Saturday, September 3, 2011

போலி செக்யூலரிசம் - நம் பண்டிகைகளுக்கு ஆபத்து?




ஹிந்தவா கேரளம் செய்தி!

Fatwa against Onam celeberations in Schools
02/09/2011 14:54:57 HK

Kozhikode:Pookalam (Floral carpets) competitions are organised across the state from Educational institutions to Government offices as part of Onam celeberations. Jihadi groups in Kerala since last several years are waging a covert war against Onam festival, for them it is too much to digest that why the whole state celeberate Onam.


In Calicut girls Higher Secondary school, following threatening and opposition from Three teachers School authorities were forced to cancel Pookalam competition. The opposition came from three Jihadi teachers , According to them such competitions are against their Islamic law.


As the news leaked, DYFI cadres in the area raised to the occassion ( HK - Had always criticized DYFI for it’s pseudosecularism, but congratulate them in this case) and protested inside School campus against the School’s decision to succumb to Jihadi pressure. Following protests, Staff council decided to conduct the competition today.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், எந்த தொலைக்காட்சியும் இது போன்ற ஹிந்து எதிர்ப்பு விஷயங்களை செய்திகளில் சொல்வதில்லை. நாளிதழ்கள் இது போல் ஹிந்துக்களுக்கு எதிரான செயல்களை செய்திகளாக்கி வெளிப்படுத்துவதில்லை.

நான் மதுரையில் அரசுப்பள்ளிகளான சேதுபதி மற்றும் மதுரைக்கல்லூரி மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கையில் தினசரி காலை 'ப்ரேயர் அஸெம்ப்ளியில்' சரஸ்வதி வணக்கத்திற்கு பாடல் பாடுவார்கள். இப்போது அதெல்லாம் நடக்கிறதா என்று தெரியவில்லை! தெரிந்தவர்கள் கூறுங்கள்!

பாரதத்தில் ஹிந்துக்கள் பெரும்பான்மை மக்களாம்! வெட்கக்கேடு!

.

2 comments:

gujjan said...

இந்து மக்களுக்குக்கிடையே ஒற்றுமை இல்லை. அதனால் தான் இந்த அல்லேலூயா, முகமதியர்கள் எல்லாரும் ஆட்டம் போடுகின்றனர். இவர்களுக்கிடையில் இருக்கும் ஒற்றுமை ஓட்டுவங்கியை நிர்ணயிப்பதால் அரசியல்வாதிகளும் இவர்களுக்கு ஜால்ரா அடிக்கின்றனர்.

ஆனால் ஊடகங்களும் ஏன்? புரியவில்லை

RAJA said...

ஊடகங்கள் விலைக்கு வாங்கப்பட்டு விடுகின்றன. அதனால் அவையும் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து கொள்கின்றன குஜ்ஜன்.