்லை சொல்லியிருப்போமா, உங்களைத் தட்டிக் கேட்டிருக்கிறோமா, நீங்கள் உங்கள் போக்கிலேயே நடந்து கொள்ளலாம், நீங்கள் வேண்டுமளவு கொலைகள் புரியலாம், நீங்கள் ஐ எஸ் ஐ காரர்களை கொண்டு வரலாம், எத்தனை குண்டுகளை வேண்டுமானாலும் வெடிக்கச் செய்யலாம், ஹிந்துக்களைக் கொல்லலாம், என்ன வேண்டுமோ செய்து கொள்ளலாம், நாங்கள் உங்கள் வழி இருக்கும் திசைப் பக்கம் கூட வர மாட்டோம்” என்றெல்லாம் மன்றாடி இருக்கிறார்கள்.
ஓவைஸி அவர்களே, இந்தச் சொற்களை நிர்மல் அதிகாரிகள், மாநில அரசின் அறிவுறுத்தல் படி உங்களிடத்தில் கூறவில்லை என்றால், வீட்டிற்குத் திரும்பியவுடன் நீங்கள் எதைச் சாதித்திருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்? 15 நிமிடங்கள் அவகாசம் கொடுத்தால், 100 கோடி மக்களை நிர்மூலமாக்கி விடுவேன் என்று அச்சுறுத்தும் ஒரு மனிதனுக்கு, லண்டனுக்கு பறக்க விமானம் இருக்கிறது என்றவுடன் காய்ச்சல் கண்டு விட்டதா அல்லது வீட்டில் தங்கியிருக்க அச்சமா?
கடந்த 1400 ஆண்டுகளில் , உங்கள் இஸ்லாமிய வெறி பிடித்த கட்டாரியைத் தாக்குப் பிடித்த ஒரு நாகரீகம் உலகில் உண்டென்றால், அது ஹிந்து நாகரீகம் தான். நாம் ஒரு குதிரை வாங்கினாலும் கூட, ஹிந்துக்களைப் பொறுத்த வரைக்கும், ஆளுக்கொரு குதிரை என்பது போதுமானது. இங்கு கூடியிருக்கும் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு குதிரை வாங்கினால், ஸ்ரீ சைலத்தில் இருக்கும் நமது அன்னை பவானி நம் ஒவ்வொருவருக்கும் ஒரு வாள் தரச் சித்தமாயிருக்கிறாள். நீங்கள் ஆற்றிய காழ்ப்புரைக்கு தில்லியிலிருந்து எந்த ஒரு கண்டனமும் வரக் காணோம், ஆனால் நம் ஒவ்வொருவர் கைகளிலும் ஒரு வாள் இருந்தால், யாருக்காவது நமக்கு எதிராக குரல் கொடுக்க துணிவு வருமா? உங்கள் 136 நாடுகளுக்கும் அதற்கெதிராக தொடை தட்ட திராணி இருக்குமா?
1991ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஐ மறந்து விட்டீர்களா? 1991ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி 26 அன்று என்ன நடந்தது? (மேஎற்கோள் விபரம் தெளிவாகத் தெரியவில்லை; ஜம்மு காஷ்மீருக்கு தொடர்பானதாக இருக்க வேண்டும்). வந்தே மாதரம் பாடியறியாத வாய்கள் அன்று அதைப் பாடவில்லையா? மூவண்ணக் கொடி பிடித்தறியாத கைகள் அவற்றை உயர்த்திப் பிடிக்கவில்லையா? ஜன கண மன, தேசிய கீதத்தைப் பாடியறியாதவர்கள் அதைப் பாடவில்லையா? நமது பாரத அன்னையை தங்கள் பிறந்தநாடாகக் கருதாதவர்கள், இதைப் பிறந்த மண்ணாகக் கூறவில்லையா? உங்கள் ஒவ்வொருவரையும் பாரத் மாதா கீ ஜெய் என்று கூவ வைப்பது எங்கள் அனைவரின் தலையாய கடமை. அதை சாத்தியமாக்கும் வகையில் அனைத்தியும் செய்வோம். எங்களுக்கு உங்கள் கொள்கைகள், நீங்கள் பின்பற்றும் வழிகள், உங்கள் தோட்டாக்கள், உங்கள் ஏ கே 47கள், உங்கள் குண்டுகள், உங்கள் ஆர் டி எக்ஸ், உங்கள் கண்ணிகள், உங்கள் பாகிஸ்தானம், உங்கள் வங்காளதேசம் ஆகியவை மீது எங்களுக்கு எந்த அச்சமும் இல்லை. நீங்கள் உங்கள் முயற்சிகளைத் தொடரலாம்.
இருப்பினும், பாகிஸ்தானம் ஒரு நல்ல நாடு. வாய்ப்புக் கிடைத் தால், அவர்கள் நமது நாட்டோடு இணைவார்கள் அல்லது தங்கள் இருப்பிடத்திலேயே மடிவார்கள். அவர்கள் ஆஃப்கானிஸ்தானம், ஈரான், ஈராக் ஆகியவற்றை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பார்கள். இந்த காவல் துறையினருக்கு வாய்ப்பு ஒன்று அளிக்கப்பட்டால், அவர்கள் இவை அனைத்தையும் 24 மணி நேரத்திலேயே தகர்த்து விடுவார்கள். நாம் பாகிஸ்தானத்தோடு போர்கள் நிகழ்த்தியிருக்கிறோம். நமது தளபதிகள் இந்திரா காந்தி அம்மையாரிடத்தில் ஒரே ஒரு மணி நேர அவகாசம் மட்டுமே கேட்டார்கள். அந்த ஒரு மணி நேர அவகாசம் அளிக்கப்பட்டிருந்தால், கராச்சியும், இஸ்லாமா பாதும் என்றோ வரைபடத்திலிருந்து காணாமல் போயிருக்கும்.
ஏன், ஹைதராபாத் கூட காணாமல் போயிருக்கும், நான் இந்த ஹைதராபாத்தைச் சொல்லவில்லை; அங்கு பாகிஸ்தானத்தில் இருப்பதைப் பற்றிக் கூறினான். முதலில், அந்த ஹைதராபாத் காணாமல் போவது, இந்த ஹைதராபாதின் பாக்கியமாக ஆகியிருக்கும். இன்று இந்திரா பார்க்கை சாட்சியாக வைத்து நாம் அறிவிக்கிறோம் - “இது ஹைதராபாத் அல்ல, பாக்யலக்ஷ்மிநகர்”. நாளை முதல் எங்கெல்லாம் ஹைதராபாத் என்று எழுதப்பட்டிருக்கிறதோ, அதை பாக்கியலக்ஷ்மிநகர் என்ற பெயரால் பெயிண்ட் செய்து, அழித்து விடுங்கள்.
இந்த நாடு எப்படி திகழ வேண்டும் என்ப்தைப் பற்றி நாம் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். நமது நாட்டை நாம் மட்டுமே உருவாக்க வேண்டும். நமக்குத் தேவையான வகையில் நமது நாட்டை சமைத்துக் கொள்ள வேண்டும். இந்த நாட்டின் முன்னேற்றத்துக்காக நமது பங்களிப்பை நாம் அளிக்கிறோம். நாம் இந்த நாட்டிற்காகவே பிறந்திருக்கிறோம். நீங்கள் எங்களுடன் பயணித்தால், நாங்கள் உங்களையும் அழைத்துச் செல்கிறோம். உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால், உங்களுக்கு எங்களால் எந்த விதமான சிக்கலும் ஏற்படாது. ஆனால் எங்களோடு போர் தொடுத்தால், நாங்கள் உங்களை அகற்றி விடுவோம்.
நாம் ஓவைஸி அவர்களின் காழ்ப்புரையை ஒரு மணி 50 நிமிடங்கள் வரை கேட்டோம். அது ஏற்படுத்திய தாக்கத்தை ஒரு சிறிய வகையில் இங்கு பார்க்க முடிகிறது. மேலும் பலர் இங்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அதோடு, ஆந்திரத்தின் 26000 கிராமங்களில் வசிக்கும் ஹிந்து சகோதரர்கள் பெரிதும் கொதித்துப் போயிருக்கிறார்கள். நாங்கள் ஒரு அழைப்பு விடுத்தால், என்ன நடக்கும் என்பதை மாநில சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கோருகிறோம்.
இந்த மாநில முதல்வருக்கு எதுவுமே தெரியவில்லை. நீங்கள் அந்த அளவுக்கு தகுதியற்றவராக இருக்கும் பட்சத்தில், நீங்கள் உங்கள் பிறந்த இடமான Pilerக்கு சென்று மகிழ்வாக வசிக்கலாமே. உங்கள் பண்ணையில் சந்தோஷமாக தூங்குவதை விட்டு விட்டு, இந்த மாநிலத்தின் அமைதி பற்றி கவலைப் படாமல், ஏன் எங்களுக்கு தலைவலிகளை ஏற்படுத்தி வருகிறீர்கள்.
அக்பருத்தீன் ஓவைஸி அவர்கள் ஹிந்துக்களான நம்மை நோக்கி மட்டுமா காழ்ப்புரை நிகழ்த்தினார்? இல்லை, அவர் தனது காழ்ப்புரையில் மிக சுவாரசியமான விஷயம் ஒன்றை தெரிவித்தார். அவர்களை ஹிந்துக்களான நாம், அலோலா, கர்னூல், நந்தியால், நிஜாமாபாத், ஹைதராபாத் ஆகிய இடங்களில் முறியடித்ததாக தெரிவித்தார்; மேலும் இஸ்லாமியர்களை ஹிந்துக்கள் அனைத்து இடங்களும் தாக்கு வதாக தெரிவித்தார். காவல் துறையினர் 15 நிமிடங்கள் இருக்கும் நேரத்திலேயே தாக்கப்படுகிறீர்கள் என்றால், காவல் துறையினர் 15 நிமிடங்களுக்கு அகன்று சென்றால் என்ன நடக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்.
ஓவைஸி அவர்களின் உரைகளையும், பேச்சுக்களையும் கேட்ட பிறகு, இஸ்லாமிய இளைஞர்களுக்கு வெறி பிடித்ததால், அவர்கள் இல்லங்களை இழந்திருக்கிறார்கள், தங்கள் கௌரவத்தை இழந்திருக்கிறார்கள், அவர்களின் வாழ்வாதாரம் பறிபோய், அனைத்தும் தரைமட்டமாகியிருக்கிறது; மேலும் அவர்கள் பல சிறைச்சாலைகளில் சிக்கி, பல நீதிமன்றங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இது தான் இஸ்லாமிய சமூகத்துக்கு நீங்கள் அளித்திருக்கும் வரமா? இது தான் நீங்களும் உங்கள் சகோதரரான ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினரும் பொதுச் சேவை என்ற பெயரால் நடத்தி வருவதா? நீங்கள் ஆற்றிய அனைத்து உரைகளிலும், அது கர்னூலாக இருந்தாலும் சரி, அனந்த்பூரோ, நிஜாமாபாதோ, கரீம்நகரோ, நிர்மலோ, நாண்டேடோ எந்த இடமாக இருந்தாலும் சரி, பொது மக்களுக்கு பயனுள்ள, ஆக்கபூர்வமான எந்த ஒன்றையும் பேசவேயில்லை.
நீங்கள் இஸ்லாமியர்கள் எதிர்நோக்கும் அவலங்களைப் பற்றிப் பேசவில்லை. நீங்கள் அவர்கள் சந்திக்கும் வேலையில்லா நிலை, உடல்நலக் கோளாறுகள், ஏழ்மை, பொருளாதார நிலை, அவர்களின் மேம்பாடு ஆகிய எதைப் பற்றியும் பேசவில்லை. நீங்கள் பேசியதெல்லாம், ‘நாம் எப்படி உதைபடுகிறோம், அவர்களை எப்படி உதைக்கலாம்’ என்பது மட்டும் தான். அவர்கள் என்ன செய்வார்கள், நாம் என்ன செய்யலாம். இதைத் தவிர, நிலைமை மோசமானால், ஓவைஸியான நான் எப்படி அதிலிருந்து தப்புவது?
அவரது உரை, எப்படி சமுதாயத்தில் பிளவுகளை ஏற்படுத்துவது, சமூகத்தில் வஞ்சகமாக பிரிவுகளை உண்டாக்குவது என்பதை ஊக்குவிப்பதை மையமாகக் கொண்டே அமைந்திருந்தது. MIM கட்சி என்பது ஒரு முகமூடி தான்; பாகிஸ்தானில் ISI இருப்பது போல, ஹைதராபாதில் MIM என்று பெயரிடப்பட்டு உலவுகிறது. இன்று, உண்மையைப் பேச அரசியல்வாதிகளுக்கு நெஞ்சுரம் இல்லாத நிலை நிலவுகிறது; அவர்கள் மதச் சார்பின்மை போர்வைக்குள் மறைந்திருக்கிறார்கள். தங்களின் வாக்கு வங்கிகளை தக்க வைத்துக் கொள்வதற்காக அவர்கள் கருத்தை தெரிவிக்க மறுக்கிறார்கள் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, அவர்களுக்கு எதிராக பேசுவதால் ஏற்படும் விளைவுகளை எண்ணி அச்சப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
யாரெல்லாம் தர்மத்தை காக்க, இனத்தைக் காக்க, நாட்டைக் காக்க முன்வருவதில்லையோ, அவர்கள் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவனாக இருந்தாலும், ஹிந்து சமுதாயம் அவர்களையெல்லாம் தெருவில் நிற்க வைத்து அவர்கள் பாவங்களை கழுவ வேண்டும்.
நலகொண்டாவில் ஒரு மாதம் முன்பாக என்ன நடந்தது?இன்று, துரோகி ஒருவனை கைது செய்ய இத்தனை தயக்கம், இத்தனை நாடகம் அரங்கேறுகிறது. ஒரு மாதத்திற்கு முன்னால், ஆஞ்ஜனேய ஸ்வாமி என்ற மாலை அணிந்து, தீட்சை பெற்ற ஒரு ஆஞ்ஜனேய பக்தர் அடித்து நொறுக்கப்பட்டார். அதைப் பற்றி புகார் அளிக்க ஆஞ்ஜநேய பக்தர்கள் முனைந்த போது, காவல்துறை கண்காணிப்பாளர், தானே முன்னிருந்து அந்த எளிய பக்தர்கள் மீது லத்தி சார்ஜ் நிகழ்த்தினார்.
எப்படி ஹிந்துக்களுக்கு எதிராக காட்டப்பட்ட இந்த பாரபட்சம் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, அவர் பல் வேறு இடங்களிலிருந்து கூடுதல் படையை வரவழைத்து, பல்வேறு ஹிந்து இல்லங்களுக்குள் நுழைந்து, அவர்கள் பெண்களையும், குழந்தைகளையும், அவர்கள் ஆடுகளையும் தரதரவென்று இழுத்து, காட்டுத் தனமாக தாக்கப் பட்டார்கள். சட்டத்தை மதிக்கும் ஹிந்துக்களை அப்படி காட்டு மிராண்டித் தனமாக தாக்குவீர்களா? இந்த நாட்டைக் காக்கவும், அதற்காக உயிர் துறக்கவுமே பிறப்பெடுத்திருக்கும் ஹிந்துக்களை தாக்குவீர்களா? தங்கள் தாய்நாடாக இந்த நாட்டைக் கருதும் ஹிந்துக்களை தாக்குவீர்களா? இந்த நாட்டின் மீது உரிமை இருக்கும் ஹிந்துக்களை தாக்குவீர்களா? இந்த செயல்பாட்டின் மூலமாக சமுதாயத்துக்கு நீங்கள் உணர்த்த நினைக்கும் படிப்பினை என்ன? ஹிந்துக்களின் பொறுமையை சோதித்துப் பார்க்கிறீர்களா? நாங்க கரசேவையைத் தவிர வேறொன்றும் செய்யோம். நாங்கள் கரசேவையைத் தவிர வேறொன்றும் செய்யோம்.
1987ல் ராம ஜானகி ரதங்கள் வந்தன. நாம் பல்வேறு கிராமங்களுக்கு சென்றோம். எந்த ஒரு கிராமத்திலும், எங்களை வரவேற்க 20-30 பேர்களுக்கும் மேற்பட்டவர்கள் காத்திருந்தார்கள். 1989ம் ஆண்டு வந்தது. எங்களுக்கு தெரியாமலேயே கூட, ஆயிரக்கணக்கான ராம சிலாக்கள் அயோத்திக்கு இந்த கிராமங்களிலிருந்து சென்றன. அதன் காரணம் அத்வானி அவர்களின் ரத யாத்திரை அல்ல; யாருமே இதைப் பற்றி பேசவில்லை. நான் இதை உங்களுக்கு நினைவுறுத்துகிறேன். 1985 முதல் 1989 வரை நாடு முழுவதிலும் இருக்கும் ஆதாரங்களை எடுத்துப் பாருங்கள். கணேச சதுர்த்தி ஊர்வலங்கள் மசூதிகளிலிருந்து கற்களால் தாக்கப்பட்டன.
நாடெங்கும், குறிப்பாக யுபி, மஹாராஷ்ட்ரா, தில்லி ஆகிய இடங்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன; ஹிந்துக்கள் ஐ எஸ் ஐ தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்ட்னர். பல்வேறு இடங்களில், ட்ரெயின்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் அரங்கேறின. ஹிந்து சமுதாயம் இதையெல்லாம் கண்ணுற்று வெம்பிப் போனது. தங்கள் கட்சி சார்புகளையெல்லாம் மறந்து, தர்மத்தை காக்கவே, இந்த சமுதாயம் 1989-90ல் புறப்பட்டது, அதன் காரணமாகத் தான் ராம சிலாக்கள் 6,00,000 கிராமங்களை விட்டு அயோத்தி நோக்கி பயணப்பட்டன.
அன்னை கோசலை எங்கு அவமதிக்கப்பட்டாள் என்பதை இன்றும் கூட உங்களுக்கு கூற விழைகிறோம்; ஓவைஸி அவர்கள் அன்னை கோசலை எங்கு ராம பிரானைப் பெற்றெடுத்தார் என்று கேள்வி கேட்டார். உங்கள் தந்தை எந்த முகூர்த்தத்தில் உங்களைப் போன்ற, நாட்டுக்குத் துரோகம் புரியும் பிள்ளைகளைப் பெற்றெடுத்தாரோ? அன்னை கோசலை களங்கப்படுத்தப்பட்ட நிர்மலில், வெகு விரைவில் - இது ஹரியாணா மாநிலத்தில் இல்லை - ஆனால் இந்த நிர்மலில் நாம் அன்னை கோசலைக்கு நாங்கள் ஒரு கோயிலைக் கட்டுவோம். அந்தக் கோயில் பெண்களாலேயே கட்டப்படும். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும், கோசலை அன்னைகள் இந்த இடத்தை நோக்கிப் பயணப்படுவார்கள். கோசலை அன்னைகளை வெளியே இழுக்க வேண்டாம். நிலைமை மாறினால், ஆந்திரப் பெண்கள், கொடிகளை கம்புகளிலிருந்து வேறுபடுத்தி, கொடிகளை வீட்டிலே விட்டு விட்டு, கம்புகளோடு வருவார்கள். நாளை முதல் கோசலை சக்தி எழுச்சி பெறும். இந்தக் கோசலை சக்தி எழுச்சி பெற்றால், ஜம்முவிலும், ஸ்ரீ நகரிலும் நடந்தது இங்கும் நடக்கும். தொடர்ந்து 90 நாட்களுக்கு பெண்கள் வீதியில் வந்தார்கள்.
ஜம்மு காஷ்மீரில் இருப்பது நமது அரசு இல்லை. அங்கிருப்பது ஒரு இஸ்லாமிய அரசு. அங்கு பல சிக்கல்கள் இருக்கின்றன. ஆயிரக்கணக்கான காஷ்மீர் பண்டிட்கள் அங்கிருந்து விரட்டப் பட்டிருக்கிறார்கள். பல வழிகளில் அங்கு ஹிந்துக்கள் துன்புறுத் தப்படுகிறார்கள். பல வழிகளில் அவர்கள் கொல்லப்படுகிறார் கள். ஹிந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கும் ஜம்மு காஷ்மீரம் போன்ற இடங்களில், 90 நாட்களுக்கு ஹிந்து பெண் சக்தி வீதிகளில் போராடியது. அங்கு ராணுவம் இருந்தது, பல்வேறு சக்திகள் இருந்தன, ஜம்மு காஷ்மீர் மாநில காவல் துறையினர் இருந்தார்கள், 90 நாட்களுக்கும் மேலாக இந்தப் பெண்கள் வீதியில் இருந்த போது, 15 நிமிடங்களுக்கும் அதிகமாகவே இருந்தது. நாம் ஜம்மு காஷ்மீர் அரசை அதன் தலை முடியைப் பிடித்து இழுத்து, அமர்நாத் யாத்திரைக்கு அழைத்துச் சென்றோம்.
நாளை முதல், இது தான் ஆந்திரத்திலும் நடக்கவிருக்கிறது. மாநிலம் முழுவதிலும் இருக்கும் பெண் சக்தி எழுச்சி பெறும். பெண் சக்தி எழுச்சி பெறும் போது, களங்கம் சுமத்தப்பட்ட அன்னை கோசலையின் இழிவு துடைக்க, சரியான பதிலடி கொடுக்கப்படும். இன்று நமது கோரிக்கை மிக எளியது. யாரெல்லாம் துரோகம் இழைத்தார்களோ, யாரெல்லாம் இந்த சமுதாயத்தை பிளக்க நினைத்தார்களோ, அவர்கள் மீது துரோகக் குற்றச்சாட்டு சுமத்தி தண்டிக்க வேண்டும். MIM கட்சி தடை செய்யப்பட வேண்டும். நாம் இந்த கோரிக்கைகளை முன்னிறுத்தியே இங்கு வந்திருக்கிறோம், இவை ஏற்றுக் கொள்ளப்பட்டு செயல்படுத்தப்படும் வரை, நாங்கள் இந்தப் போராட்டத்தை கைவிட மாட்டோம், தொடர்ந்து முன்னேறுவோம். ஜெய் ஸ்ரீ ராம்.
உரை நிறைவடைந்தது
ஆந்திரத்தைச் சேர்ந்த என்னுடைய ஒரு வழக்கறிஞர் நண்பர், உள்ளூர் சேனல்களிலும் செய்தித் தாள்களிலும் பிரசுரமான ஒரு செய்தியை என்னோடு பகிர்ந்து கொண்டார். ஓவைஸி அவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரும் வாதம் நடைபெற்ற போது, ஆந்திரத்தின் ஒரு நீதிபதி அதன் மீது தெரிவித்த கருத்து - “நீங்கள் 15 நிமிட அவகாசம் கேட்கிறீர்கள் ஓவைஸி அவர்களே. காவல் துறையை ஒரு மணி நேரம் வரை தலையிடாது இருக்கச் செய்யும் அதிகாரம் எனக்கு இருக்கிறது. அப்படி நான் செய்தால், அதன் முடிவில், யாருக்கு அதிக இழப்பு ஏற்பட்டது என்பதை நீங்களே உணர்வீர்கள்”.
- பால கௌதமன்
No comments:
Post a Comment