Wednesday, August 31, 2011
Friday, August 26, 2011
Tuesday, August 23, 2011
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
சம்பந்தமே இல்லாமல் இன்றைக்கு என்ன தமிழ் புத்தாண்டு வாழ்த்து என்கிறீர்களா? இதோ தினமலரில் இது பற்றி செய்தி
சென்னை: கடந்த தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தமிழ் புத்தாண்டு ரத்து செய்யப்பட்டு சித்திரை மாதம் முதல் நாளிலேயே தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்று நடந்த சட்டசபையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தை மாதம் முதல் நாளில் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் என தி.மு.க., சட்டம் இந்நிலையில் இயற்றியது. இன்றைய சட்டசபையில் இன்று தமிழக அரசு ரத்து செய்தது. மீண்டும் சித்திரை முதல் நாளில் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் என்று புதிய சட்ட மசோதாவை அவையில் அரசு தாக்கல் செய்தது. பல்லாண்டு காலம் நடைமுறையில் இருந்த வழக்கத்தை மாற்ற வேண்டாம் என தொல்லியல், வானிலை நிபுணர்கள் தெரிவித்த கருத்தின்படி இந்த மாற்றம் கொண்டு வருவதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது. மேலும் தை மாதம் ( பொங்கல் நாளில் ) கொண்டாடப்படுவது மக்களுக்கு பல்வேறு தொந்தரவுகள் இருந்ததாகவும் அரசு தனது மசோதாவில் கூறியுள்ளது. இந்த மசோதாவை அறநிலையத் துறை அமைச்சர் சண்முகநாதன் தாக்கல் செய்தார். இதன் படி சித்திரை ஒன்று ஏப்ரல் 14 ம் தேதி தமிழ்புத்தாண்டாக கொண்டாடப்படும்.
ஜெ., விளக்கம் சொல்கிறார்: இது தொடர்பாக அவர் சட்டப்பேரவையில் முதலவ்ர் ஜெ., பேசுகையில், தமிழ் புத்தாண்டு சட்டம் சுய விளம்பரத்துக்காக இயற்றப்பட்டதே தவிர மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை. ஆண்டாண்டு காலமாக சித்திரை மாதத்தை தமிழ் புத்தாண்டாக கொண்டாடும் தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த சட்டம் இயற்றப்பட்ட உடன் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. விளம்பரத்திற்காக இது உருவாக்கப்பட்டது. இதை தவிர இந்த சட்டத்தினால் யாருக்கும் நன்மை இல்லை என்றார்...
மொத்தத்தில் ஹிந்து மதத்தினரை மட்டுமே குறிவைத்து ஹிந்துப் பண்டிகைகளை மட்டுமே அவமானப்படுத்திக் கொண்டிருந்த
அயோக்கியர்கள் முகத்தில் கரிபூசிய நன்னாள் என இன்னாளைக் கொள்ளலாம்.
கடந்த தேர்தலில் கருனாநிதியின் கேவலமான தோல்வி வெறும் அரசியல் ரீதியானது மட்டுமல்ல ஹிந்துக்களின் உணர்வுகள் மோசமாக
புன்படுத்தப்பட்டதாலும் ஏற்பட்டது தான் என்பதை கடைசி காலத்திலாவது அந்த மனிதர் உணர வேண்டும்.
இந்த லட்சனத்தில் இவர் கருத்து வேறு கூறுகிறாராம்.
கருணாநிதி கருத்து என்ன ? : தி.மு.க., தலைவர் கருணாநிதி இது குறித்து வெளியிட்டுள்ள அறிகையில்: தமிழ் புத்தாண்டு தை த்திங்கள் முதல் நாளில் கொண்டு வரவேண்டும் என தமிழ் புலவர்கள் கோரிக்கை வைத்ததன் காரணமாகத்தான் மாற்றி அமைக்கப்பட்டது. 1921 ம் ஆண்டு முதல் மறை மலை அடிகள் தலைமையில் 500 புலவர்கள் அந்நாள் முதல் இதனை வலியுறுத்தி வந்தனர். தமிழ் புத்தாண்டை மாற்றுவது என்பது தி.மு.க.,வின் முடிவு அல்ல. இடதுசாரி கட்சிகளின் தமிழ் உணர்வு பாராட்டத்தக்கது . இவ்வாறு அவர் கூறியுள்ளார்
ஆக இவருக்காக சொந்தமாக தமிழர் புத்தாண்டு பற்றி எந்த அறிவும் கிடையாது. யாரோ 500 புலவர்கள்கூறினராம் இவர் தமிழ் புத்தாண்டை மாற்றினாராம். இது தி மு க வின் முடிவும் இல்லையாம். பிறகு ஏன் தமிழ் புத்தாண்டு தினத்தை கிறிஸ்தவ புத்தாண்டோடு சேர்த்து வைத்ததற்கு இவருக்கு பாராட்டு விழா நடத்தினார்களாம்? அதற்கும் வேறு புலவர்கள் யாராவது விளக்கம் அளிக்கலாம். அவைப்புலவர் வைரமுத்து வருவாரோ?
சரி, எல்லோருக்கும் இன்றைய சுபயோக சுபதினத்தில் வெளியான அறிவிப்பின் காரணமாக எதிர் வரும் தமிழ் புத்தாண்டு தினத்திற்கு முன்கூட்டியே வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!.
Monday, August 15, 2011
விவாகரத்திற்காக நடக்கும் திருமணங்கள்!
குப்புசாமி: என்ன அப்பு, எங்கே காலையில் இருந்தே ஆளைக் காணோம்?
அப்புசாமி: அதை ஏன் கேக்ற குப்பு, ஒரு பஞ்சாயத்து.
குப்புசாமி: பஞ்சாயத்தா, எந்த ஆலமரத்தடில..
அப்புசாமி: விளையாடாதப்பா, குடும்பத்துல பஞ்சாயத்து.
குப்புசாமி: ஏன் என்ன பிரச்சனை?
அப்புசாமி: என் தங்கச்சி வீட்ல, அவ மவனுக்கும் மருமவளுக்கும் ஒத்துப்போகலை. விவாகரத்து வரைக்கும் வந்திருச்சு. பிரிஞ்சாலே ஆச்சுன்னு மருமவ ஒத்தக்கால்ல நிக்கிறா.
குப்புசாமி: யாரு, இப்போ ரெண்டு மாசத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆச்சே, உன் தங்கச்சி மகன். அவனுக்கா பிரச்சனை.
அப்புசாமி: ஆமாம் குப்பு, லட்ச லட்சமா செலவு பண்ணி தாம் தூம்னு நடந்த கல்யாணம். ரெண்டு மாசத்துல இவங்க பிரியுவாங்கன்னு யாராவது கனவுலயாவது நினைச்சிருப்போமா?
குப்புசாமி: பிரியரதுன்னே முடிவு பண்ணிட்டாங்களா? பொண்ணு வீட்ல அந்தப் புள்ளைய கண்டிச்சு ஒண்ணும் சொல்லலியா?
அப்புசாமி: நீ வேற! பொண்ணோட அம்மாவும் பொண்ணு கூடவே சேந்துக்கிட்டு வீட்டுக்கு வந்திடு, அந்தப்பய வேணும்னா நம்ம வீட்ல வந்து குடியிருக்கட்டும். இல்லன்னா அவன் உறவே வேண்டாம்னு சொல்லுதாம்.
குப்புசாமி: இதென்னடா வம்பா போச்சு, பெண்ணைப் பெத்தவங்க அந்தப் பெண்ணை நல்லபடியா வாழ வெக்கணுமேன்னு கவலைப்படுவாங்க. இங்கே தலைகீழா இல்ல இருக்கு. சரி, என்ன தான்யா பிரச்சனை கொஞ்சம் விளக்கமா சொல்லேன்.
அப்புசாமி: குப்பு, தங்கச்சி பையன் இஞ்சினியர் படிச்சிருக்கான். ஐடில நல்ல வேலைல இருக்கான். மாசம் எழுதாயிரம் சம்பாதிக்கறான். 25 வயசு தான் ஆச்சு. ஒரே பையன். செல்லமா வளந்திட்டான். அவன் அம்மாவுக்கோ பையனுக்கு காலாகாலத்துல கல்யாணம் பண்ணிப் பாக்கனும்னு ஆசை. பண்ணினா அந்தக் கடமையும் முடிஞ்சி அவன் சந்தோஷமா இருப்பதைப் பார்த்து தானும் நிம்மதியா இருந்திரலாம்னு நினைச்சி பெண் தேடினாங்க.
இன்டெர்நெட்ல போட்டு வெச்ச உடனேயே ஒரு வரன் வந்தது. பார்த்து பேசினாங்க, பையன், பெண் இருவருக்குமே பிடிச்சுப் போச்சு. உடனே கல்யாணமும் நிச்சயம் பண்ணி ரெண்டே மாசத்துல கல்யாணமும் ஆயிடிச்சு. சொன்னா நம்பமாட்ட. இந்த காலத்துல ஒரு பையனுக்கு பெண்பார்க்க
ஆரம்பிச்ச ரெண்டே மாசத்துல கல்யாணமே நடந்திருச்சுன்னா எனக்கே ஆச்சரியாமா இருந்திச்சு.
ஆனா அதுவே பின்னாடி கண்ணு பட்டாப்ல போயிருச்சு. என் தங்கச்சி
மவன் இருக்கானே உண்மையிலேயே சாது. ஆனா அந்தக் குடும்பத்தையே ஜெயிலுக்கு அனுப்ப பாத்திட்டா விளக்கேத்த வந்த மருமவ.
குப்புசாமி: அடடா, ஏன்? யாருமேல என்ன தப்பு?
அப்புசாமி: உண்மையா சொல்லனும்னா என் தங்கச்சிய தான் நான் தப்பு சொல்லுவேன். பையன் இஞ்ஜினியரிங் படிச்சிருக்கான் அதனால அவனுக்கு இஞ்சினியர் பொண்ணத்தான் பார்ப்பேன்னு பிடிவாதமா இருந்தா. எத்தனையோ தெரிஞ்ச எடத்துல பெண்ணெடுக்கச் சொல்லியும், "ஒரே புள்ள. அதனால வரப்போறவ அவனுக்குச் சரிசமமா இருந்தா தானே அவனுக்கும் மதிப்பு, எங்களுக்கும் பெருமை" ன்னு சொல்லி இஞ்ஜினியர் பொண்ணா தேடினா பாத்துக்கோ!
குப்புசாமி: நல்லது தானேயா. படிச்ச பொண்ணுனா குடும்பத்தை நல்லா பாத்துக்கும், அவனுக்கும் உறுதுணையா இருக்கும்னு நினைச்சிருக்காங்க. என்ன தப்பு?
அப்புசாமி: அடப்போ குப்பு, இந்த காலத்துல படிச்ச பொண்ணுங்கதான் குடும்பத்தை நல்லா பாத்துக்கறதை விட கும்பத்தை உடைச்சு நிர்மூலப்படுத்தறதில முன்னாடி நிக்கறாங்கன்னு. படிக்காத பொண்ணுங்களுக்கும் விஷய ஞானம் எல்லாம் உண்டு. ஆனாலும் எத்தனை படிக்காத பொம்பளைங்க கோர்ட்டுப் படி மிதிக்கிறாங்கன்னு சொல்லு? விவாகரத்து வழக்கை எடுத்து பாரு, நல்லா படிச்சு நுனி நாக்குல இங்கிலீஷ் பேசறதுங்க தான் விவாகரத்துக் கேட்டு கோர்ட்டுக்கு நடையா நடக்றாங்க.
கொந்தளித்தார் அப்புசாமி.
குப்புசாமி: சரி அப்பு, நீ கோபத்துல பேசற! எல்லா பொண்ணுகளும் அப்படியா இருக்காங்க? இப்ப வாய்ச்சவ என்ன லட்ஷனம். அதைச்சொல்லு.
அப்புசாமி: முக லக்ஷனத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. ஆனா அகங்காரியா போயிட்டாவ. அது தெரியாம போச்சு. பொண்ணும் இஞ்ஜினியரிங் படிச்சிருக்கு. அதுவும் ஐடி கம்பெனில வேலை. இவனுக்கு குறைவில்லாம அவளுக்கும் டாலர்ல சம்பளம். ரெண்டு பேருமே
பெங்களூரு கம்பெனில வேலை பாக்கறதால கல்யாணம் முடிஞ்சி ரெண்டு
பேரையும் அங்கேயே தனிக்குடித்தனம் வெச்சோம். அப்புறம் தான் பிரச்சனையே அரம்பிச்சது.
குப்புசாமி:: ஏன், பையன் வீட்டுக்கு லேட்டா வருவானா? இல்லை பொண்ணை நல்லா கவனிச்சுக்கலையா?
அப்புசாமி: அட சும்மா இரு குப்பு, இப்பல்லாம் பொண்ணுங்கதான் பையன்களை கொடுமைப்படுத்தாம நல்லா கவனிச்சுக்க வேண்டியிருக்கு. நடந்ததை சொல்றேன் கேளு!
பொண்ணு எட்டு மணி வரைக்கும் தூங்குவாளாம். எழுந்த உடன் குளிச்சு அபீஸுக்கு கிளம்பிடுவாளாம்.
குப்புசாமி: அப்போ காபி டிபன்? சாப்பாடு?
அப்புசாமி: அந்தக் கூத்த கேளு, தூங்கி எழுந்த உடனே பையன் கிட்ட "காப்பி போட்டியா?"ன்னு கேட்டிருக்கு அந்தப் பொண்ணு. பையன் ரெண்டு கையையும் தூக்கிட்டு அம்மான்னு கதறி அழுதுகிட்டே வீட்டுக்கு வராத குறையா அதிர்ச்சி அடைஞ்சிட்டான்.
குப்புசாமி: என்ன அப்பு, காப்பி தானே, ஆசையா பொண்டாட்டிக்கு போட்டுக் கொடுக்க வேண்டியது தானே!
அப்புசாமி: நீ வேற, அவ காப்பி போட்டியான்னு கேட்டு, இவன் அதிர்ந்து போனது மொத நாள்ல இல்லை. தனியா குடித்தனம் போய் ஒன்பது நாளா இவன் தான் காப்பி போட்டு கொடுத்திருக்கான். பத்தாவது நாளாவும் அவ கேக்கும் போது தான் பொறுமையில்லாம போய்ட்டான். டெய்லி இவன் தான்
காப்பி போடனுமாம். லேட்டாச்சுன்னா பொண்ணு கொச்சிக்கிட்டு கெளம்பிப் போய்டுமாம்.
காப்பி கப்பை கையில எடுத்துக்கிட்டு கார்வரைக்கும் போய் "குடிச்சுட்டு போம்மான்னு" குடுத்து வழியனுப்பி வெச்சிருக்கான்யா நம்ம பையான்.
அப்படியும் அவ இவன் மேல எந்த ஒரு மதிப்பும் குடுக்காம இருந்திருக்கா.
குப்புசாமி: அப்போ சமையல் சாப்பாடு எல்லாம்!
அப்புசாமி: ஆங், அப்படி கேட்டுத் தெரிஞ்சிக்கோ. தினமும் காலை டிபன் இவனே சமைச்சி சாப்டுப்பான். மத்யானம் கேண்டீன். ராத்திரி வந்து தான் கூத்தே நடக்கும்.
குப்புசாமி: ஓ, அப்ப ராத்திரி சந்தோஷமாத்தான் இருந்திருக்காங்க.
அப்புசாமி: அடச்சீ., முழுசா கேளுயா! ராத்திரி வீட்டுக்கு வந்ததும் அந்தப் பொண்ணு இவனப்பாத்து ஏதாவது சமச்சு வெச்சியான்னு கேக்குமாம். இவனுக்கு தலையே சுத்திப் போய்டுமாம்.
"இந்தாம்மா, நீ எப்டி உங்க வீட்ல செல்லமா வளந்தியோ அது மாதிரிதான் நானும். எங்கம்மா எனக்கு காப்பி டீ போட சொல்லிகொடுத்திருக்காங்க. சாதம் வடிப்பேன். ஆனா சமையல் பண்ணி பந்தி பரிமாறுகிற அளவுக்கெல்லாம் கத்துதரல. எனக்கும் அது தேவைப்படலை. வந்ததுலேருந்து என்னமோ நீ ஆம்பளை மாதிரி அதிகாரம் செய்யறதும் என்னை பொம்பளை மாதிரி நடத்தப்பாக்கறதுமா இருக்கியே என்ன விஷயம்? உனக்கு சமைக்கத் தெரியாதா இல்ல தெரிஞ்சாலும் செய்ய மாட்டியான்னு?" கோவமா
கேட்டிருக்கான்.
அவளும் பதிலுக்கு "எனக்கும் தெரியாது. நீ சமைச்சா சப்பிடலாம். இல்லன்னா
நான் ஹோட்டலுக்குப் போய் சாப்பிடறேன். உனக்குப் பிடிச்சா வா இல்ல என்னமோ பண்ணு" ன்னு சொல்லிட்டு போய்டறாளாம்.
குப்புசாமி: அட்ப்பாவமே!
அப்புசாமி: கேளு, ஏண்டி இப்டி இருக்க. "படிச்சு வேலைக்குப் போற எல்லாப்பொண்ணுங்களும் உன்னை மாதிரியா இருக்காங்க. குடும்ப பொண்ணா லெட்சனமா வீட்ல சமைச்சி சாப்டா என்ன குறைஞ்சா பொய்டுவே?" ன்னு வாக்குவாதம் துவங்கிடிச்சு.
குப்புசாமி: அவன் கேக்றதும் ஞாயம் தானேயா? அவ என்ன சொன்னா?
அப்புசாமி: "இத பாரு, உனக்கு சமைச்சு போட்டு, காப்பி குடிக்கவெச்சு, உன் துணிமணி துவச்சுப் போடவா எங்கம்மா என்ன வளத்தாங்க. உங்க அம்மா உனக்கு சமைச்சிப் போட்டு உன்னைப் பாத்திக்கிட்ட மாதிரியே நானும் நடந்துக்கனும்னு எதிர்பாக்காத?" ன்னு வெடுக்குனு கேட்டுடிச்சாம்.
இவன் "நீ மட்டும், புருஷனா இருக்கறவன் உங்கப்பாவை மாதிரியே சம்பாதிச்சுப்போடனும்னு எதிர்பாக்கலையா? உனக்கு மட்டும் உங்கப்பா மாதிரி சம்பாதிச்சுப் போடற புருஷன் வேணும். எனக்கு எங்கம்மா மாதிரி எனக்கு சமைச்சுப் போட்டு கவனிச்சிக்கற பொண்டாட்டி வேணாமா?"
அவளும் பதிலுக்கு "அதுக்காக, உனக்கு இஞ்ஜினியரிங் படிச்ச சமையல்
காரி வேணுமா?" ன்னு கேட்டிருக்கா
இவனும் விடலையாம் "உனக்கு சமைக்கற புருஷன் வேணும்னா எழுதப்படிக்காத சமையல்கார ஆம்பளை எவனையாவது கட்டிக்க வேண்டியது தானே. உன்ன ஒக்கார வெச்சு சமைச்சு போட்டிருப்பான்ல, உனக்கு மட்டும் இன்ஞ்ஜினியரிங் படிச்சு ஐடி கம்பெனில லட்சலட்சமா சம்பளம் வாங்கி சொந்த வீட்டுல குடியிருக்கிற பணக்கார சமையல்காரன் வேணுமா எவ்வளோ திமிர்டி உனக்கு" ன்னு கேட்டானாம்!
அவ்வளோ தான்! இப்படி ஆரம்பிச்ச வாக்குவாதம் சண்டையாகி மனக்கசப்புல போய் முடிஞ்சு ஒருத்தருக்கொருத்தர் புடிக்காம போய்டிச்சி.
ஒரு நாள் என் தங்கச்சி புள்ளை கூட ஒரு வாரம் இருந்திட்டு வரேன்னு ஊருக்குப் போனவ பேயறஞ்சாப்பில ஆயிட்டா. "என் பையன் பள்ளிக்கூடம் போறகாலம்தொடங்கி இன்னிவரைக்கும் அவன் கேக்காமலே வேண்டியத
கையிலெ எடுத்துக் கொடுத்து ராஜா மாதிரி வளத்தேன். இப்ப திமிர் பிடிச்ச எவளோ ஒருத்திக்கு வேலைகாரனா இருக்கறதப் பாக்க மனசு பொறுக்குமான்னே" ன்னு கேட்டு எனக்கு போன் பண்ணினா பாரு, எனக்கு கண்ணீரே வந்திடுச்சு.
கண்களில் கசிந்த ஈரத்தைத் துடைத்துக் கொண்டார் அப்புசாமி.
குப்புசாமி: சரிப்பா, யாரவது போய் பேசிப்பாக்கலாம்ல. ரெண்டு பேரும் வேலைக்குப் போற வீடுகள்ள ராத்திரி கணவன் காய்கரி நறுக்கி வெச்சிருவான். காலைல அதை உபயோகிச்சு மனைவி சமையல் செஞ்சிடுவா. அவ சமைக்கிற நேரத்தில கணவன் குழந்தைகளை ஸ்கூலுக்குக்
கிளப்பிடுவான். இப்படி வேலைய பிரிச்சி செஞ்சிக்கறது காலத்தோட தேவையா ஆயிடுது இல்லையா? அது மாதிரி இந்த ரெண்டு பேரையும் சமையல் வேலையோ இல்லை மத்த எதுவாயிலும் சரிசமமா பகிர்ந்து செஞ்சி வாழுங்கன்னு எடுத்துச் சொல்லலாமில்லையா?
அப்புசாமி: குப்பு, நான் முதலிலேயே சொன்னேன். நம்ம பையன் சாதுன்னு. அவன் மாட்டேன்னா சொல்றான். ஆனா அந்தப் புள்ள சமையல் கட்டுக்குள்ள போய் சமைச்சுப் போடற வேலையைச் செய்யறதே தன் கவுரவத்துக்கும் self ego வுக்கும் குறைச்சல்ன்னு நினைக்குதாம்பா.
தெரியாம தான் கேக்கறேன் குப்பு, பொண்ணுங்க படிச்சி நாலு காசு சம்பாதிச்சிருச்சின்னா சமையல் செய்யறது அவமானமான வேலையாயிடுமா என்ன? நம்ம பையன் சமைக்கறது ஆம்பளைக்கு அவமானம்னு நினைச்சி, சமையல் கட்டுக்குள்ள போகாம இருந்து, அதனால பெண்ணும் போட்டிக்கு அப்படி பண்ணினா பையனுக்காவது புத்தி சொல்லலாம். ஆனா
நம்ம பையன் காப்பி போட்டு காருக்கே கொண்டு போய் குடுக்கறவன். அவங்கிட்ட இந்த மாதிரி திமிர் பிடிச்சி ஒரு பொண்ணு நடந்துகிட்டா யார்மேல தப்பு நீயே சொல்லு?
குப்புசாமி: சரி பெண்ணோட அம்மாவை கூப்பிட்டுச் சொல்லலையா?
அப்புசாமி: நீவேற, அந்தம்மா "எங்களுக்கு இல்லாத வசதியா? உங்க பையனை வேணும்னா எங்க வீட்டுக்கு அனுப்புங்க. நாங்க வீட்டோட மாப்பிளையா வெச்சிக்கிறோம்! எம்பொண்ணுக்கென்ன தலையெழுத்தா ஒங்க பையனுக்கு சமைச்சுப் போட? அப்டீன்னு கேக்குதாம்.
குப்புசாமி: அடடா, பிரச்சனையே சமைலால தான் போலருக்கே.
அப்புசாமி: நீ வேற, அந்தப் பையன் இத விட கொடுமைய அனுபவிச்சிருக்கான்.
குப்புசாமி: என்ன சொல்ற அப்பு?
அப்புசாமி: ஆமாம்பா, கல்யாணம் ஆகி ரெண்டு மூணுவாரம் பொகைச்சல்ல இருந்தாலும் கொஞ்சம் சுமூகமா தான் இருந்திருக்காங்க. ஆனா இந்தப் பொண்ணு , நம்ம பையன தொடவிடலையாம். உண்டாயிடிச்சின்னா அப்பறம் என் வாழ்க்கை கெட்டிடும். அவசரப்பட்டு கைவெக்காத" ன்னு சொன்னாளாம் பாத்துக்கோ.
குப்புசாமி: அடப்பாவமே! அப்பறம் எதுக்கு தான் இந்த மூதேவி ஒரு பையனை கல்யாணம் பண்ணிச்சு. பிரியனும் முடிவு பண்ணியே கட்டிக்கிட்ட மாதிரில்ல இருக்கு.
அப்புசாமி: அதுமட்டுமா, நாள் கிழமைன்னு கோவிலுக்கு வாடீன்னா வரமாட்டாளாம், பொட்டு வெச்சிக்க மாட்டாளாம், பூ வாங்கிகுடுத்தா இந்த வாடையே எனக்குப் பிடிக்காதுன்னு தூக்கி எறிஞ்சிடுவாளாம். இப்படி எதுக்குமே ஒத்துவராத ஒரு அடங்காப்பிடாரியா இருந்திருக்கான்னா பரேன்.
சரி அவளுக்குப் பிடிச்ச மாதிரி நடந்துக்குவோமேன்னு பையன் அவ கூப்பிட்டதுக்காக சினிமாக்குப் போயிருக்கான். அவ அனிமேஷன் படம் தான் பிடிக்கும்ன்னு கூட்டிட்டு போயிருக்கா. "பொம்மை படத்தை ரெண்டு மணிநேரம் அசையாம பாக்க நான் என்ன கொழந்தையா மாமா?"
ன்னு என்கிட்ட கேக்றான்பா பையன். எனக்கு என்ன தான் பதில் சொல்றதுன்னே தெரியலை.
குப்புசாமி: அட கஷ்டகாலமே, இப்போ என்ன தான் முடிவாச்சு,
அப்புசாமி: குடும்பத்துக்கேத்த பொண்ணா நடந்துக்கலைன்னு என் தங்கச்சி மருமவள திட்டவும், உங்க பையனும் வேணாம், ஒன்னும் வேணாம்னு மருமவ சாமன் செட்டை தூக்கிட்டு அவ வீட்டுக்கே கிளம்பிட்டா. ராத்திரியோட
ராத்திரியா அவ அம்மாவை வரவழைச்சு நகை நட்டு ஒன்னு விடாம எல்லாத்தையும் எடுத்திக்கிட்டு போயிட்டான்னா பாறேன்.
குப்புசாமி: இவ்ளோவெல்லாம் பொண்ணுங்க செய்றாங்களாப்பா? என்னால நம்பவே முடியல.
அப்புசாமி: நான் கூட இந்தக்கால பொண்ணுங்க ரொம்ப அராஜகமாவும் திமிராவும் நடந்திக்கிறாங்கன்னு பலபேர் சொல்லும் போது நம்பல குப்பு. ஆனா எங்க வீட்லேயே ஒரு சம்பவம் நடந்த போது அதை இப்போ நம்பறேன்.
அத்தோட விட்டாளா? இன்னும் கேளு...! வீட்டை விட்டுப் போயிட்டவ விவாகரத்து வேணும்னு கேட்டா குடுத்திட்டு நிம்மதியா போயிருக்கலாம். ஆனா அவளோ, போலீஸ்டேஷன்ல போயி வரதட்சனை கேட்டு கொடுமை பண்ணினாங்கன்னு என் தங்கச்சி குடும்பம் மேல கேஸ பொட்டுட்டா!
குப்புசாமி: ஆத்தீ, இதென்னய்யா கூத்து. புடிக்கலைன்னா ஒதுங்கிக்க வேண்டியது தானே. அதுக்கு ஏன் கேஸ் குடுக்கனும்.
அப்புசாமி: அதான்ய இந்த காலத்துப் பொண்ணு! பின்ன, பையன் குடும்பம் தான் நமக்கு வேணாம்னு ஆயிடிச்சு, கல்யாணத்துக்கு செலவழிச்ச காசை ஈடு செய்ய அவங்களை அழவெச்சு பழிய தீத்துக்க வேண்டாம். அதான் காரணம்.
குப்புசாமி: அய்யய்யோ! இந்த வரதட்சினைகெதிரான சட்டம் 498A வை பொண்ணுங்க தவறா உபயோகப்படுத்தறாங்கன்னு நிறைய நியூஸ் வருதே.. இப்படித்தானா?
அப்புசாமி: அப்படியே தான். வரதட்சினைக் கொடுமைச் சட்டம் உண்மையிலேயே இப்போ பிடிக்காத புருஷன்மாறையும் அவங்க குடும்பத்தையும் அடியோடு சின்னாபின்னப்படுத்தி அழிக்கத்தான் பயன்படுது. அதுவும் சுலபமா. ஒரு விசாரணையும் வேண்டாம். யார் நல்லவர், யார் கெட்டவர்ன்னு பாக்க வேண்டாம். பொம்பளைங்க கேஸ்குடுத்தா பிடிச்சு உள்ள போட்டுருவாங்க!
குப்புசாமி: அப்பொ உன் தங்கச்சி..
அப்புசாமி: கூட்டிட்டு போனாங்களே, போலீஸ் ஸ்டேஷனுக்கு. என் தங்கச்சி, தங்கச்சி புருஷன், பையன் எல்லாரும் ஒருநாள் விசாரணைங்கர பேர்ல ஸ்டேஷன்லயே இருந்தாங்க. என் தங்கச்சி புருஷன் கொஞ்சம் ஆளு பேறு தெரிஞ்சவர்ங்கறதால ஸ்டேஷன்ல தங்க வெக்காம அன்னிக்கு அனுப்பிட்டாங்க. இப்போ பெயில்ல தான் இருக்காங்க.
குப்புசாமி: ஐயய்யோ! விஷயம் வெளிய தெரிஞ்சா பையனோட வேலையே போய்டுமே. அவன் எதிர்காலமே பாழாயிடுமேயா!
அப்புசாமி: அதப்பத்தி அந்த பிசாசு பொண்ணுக்கு என்ன கவலை. அழகு, படிப்பும், பணமும் இருக்குங்கற திமிர்ல அவ இன்னும் பந்தாவா வேலைக்கும் போயிட்டிருக்கா. சீக்கிரத்தில அடுத்த புருஷனையும் தேடினாலும் தேடிடுவா? ஆனா நம்ம புள்ளையோட வாழ்க்கை? நினைச்சாலே பயமா இருக்கு.
குப்புசாமி: யப்பா, நீ சொல்றத கேக்கும் போது வயித்த கலக்குது அப்பு!
அப்புசாமி: ம், என்ன செய்ய எல்லாம் நம்ம போதாத நேரம். பெண்ணியம், பெண் சுதந்திரம், ஆணும் பொண்ணும் சமம், அது இதுன்னு பேசி பணம் வந்திட்டா ஆம்பளையா ஒரு அடிமை தனக்கு இருந்தா போதும், புருஷன் வேண்டாம்னு பொண்ணுங்க நினைக்கிற அளவுக்கு பொம்பளைங்க மனச திமிரால நிரப்பி இறுக்கமாக்கிட்டாங்க. குடும்பம்ங்கிற அமைப்பையே மதிக்காம தான்தோனித்தனமா திரியறது தான் பொம்பளைங்க சுதந்திரம்ன்னு இந்தக்கால பெண்கள் மனசுல பதிந்ஞ்சு போச்சு. அதனோட விளைவு இப்போ
அப்பாவி ஆம்பளைங்களும் அவங்க குடும்பத்தினரும் அனுபவிக்கறோம்.
குப்புசாமி: மனச தளரவிடாத அப்பு! நீ தைரியமா இருந்தாதானே தங்கச்சிக்கும், மருமவனுக்கும் ஆறுதல் சொல்ல முடியும். இதுக்கு தான் அந்த காலத்தில தெரியாத இடத்துல பெண்ணோ பையனோ எடுக்க மாட்டாங்க. முடிஞ்சவரை சொந்தத்திலேயே சம்பந்தம் முடிச்சிருவாங்க. கோபதாபம் வந்தாலும் நம்மவீட்டுப் புள்ளதானேன்னு விட்டுக்கொடுக்கவோ இல்லை, தட்டிக் கேட்கவோ உரிமையா செயல் பட முடியும். ஒருதருக்கொருத்தர் ஏற்கனவே அறிமுகமாகியிருக்கும் போது சரி என்னதான் இருந்தாலும் நம்ம மனுஷங்க தானேன்னு அனுரிச்சுப் போற மனசு வரும்.
ஆனா இந்த காலத்துல யாரு இதெல்லாம் யோசிக்கறாங்க. பணத்துக்கும் பணத்துக்கும் பொருத்தம் பாக்கறாங்க. சர்டிபிகேட்டுக்கும், சம்பளத்துக்கும் தான் பொருத்தம் பாக்கறாங்க. ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருத்தம் பாக்கறது இல்லையே. அதான் இந்த கஷ்டமெல்லாம்.
"சரி அப்பு. நீ வருத்தப்படாத. அவங்களுக்கு தைரியம் சொல்லு. சட்ட உதவி ஏதாவது வேணும்னா நம்ம வக்கீல் நண்பர்கிட்ட சொல்லி நான் ஏற்பாடுபண்றேன். சரியா!" என்று அப்புவிற்கு ஆறுதல் கூறி தேற்றினார் குப்புசாமி.
இருவரும் கனத்த மனதுடன் அவரவர் இல்லம் நோக்கி நடந்தனர்.
குப்புசாமி இல்லவாசலுக்கு அருகே வரும் போது அவரது வீட்டுக்குள் இருந்து ஐந்தாறு பெண்கள் இறங்கி வெளியே வந்தனர். குப்புசாமியின் மனைவி இதோ இவர்தாங்க என் வீட்டுக்காரரு என்று வேறு கையைக் காட்டினார்.
திருதிருவென முழித்த குப்புசாமியை வந்த பெண்கள் சூழ்ந்து கொண்டனர்.
ஒரு பெண் முன்னே வந்து ஒரு நோட்டீஸை குப்பு சாமியின் கையில் திணித்துப் பேசலானாள்.
"சார், நாங்க இந்த ஏரியா மாதர் சங்கத்தில இருந்து வர்ரோம்."
குப்புசாமிக்கு சுற்றென்று ரத்தஓட்டம் தலையில் ஏறியது.
"பெண்ணிய விழிப்புணர்ச்சிக்காக வீடுவீடா பெண்கள் கிட்ட பேசிட்டு வர்ரோம். பெண்களின் நல்வாழ்வும் சுதந்திரமும் பற்றி வீட்டில் இருக்கும் ஆண்களும் தெரிஞ்சிக்கறது அவசியம் இல்லையா. அதான் உங்ககிட்ட பேசறோம்"
குப்புசாமியின் கண்கள் சிவந்தன. "அடிப்பாவிகளா என் குடும்பத்தையும் கலைக்கப்போறீங்களா?" மனதிற்குள் முணுமுணுத்தார்.
"சார், இந்த காலத்தில ஆணும் பெண்ணும் ஒண்ணு தான்"
அவ்வளோ தான் குப்புசாமிக்கு வந்ததே கோபம்.
"ஆணும் பெண்ணும் ஒண்ணுதான்னா, ஒண்ணுக்கு போறதுக்கும் ஒன்னா போகவேண்டியது தானே? எதுக்குடீ அதுக்கு மட்டும் தனித்தனி ரூம்ல
போறீங்க?"
"சார்...!!"
"என்னடீ, சாரு மோரு, ஆணுக்கும் பொண்ணுக்கும் தனித்தனியான பாலுடல் இருக்கு. தனித்தனியான பாலுடலுக்கு தனித்தனி பாலுணர்ச்சி இருக்கும். ரெண்டு பாலருமே சக பாலரிடம் பேசும் போது ஒருமாதிரியாகவும் எதிர் பாலரிடம் பேசும் போது வேறுமாதிரியாகவும் தான் நடந்துப்போம். ரெண்டு பேருக்குமே புத்தி சிந்தனை ஆளுமைன்னு எல்லாத்திலேயும் வித்தியாசம் இருக்கு. இதெல்லாம் இயற்கை. ஆனா வீராப்புக்காகவாவது, ஆணும் பெண்ணும் ஒண்ணுன்னு சொல்லிச் சொல்லி அடுத்த தலைமுறைப் பெண்கள் யாரையுமே ஆம்பளைங்கள மதிக்கவிடாம செய்யறது மட்டுமில்லாம, இன்னிக்கு என் வீட்டுக்குளேயே புகுந்து குழப்பத்தை உண்டு பண்ணிருக்கீங்க."
"இல்ல சார்..அது வந்து..."
"உங்களையெல்லாம் தெருவில நடமாட விட்டா நீங்க அமைதியா இருக்கிற கொஞ்ச நஞ்ச குடும்பத்தையும் கெடுக்கத்தான்டீ போறீங்க! உங்களை
என்ன பன்றேன்னு பாரு" என்று ஆத்திரம் முட்ட கீழே இடமும் வலமும் தேடி தடியொன்றை கையிலெடுக்க..
அலறியடித்துத் தெறித்து ஓடினர் பெண்ணியப் பேய்கள்!
பின்குறிப்பு: இதைப் படித்தவர்கள் வீட்டுக்கதவை மூடிவையுங்கள். ஓடியவர்கள் அவசரத்தில் உங்கள் வீட்டுக்குள் நுழைய வாய்ப்பிருக்கிறது.
ஜாக்கிரதை!
.
Sunday, August 14, 2011
மேட்ரி சேவா - 10
S. MURUGAN என்பவர் muru52in@gmail.com என்னும் மின்னஞ்சல்
முகவரியிலிருந்து அனுப்பிய விபரங்கள்!
முகவரியிலிருந்து அனுப்பிய விபரங்கள்!
Bride wanted
Name : S.M.Madhusudan
Date of Birth : 12.02.1982
Place of Birth : Cuddalore
Caste : Vellalar
Sub-Caste : Nainar
Star : Hastham
Complexion : Fair
Height : 175 cm
Education : B.Tech form NIT, Warangal, A.P.
Employed : S/W engineer in MNC, Chennai
Salary : Rs. 12 lakhs per annum ( CTC )
Native : Nellikuppam near Cuddalore
Present Residence : Chennai ( settled )
Contact person : Murugan ( Tel: 9790844014 )
Email ID : muru52in@gmail.com
______________________________________________________________
மறுபிரசுரம்
Nirmala என்பவர் nimibas@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து
அனுப்பிய விபரங்கள்!
Bride Wanted
Name : P. Sridharan
Date of Birth : 09.09.1976
Place of Birth : Moddarkurichi, Erode, Tamilnadu
Caste : Madhwa - Kannada
Sub sect : Aravthuvakkulu – Athreya
Star : Uthrabhadra
Complexion : Wheatish Brown
Height : 5.4”
Education : D.E.E.E., D.B.A., D.Q.C.M., D.I.T. Training Courses
on Medical Equipments Completed from ATI – EPI,
Hyderabad.
Employed : Business - Medical Equipments / Disposable Traders,
Govt. Data Processing Centre, Granite Polishing, Chemical
Manufacturing Company
Income : 4.50 - 5.00 lac per annum
Native : Uthukuli, Tiruppur
Present Residence : Uthukuli, Tiruppur
Contact Person : Nirmala
mail id : nimibas@gmail.com
Regards,
Nirmala.
_______________________________________________________________________
Mr.Prasad என்பவர் kvsprao@rediffmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து
அனுப்பிய விபரங்கள்!
மணமகள் தேவை!
Name : Srinivasan
Date of Birth : 21-06-1972
Place of Birth : Chennai
Caste : Smartha - Deshastha (Marathi brahmin)
Star : Uthratadhi
Complexion : Fair
Height : 5' 2"
Eduction : B.COM.
Employment: : Sr. Executive - Accounts - (Software Company)
Salary : 4 lacs pa
Native : Nellore - Vinjmoor
Present residence : Chennai
Contact Person : Mr.Prasad - Brother
Email ID : kvsprao@rediffmail.com
Phone : 9600005921
madu sudanan
என்பவர் tamilmadublog@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பிய விபரங்கள்!
Dear Sir,
Name : Madusudanan. R
DOB : 21.01.1976
Place of Birth :Nagapattinam
Caste : Naidu
Sub caste :Gavara
Star :Uthiram, Muthal Patham
Complexion :Fair
Height :152cm
Education :B.Com,CAIIB
Job : CLERK in Public Sector Bank
Salary : Rs.32000/-pm
Native :Nagapattinam
Present Residence :Nagapattinam
Physical Status : Polio Affected-walking with elbow crutch
My Interest : You can judge by visiting my blog
www.tamilmadu.blogspot.com
Email ID : tamilmadublog@gmail.com
I HEREBY CONFIRM YOU THAT THE ABOVE STATEMENT ALL ARE TRUE
YOURS SINCERELY
R.MADUSUDANAN
***********
Bhoopathy S bhoopathy.s@gmail.com
I am S.Bhoopathy giving herebelow the particulars of my sister (divorced)
Name : S.Vijayalakshmi
Martial Status : Divorced
DOB : 11.09.1981
Age : 29
Place of Birth : Chennai
Caste : Telugu Reddiar
Sub Caste : Pandu Reddy
Star : Makaram
Natchathiram : Thiruvonnam
Height : Normal Height (above 5 ft)
Education : B.Com.
Employment : SKAT India Pvt. Ltd. Chennai
Designation : Accountant
Present Salary : Rs. 15,000 /-
Present Residence : No.10, Perumal Koil Garden Street, Arumbakkam
Chennai 600 106.
Contact Person : S.Bhoopathy (Brother)
Mobile No. : 9444040243
Email ID : bhoopathy.s@gmail.com
S.Bhoopathy, D.C.T., B.Sc. I.T., MCA
____________________________________________________
padma என்பவர் padma252000@yahoo.com என்னும் மின்னஞ்சல்
I am looking for a suitable alliance for my son whose details are given below:
Name K. Shankar Nath
Gothram Vadhoola
Star Swathi
D.O.B 08/02/1980
Hieght 5' 7"
Ed.Qual B.Com(Hons) from Shri Ram College of Commerce, Delhi
MBA(Full-Time) from Management Development Institute(MDI), Gurgaon(near Delhi)
Employment National Manager in a renowned Insurance Co.
Current Location Bangalore
Tamil Matrimony id M 1408686
Contact No. 011-25757806/9818145954
Contact Person Padma Kannan
__________________________________________________________A.C.V. Krishnan என்பவர் lw_sriram@yahoo.com என்னும் மின்னஞ்சல்
முகவரியிலிருந்து அனுப்பிய விபரங்கள்!
முகவரியிலிருந்து அனுப்பிய விபரங்கள்!
I am seeking a suitable girl for my younger boy Chi. V. SRIRAM. He is working as Associate Project Manager with Delhi based Indian Education Firm. Please visit Tamil matrimony ID E1048498 for details.For further details you can contact me at 011-25032111 or lw_sriram@yahoo.com____________________________________
Kulathumani என்பவர் kulathumani_iyer@yahoo.co.in என்னும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பிய விபரங்கள்!
Dear sir,
With reference to the mail in our Iyer123 groups in Yahoo, I am furnishing the details of my daughter. Kindly help us to get a suitable groom for her.
Regards
R.K.Iyer
With reference to the mail in our Iyer123 groups in Yahoo, I am furnishing the details of my daughter. Kindly help us to get a suitable groom for her.
Regards
R.K.Iyer
Name : Miss.Surya
Date of Birth : 07-02-1988Place of Birth : Alwarkurichi- Tamil Nadu
Caste : Brahmin - Iyer
subsect : Vadama
Star : Hastam
Complexion : Wheetish
Height : 171 cm
Education : M.Sc (applied genetics)
Employed : Working with E & Y at Bangalore
Salary : 2.4 lacs per year
Native : Kallidaikurichi Tirunelveli Dt. Tamil Nadu
Present Residence : c/o Sriramsankar, Harsha Medow
S.G.Palya , CVRaman Nagar, Bangalooru.
Contact Person : Kulathumani Iyer
email id : kulathumani_iyer@yahoo.co.in
________________________________________________________________________
Thirunavukkarasu Harikrishnan என்பவர் thiru1211@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பிய விபரங்கள்!
Name : Thirunavukkarasu
Date of Birth : 17-09-1982
Place of birth : Krishnagiri
Caste : Mudaliar
Sub sect : Agamudiyar
Star : Pooram
Complexion : Wheatish
Height : 167 cm/ 5.5"
Education : B.E
Employed : Associate at CTS, chennai
Salary : 45,000/pm
Native : Krishnagiri
Present residence : Chennai
Contact person : Thirunavukkarasu
Email id : thiru1211@gmail.com
--------------------------------------
sankar g என்பவர் sankar22k@yahoo.com என்னும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து கீழ்கண்ட வரன் பற்றிய விபரங்களை அளித்துள்ளார்!
மணமகள் தேவை
Name : NG Raju
Date of Birth : 13th Novemeber 1979
Place of Birth : Rajapalayam in Virudhunagar District Tamil Nadu
Caste : Hindu - Saliyar
Sub Sect : Hindu Saliyar
Star : Pooram - 1 (Simham)
Compelextion : Black
Height : 5' 11" - Well Built
Education : BSc (Physics)
Salary : Rs 18000-00 per moth
Native : Rajapalayam
Present Residence : Chennai
Contact Person : Sankar G
Email Id : Sankar22k@yahoo.com
___________________________________
Blaise Sebasthi Rani என்பவர் blaisesebasthirani@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து கீழ்கண்ட வரன் பற்றிய விபரங்களை அளித்துள்ளார்!
bride wanted
Name : Titus Arockiya Antony
Date of Birth : 02-08-1983
Place of Birth : Ramanathapuram
Caste : Vellalar
Sub-sect : Pillai
Star : Aswini
Complexion :Fair
Height :5.9
Eduction :Doing BA
Employed : Driver
Salary :6000
Native : Ramanathapuram
Present residence : Tirupur
Contact Person : Rani
Email ID : blaisesebasthirani@gmail.com
_____________________________
Gandhimathi C E என்பவர் gmathi_12@yahoo.in என்னும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பிய விபரங்கள்:
மணமகன் தேவை!
Name : C.E. Gandhimathi
Date of Birth : 12/01/1982
Date of Birth : 12/01/1982
Place of Birth : Chennai
Caste : Mudaliyar
Sub-sect : Thullva Vellalar
Star : Ayilyam
Complexion : Black
Height :160 CM
Sub-sect : Thullva Vellalar
Star : Ayilyam
Complexion : Black
Height :160 CM
Eduction : B.COM. DCP. (3 YRS REGULAR),
Native : Chennai
Present residence : Chennai
Contact Person : Mr.Elumalai
Contact Person : Mr.Elumalai
Email ID : gmathi_12@yahoo.co.in
-------------------------------
மணமகள் தேவை
Name : V. Mugunthan
Date of Birth : 04-03-1979
Place of Birth: Chennai
Caste : Brahmin
SubSect : Iyengar
Star : Kiruthigai
Complextion: wheatish
Height : 5.7 feet
Education : 10th Passed
Employment: Accounts Assistant
Salary : 8000/-
Native : Kanjeepuram Dist. - Orathur village
Present Residence: Kolathur, chennai
Contact Person: V. Mugunthan
Email ID : இவரைத் தொடர்பு கொள்ள freematriseva@gmail.com ற்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்
--------------------------
Vasudevan V என்பவர் haivasudev@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பிய விபரங்கள்:
Dear Sir,
Thanks for the service. I am looking for a girl who is educated, my details are given below for your perusal.
Name : V.Vasudevan
Date of Birth : 29-Aug-1977 4.19 PM
Place of Birth : Salem-Tamilnadu
Caste : Pillai
Sub-sect : Sozhiya Vellalar
Star : Pooratathi
Rasi : Kumbham
Complexion : Fair
Height : 5'11" - medium built - good looking
Eduction : MCA -CIT, Coimbatore
Employed : Senior Consultant(Software) Private Company
Salary : 100000/- P.M
Native : Salem
Present residence : Chennai
Contact Person : Varadharajan.N
Email ID : nvrpillai@gmail.com
---------------------------
Hariharan Iyer என்பவர் hari562002@yahoo.com என்னும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பிய விபரங்கள்:
Seeking Bride
Name : Chi. Venkatasubramaniam
Date of Birth : 26.3.1977
Place of Birth : Coimbatore
Cast : Brahmin Iyer
Sub sect : Vadamal
Star : Rohini
Complexion : Wheatish Brown
Height : 5 feet 6 inches Medium Built Good Looking
Education : MCA Microsoft Professional
Employment : Senior Software Engineer in an MNC at Bangalore
Salary : Rs 6 Lakhs per annum
Native : Tirunelveli, Tamilnadu
Present Residence : Bangalore
Contact Person : Hariharan (Father)
Date of Birth : 26.3.1977
Place of Birth : Coimbatore
Cast : Brahmin Iyer
Sub sect : Vadamal
Star : Rohini
Complexion : Wheatish Brown
Height : 5 feet 6 inches Medium Built Good Looking
Education : MCA Microsoft Professional
Employment : Senior Software Engineer in an MNC at Bangalore
Salary : Rs 6 Lakhs per annum
Native : Tirunelveli, Tamilnadu
Present Residence : Bangalore
Contact Person : Hariharan (Father)
(Brides from Bangaloe, Chennai may contact)
Email id : hari562002@yahoo.com
Email id : hari562002@yahoo.com
------------------------
மணமகள் தேவை
shanbagam VALLI என்பவர் shanvendan@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பிய விபரங்கள்:
Please find following details of my son V.BHASKAR
Name : V. Bhaskar
Date of Birth : 14.09.1985
Caste : Balija / Guarava Naidu
Rasi : Simham
Star : Pooram
Compelextion : Fair
Education : B.S.C Maths
Employment : Executive Merchendiser
Salary : 25,000/- p.m
Native : Thiruvannamalai
Present Residence : Ambattur,Chennai.
Contact Person : V. Shanbagam
E.MAIL ID : shanvendan@gmail.com; shanvendan@yahoo.co.in
SIBLING : 1 Sister Married, Living with mother, no father, well settled family having own house in chennai.
-------------------------
R.V. VISWANATHAN என்பவர் rvnathan1961@yahoo.co.in என்னும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பிய விபரங்கள்:
மணமகள் தேவை
Name : Viswanathan Venkataraman
Date of Birth : 30/06/1961
Birth Place : Mayiladuthurai
Birth Time : 4.30. P.M.
Qualification : B.A.
Employment : Civil Engineering Company as a Manager
Salary : RS.15000/- P.M.
Cast : Iyer,
Sub sect : Vathimal
Star :Thiruvonam, Athraya Gothram
Contact person : R.V. VISWANATHAN
E.MAIL ID : vv.nathan@hotmail.com
--------------------------------
மணமகள் தேவை
Name : R.S.Ravichandran
Date of Birth : 27.12.1970
Place of Birth : Mayiladuthurai
Caste : Brahmin
Sub Sect : Bracharanam
Star : Kettai
Compelextion : Fair
Height : 5.4
Education : B.A
Employment : Working in a Pvt Firm as a store Incharge
Salary : 16,000/- p.m
Native : Mayiladuthurai
Present Residence : Ambattur,Chennai.
Contact Person : R.S.Jayaraman
Email Id : Smile2sathya@gmail.com
-----------------------
Swaminathan Kodangudi B என்பவர் kbswami1925@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பிய விபரங்கள்:
மணமகள் தேவை
Name : Hemanth Hariharan
Date of Birth : 31 st. October 1980
Place of Bith : Trichy ( BHEL )
Cast : Brahmin
Sub Cast : Vadama (Smartha)
Rasi : Katakam
Star : AYILIYAM
Complexion : Wheatish
Height : 6 Feet
Education : B.E.(ECE)
Employment : Project Manager FIDELITY BUSINESS SERVICES INDIA
Salary : 11 (Eleven)Lakhs/ Annum
Native : India Father Trivandrum Mother Thanjavur
Present Residence : BOSTON (USA) till December 2011 then Bangalore
Contact Person : K.B.Swaminathan Thanjavur-613001
E Mail ID : kaybs25@yahoo.com
___________________________
Thanigaivelu என்பவர் thanickx@yahoo.com என்னும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பிய விபரங்கள்!
மணமகன் தேவை!
Name : S.Lakshmidevi
Date of Birth : 27.10.1977
Place of Birth :- Chennai
Caste - : Hindu - Adidravida
Star :-Aswini & Mesham
Complexion :-Wheatish
Height :- 153 cms Slim with Good Physique
Education :-M.A.,(Economics).,D.T.Ed.,B.Ed.,
Native :-Chennai
Present Residence :- Chennai
Contact person :-Thanigaivelu
E-MAIL :- thanickx@yahoo.com
_______________________________
N.Elumalai என்பவர் Elumalai@expressbuzz.com என்னும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பிய விபரங்கள்!
மணமகன் தேவை!
Name : E. Sandhya
Date of Birth : 21.07.1986
Place of Birth : Thirukoilur
Caste : Mudhaliyar
Sub sect : Agamudayar / Thuluvavella
Star : Uthradam
Complexion : Wheatish
height : 152 CM
Education : BE (ECE),
Employed : Senior Software Engineer at Infosys, Chennai.
salary : 35,000/- Pm
Native : Kalpattu
Present Residence : Nesappakkam, Chennai
contact person : N.Elumalai, E . Saroja
Email ID : Elumalai@expressbuzz.com, saroja@ambattur.com
___________________________
b.raja b.r என்பவர் bharathnitha@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பிய விபரங்கள்!
மணமகள் தேவை!
Name : S.Bharathiraja
Date of Birth : 28.07.1979
Place of Birth : Karur
Native Place : Karur
Caste : Senguntha Mudhaliyar
Complexion : Fair
height : 5.6 Ft
Education : B,Com.,
employed : Computer Designer
salary : 8,000 Pm
contact person : Bharathiraja
Email ID : bharathnitha@gmail.com
________________________________
Sujatha என்பவர் praise_john@rediffmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பிய விபரங்கள்!
மணமகள் தேவை!
Name : G A John Krupakar
Date of Birth : 21.09.1982
Place of Birth : Chennai
Caste : Christian
Complextion : Wheatish
Height : 5.6
Education : B.com
Employment : Kotak Securities Ltd
Salary : 17000/-
Native : Chennai
Present Residence : Chennai
Contact Person : Sujatha
Email ID : praise_john@rediffmail.com
________________________
venkat ramanathan என்பவர் vrvenkat2007@yahoo.co.in என்னும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பிய விபரங்கள்!
மணமகள் தேவை!
I am Vadakkanthara Ramanathan Venkatachalam give herebelow the particulars of myn son Navin.
Name : Navin Venkatachalam
Date of Birth : 31-01-1979
Place of Birth : Chennai
Caste : Iyer Brahmin (Kerala)
Sub Sect : Brahacharanam Sreevatsa Gothram
Star : Uthirattadhi Ist
Complexion : Fair
Height : 5'11"
Education : Bachelor of Business Management, Dip in Software app,
Employed : Senior Project Executive, Finance Section Velan Info Services
Coimbatore
Salary : INR 2,00,000/- P.A
Native : Vadakkanthara Palakkad (Station Master's House)
Present Residence : Vadavalli, Coimbatore 641041
Contact Person : V.R.Venkatachalam (Father)
E-Mail ID : vrvenkat2007@yahoo.co.in
___________________________
R Nagarajan என்பவர் nagas10@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பிய விபரங்கள்!
மணமகள் தேவை!
Name : N Prasad
Date of Birth : 07.11.1979
Place of Birth : Kumbakonum
Caste : Brahmin
SubSect : Iyer
Star : Miruga Sirisham
Complextion : Very Fair
Height : 6.2
Education : B.com
Employment : Kotak Securities Ltd
Salary : 17000/-
Native : Chennai
Present Residence : Chennai
Contact Person : R Nagarajan
Email ID : nagas10@gmail.com
_______________________________________________________________________________
வரன்கள் அனைவருக்கும் நல்ல வாழ்க்கைத் துணை அமைந்து, இல்லற வாழ்க்கை இனிதே வளம் பெற நல்லருள் புரிவான் இறைவன் என்று வாழ்த்தி, நற்செயல் நடைபெற வேண்டுமாய் இறைவனைப் பிரார்த்திக்கிறோம்! நல்லதே நடக்கும்!
_______________________________________________________________________________
வரன்கள் பற்றிய விபரங்களை freematriseva@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் அவைகள் ஞாயிறு தோறும் பிரசுரிக்கப்படும்.
___________________________________________________________________
___________________________________________________________________
Subscribe to:
Posts (Atom)