Tuesday, March 29, 2011

உங்கள் ஓட்டு யாருக்கு?

இந்துக்களின் மத உணர்வுகளை அவமதிக்கும் அரசியல் வாதிகளுக்கு இந்துக்களின் ஓட்டு உண்டா?


சென்னை: ""எப்போதுமே இந்து மதத்தைப் பற்றி மட்டுமே கிண்டலடித்துப் பேசும் முதல்வர் கருணாநிதி, மற்ற மதங்கள் குறித்து பேசுவது கிடையாது,'' என்று தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்!


சென்னை, செப்.22: கண்ணகி மதுரையை எரித்ததை நம்புவீர்கள், ராமர் பாலம் கட்டியதை நம்ப மாட்டீர்களா? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பி உள்ளார்!

சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை தன் இஷ்டத்திற்கு மாற்றி மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் அரசியல் வாதிகளுக்கு இந்துக்கள் ஓட்டு உண்டா?

ராமர் பாலத்தை இடித்தே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இந்துக்களின் இறைவன் குறித்துக் கடுமையாக பேசிய அரசியல் வாதிகளுக்கு இந்துக்களின் ஓட்டு உண்டா?

பேசும் படங்கள்!

Sins of the MissionariesToday's rulers are taking this country to deterioration !


King and Subjects both should be righteous Selfish Rulers are the reasons for spoiling the CountrySource of Images:: Hindujagruti.org
சிந்திப்பீர், வாக்களிப்பீர்!

.

5 comments:

reno85 said...

திமுக விற்கு நிச்சயமா ராமதாஸ் சொன்னது போல் ௦ தான்.
அதாவது பூஜ்யம்.
திமுக வின் தேர்தல் அறிக்கையை பார்த்தாலே தெரிகிறது.
இலவசங்களை கொடுத்து நாட்டை சுடுகாடாய் மாற்றி கொண்டு இருகின்றனர்.
தற்போதைய தேவை என்ன எண்டு சிறிதளவும் எண்ணாமல் தன் குடும்பம் மறுபடி ஆட்சி இல் அமர்ந்திட வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் மட்டுமே இருக்கிறது .

reno85 said...

விளை நிலங்கள் அனைத்தும் "பிளாட்" போட்டு விற்கப்படுகின்றன.
விவசாயம் அடியோடு அழிந்து வருகிறது.

மின்சார தேவை அத்தியாவசியமான ஒன்று. அதுவும் செயலிழந்து விட்டது.

உழைக்கும் மக்களை சோம்பேறிகளாக்கி அவர்களுடைய அறியாமை யை பயன்படுத்தி இலவசம் என்ற போர்வையில் ஓட்டு திருட்டு நடக்கின்றது.

ஏரி, கண்மாய் போன்றவற்றை அழித்து வீடுகள் வந்த வண்ணம் உள்ளன.

ஏற்கனவே தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் உள்ளது.
தண்ணீருக்காக கையை ஏந்த வேண்டி இருக்கிறது


இந்தியா வின் மக்கள் தொகை 120 கோடி நெருங்கி இருக்கிறது.
நிச்சயமாக இன்னும் 10 முதல் 20 ஆண்டுகளில் இந்தியா வின் அத்தியாவசமான தேவைகள் ..
அதாவது அடிப்படை பிரச்சனைகளாக உருவெடுக்கும் விஷயங்கள் ...

உணவு பற்றாக்குறை..
விலைவாசி ஏற்றம்...

தண்ணீர் பற்றாக்குறை..
மின்சார பற்றாக்குறை..

இந்த மோசமான எதிர்காலத்தை நோக்கி நாம் பயணித்து கொண்டு இருக்கிறோம்...

reno85 said...

நிச்சயமாக மற்ற மதங்களின் சொல்வது அல்லது புனையப்பட் கருத்து போல் உலகம் 2012 அழிவதற்கு சாத்தியம் கிடையாது..

நிச்சயமாக கலியுகம் கண்ணுக்கு தெரிந்து விட்டது..

நீங்கள் சொன்னது தான் ஒரு பதிவில்

"இவற்றில் கலியுகத்தில் தர்மங்கள் சார்ந்த வாழ்க்கை சீர்குலையுமென்றும் கலியுகத்தின் முடிவில் அதர்மவாதிகளே உச்சமாக ஆட்சி செய்யும் தருணத்தில் கல்கி அவதாரம் நிகழும் என்றும் கூறப்படுகிறது. கலியுகத்தில் அப்படி என்னென்ன நடக்குமாம். பார்ப்போம்.."
http://hayyram.blogspot.com/2010/05/blog-post_24.html

jagadeesh said...

i will vote for ADMK....

jagadeesh said...

http://www.youtube.com/watch?v=zlOLN1sWGkk