Monday, March 14, 2011

தி மு க விற்கு வாக்களிக்க வேண்டாம்!



தி மு க விற்கு வாக்களிக்க வேண்டாம் ஏனெனில்......? 

இந்த கேள்விக்கு என் நண்பர்களான உங்கள் மனதில் தோன்றும் குறைந்த பட்சம் ஐந்து சரியான காரணங்களைக் கூறலாம்.


இல்லையெனில் நானே நீண்ட பதில் எழுத வேண்டியிருக்கும். அந்தக் கொடுமை உங்களுக்கு வேண்டாமெனில் புன்னூட்டுங்கள்!



.

16 comments:

reno85 said...

ரொம்ப கஷ்டம்...
5 காரணங்கள்...

இப்படி சுருக்கி எழுதனும்னா
பத்திரிக்கை EDITOR a
கூட்டிக் கொண்டு தான் வரணும்

reno85 said...

ஏன் இப்படி..
குறைந்தது ஒரு 10 காரணங்கள்
கேட்டு இருக்கலாம்

hayyram said...

//இப்படி சுருக்கி எழுதனும்னா
பத்திரிக்கை EDITOR a
கூட்டிக் கொண்டு தான் வரணும்// very nice. முதல் பின்னூட்டமே சிக்ஸர்ல ஆரம்பிக்குதே

Madhusudhanan D said...

http://madhusudhanand.blogspot.com/2011/01/change-we-need.html

Madhusudhanan D said...

What free schemes they may plan this time? Free cell phones?

Recently I read in Thughlak,

Will people stop getting money for votes?

Then who will give money for not getting money from DMK? Will election commission give?

DMK is the only party which bribed the people.

Long live democracy.

ஸ்ரீராம். said...

மின் பற்றாக்குறை
ஸ்பெக்ட்ரம்
தொலைநோக்கில்லா சுயநல அரசியலின் இலவச திட்டங்கள்
ஒரு குடும்ப ஆளுமை, முன்னேற்றம்
எங்கும் எதிலும் ஊழல்

ஆனால் எந்தக் கட்சிதான் உசத்தி? பொதுநலம், தொலைநோக்கு நாட்டுப் பற்று நாட்டு முன்னேற்றம் இவை எந்தக் கட்சியில் கிடைக்கின்றன?

பொது மக்களிடமே முழு நேர்மையை காண முடியவில்லையே...தங்கள் வாக்கை கேவலம் ஐநூறுக்கும் ஆயிரத்துக்கும் விற்று விடுகிறார்களே...

Sankar Gurusamy said...

கலைஞர், கனிமொழி, ராஜா, ஊழல், கலைஞர் டிவி

Unknown said...

MK, MKR, MKK, MKA, MKS

Unknown said...

2G, Power cut, Free, MK(a,k,s,r), 63

எல் கே said...

குடும்பப் பற்று ரொம்ப ரொம்ப அதிகம்
விலைவாசி உயர்வைப் பற்றி கண்டுக் கொள்ளாதது
வயசானாலும் பதவியை விட மறுக்கும் முதல்வர்.

ஊழல்களின் ஊற்றுக்கண்
பொதுமக்களை விட சினிமா துறைக்கு சலுகை அதிகம் தருவது

hayyram said...

// Anonymous. said...// அனானி ஆப்ஷனே வெக்கலியே..எப்படிடா அனானி வந்தாருன்னு பாத்தேன்!

hayyram said...

வாங்க ஸ்ரீராம், //பொது மக்களிடமே முழு நேர்மையை காண முடியவில்லையே...தங்கள் வாக்கை கேவலம் ஐநூறுக்கும் ஆயிரத்துக்கும் விற்று விடுகிறார்களே...// என்ன செய்வது.. காசை வாங்கிட்டு வேறாளுக்கு ஓட்டு போடவாவது செய்யனும் அந்த சாமர்த்தியமும் இல்லாத மக்களை என்ன செய்வது.?

R.Gopi said...

1) 10 வருடங்கள் ஆண்டு விட்டார்கள்.. அடுத்த கட்சிக்கு வாய்ப்பு கொடுத்தால், அவர்கள் மனதில் வைத்துள்ள நலத்திட்டங்களும் நம்மை வந்தடைய வாய்ப்புண்டு...

2) ஸ்பெக்ட்ரம் இமாயல ஊழல்

3) டாஸ்மாக் வியாபாரத்தை வருடா வருடம் டபுள், ட்ரிபிள் என்று உயர்த்தி, குடிக்காதவரையும் குடிக்க வைக்கும் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க...

4) திரைத்துறையையே தன் ஆக்டோபஸ் கரங்களால் வளைத்து போட்டுள்ளமையால், தனக்கு சாதமாக நடக்காத எவரின் படமும் ரிலீஸ் ஆகாத நிலைமை..

5) தலைவிரித்தாடும் ரவுடிகள் தொல்லை, கட்ட பஞ்சாயத்து, மாணவர்களை தூண்டிவிட்டு கலவரங்களுக்கு வழிவகுத்து, அவர்களை படிக்கும் வயதிலேயே தன்னை போல் “ரவுடிகள்” ஆக்கிய பெருமை...

போன்ற இந்த 5 காரணங்கள் எனக்கு சட்டென்று ஞாபகத்திற்கு வருகிறது..

hayyram said...

ஸ்பெக்ட்ரம் விஷயங்கள் நிறைய அறிந்த சாதிக் பாஷா தற்கொலையாம்(?).

ROBIN said...

raam... edhaavadhu nalla comment or good link irundhuthunna copy panna kooda mudilappa.. unga blogla.. moreover javascripted "Function Disabled" vera right click seithaal.... pls can u remove those things.

ROBIN said...

raam... edhaavadhu nalla comment or good link irundhuthunna copy panna kooda mudilappa.. unga blogla.. moreover javascripted "Function Disabled" vera right click seithaal.... pls can u remove those things.