Sunday, April 28, 2013

முதலியார்களை வெறுத்த ராமசாமி நாயக்கர்!

சிலம்புச் செல்வர் ம பொ சிவஞானம்

ராமசாமி நாயக்கர் தனது விடுதலை பத்திரிக்கையில் "முதலியார் ஒழிப்பு இயக்கம்" என்ற தலைப்பில் ஓர் தலையங்கம் எழுதினார். ஏன்? அவர் ஒரு முதலியார் மீது கடும் கோபம் கொண்டார். எனவே முதலியார்களையெல்லாம் ஒழித்து விடவேண்டுமென புறப்பட்டு விட்டார். அது தான் ராமசாமி நாயக்கர்.

யார் அந்த முதலியார்? அவர் தான் தமிழகத்தின் முன்னால் முதல்வர் திரு. பக்தவத்சலம். அவர் ஒரு முதலியார்.

தமிழகத்தைப் பொறுத்த வரை ஒரு பெரிய வியாதி உண்டு. சைக்கோத்தனமான வியாதி, அது திராவிட சித்தாந்த வியாதி. இந்த வியாதியின் மூலப்பகுதி பிராமண எதிர்ப்பு வியாதி. ஆனால் இதை ஏதோ ஒரு அறிவுசார் சித்தாந்தம் போலவே நினைத்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பவர்கள் அதிகம். இதன் ஆணிவேர் அடிவேர் தெரியாமல் மேடையில் வாந்தி எடுப்பவர்களின் திராவிட சித்தாந்த பார்ப்பன எதிர்ப்பை அப்படியே குடித்து விட்டு போகுமிடமெல்லாம் பதில் வாந்தி எடுப்பவர்களின் எண்ணிக்கை அளவில்லாதது.

ராமசாமி நாயக்கர் பேசியதெல்லாம் சித்தாந்தம் என நம்பிக்கொண்டிருக்கும் ஒரு பெருங்கூட்டம் அவரது ஜாதி எதிர்ப்பிற்கான உள்நோக்கங்களை முழுமையாக உணர்ந்திருக்க மாட்டார்கள் என்பதே உண்மை.

ராமசாமி நாயக்கரின் பிராமண எதிர்ப்பு என்பது ஒரு சித்தாந்தம் அன்று, மாறாக ராமசாமி நாயக்கர் எந்த தனிப்பட்ட நபர்கள் மீதெல்லாம் கோபம் கொள்கிறாரோ அந்த ஜாதிக்காரர்களை அப்படியே ஒழித்து விட வேண்டும் என்று கூறுகிறார். இப்படிப்பட்ட ஆத்திரம் மிகுந்த குணம் ஒரு வித மனப்பிறழ்வு நிலை என்றே தோன்றுகிறது.

இது குறித்த ஒரு செய்தியைப் பார்ப்போம். பொ சி அவர்களோடு நெருங்கிப் பழகிய திரு மு மாரியப்பன் அவர்கள் 'சிலம்புச் செல்வர் பொ சியுடன் ' என்கிற தனது புத்தகத்தில் பொ சி யுடனான தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். அதில் ராமசாமி நாயக்கர் பற்றிய குறிப்பைப் பார்ப்போம்.

"ராமசாமி நாயக்கர் தனது விடுதலை பத்திரிக்கையில் "முதலியார் ஒழிப்பு இயக்கம்" என்ற தலைப்பில் ஓர் தலையங்கம் எழுதினார். அதில் முதல்வர் பக்தவத்சலனார் சார்ந்திருக்கும் ஜாதிக்கு எதிராகத் தாம் ஒரு போராட்டம் துவங்கப் போவதாகவும் இதுவரை தான் நடத்தி வந்த பிராமணர் எதிர்ப்புப் போராட்டம் தகுந்த பலன் கிடைக்கவில்லை என்றும் எழுதியிருந்தார். மேலும் முதல்வர் பக்தவத்சலம் அவர்களைக் கடுமையாக வார்த்தைகளால் வசை பாடியிருந்தார்." 
சரி, முதலியார்களையெல்லாம் சப்ஜாடாக ஒழிக்க வேண்டும் என்று ராமசாமி நாயக்கர் ஏன் கூறினார்.

தமிழகத்தின் முதல்வராக பக்தவத்சலம் தேர்வான பின்னர், பல அரசு உயர் பதவிகளை முதலியார் ஜாதியினர் பெற்று வந்தனர். ராமசாமி நாயக்கரின் செல்வாக்கு பக்தவத்சலத்திடம் செல்லுபடியாகவில்லை.  அதன் பின் நடந்தவற்றையும் திரு. மு மாரியப்பன் கீழ்கண்டவாறு விவரிக்கிறார்.

"விவசாயத் துறையில் இயக்குனர் பதவியிலிருந்த பிராமணர் ஒருவர் ஓய்வு பெற்றதன் விளைவாக அந்தப் பதவி காலியாக இருந்தது. வெ ரா பிராமணர் அல்லாத ஒருவரை (தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரா என குறிப்பில்லை)   அப்பதவிக்கு சிபாரிசு செய்தார். ஆனால் பக்தவத்சலமோ திரு க்ருஷ்ணமூர்த்தி என்பவரை நியமித்தார். "
 
மேற்கண்ட சம்பவம் வெ ரா வை கடுப்பேற்றியது, காரணம் நியமிக்கப் பட்ட க்ருஷ்ணமூர்த்தி என்பவரும் முதலியாரே. தனது செல்வாக்கு முதலியார்களிடம் பலிக்கவில்லை என்ற ஆத்திரம் ராமசாமி நாயக்கருக்கு தலைக்கு ஏறிவிட்டது. ஆக தனது சொந்த 'ஈகோ' பிரச்சனையை ஜாதிப்பிரச்சனையாக ஆக்குகிறார் வெ ரா. உடனே விடுதலையில் தலையங்கம் எழுதுகிறார்.

"முதலியார் ஒழிப்பு இயகம்" என்று!

ஆக ராமசாமி நாயக்கரை ஏதோ சித்தாந்த வாதி போல தூக்கிக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அவரது கால் நக்கிகளெல்லாம் கொஞ்சம் நின்று நிதானித்து புரிந்து கொள்ள வேண்டும். வெ ரா வின் எதிர்ப்புக்களெல்லாம் அவரது செல்வாக்கை நிலை நிறுத்தும் சுயநலப் போராட்டமாகத்தான் இருந்திருக்கிறதே ஒழிய சமூகப்போராட்டம் அல்ல என்பதை.

அப்படித்தான் யாரோ சில பிராமணர்கள் மீது தனக்கு இருந்த ஆத்திரத்தை ஒட்டு முத்தமாக பிராமண ஜாதியினர் மீது ராமசாமி நாயக்கர் திணித்திருக்கிறார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

இப்படி கொசுவிற்காக வீட்டைக் கொளுத்துவது என்பது சித்தாந்தமா அல்லது மனநோயா என்று வரலாற்றை உற்று நோக்குபவர்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். தன் சுயநல ஆதிக்கமும் செல்வாக்கும் செல்லுபடியாகவில்லை என்றால் ஒரு சமூகத்தையே அழித்துவிடுவது என்கிற காட்டுமிராண்டித் தனத்தை தமிழகத்தில் ஒரு கூட்டமே சித்தாந்தமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அத்தகைய கூட்டத்தினரின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது அத்தகையோரின் அடிப்படை மனோநிலையின் மீதே சந்தேகம் உண்டாகிறது.


முதலியார்களே! ஜாக்கிரதை..! ராமசாமி நாயக்கரது பக்தர்களின் அடுத்த இனஒழிப்பு இலக்கு முதலியார் ஒழிப்பாகவும் இருக்கலாம்...!.

கொசுவிற்காக வீட்டைக் கொளுத்தும் மனப்பிறழ்வு நிலைக்கு இன்னொரு எடுத்துக் காட்டு:

1950களின் இறுதியில், தமிழக அதிகாரிகளில் பலர் மலையாளிகளாக இருப்பதைப் பட்டியல் போட்டார் ராமசாமி நாயக்கர்

உடனே முழக்கமிட்டார்

"இப்படியே நிலைமை தொடருமானால், ‘மலையாளிகள் எதிர்ப்பு மாநாட்டைநடத்த வேண்டியிருக்கும்"9 comments:

சான்றோன் சிவா said...

ஒன்று மட்டும் உண்மை திரு.ராம் அவர்களே....

ஹிந்தி எதிர்ப்பு , அரிசித்தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகளை பக்தவத்சலம் மிக மோசமாக கையாண்டார்......அதன் அடிப்படைக்காரணம் சுய ஜாதி அபிமானம் தான்........அப்போதைய திமுக தலைவர்கள் பெரும்பாலும் முதலியார்கள்......[ அண்ணாத்துரை, நெடுஞ்செழியன் , மதியழகன் மற்றும் பலர் ] காமராஜர் மீண்டும் சட்டசபைக்கு போட்டியிடப்போவதாக அறிவித்துவிட்டார்....காங்கிரஸ் வெற்றி பெற்றால் காமராஜர்தான் முதல்வர் ஆவார்.......எனவே தனது கட்சி தோற்றாலும் பரவாயில்லை , முதலியார்கள் நிரம்பிய திமுக நாட்டை ஆளட்டும் என்ற எண்ணத்தில்தான் பக்த‌வத்சலம் ஆட்சிக்காலத்தின் இறுதி மாதங்கள் மக்களை வெறுப்பேற்றுவதாகவே அமைந்தது

hayyram said...

அப்படி வேறு இருக்கிறதா சிவா, இன்னும் என்னவெல்லாம் பழங்கதைகளில் ஒளிந்துள்ளதோ? ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு ரகசியமே!

vedamgopal said...

அப்பு முதலி தெரு - அடைஞ்சான் முதலி தெரு - சோலயப்ப முதலி தெரு-சி.எஸ்.முதலி தெரு- அயலூர் முத்தையா முதலி தெரு – பச்சயப்ப முதலி தெரு – மன்னார் முதலி தெரு – தேவராஜ முதலி தெரு – கங்காதர முதலி தெரு – எ.லஷ்மண முதலி தெரு – ஜெனரல் முத்தையா முதலி தெரு – மன்னப்ப முதலி தெரு – வீரராகவ முதலி தெரு – தாமோதர முதலி தெரு – தானப்ப முதலி தெரு – நாராணய முதலி தெரு – பொன்னப்ப முதலி தெரு – பீசேன முதலி தெரு – வடிவேலு முதலி தெரு – தொப்பை முதலி தெரு ……..

இப்படி சென்னையில் உள்ள தெருக்களின் பெயர்களில் ஆங்கில அரசாட்சியின் துரைமார்கள் தெரு பெயர்களுக்கு அடுத்தபடியாக இந்த முதலி பெயர்கள்தான் அதிகமாக இருக்கிறது. இதிலிருந்த தெரிவது என்ன வென்றால் முதலிகள் துபாஷிகளான இருந்து பணம் சம்பாதித்து கோவில் தர்மகர்தாக்களாக இருந்து சென்னையின் பல இடங்களை வளைத்து பட்டா செய்து வீடுகட்டியுள்ளார்கள் என்பது விளங்கும். எனக்கு தெரிந்த வரையில் சென்னையில் ஒவ்வொரு முதலிக்கும் குறைந்த பட்ஷம் 3 லிருந்து 5 வீடுகள் உண்டு. அதன் கொடகூலியை கொண்டே நிறைய பேர் ஜிவனம் செய்து வந்துள்ளனர். நிறைய பேர் படிப்பதிலோ அல்லது அரசாங்க உத்தியோகங்களுக்கு செல்வதிலோ அக்கரை கொள்ளவில்லை. இதை தவிற சொந்த ஊர்களில் பல ஏக்கர் நிலங்களையும் வைத்திருந்தனர். இப்படி சோம்பி இருந்தவர்களுக்கு கல்வியிலும் அரசாங்க உத்தியோகத்திலும் வேலையை தகுதி இருக்கிறதோ இல்லையோ ஆனால் ஊர்ஜிதம் ( பங்கு தர வேண்டும்) என்பதற்காகதான் ஏற்படுத்தப்பட்டது முதலியார்களின் கூடாரமான திராவிட கழகமும் திராவிட முன்னேற்ற கழகமும். )

hayyram said...

வேதம் கோபால் ஐயா! அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்

//முதலிகள் துபாஷிகளான இருந்து பணம் சம்பாதித்து கோவில் தர்மகர்தாக்களாக இருந்து சென்னையின் பல இடங்களை வளைத்து பட்டா செய்து வீடுகட்டியுள்ளார்கள்/// ஆம், வெள்ளைக்காரனை தாஜா செய்து பிழைத்தவன் பிராமணன் என்று திராவிடக்காரர்கள் தொடர்ந்து தூற்றி வந்தனர் என்பது பொய்யாகிறது. கிடைத்த வரைக்கும் லாபம் பார்க்க அனைவரும் முயன்றே வந்திருக்கின்றனர். ஏன் ராமசாமி நாயக்கரே வெள்ளையனின் அடிவருடியாக இருந்து இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்க கூடாது வெள்ளையனே ஆளட்டும் என்றார். ராமசாமி நாயக்கரை விட நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்க வெள்ளையனை எதிர்த்த பிராமணர்கள் இன்ன இழிவாகி விட்டார்கள் தெரியவில்லை!மறைக்கப்பட்ட வரலாறு காரணமாக பிராமண எதிர்ப்பு மட்டுமே பேசித்திரியும் சைக்கோ மனோநிலை தமிழ்க்கூட்டம் வரலாற்றுண்மைகள் வெளிப்படும் போதாவது திருந்தட்டும். பார்க்கலாம்.

vedamgopal said...

Even though Brahmin, anti-Brahmin enmity was artificial creation of British divide and rule policy throughout India but it has taken a worst shape only in Tamilnadu. Even to-day in North people are giving respect to Brahmin priest calling them Panditji. Here in TN it is opposite. I strongly of the opinion that particularly the Mudaliyar community’s hatred towards Brahmin is very worst mainly due to jealousy. Dravida Munetra Khazhagam is actually Mudaliar Munetra Khazhagam. Starting from CNA the party is crowded with only Mudaliars. Many of this community leaders mostly favored British rule to continue. The Madras University & Pachayaappa college is dominated by these people and twisted the Tamil identities to the maximum. Many of them are Dharmakartha of temples and looted temple property to the maximum. C.P.Ramaswamy Iyer brought these temples under Government control and put a break of their loot. All are owners of a minimum 3 or 5 houses in the city and urban area and they mostly survived through rent from these houses. Building shops spaces infront of the residential houses practice is started by them only. Even to-day they are the number one culprit giving room for all sort of division to achieve their selfish goal . During British these vellalas are acting as Dubash for Governers and looted the public property. Many looted the pbublic money with and without the knowledge of Governers and cases filed in the court and the British removed some of the governers and dubash from service. Some of the dubash without the knowledge of Governer levied tax on land and property and collected money. They became rich overnight.

vedamgopal said...

I know very well that Mudaliars are half Brahmin in all their routine activities & true followers of Hindu Saiva or Vaishnav tradition. Still from their group only many of them supported the Dravidian cult. Raised voices against Brahminism, separate identity for Tamil and Tamilians. I am residing here in Chennai for the past 60 years and moved with many people during my School, College and Office days. Particularly this community people always tease “papara puthiai kamikaraya”. Also in villages this community people mostly fight with dalit. Wearing Karai doti started by them. You can invariably notice these people always hold “Murasoli” in their arm pit. In Tamilnadu in the forward community list except for Brahmin rest of the identified forward community people has got several sub cast which denotes them as OBC. To my knowledge particularly from this group many of them shifted their status to OBC by changing the birth certificate and education certificate and got reservation in education and employment. Fortunately most of my friends are Mudaliyars only even to-day. Inspite of all these they always like to have friendship with Brahmins, let out their houses specifically for Brahmin, number of intercast marriage with Brahmin is more in their community. Because they have looted the Sivan Kovil sothu invariably in lot of Mudalior family one permanet young widow will be there, some handicaped children will be there also you can see lot of issueless couples in their family.

vedamgopal said...

After Mr.MK has taken the stronghold of DMK these people not given proper recognition. Slowly they have shifted their loyalty to AIADMK. Even here things were not favorable to them. Some of them already shifted their loyalty to BJP. Normally I am not interested to dig out the differences within Hindu community and always want to unite them. Please visit this site to know more about Mudaliars written by their own folk. http://mudaliars.110mb.com/index.html

Anti Brahminism seed sowed has grown up like a banyan tree and the roots are gone very deep. Still the non-brahmin TN masses not realized a tinge of it and supporting the Dravidian parties and ready to fish in the troubled waters. That is why the BJP is clueless and unable to form alliance. Christianization of all the Government organs is taking place in a rapid speed up to Judiciary level and corruption also gone beyond controllable limit.

vedamgopal said...

இங்கே பிராமிணனை அரசாங்க வேலைகளிலிருந்து ஒதுக்கியது பற்றியோ அல்லது அவனது சமூக மரியாதையை குலைத்து அவனை ஏளனமாக்கியது பற்றியோ கவலை இல்லை. ஆனால் இதை செய்வதாக சொல்லிக்கொண்டு தமிழை கெடுத்து தமிழனின் அடையாளங்களை கெடுத்து தமிழனின் தேசியஒருமைபாட்டு சிந்தனையை அடியோடு ஒழித்து சிறுபாண்மையருடன் சேர்ந்து கொண்டு பதவி பட்டம் என்று அலைந்து திரிந்த வெள்ளாளர்கள் (முதலியார்) முழுமுதல் குற்றவாளிகள். நீங்கள்தான் அதிகப்படியான சிவன்கோவில் சொத்தை அபகரித்தவர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த சாப விமோசனத்திற்க்கெல்லாம் பரிகாரம் தேடவேண்டும் என்றால் முதலில் அரசாங்கபிடியிலிருந்து கோவில்களை விலக்க உங்கள் சங்கங்கள் போராடட்டும்

vedamgopal said...

இங்கே பிராமிணனை அரசாங்க வேலைகளிலிருந்து ஒதுக்கியது பற்றியோ அல்லது அவனது சமூக மரியாதையை குலைத்து அவனை ஏளனமாக்கியது பற்றியோ கவலை இல்லை. ஆனால் இதை செய்வதாக சொல்லிக்கொண்டு தமிழை கெடுத்து தமிழனின் அடையாளங்களை கெடுத்து தமிழனின் தேசியஒருமைபாட்டு சிந்தனையை அடியோடு ஒழித்து சிறுபாண்மையருடன் சேர்ந்து கொண்டு பதவி பட்டம் என்று அலைந்து திரிந்த வெள்ளாளர்கள் (முதலியார்) முழுமுதல் குற்றவாளிகள். நீங்கள்தான் அதிகப்படியான சிவன்கோவில் சொத்தை அபகரித்தவர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த சாப விமோசனத்திற்க்கெல்லாம் பரிகாரம் தேடவேண்டும் என்றால் முதலில் அரசாங்கபிடியிலிருந்து கோவில்களை விலக்க உங்கள் சங்கங்கள் போராடட்டும்