Sunday, September 13, 2009

எவர் க்ரீன் தத்துவ முத்துக்கள்!

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது - கருடா செளவ்க்யமா?
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளவ்க்யமே - கருடன் சொன்னது

அதில் அர்த்தம் உள்ளது..

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்

மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானம் உள்ள மனிதனுக்கு அவ்வை சொன்னது
அது அவ்வை சொன்னது

அதில் அர்த்தம் உள்ளது...

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது - கருடா செளவ்க்யமா?
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளவ்க்யமே - கருடன் சொன்னது

அதில் அர்த்தம் உள்ளது..

பாடியவர் - டி எம் எஸ்
எழுதியவர் - கண்ணதாசன்..
ரசித்தவர் - அடியேன்

3 comments:

தேவன் said...

இன்றைய டாப்பு !!! சபாஷ் சரியான பாட்டு !!!!

Unknown said...

Really Superb I do like this web very much... pl send more like this to me... God bless u...


Thanks,

Komal Balu

hayyram said...

நன்றி கேசவன், நன்றி பாபு அடிக்கடி வாங்க நிறைய பேசலாம்.