Wednesday, September 9, 2009

ஸநாதன தர்மம்!

ஸநாதன தர்மம் என்றால் நிரந்தரமான தர்மம்.

எக்காலத்திற்கும் , எல்லா மனிதர்களுக்கும் நிரந்தரமான வகையில் பொருந்தக்கூடிய வகையில் சொல்லப்பட்டிருக்கும் தர்மம்.

காலங்கள் பல மாறினாலும் வாழும் மனிதர்களின் முறைகள் மாறினாலும் இந்த தர்மங்களை மீறி ஒருவனது வாழ்க்கைப் பயனம் அமைந்து விடாது என்பதை எடுத்துக்காட்டுவதே ஸநாதன தர்மம்.

உண்மைகள் பல இருப்பினும் நிரந்தரமான உண்மை எதுவோ அதன் வழியே மக்கள் செல்லத்துவங்குவார்கள். இறுதியில் அதுவே நிலைக்கும்.

கீழ்க்கண்ட செய்தி இதை நிரூபிக்கிறதோ!

2 comments:

தேவன் said...

நீங்கள் எதை தேடினிர்களோ அது கிடைத்துவிட்டது போல.

hayyram said...

//நீங்கள் எதை தேடினிர்களோ அது கிடைத்துவிட்டது போல//

ஆத்மவிசாரத்தைத் தவிற குறிப்பாகத் தேட ஒன்றுமில்லை.

நம் கையில் என்ன இருக்கிறது. கண்ணில் பட்ட செய்தியைப் போட்டுவிட்டேன். அவ்வளவே!

மேலும் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக விளங்கிவரும் ஒரு மார்கத்தை மொத்தமாக மூடநம்பிக்கை என்று முழங்குவோர் இருக்கும் போது , அந்த முழக்கம் தவறு என்று மெய்ப்பிக்கும் சில செய்திகள் வெளிப்பட்டால் அதைப்பார்ப்பதில் ஒரு திருப்தி அவ்வளவுதான்.