கருணாநிதி முதல் சோனியா வரை மற்றும் மத துவேஷம் செய்யும் ஒவ்வொரு மதத்தினரும் தான் இனி காவிக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்தப் போகிறார்கள்.
நகரத்தை விட கிராமங்களில் தான் மத துவேஷமும் துன்புறுத்தல்களும் அதிகமாக இருக்கிறது.
வடநாட்டினரைப் போல கோவில்களில் காவிக்கொடி பறக்கவிடத் தொடங்கி இருக்கிறார்கள். இனி ஒவ்வொரு வீட்டின் முன்பும் காவிக்கொடியை ஒரு எழுச்சியுடன் பறக்க விடும் நிலை உண்டாகப் போகிறது.
இந்த எழுச்சியை உண்டாக்குபவர்களுக்கு நாம் நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம்.
6 comments:
intha padatha thaan sonen Thiru. Raam.nandri post senchatharku...nandri swami
நன்றி சுவாமி,
நீங்கள் இதைத்தான் சொல்லியிருப்பீர்கள் என்றும் நினைத்தேன். மிக்க நன்றி.
Nice to see 'safran' flag, atop sanctum-sanctoram.
நன்றாக உள்ளது உங்கள் பக்கங்கள். தொடர்ந்து உற்சாகத்துடன் எழுதுங்கள். ஈடுயிணைல்லாத இந்து மதம் இன்னும் செழிக்கட்டும் வாழ்த்துக்கள்.
1992 Varudam Naan Enn Manathil Ninaitha, En Nanparkaludan pakeernthu konda seiyaal, eepothu nadaka thodankee vetathu,
Yes, Naam Ellarum Veetil KAVI KODI (SAFFRON FLAG) Irrukavandum,
MATHA, PETHA, GURU, THIVAM and add one more, IT IS OUR SAFFRON FLAG,
NOW MATHA, PETHA, GURU, THIVAM and SAFFRON FLAG,
JAI SRI RAM, OM NAMA SIVAYAA,
yes rajesh,from lots of centuries ago north indian people were started having SAFFRON flag with them. in south india now only the impact starting. our people should realize this.
Post a Comment