Sunday, April 14, 2013

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!


பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல கோடி நூறாயிரம்
மல்லாண்ட தின்தோள் மணிவண்ணா
உன் சேவடி செவ்வித்திருக்காப்பு
அடியோ மோடும் நின்னோடும்
பிரிவின்றி ஆயிரம்பல்லாண்டு
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற
மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்குமுழங்கும்
அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே!


அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

நண்பர்கள் அனைவர் வீட்டிலும் சுபகாரியங்கள் பல நடைபெற்று 
சுபிக்ஷங்கள் பல பெற்று பல்லாண்டு வாழ வேண்டுமென 
இறைவனை ப்ரார்த்திக்கிறேன்!

மலையாள நண்பர்களுக்கு விஷுப் பண்டிகை வாழ்த்துக்கள்.


No comments: