Sunday, December 12, 2010

மறக்க முடியாத நகைச்சுவை!

சார்லி சாப்ளினின் நகைச்சுவைகளை சிறுவயதில் மிகவும் ரசித்திருப்போம்! அவற்றில் மறக்க முடியாத நகைச்சுவை இது! பேசும் படங்கள் வந்து விட்டது இனி சார்லி சாப்ளின் காலி என்று கூறியவர்களைப் பார்த்து, பேசும் படக்காலத்திலும் நான் பேசாப்படத்தால் ஜெயிக்கிறேன் பார் என்று சவால் விட்டு ஜெயித்தார். இந்த படம் தான் 'சிட்டி லைட்ஸ்'. நண்பர்களுக்காக இங்கே..




1 comment:

jagadeesh said...

CITY LIGHTS//one of my best movies.