Friday, December 17, 2010

கொஞ்சம் டைம்பாஸ்!



எந்திரன் ரஜினியால் பாதிக்கப்பட்ட யாரோ அதீதமாக ஒரு கற்பனை கலாட்டா செய்திருக்கிறார்கள். மின்னஞ்சலில் வந்த ரஜினி பற்றிய கற்பனைகள் சில.... இந்தியாவின் தேசிய மொழியில் அப்படியே...!


RAJANIKANTH DID HIS KG FROM SEVEN DIFFERENT PLACES..TODAY THOSE PLACES ARE KNOWN AS IITs!!!!!!
* GOVERNMENT OF INDIA PAYS TAX TO RAJANIKANTH FOR LIVING IN INDIA!!!!!!!

* DEFINITION OF SOLAR ECLIPSE:
WHEN RAJANIKANTH STARES AT SUN WITH ANGER, SUN HIDES BEHIND THE MOON. THIS GREATEST PHENOMENA IS CALLED SOLAR ECLIPSE.........!!!!!

* RAJANIKANTH WOKE UP ONE DAY AND DECIDED HE SHOULD SHARE ATLEAST ONE PERCENT OF HIS KNOWLEDGE WITH THE WORLD......
THUS....................... THE GOOGLE WAS BORN!!!!

* THINK WHAT WOULD HAVE HAPPENED IF RAJANI WOULD HAVE BORN 150 YEARS AGO..?????
BRITISH WOULD HAVE FOUGHT FOR INDEPENDANCE....
* BEST RAJANI JOKE!!!!!!
EVEN GHAJINI REMEMBERS RAJANI!!!!

* AN EMAIL WAS SENT FROM MYSORE TO BANGALORE
RAJANIKANTH STOPPED IT AT MANDYA .... (சூப்பரப்பு)
* WHY DO EARTHQUAKE OCCURS?????
BECAUSE AT THAT TIME RAJANIKANTH'S MOBILE IS ON VIBRATION MODE!!!!!!!!! (ஓவரா இருக்கே)

* ONCE RAJANIKANTH BUNKED A WHOLE DAY IN SCHOOL.....!
SINCE THEN THAT DAY IS KNOWN AS
................
..............
SUNDAY!!!!!!!!!!!!!

* THE PYRAMIDS IN EGYPT ARE ACTUALLY.................................
..........RAJANIKANTHS PRIMARY SCHOOL CRAFT PROJECTS!!!!!!!!!!!!
* BREAKING NEWS:
ISRO DOES NOT EXISTS ANYMORE.....!!
RAJANIKANTH PURCHASED ALL THE ROCKETS FOR DIWALI CELEBRATION!!!!!!!!!!!!!!!!!!!!!!! (Happy Diwali folks)

* WHY DID RAJANI BUY AN ACRE OF LAND WTH 4 WELLS ON EACH CORNER?????
....................... TO PLAY CARROM!!!!!!
* BEFORE TOM CRUISE, RAJANI WAS APPROACHED FOR THE MOVIE MISSION IMPOSSIBLE, BUT RAJANI REFUSED AS HE FOUND THE TITLE INSULTING..
* .Rajnikanths next project. Titanic in Tamil. Climax revised. Both survive. Rajnikant swims across the Atlantic Ocean with heroine in one hand and… Titanic in the other.

**********

ஒரு கடி..


மொளச்சு மூணு எல கூட விடலை, அதுக்குள்ள என் மகன் என்ன பண்ணிட்டான் பாத்தியா??

என்ன பண்ணிட்டான்..??


.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
. செடிய புடுங்கிட்டான்! :-)


*******

3 comments:

Madhavan Srinivasagopalan said...

இந்த மாதிரியும் உங்க வலைப்போவுல போடுவீங்களா.. சூப்பர்.
முக்கியமா அந்தக் கடி..

உங்களோட பழைய கதைப் பதிவு 'வலைச்சரத்துல' அருமிகம் . செஞ்சத படிக்கலையா ? முடிந்தா வந்து படிங்க.. நன்றி..

http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_17.html

hayyram said...

மாதவன் இப்போதான் அந்த சுட்டியில் உங்களுக்கு பதில் எழுதினேன். இதோ இங்கேயும் போடுகிறேன்...//இவரு பல விஷயங்களை சொல்லுறாரு.. உங்களுக்கு எது புடிக்குதோ அதப் படிங்க..// சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள். நமது பாரம்பரிய கதைகள் அடுத்த தலைமுறையினருக்கு போய்ச் சேரவேண்டும். தெனாலி ராமன் மரியாதை ராமன் போறவர்களை பற்றி நமது சந்ததியினர் தெரிந்து கொள்ள வேண்டும். எடுத்துச் சொன்னதற்கு நன்றிகள் மாதவன்.

கலையன்பன் said...

உண்மையில் கலக்கல்தான்.

இது ரஜினி புகழ் பாடும் பாடல்:

http://kalaiyanban.blogspot.com/2010/12/super-star-rajni.html