எச்சரிக்கை:
இந்த நாடகத்தில் வரும் பெயர்கள், இடங்கள், பதவிகள் யாவும் 100% கற்பனை மட்டுமே கற்பனை அன்றி வேறொன்றுமில்லை. இதில் வரும் சம்பவங்களும், இடங்களும், பெயர்களும் எவரையும் குறிப்பன அல்ல. மீறி நீங்களாக எதையாவது சம்பந்தப் படுத்திக் கொண்டால் நாடகத்தினர் பொறுப்பாக மாட்டார்கள்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முன்கதைச் சுருக்கம்:
------------------------------------
பிந்தியா (அந்த நாட்டைத் தொடர்ந்து வெளிநாட்டினரும் மைனாரிட்டி இனத்தவர்களும் மட்டுமே ஆள்வதால் அது உலக அளவில் என்றுமே எதிலுமே பின் தங்கியே இருப்பதினால் அது பிந்தியா என்று அழைக்கப் படுகிறது) என்னும் நாட்டின் ராணியா பிட்டாலியா (இந்த நாட்டின் மெயின் உணவு பிட்சா என்னும் பதார்த்தம் ஆகையினால் பிட்டாலியா என்று அழைக்கப் படுகிறது) நாட்டைச் சேர்ந்த ஒரு சூனியக் காரி ஆட்சி செய்கிறார். மக்கள் அவரை பிட்டாலி ராணி என்றே அழைப்பர். பிந்திய நாட்டின் சேரளம் என்னும் மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்கள் பிந்தியக் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது பிட்டாலிய நாட்டைச் சேர்ந்த சில கடற்படையினர் அவர்களைச் சுட்டுக் கொன்று விடுகிறார்கள்.
உடனே பிந்திய அரசு பயந்து கொண்டே அவர்களௌ சும்மாங்காட்டிக்கும் அரெஸ்ட் செய்து வைத்திருக்கிறது. அவர்களுக்கு தண்டனை கொடுக்கும் எண்ணம் எல்லாம் அதற்கு இல்லை. சும்மா ஒரு ஃபிலிம் காட்டுவதற்காக உளூஉளுவாங்காட்டிக்கும் அரெஸ்ட் செய்து வைத்து அவர்கள் தங்கள் ராணியின் தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதினால் வேளா வேளைக்கு பீட்சா, பிரியாணி, ரம், பீர், பெண்கள் எல்லாம் அளித்து உபசரித்து வருகிறார்கள். அந்த கடற்படையினரை விடச் சொல்லி 'பிட்டாலி ராணியிடம்' பிட்டாலியப் பிரதமர் வற்புறுத்தி வருகிறார். பிந்திய அரசின் பிட்டாலிய ராணியில் தலமை மந்திரியாக மங்குனி அமைச்சர் என்பவர் இருந்து வருகிறார். அவர் சாப்பிடுவதற்காகத் தவிர வேறு எதற்கும் வாயைத் திறந்து எதையும் பேச மாட்டார். அதனால் அவரை ம்யூட் வாயன் என்றும் செல்லமாக அழைப்பார்கள். சேரள நாட்டின் மந்திரியாக கோமண பாண்டி என்பவர் ஆட்சி செய்து வருகிறார் அவரும் பிட்டாலி ராணியின் ஒரு எடுபிடி மந்திரியே. இனி நாடகம் தொடங்குகிறது:
பிட்டாலி பிரதமர்: ஹலோ பிட்டாலி ராணியா? நம்ம ஆளுங்க ரெண்டு பேர் சேரளா ஜெயில்ல இருக்காங்களாமே எப்ப அனுப்பி வைக்கப் போற?
பிட்டாலி ராணி: ஏன் அவங்களுக்கு இங்க என்ன குறைசல்? நல்லாத்தான குடியும் குடித்தனமுமா தான இருக்கானுவ?பிட்டாலியில அவனுங்க ஸ்லம்ல நாறிக் கிட்டுக் கிடக்கிறதுக்க்ப் பதிலா நாத்தம் பிடிச்ச கப்பல்ல அலையிறதுக்குப் பதிலா அவங்களுக்கு 5 ஸ்டார் ஹோட்டல் ட்ரீட்மெண்ட் கொடுத்துத்தான வச்சிருக்கு, சேரளா வேற நல்ல அழகான இடம, அவங்களுக்கு சகலமும் எங்க ஆளுங்க கொடுக்குறாங்க ஒரு ஆறு மாசம் நல்லா ரெஸ்ட் எடுக்கட்டுமே?
பி பி: எடுக்கலாம் தான்...............
பிட்டாலி ராணி: என்ன தான்.....?
பி பி: இல்ல இங்க அவிங்க குடும்பத்துக்காரங்க எல்லாம் பயப்படுறாங்க. இத வச்சு இங்க பாலிடிக்ஸ் பண்ணி என்னைக் கவுத்துறுவாங்க போலிருக்கு, எனக்கு பிரச்சினையாகும் போலேருக்கு எதனாச்சும் செஞ்சு உடனே அனுப்பி வை
பிட்டாலி ராணி: நம்ம ஊர் சனியன்களுக்கு நல்லதே பிடிக்காதே. அந்த ஹெலிகாப்டர் ஊழல்ல வேற இங்க கேள்வி கேட்க்குறாங்க. கேஸ் போடுறானுங்க. ஆ ஆ, வந்திருச்சு, வந்திருச்சு
வந்திருச்சு
பி பி: அப்ப மொதல்ல போய்ட்டு வா அப்புறமா பேசறேன்?
பிட்டாலி ராணி: அட பாஸ்த்தா வாயா. எனக்கு ஐடியா வந்திருச்சுன்னு சொன்னேன்
பிபி: சொல்லு சொல்லு
பிட்டாலி ராணி: அங்க எதுனாச்சும் எலக்ஷன் வருதா?
பிபி: தெரியலயே, வேணும்னா அவிங்க ஊருல ஏதாவது சீட்டாட்ட க்ளப்ல எலக்ஷன் வர வச்சிறலாம் அதுக்கு என்ன?
பிட்டாலி ராணி: அந்த க்ளப் எலக்ஷன்ல இவங்க ரெண்டு பேரும் ஓட்டுப் போடணும் அதுக்காக அனுப்பி வைங்கன்னு ஒரு லெட்டர் அனுப்பு
பிபி: அனுப்பிச்சா? நீயும் வர வர அந்த திக்குபிஜயன் கூடச் சேர்ந்து உள்ற ஆரம்பிச்சிட்டே
பிட்டாலி ராணி: அட நூடுல்ஸ் தலையா அப்படி அனுப்பி வைச்சா இங்க இருக்குற இனா வானா ஜட்ஜுங்க எல்லாம் ஜனநாயகக் கடமை ஆற்றுவதற்காக மாலுமிகளை அனுப்பி வைக்கலாம்னு
உத்தரவு கொடுப்பாய்ங்க
பி பி : அப்புறம்?
பிட்டாலி ராணி: அப்புறம் ஆம்லெட்டு. அவிங்க அங்க வந்து குஷாலா இருந்துக்க வேண்டியதுதான். அடுத்த கப்பல்ல போய் இன்னும் நாலு பேரச் சுட வேண்டியதுதான். உனக்கும் பிரச்சினை இல்லாம போயிடும் நாம அடுத்து சப்மரீன் சேல்ஸ்ல காசு பார்க்கலாம்
பிபி: அப்படி அவிங்க திரும்பி வராம இருந்துகிட்டா அங்கே பிரச்சினை பண்ண மாட்டாங்களா?
பிட்டாலி ராணி: அட பீட்சா மண்டையா? அதுக்குத்தானே அனுப்பி வைக்கிறதே. அவுங்கள அனுப்பி வைச்ச பிறகு நீ அவிங்கள திருப்பி அனுப்ப மாட்டோம்னு சொல்லிடு. உடனே நான் இங்கே இருக்கிற காவிக் கிறுக்கனுங்க எல்லாம் தையா தக்கான்னு குதிப்பானுங்க. நான் உடனே இங்க ஒரு ம்யூட் வாயன் இருக்கிறான் அவன் கிட்டச் சொல்லி பிட்டாலிக்கு எச்சரிக்கை விடச் சொல்கிறேன். அவர்களை அனுப்பா விட்டால் பிட்டாலியுடன் தூதரக உறவு முறியும்னு வீராவேசமா பேசச் சொல்றேன்
பிபி: அந்த ம்யூட் வாயனுக்கு ம்யாவ் ம்யாவ் தவிர வேறு எதுவுமே வாயில வராதுன்னு சொன்னியே
பிட்டாலி ராணி: அப்ப அப்ப லேசா ஏதாவது முணங்குவான் அது போதும். உடனே அதுதாண்டா சாக்குனு நீங்களும் ஹெலி ஊழல் சம்பந்தமா எதையும் அனுப்பி வைக்க வேண்டாம். கப்பல்காரன்களும் ஊருக்கு வந்த மாதிரி இருக்கும், ஹெலி ஊழலையும் ஊத்தி மூடுன மாதிரி இருக்கும்
பிபி: அடங்கொக்கமக்கா
பிட்டாலி ராணி: அப்படி செஞ்சுட்டோம்னு வச்சுக்க உன்னோட ஆளுங்க பிட்டாலிக்கு சேஃபா தப்பிச்சு வந்திரலாம், இந்த ம்யூட் வாயனை வேறு எல்லோரும் முதுகெலும்பேயில்லாத உலக அதிசயம்னு சொல்றாங்கன்னு சொல்லி டெய்லி ஒரு பாட்டம் எங்கிட்ட அழுதுட்டுப் போறான் அவனுக்கும் வாயைத் திறந்து பேச ஒரு சான்ஸ் கொடுத்த மாதிரி ஆச்சு. பிட்டாலியையே
எதிர்த்து பேசிட்டாண்டான்னு, நிஜமாவே வீரண்டா,ங்கொப்பம் மவனே அசிங்கம்டான்னு அவனுக்கும் ஒரு பேர் கெடச்ச மாதிரி இருக்கும், நாறிக் கெடக்கும் கட்சிக்கும் கொஞ்ச நஞ்சம்
பேர் கெடைக்கும். எல்லாத்துக்கும் மேலே இந்த பிந்திய இளிச்சவாயனுங்க அன்னை பிட்டாலி ராணி தன் தாய் நாட்டையே எதிர்த்து எச்சரிக்கை விடச் சொல்லியிருக்கிறாரேன்னு எனக்கு
பாராட்டு விழா வேற நடத்துவானுங்க. தெக்க ஒரு கெளட்டுப் பய இருக்கான் எனக்கு பிட்டாலியை பீட்சாவாக்கிய இரும்புப் பெண்மணியேன்னு பட்டம் கொடுப்பான். ம்வுன்மோகன
அசிங்கத்துக்கும்
மவுத் திறந்த மாவீரன் ஒரு பட்டம் கொடுப்பான். ஒரே ம்ஜாவா இருக்கும். எல்லாத்துக்கும் மேலா ஒரு பய ஹெலிக்காப்டர் ஊழலைப் பத்திப் பேச மாட்டான். மறந்துறுவானுங்க. மீறி எவனாச்சும் கேட்டா அந்த பிட்டாலியோட ஒட்டும் இல்ல உறவும் இல்ல பேச்சு வார்த்தையே கிடையாது மூச் என்று கேக்குறவன் வாயையை அடைத்து விடலாம். போய் ஒரு ஷாம்பென் உடைக்கலாம். சீர்ஸ்
பி பி: அடேங்கப்ப உனக்கு இம்புட்டு அறிவா? சும்மாவா எங்களையெல்லாம் பாழாப் போன பிட்டாலில்ல மாஃபியாக்காரனுங்கட்ட மாட்ட விட்டுட்டு உன்னைய மாத்திரம் செலக்ட்
பண்ணி பிந்தியாவுக்கு ராணியா அனுப்பியிருக்காங்க. நீ நெஜமாலுமே பெரிய கிரிமினல் தான்
பிட்டாலி ராணி: சரி, சரி போய் அந்த காஃபி கிளப் எலக்ஷனுக்கு ஏற்பாடு பண்ணிட்டு ஒரு லெட்டர அனுப்பி வை. மச மசன்னு நிக்காத என் மகன மாதிரியே
அப்பாடா ஒரு கல்லில் ரெண்டு பீட்சா சுட்டாச்சு. இனி ஹெலிக்காப்டர் பத்தி கவலைப் படாம சப்மரீன் வாங்கப் ப்ளான் போடலாம். யாரங்கே ரெண்டு ஸ்காட்ச் ஆன் தி ராக்.
ட்ரிங், ட்ரிங், ட்ரிங்
பிட்டாலி ராணி: எவண்டா அது நடு ராத்ரிலே தொந்தரவு செய்யறது
கோமணப் பாண்டி: அம்மா நாந்தான்.கோமணப் பாண்டி சேரளாவிலெருந்து
பிட்டாலி ராணி: என்னடா இந்த நேரத்துல எதுனாச்சும் ரேப் கேஸ்ல மாட்டிக்கிட்டியா? எத்தன சின்னப் பிள்ளைகளக் கெடுத்த. இதே சேரளாக்காரப் பயலுகளுக்கெல்லாம் பொழைப்பாப் போச்சுடா. செய்யரத ஒழுங்கா செய்யத் துப்பில்ல. நம்ம ஃபாதர்ஸ் மாதிரியே இருபது வருஷம் கழிச்சு மாட்டிக்கிறீங்களேடா துப்பு கெட்ட பசங்களா
கோ பா: மேடம் அது இல்ல மேடம் வந்து நா இல்ல மேடம்
பிட்டாலி ராணி: நீ இல்லியா அப்ப வேற யாரு இந்த பாயலார் பாவியா? 80 வயசுல பயபுள்ளைக்கு மைனர் ஆசையா?
கோ பா: ஐயோ மேடம் அவரும் இல்ல மேடம்
பிட்டாலி ராணி: அந்தச் சொரியன் தான் ஏற்கனவே மாட்டிக்கிட்டானே? அப்ப அந்த மந்தோனியா?
கோ பா: மேடம் வந்து மேட்டர் வேற
பிட்டாலி ராணி: என்னது அதுவும் இல்லையா? அடப் பாவிகளா சேரளா பேரையே கெடுக்கிறீங்களேடா தினமும் ரெண்டு பேர் ரேப் கேஸ்ல மாட்டினாத்தான சேரளாவுக்கே ஒரு மரியாதை இருக்கும். ஒண்ணும் இல்லைன்றே. அப்புறம் எதுக்கு ஃபோன் போட்ட?
கோ பா : ஐயோ மேடம் இது ரேப் கேஸ் இல்ல. இன்னிக்குக் கோட்டாவுக்கு அந்த கேஸ்ல சொரியன் ஏற்கனவே இருக்கான், சேரளாவின் மானத்தக் காப்பாத்த. அதைச் சொல்லக் கூப்பிடல
மேடம். இந்த பிட்டாலி கடங்காரனுங்க. (நாக்கைக் கடித்துக் கொள்கிறார்) இல்ல இல்ல கடல் காரனுங்க மேடம்
பிட்டாலி ராணி: என்ன மரியாதை ரொம்பத்தான் குறையுது? அவிங்களுக்கு இப்ப என்ன?
கோ பா: அவிங்க திருப்பி வரமாட்டேன்னு சொன்னதுனால சேரளாவுல இந்த செகப்புக்காரனுங்க ஒரே யடியா போராட்டம் தர்ணான்னு என்னைத் தூங்க விட மாட்டேங்கிறாங்க. இப்படியே போனா அடுத்த எம் பி எலக்ஷன்ல நமக்கு முட்டைதான் கெடைக்கும் மேடம் உடனே எதாச்சும் செய்யுங்க.
பிட்டாலி ராணி: அதான் மியூட்வாயன் பிட்டாலிக்கு எச்சரிக்கை விட்டு தூதரக உறவைக் க்ளோஸ் செய்து விட்டாரே அப்புறம் என்ன? ஏன் பாம்ரேடுங்க ரவுசு வுடுறானுங்கோ? அந்த அச்சுவைப் பிடித்து கஞ்சா கேஸ்ல உள்ளே போடச் சொல்லி அந்த வெள்ளிக் கிழமை வாரயண சாமிக்கிட்டச் சொல்லி சூபிஐக்கு ஆர்டர் போடச் சொல்லு
கோ பா: அதை இங்கே யாரும் நம்ப மாட்டேங்கிறாங்க மேடம். அதான் பிரச்சினையே. நமக்கு சவுத்ல ஒரு பத்து சீட்டாவது சேரளாவுல மத்திரம்தான் தேறும் இப்ப அதுவும் போயிரும் போலிருக்கு
பிட்டாலி ராணி: ஓ ஜூஸ் இதென்ன புதுப் பிரச்சினை. கோஃபர்சைத் தோண்டினால் 10 ஜி ஊழல் கிளம்புகிறதே? நான் என்ன செய்வேன்? ஒரு ஐடியா செய்யலாமா? அந்த நாத்தவாயன் வாராயணசாமியைக் கூப்பிட்டு இன்னும் பதினைந்து நாட்களில் அவர்களைத் திருப்பிக் கொண்டு வந்து விடுவோம்னு ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அறிக்கை விடச் சொல்லலாமா? அவன் தான் கடந்த பத்து வருசமா அடுத்த 15 நாளில் சூடங்குளத்தில் மின்சாரம் உற்பத்தியாகி விடும்னு வெள்ளிக்கிழம தோறும் தவறாம அறிக்க விட்டுக்க்கிட்டிருக்கான். அதே மாதிரி இதற்கும் அறிக்கை விட்டு விடச் சொல்லலாம் சரியா?
கோ பா: அந்த ஓட்ட வாயன் வாராயணசாமிய நம்புறத்துக்கு சேரளத்துக்காரனுங்க ஒன்னும் போண்டிங்க கிடையாது மேடம். எப்படியாவது அவிங்களத் திரும்பக் கொண்டாந்திருங்க மேடம்
இல்லாட்டி என்னை கோம பாண்டிக்குப் பதிலா அம்மண பாண்டி ஆக்கிறுவானுங்கோ காப்பாத்துங்க மேடம். ரேப் கேஸ்லாம் எதுவும் பிரச்சினையே கிடையாது. சேரளாவுல அதெல்லாம் சகஜம் மேடம். இது மட்டும் தான் இப்ப பெரிய பிரச்சினை
கோ பா: என்னங்கடா இது. அங்கொருத்தன் பிட்டாலிக்குத் திருப்பி அனுப்புன்றான் நீ என்னடான்னா சேரளாவுக்கு அனுப்புன்ற. என்னங்கடா அந்த ரெண்டு பிட்டாலிக்காரனுங்களையும் வைச்சு நீங்க என்னதாண்டா செய்யுறீங்க? சின்னப் பொண்ணுங்களை தொரத்துறத விட்டுட்டீங்களா? வெள்ளக்காரன் கேட்ட்குதோ? நீங்க இழுத்த இழுப்புக்கெல்லாம் வருவதற்கு அவிங்க ரெண்டு பேரும்
என்ன உங்க ரேப் விக்டிம்ஸாடா? பேசாம அவுனுங்கள ஒரு ஆறு மாசம் பிட்டாலி ஆறு மாசம் சேரளம்னு ஷிப்ட் போட்டு அனுப்பிறலாமா? சரி, சரி நான் ஏதாவது யோசிச்சு நாளைக்குள்ள
ஒரு முடிவு செய்யிறேன். நீ போய் அந்த ம்யூட்வாயனை வரச் சொல்லு
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
பிட்டாலி ராணி: ஹலோ, ஹலோ, ஹலோ ஹூ இஸ் தட். யோவ் ம்யூட் வாயா உயிரெடுக்காம பேசித் தொலையா
மியூட் வாயன்: ம்யாவ் ம்யாவ்
பிட்டாலி ராணி: சரி சரி விஷயத்துக்கு வா
மியூட் வாயன்: (சன்னமான மெல்லிய குரலில்) மேடம் மேடம்
பிட்டாலி ராணி: அதான் ரெண்டு தடவ சொல்லிட்டியே மேலே போ
மியூட் வாயன்: சேரளாவுல இருக்கும் கொஞ்ச நஞ்ச ஓட்டும் போயிரும் போல இருக்குன்னு என்னைப் பேசச் சொன்னீங்களாம். ஆம் எனக்கும் அதுனால கவலையா இருக்கு தூக்கமே போச்சு
பிட்டாலி ராணி: இப்ப என்ன செய்யலாம். அந்த நேவிக்காரனுஙகளட் திருப்பி அனுப்பி வைக்கச் சொல்லவா?
மியூட் வாயன்: ஒரு ஐடியா. கொலையான மீனவர்களும் கொத்தழிக்கர்கள், கொன்னவர்களும் கொத்தழிக்கர்கள். பிட்டாலியில்தான் ஆப்பே இருக்கிறார். ஆகவே அவர்களுக்குத் தண்டனை
கொடுப்பது பேசுவுக்கே கொடுப்பது போலன்னு பரப்பி விட்டுறலாமா?
பிட்டாலி ராணி: யோவ் டண்டூரித் தலையா. மூளையிருக்காயா உனக்கு? அதை கொகத்தோழிக்கர்கள்
ஏத்துக்குவான்க மிச்சம் இருக்குறவன் ஏத்துக்குவானாயா? இன்னும் ஒரு பத்து வருஷத்துல
பிந்தியாவில 70% கொத்தோழிக்கர்களா மாத்தின பிறகு தான் அதெல்லாம் சரிப்பட்டு வரும். வேற ஐடியா சொல்லு
மியூட் வாயன்: இருந்தாலும் புனித ஆப்புக் கிட்டச் சொல்லி பேசிப் பார்க்கச் சொல்லுங்களேன்
பிட்டாலி ராணி: ஆப்புவுக்கு ஏற்கனவே உலகம் பூராவும் சின்னப் பசங்களை ரேப் பண்ணுன அவரோட சிஷ்யனுங்க மாட்டிக்கிட்ட கேஸ்களைக் கவனிக்கவே நேரம் பத்தல. இதுல
இது வேறயா, இருந்தாலும் அங்கிருக்கிற பெரிய பாவாடைங்க கிட்டப் பேசிப் பார்க்கிறேன்.
மியூட் வாயன்: (மனசுக்குள்) அப்பாடா ஆளை விட்டார்கள்
பிட்டாலி ராணி: ஹலோ, கார்டினல் கன்னிங்குலசா? தோத்திரம் ஃபாதர்
பாவிரி: ஆம் மகளே சொல்லு.
பிட்டாலி ராணி: ஃபாதர் உங்களுக்குத் தெரியும் ஒரு சிக்கலான விஷயம்.
பிட்டாலி ராணி: என்ன மகளே பிந்தியாவில் புதிதாக எந்தப் பாவிரியும் சின்னப் பசங்களை வைச்சிருந்த கேஸ்லில் மாட்டிக் கொண்டார்களா? இருக்காதே ஏற்கனவே அத்தனை பாவிரியும்
இந்தக் கேஸ்ல மட்டிக் கொண்டார்களே புதிதாக யாரும் இருக்க முடியாதே?
பிட்டாலி ராணி: அதில்லை ஃபாதர் இந்த மாலுமி, கொலைக்கேசு விஷயமாக. என்ன இருந்தாலும் அந்த மாலுமிகள் நம் ஆட்கள் அவர்களை இந்த பிந்தியப் பரதேசிங்க கையில விடுவதற்கு
எனக்கு ஒப்பவேயில்லை. ஆனால் அவிங்களை அரெஸ்ட் செய்து இங்கே கொஞ்ச நாளாவது வைக்கா விட்டால் நமக்கு சேரளாவில் ஓட்டுக் கிடைக்காது. சுப்ரீம் கோர்ட்ல வேற ஆசாமிங்கிறவன்
கேஸ் போட்டிருக்கான்.ஏதாச்சும் உடனே செய்யுங்க
பா: ஓ அதுவா அது ஈசி. அந்தப் பசங்களுக்கே சேரளாதான் பிடிச்சிருக்காம். வேளா வேளைக்கு சாப்பாடு, பீர், குட்டிங்கன்னு உன்னோட அரசாங்கம் ராஜ உபசாரம் செய்து வந்ததாம்.
ஏண்டா விட்டுப் போட்டு வந்தோம் எப்படியாவது திரும்பிப் போக முடியாதா ஏதாச்சும் வழி செய்யுங்க ஃபாதர்னு நேத்துதான் எங்கிட்டச் சொன்னானுங்க. நீங்க மெரட்டுற மாதிரி மெரட்டல்
விடுங்க. பிட்டாலிக்காரன் பணிஞ்சு போய் பயந்து போய் உடனே அனுப்புற மாதிரி அனுப்பி வைப்பாங்க. ஆனா ஒண்ணு பசங்களுக்கு ஏதும் ஆகாமல் நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும்
பிட்டாலி ராணி: கவலையே வேண்டாம் ஃபாதர். அவங்க பிட்டாலி தூதரகத்திலேயே தங்கிக் கொள்ளலாம். அவனுங்க அத்தனை செலவையும் அரசாங்கமே ஏத்துக்கும். ஏற்கனவே ஏராளமான பயங்கரவாதிகளுக்கு
நாங்க பிரியாணி போட்டு வளர்த்து வருகிறோம். கூட மூணு பேர்தானே. அப்புறம் இந்த ஊர்ல இந்த மாதிரி கேஸ் எல்லாம் குறைஞ்சது ஒரு முன்னூறு வருஷம் நடக்கும். அதுக்குள பெயில்ல எடுத்துறலாம். அப்புறம் எப்பவெல்லாம் அவிங்கிளுக்குத் தோணுதோ அப்பவெல்லாம் ஹியரிங்குனு வரச் சொல்லி ஒரு மூணு மாசம் பிந்தியா செலவுல வந்து அனுபவிச்சுட்டுப் போட்டும். இங்க குட்ஜு, குணகரன் என்று காசு கொடுத்தால் தீர்ப்புக் கொடுக்கிற ஆளுங்க ஏராளமா இருக்காங்க. இப்பவெல்லாம் கோர்ட்டுக்குக் கூடப் போக வேண்டாம். வெளியிலேயே சூப்பர் ஸ்டார், சட்ட மந்திரி, முதல் மந்திரின்னு யாரு வேண்டுமானாலும் எவனுக்கு வேண்டுமானாலும் மன்னிப்புக் கொடுத்திரலாம். 100 பேரைக் கொன்ன உதவுனவுனுக்கே மன்னிப்பு கொடுத்து ரிலீஸ் செய்யப் போறம் இது என்ன ஜுஜுபி. அப்படியே ஒரு வேளை எவனாவது ஜட்ஜ் தண்டனை கொடுத்தாலும் அந்த தண்டனையை பிட்டாலியிலதான் அனுபவிக்கணும்னு சட்டம் இருக்கு. அப்புறம் என்னோட பிட்டாலி ராணி பீரோ ஆஃப் இன்குவிஷன்கிட்டச் சொல்லி அந்த படகையே தண்ணிலே முக்கச் சொல்லியிருக்கேன், எவிடன்ஸே இருக்காது. கேஸ் முடிஞ்சோன்ன அவிங்க பிட்டாலில போய் எஞ்சாய் பண்ண வேண்டியதுதான் இதுக்கு மேல என்ன வேணும் ஃபாதர்
பா: நல்ல ஏற்பாடா இருக்கே. நான் கூட ஏதாவது சின்னப் பயல பிந்தியாவுக்கு வந்து ரேப் செஞ்சிட்டும் ரேப் கேஸ்ல பிந்தியாவில மாட்டிக்கிடலாமான்னு ஒரே ஆசையா இருக்கு ராணி.
அப்படியே செஞ்சிருவோம். நான் பி பி யிடம் சொல்லி ஏற்பாடு செய்யச் சொல்கிறேன். உனக்கும் உன் அடியாள் மிரட்டியவுடன் பிட்டாலி அரசு பணிந்து விட்டதுன்னு பேரா இருக்கும்.
அவிங்களுக்கும் பிந்தியாவில் மீண்டும் வெக்கேஷன் வந்த மாதிரி இருக்கும். சேரளாக்காரனும் ஓட்டுப் போடுவான். அனைவருக்கும் சுபம். தோத்திரம்.
பின் கதை:
2013-2063 பிட்டாலி மாலுமிகள் பிந்தியாவில் தங்களது நிரந்தர வெக்கேஷனை அரசு செலவில் அனுபவிக்கிறார்கள்.
2064 - பிட்டாலி மாலுமிகள் இயற்கை மரணம் அடைகிறார்கள். அவர்கள் பேரப் பிள்ளைகள் எல்லாம் பிந்தியாக் காசில் பில்லியனர் ஆகி விடுகிறார்கள்.
3013 - சேரளாவில் மூன்று மீனவர்களை பிட்டாலிக்காரர்கள் கொன்ற கொலைக் கேசுக்கு லட்சத்தி ஓராவது தடவையாக வாய்தா வழங்கப் படுகிறது.
நன்றி நவிலல்: ஒரு உரையாடலில் நண்பர் நகைச்சுவையாக நையாண்டி செய்ததை அப்படியே சிந்தாமல் சிதறாமல் வாங்கிப் போட்டுவிட்டேன். நண்பருக்கு நன்றி!
நன்றி நவிலல்: ஒரு உரையாடலில் நண்பர் நகைச்சுவையாக நையாண்டி செய்ததை அப்படியே சிந்தாமல் சிதறாமல் வாங்கிப் போட்டுவிட்டேன். நண்பருக்கு நன்றி!
No comments:
Post a Comment