Thursday, December 16, 2010

கிறிஸ்தவர்கள் தொல்லை தாங்கலடா சாமி! - 2செய்தி இங்கே!


********
ஐதராபாத்தில், "லிட்டில் பிளவர் ஜூனியர் கல்லூரி' உள்ளது. கிறிஸ்தவ மிஷினரி சார்பில் நடத்தப்படும் இந்த கல்லூரியின் முதல்வராக, பிராங்லின் உள்ளார். சபரிமலை செல்வதற்காக கறுப்பு உடை அணிந்து 41 நாட்கள் விரதம் இருக்கும் மாணவர்கள், கல்லூரிக்கு செருப்பு அணியாமல் வந்தனர். இவர்களை தடுத்து நிறுத்திய முதல்வர் பிராங்லின், கல்லூரிக்குள் வரக்கூடாது எனக் கூறினார். இருப்பினும் அவர்கள் கல்லூரி நிர்வாகத்தினரிடம் விவாதம் செய்தனர். இதனால், அவர்கள் கல்லூரிக்கு வெளியே அப்புறப்படுத்தப்பட்டனர்.

கல்லூரி நிர்வாகத்தின் இந்த செயலால் கோபமடைந்த மாணவர்கள், மற்ற கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து, இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாகக் கூறி, கல்லூரிக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
********

இத்தாலிக்காரி ஆளும் இந்தியாவில் இந்துக்கள் இரண்டாம் தரக்குடிமக்களாகவே நடத்தப்படுகிறார்கள் என்பது இந்துக்களுக்கெதிராக நடந்து வரும் பல்வேறு சம்பவங்கள் தெரிவிக்கின்றன. கிறிஸ்தவ மிஷனரி சார்பில் கூலிக்கும் மாரடிக்கும் ஒரு மத வியாபாரி இந்தியாவின் பெரும்பான்மை மக்களையும் அவர்களது வழிபாட்டு உணர்வையும் எப்படி ஏளனம் செய்கிறான் என்றும் அவமதிக்கிறான் என்றும் பார்க்கும் போது இந்த நாட்டின் ஒவ்வொரு இந்துவும் தங்கள் மத உணர்வினை அவமதிப்பவர்களை எதிர்த்து போராட துணிய வேண்டும்.

இந்து மதத்தினரை அவமதிக்கும் தி மு க மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு வாழ்நாள் முழுவதும் ஓட்டு போட்டு ஆதரிக்காமல் இருப்போம் என்று இந்துக்கள் ஒவ்வொருவரும் சபதம் மேற்கொள்ள வேண்டும்.

இந்தியா இந்துக்களின் பெரும்பான்மை கொண்ட நாடாக இருக்கும் வரைதான் இங்கே சமத்துவம் பற்றி பேசப்படும் என்பதை ஒவ்வொரு இந்துவும் உணர வேண்டும். கிறிஸ்தவர்களோ முஸ்லீம்களோ பெரும்பான்மை மக்களாக இந்த பூமியில் ஆகிவிடும் போது இங்கே இந்த புன்னிய பூமி ரத்த பூமியாக ஆவதற்கு நீண்ட நாள் பிடிக்காதோ என்ற ஐயம் மிஷனரிக்காரர்களின் நடத்தைகளிலிருந்து உண்டாகிறது.

திருந்துவார்களா மிஷனரிக்காரர்கள்? இந்துக்களின் உணர்வுகளை பாதுகாப்பார்களா அரசியல் வாதிகள்? விழிப்புணர்ச்சி கொள்வார்களா இந்துக்கள்?

ஈஷ்வரோ ரக்ஷது!

7 comments:

LK said...

இலவசமா எல்லோருக்கும் டிஷ் டிவி தரேன்னு சொல்லட்டும். எல்லோரும் அவனுக்குத்தான் ஓட்டுப் போடுவாங்க ராம்.

hayyram said...

U r correct LK. குஜராத்தில் இலவசங்களை காங்கிரஸ் அறிவித்த போதும் சட்டசபைத் தேர்தலில் மக்கள் மோதியையே ஆதரித்தார்கள். அந்தப்பக்குவம் தமிழக மக்களுக்கு வரவேண்டும். பார்க்கலாம்.

coolnsmart said...

thayavu seithu intha right click option ai unga sight la clear pannunga bossu. Function Disabled Javascript kondu inge paichi vittuteenga. ethavathu rendu topica simultaneousaa padikkalamna message vanthukitte irukku. unga IT pulamaiya othukarompa. athai disable pannunga

Madhusudhanan D said...

Just think what happens with the free schemes, besides the raise of price in basic commodities of a common man:

A man getting money from NREGA, getting rice for Rs. 2, thereby living without doing any work. This makes people lazy.

State Government gives the television in the morning. It is sold to shops in afternoon. In the evening, the money returns back to the State Government through TASMAK.

hayyram said...

U r right Mr.Madhusudhanan. But people should get awareness before vote. Thanks for coming and welcome always.

Madhusudhanan D said...

Hi Ram,

I already commented in the name Madhu. I created an account in blogspot with my full name. Hence the difference in name.

hayyram said...

//"already commented in the name Madhu. // oh, அதுவும் நீங்கதானா? நல்லது. நன்றி மீண்டும் வருக!