அந்த ஆள் ஒரு போலிச்சாமியார்! நான் அங்கே இட்ட பின்னூட்டத்தை கூட டெலிட் செய்து விட்டார்கள்! //யோகி என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்பவர் இப்படித்தான் மெல்ஜாதி கீழ் ஜாதி என அற்பமான விஷயங்கள் பற்றி பேசிக்கொண்டு இருப்பாரா? ஏற்கனவே தன்னை பரமஹம்சர் என்று அழைத்துக்கொண்டவர்கள் நிலையை ஊர் அறியும். ஒருவரை குருவாக ஏற்கும்முன் இவர் அதற்கு தகுதியானவர் தானா என்று யோசியுங்கள்!\\ என்று பின்னூட்டமிட்டேன். அந்த உண்மையை ஒத்துக்கொள்ள மனமில்லாமல் டெலிட் செய்து விட்டார்கள். இவரெல்லாம் யோகியாம்! யோகி என்ற வார்த்தைக்கு கேவலம்!
ஒன்று சொல்ல மறந்து விட்டேன்..தட்ஸ்தமிழ் புக்மார்க்ஸ் பகுதியில் பிராமண துவேஷம் மற்றும் இந்து மத விமர்சன பதிவுகளே தொடர்ந்து அனுமதிக்கப்படும்! அங்கே தொடர்ந்து இடம் பெறவும் ஹிட்ஸ்கள் நிறைய கிடைத்து தனது புத்தகங்கள் விற்கவும் இந்த மனிதர் செய்யும் சீப்பான விளம்பரம் தான் அவரது இது போன்ற பதிவுகளுக்கு காரணம்! இவர் ஒரு போலி சாமியார் என்பது இவரது நேர்மையற்ற நாடகத்தன்மையிலிருந்தே தெரிகிறது. மக்கள் அப்படியே காலில் விழாமல் விலகி இருக்க வேண்டும்!
Dear Mr.hayyram, There is a different school of its kind which is run in Chennai (Rajakilpakkam, East Tambaram). It is www.srikanchimahaswamividyamandir.org
Today, I visited that school. It has combination of Veda (taught during morning & evening) and during day time (CBSE syllabus) to brahmin boys (free of cost). I was to refer those boys who are of age 7 to 12 to avail both the system of education simultaneously. It is very fine buildings (built at a cost of 8 crores rupees). I request you to publish this in your blog and also refer to friends of yours and other bloggers also (so that it can be published in their blogs).
For more info:
Sri Kanchi Swami Vidya Mandir welcomes enquiries from a parent(s), guardian(s) or sponsor(s). Before any boy or girl can be considered for admission, parents are requested to submit the required documents and follow the admission procedure. For further details contact :
The Admissions Desk, Sri Kanchi Mahaswami Vidya Mandir, Rajakilapakkam, Tambaram, Chennai, INDIA
Contact Person : Mr. V. Gowrishankar Tel : +91 9941627330 E mail : admissions@srikanchimahaswamividyamandir.org Ram
நலத்துடன் இருப்பதே இயற்கை. அனுஷ்டானம் கெட்டால் இயற்கையான எதிர்ப்பு சக்தி குறைந்து நலம் கெடுகிறது. அந்தணர்களுக்கு அக்னி உபாசனையே செல்வத்தை பெற்றுத்தரும். அதை எப்போது விட்டார்களோ அப்போதே வறுமை கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்துவிட்டது. படையெடுப்புகளால் அனுஷ்டானம் சில நூற்றாண்டுகளுக்கு முன்பேயே கெட்டுபோன வட நாட்டு அந்தணர்களையும் தமிழ் நாட்டையும் ஒப்பிட்டு பாருங்கள். கழிவரை கவனித்துக்கொள்பவர்களாக ஆகிவிட்டார்கள் என்பது உங்களுக்கு தெரியும்தானே?
திவா, //அந்தணர்களுக்கு அக்னி உபாசனையே செல்வத்தை பெற்றுத்தரும்// நல்ல விஷயமாக இருக்கிறதே. அக்னி உபாசனை என்ன மாதிரியானவழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன? அவைகளால் எந்த மாதிரி நன்மைகள்கிடைக்கப் பெற்றார்கள் என்பதை இன்னும் கொஞ்சம் விளக்கி சொல்வீர்களா? விளக்கமாக தெரிந்து கொள்ள நினைக்கிறேன். அது பற்றி ஏதேனும் பதிவு இட்டிருந்தால் சுட்டி தாருங்கள்!
"பிராமணன்" என்கிற தகுதி, பிறவியினாலேயோ, யாகாதி கர்மங்களை முறையாக செய்வதினாலேயோ, பூணூல் போட்டுக்கொல்வதினாலேயோ வருவதில்லை என்று ஸ்ரீ கிருஷ்ணா பரமாத்மா பகவத்கீதையில் கூறியுள்ளார். அது தான் உண்மை. "பிராமணன்" என்பதின் உண்மையான அர்த்தம் - "பிரம்மத்தை" உணர்ந்தவன். அதாவது, தன்னை போல் பிறரையும் உணர்ந்து, தன்னிலுள்ள பிரம்மத்தையும் உணர்ந்து செயல்படுபவன். இன்று எங்கும் நடக்கும் "பிராம்மண செய்கைகள், பிராம்மண த்வேஷம் எல்லாம்" ஒருவர் அவருக்கே செய்து, சேர்த்து வைத்துகொள்கிற கெட்ட கர்மாக்கள். எந்த ஒரு ஜீவனையும் தன்னை போல் நினைக்க தெரிந்தவனே, பிராம்மணன். இதை புரிந்து கொண்டால் இத்தனை தேவை இல்லாத நிகஷ்ச்சிகள் இந்த உலகில் நடக்காது! நன்றி!
14 comments:
அந்த ஆள் ஒரு போலிச்சாமியார்! நான் அங்கே இட்ட பின்னூட்டத்தை கூட டெலிட் செய்து விட்டார்கள்! //யோகி என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்பவர் இப்படித்தான் மெல்ஜாதி கீழ் ஜாதி என அற்பமான விஷயங்கள் பற்றி பேசிக்கொண்டு இருப்பாரா? ஏற்கனவே தன்னை பரமஹம்சர் என்று அழைத்துக்கொண்டவர்கள் நிலையை ஊர் அறியும். ஒருவரை குருவாக ஏற்கும்முன் இவர் அதற்கு தகுதியானவர் தானா என்று யோசியுங்கள்!\\ என்று பின்னூட்டமிட்டேன். அந்த உண்மையை ஒத்துக்கொள்ள மனமில்லாமல் டெலிட் செய்து விட்டார்கள். இவரெல்லாம் யோகியாம்! யோகி என்ற வார்த்தைக்கு கேவலம்!
ஒன்று சொல்ல மறந்து விட்டேன்..தட்ஸ்தமிழ் புக்மார்க்ஸ் பகுதியில் பிராமண துவேஷம் மற்றும் இந்து மத விமர்சன பதிவுகளே தொடர்ந்து அனுமதிக்கப்படும்! அங்கே தொடர்ந்து இடம் பெறவும் ஹிட்ஸ்கள் நிறைய கிடைத்து தனது புத்தகங்கள் விற்கவும் இந்த மனிதர் செய்யும் சீப்பான விளம்பரம் தான் அவரது இது போன்ற பதிவுகளுக்கு காரணம்! இவர் ஒரு போலி சாமியார் என்பது இவரது நேர்மையற்ற நாடகத்தன்மையிலிருந்தே தெரிகிறது. மக்கள் அப்படியே காலில் விழாமல் விலகி இருக்க வேண்டும்!
Dear Mr.hayyram,
There is a different school of its kind which is run in Chennai (Rajakilpakkam, East Tambaram). It is www.srikanchimahaswamividyamandir.org
Today, I visited that school. It has combination of Veda (taught during morning & evening) and during day time (CBSE syllabus) to brahmin boys (free of cost). I was to refer those boys who are of age 7 to 12 to avail both the system of education simultaneously. It is very fine buildings (built at a cost of 8 crores rupees). I request you to publish this in your blog and also refer to friends of yours and other bloggers also (so that it can be published in their blogs).
For more info:
Sri Kanchi Swami Vidya Mandir welcomes enquiries from a parent(s), guardian(s) or sponsor(s).
Before any boy or girl can be considered for admission, parents are requested to submit the required documents and follow the admission procedure.
For further details contact :
The Admissions Desk,
Sri Kanchi Mahaswami Vidya Mandir,
Rajakilapakkam, Tambaram, Chennai, INDIA
Contact Person : Mr. V. Gowrishankar
Tel : +91 9941627330
E mail : admissions@srikanchimahaswamividyamandir.org
Ram
Dear Mr.Hayyram,
My comments had so many mistakes (as it was typed in a hurry).
I was to refer (should have been) - I was told to refer.
I request u to pl. open a new page for this info/Advt. in your blog.
Ram
Hi Ram,
He replied to your comment .
ஹேராம் அவர்களுக்கு
கீதையில் ஆத்மா சிறியதில் சிறியது பெரியதில் பெரியது என நான் எழுதியதை சுட்டிக்கட்டி அது பரமாத்மாதானே தவிற சாதா ஆத்மாவுக்கல்ல என்று சொல்லியிருந்தீர்கள்
உங்கள் கூற்று முற்றிலும் சரியானது தக்கப்படி தவரை சுட்டியமைக்கு நன்றி
ஆனால் அது என்னையும் அறியாமல் ஏற்பட்டு விட்ட தவறு இனி அப்படி நிகழாது
இந்த விளக்கங்கள் அனைத்தும் மனசாட்சிப்படி எழுதப்பட்டதே அல்லாமல் யாரையும் திருப்திப் படுத்த எழுதப்பட்டது அல்ல
அப்படி எழுத வேண்டுமென்ற அவசியமும் எனக்கில்லை
உங்கள் கருத்திற்கு உஜிலாதேவியில் பதில் வந்துள்ளது.
தயவு செய்து படிக்கவும் :-)
ஹேராம் அவர்களுக்கு
கீதையில் ஆத்மா சிறியதில் சிறியது பெரியதில் பெரியது என நான் எழுதியதை சுட்டிக்கட்டி அது பரமாத்மாதானே தவிற சாதா ஆத்மாவுக்கல்ல என்று சொல்லியிருந்தீர்கள்
உங்கள் கூற்று முற்றிலும் சரியானது தக்கப்படி தவரை சுட்டியமைக்கு நன்றி
ஆனால் அது என்னையும் அறியாமல் ஏற்பட்டு விட்ட தவறு இனி அப்படி நிகழாது
இந்த விளக்கங்கள் அனைத்தும் மனசாட்சிப்படி எழுதப்பட்டதே அல்லாமல் யாரையும் திருப்திப் படுத்த எழுதப்பட்டது அல்ல
அப்படி எழுத வேண்டுமென்ற அவசியமும் எனக்கில்லை
பார்த்தேன் பாண்டி!
ஏதாவது பண/பொருள் ஏமாற்றம் ஏற்பட்டால் "எனக்கு அவன் நாமம் போட்டு விட்டான்" என்று ஏன் சொல்லுகிறார்கள்? ஏதேனும் பின்னணி உண்டா?
ராம் அனுஷ்டானம் கெட்டுப்போனால் பிரச்சினைகள்தான் வரும். புலம்பி பிரயோசனம் இல்லை.
அனுஷ்டானம் கெடுவதற்கும் வறுமையில் உழல்வதற்கும் என்ன சம்பந்தம்?

Post a Comment