எல்லோரும் இன்புற்று வாழ இறைவன் என்றும் அருளட்டும்!
மேட்ரிமோனியல் எல்லாமே அதிகபட்ச வியாபர நோக்கம் கொண்டதாகி விட்டது. ஆயிரம் இரண்டாயிரம் முதல் ஐந்தாயிரம் பத்தாயிரம் ரூபாய் வரை கொடுத்து விட்டு வரன் கிடைக்காமலும் மேலும் மேலும் மேட்ரி மோனியலுக்காகவே செலவழிக்க மனமில்லாமலும் பலர் வரன் தேட முடியாத கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். நம்மால் முடிந்தது இந்த தளத்தில் யாருக்கேனும் உதவலாம் என்று மேட்ரி சேவா என்ற பகுதியை துவங்குகிறேன்.
இதைப் பார்ப்பவர்கள் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களில் யாரேனும் வரன் தேடுவோர் இருந்தால் அவர்களது விபரங்களை கீழ்கண்டவாறு அனுப்பி வைக்கச் சொல்லுங்கள்! அவர்களது மின்னஞ்சலுக்கு தேவையான நபர்கள் தொடர்பு கொள்வார்கள்! ஒவ்வொரு ஞாயிறு அன்றும் விபரங்களை பிரசுரிக்கப்படும். நண்பர்களின் ஆதரவு இருந்தால் பிளாகரின் புண்ணியத்தில் நிறைய வரன் தேடும் உள்ளத்தினருக்கு உதவலாம். எல்லோருக்கும் உதவி புரிய வாய்ப்பளிக்குமாறு இறைவன் எனக்கு அருளட்டும்.
வரன்களின் விபரங்களை கீழ்கண்ட வடிவில் அனுப்புங்கள்:-
Sub: மணமகள் (or) மணமகன் தேவை
Name : Soandso
Date of Birth : 13-12-1982
Place of Birth : Pattanamthitta - Kerala
Caste : (Optional)
Sub-sect : (Optional)
Star : Avittam
Complexion : Fair
Height : 5'2" - medium built - good looking
Eduction : BBA & MBA - Madras University
Employed : Executive / Private Company
Salary : 15000/- P.M
Native : Madurai
Present residence : Hyderabad
Contact Person : Soandso
Email ID : soandso@soandso.com
மேற்கண்ட வடிவில் விபரங்களை freematriseva@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
ஒரே நபருக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் அனுப்பலாம். அனுப்பும் ஒவ்வொரு முறையும் பிரசுரிக்கப்படும். மறுபிரசுரம் என்று குறிப்பெழுதி அனுப்பினால் போதும்.
ஒரே நபருக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் அனுப்பலாம். அனுப்பும் ஒவ்வொரு முறையும் பிரசுரிக்கப்படும். மறுபிரசுரம் என்று குறிப்பெழுதி அனுப்பினால் போதும்.
பணம் அல்லாத சேவை மனப்பான்மையே மனிதர்கள் நல்வாழ்வுக்கு உதவும். உங்கள் நண்பர்களிடம் உறவினர்களிடம் எடுத்துக் கூறி எமது தளத்தை, வரன் தேடுவோரை பயன்படுத்தச் சொல்லுங்கள்! நம்மால் யாரேனும் ஒருவருக்கு நல்லது நடந்தால் அது நம் பாக்கியம்!
வாழ்க வளமுடன்!
.
7 comments:
sub: மணமகள் (or) மணமகன் தேவை
Name :
Date of Birth :
Place of Birth :
Caste : (Optional)
Sub-sect : (Optional)
Star :
Complexion :
Height :
Eduction :
Employed :
Salary :
Native :
Present residence :
Contact Person :
Email ID :
send to email id: freematriseva@gmail.com
hi reno,
we are not going to give any more personal details other than email ID of a person, and whoever want to contact the 'varan' they will directly will mail them. Then their responsibility starts to find out each others reliability to move further.
We are just helping people by our page.
I will see how the response coming over this. dependts on that i vil continue. ellaam avan seyal.
நல்ல முயற்சி.வாழ்க!!
மிக மிக நல்ல விஷயம்...
நல்ல தொடக்கம்... தொடர்ந்து நடைபெற்று நிறைய பேர் பயனடைந்தால் மகிழ்வேன்...
வாழ்த்துக்கள்....
arun ambie, gopi, thanks for u all.
உங்கள் வாழ்த்துக்களால் பலரது வாழ்வில் மாற்றம் வரட்டும். வெளியிடப்படும் வரன்களை நிறைய வாழ்த்துங்கள். நம்மால் ஒருவருக்கேனும் நல்லது நடந்தால் மகிழ்ச்சியே.
ராம் சார் உங்க நல்லதுக்கு ஒரு விஷயம் ஒரு டிஸ்கி போடுங்க
"தகவல்களை சம்பந்தப்பட்டவர்களே சரிப்பார்த்துக் கொள்ளவேண்டும். இத்தளம் மற்றும் இதன் நிர்வாகி அதற்கு பொறுப்பேற்க முடியாது
நன்றி எல் கெ, முதல் பதிப்பில் டிஸ்க்ளெய்மர் போட்டிருக்கிறேன்.
Post a Comment