Wednesday, December 8, 2010

வள்ளுவர் வாக்கு - மாறுபட்டு நிற்க வேண்டாம்!


பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை

தம்முடன் கூடாமையை நினைத்து, ஒருவன் வெறுக்ககூடிய காரியங்களை நமக்கெதிராகச் செய்தாலும் அவன் நம்மோடு மாறுபட்டிருக்கிறானே என்றென்னி அவனுக்குத் துன்பம் செய்யாதிருப்பதே உயர்ந்த பண்பு!

- தெய்வப்புலவர் திருவள்ளுவர்



இவன் நம் மதத்தோடு கூடாதவன் என்கிற ஒரே காரணத்திற்காக நம்மீது குண்டு வைத்து வெறுக்ககூடிய காரியங்களை நமக்கெதிராகச் செய்தாலும் அவன் நம்மோடு மாறுபட்டிருக்கிறானே என்றென்னி குண்டு வைத்த அவனுக்கு துன்பம் செய்யாதிருப்பதே உயர்ந்த பண்பு என்று எடுத்துக்கொள்ளலாமா?

4 comments:

Madhusudhanan D said...

Hi Hayyram,

I think the Govt is following the kural in case of Afzal Guru. Kasab may come on that line.

hayyram said...

yes madhu, u r right.

Anonymous said...

You misunderstood. Valluvar also recommended punishments. In இறைமாட்சி, He should have written something.

hayyram said...

thanks and welcome maheshkumar.